🔥உன் சத்துருக்களை அழிப்பார்💥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs
Вставка
- Опубліковано 5 жов 2024
- #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
#kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
tamilchristianmessage
pastor benz message tamil
Christian message in tamil
tamil Christian message
benz message tamil
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
pastor benz message
kanmalaiyanavare
kanmalaiyanavar
comfort chruch
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422
Comfort chruch
Prayer Request number:-91666 44453
கன்மலையானவரே:- 9995570569
ஆமேன் கர்த்தாவே நீர் அற்புதம் செய்கிறவர் எனக்கு உம்மை நம்பி வாழ்கிறேன் ஆமேன் கர்த்தாவே
இயேசப்பா இடக் காரியத்தில் அற்புதத்தை செய்யுங்க இயேசப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இயேசப்பா
இயேசப்பா நன்றி அப்பா நன்றி ராஜா இயேசு ராஜா என் சத்துருக்களுக்களின் தலைக்கு மேலாக என் தலையை உயர்த்த வல்லமை உண்டு 🙏🙏🙏😭😭😭🙏🙏🙏
இயேசுப்பா நான் உம்முடைய சாய்யாலாய் இருக்கிறபடியால் . பொறுமை அன்பு இறக்கம் தாங்கப்பா.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்.....ஆமென்❤💖🙌✝️
என் அவமானங்கள் நிந்தை எல்லாம் மாற்றும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏
இயேசப்பா நான் சோர்ந்து போகாமல் பயப்படாமல் கலங்காத படி இயேசப்பா உமக்குள் விசுவாசத்தை வர்த்திக்க பண்ணுங்கப்பா ' அவி விசுவாசத்தை என்னை விட்டு எடுத்து போடுங்கப்பா ' இயேசப்பா நான் உங்களை மிகவும் மிகவும் மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இயேசப்பா எனக்குள்ள பயத்தை மன அழுத்தம் கலங்கிக் கொண்டிருகிற காரியங்களை எல்லாவற்றையும் இயேசப்பா உம்முடைய இரத்ததால சுத்திகரித்து வேரோடு பிடுங்கி நெருப்பில் எரித்து போடுங்கப்பா இயேசப்பா விசுவாசத்தை எனக்குள்ள வர்த்திக்க பண்ணுங்கப்பா 🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏
இயேசப்பா என் சத்துருக்களுக்கு முன்பாக எனக்காக ஒரு பந்தியை ஆயத்த படுத்தி என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுங்கப்பா ' இயேசப்பா என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடரச் செய்த தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் உமக்கே
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Amen amen amen
Amen🙏
ஆமென் 🙏🧎♀️🧎🧎♂️🙏
Amen
Praise the loard
Please pray for me and my family and my daughter family
God bless you 🙏🙏🙏
Praise the lord 🤍🪄
please pray for my minstrey .
Prayer request for me 🙏🙏🙏🙏🙏
Amen