குருவாய் அமர்ந்து குறைகள் கலைந்து வருவாயப்பா பெரும் மழையா எழுந்து அருள் மழை போல் குளிர்ந்து அருள்வாய் அப்பா எந்தன் குருவின் குருநாதர் நீ தான் அப்பா உன்னை பார்த்தாலே பாவம் நீங்கும் அப்பா தாங்கள் சொன்னால் அனைத்தும் பலிதமாகும் வாழ்க வளமுடன்
Guruve saranam Swamiji we are very thankful for UA-cam regular video updates and making facilities very easily to reach devotees by app with options like 3questions can be asked.we don't have words to thank for ur hard efforts making devotees happy🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா.... நீவிர் வாழ்க பல்லாண்டு 👍👍👍👍... ஐயா நான் லண்டன் முயற்சி செய்கிறேன் .... ஆனா கடன் பிரச்சனை அதிகம் உள்ளதால் என்னால் எந்த முயற்சியும் எடுக்க முடியாமல் போகுது.... கடன் தீர ....ஒரு வழி சொல்லுங்கள் ...
ஐயா நீங்க சொன்ன திலகம் பெண்கள் மாதவிடாய் அந்த நேரம் நெற்றியில் பூசிக் கொள்ளலாமா இதுக்கு உங்ககிட்ட இருந்து எனக்கு பதில் வேணும்இந்த சந்தேகத்திற்கு மட்டும் எனக்கு பதில் அனுப்புங்க மிக்க நன்றி ஐயா
Samy ji Netriyil vaithukondu than pesavenduma aiya udambil veru yengum pusi kondu nam nenaitha karigathai pesuvatharku selalama aiya..please reply panunga
மதிப்பிற்குரிய ஜயா அவர்களுக்கு எங்கள் இல்லத்தில் இருந்து பசுவை எனது நாத்தனார் வீட்டிற்கு ஓட்டி விட்டனர் அதில் இருந்து பசு எனது வீட்டில் பலன் இல்லை அடுத்து ஒரு பசுவை வாங்கி வளர்ந்த போது அது போடும் கன்று காளையை மட்டும் போடும் அதன் பின் இறந்துவிடும் இதன் பரிகாரம் சொல்லுங்க ஜயா
Vanakam Swamiji this thilakam I prepared accordingly and it gave sucess to my son the first time itself
குருவாய் அமர்ந்து குறைகள் கலைந்து வருவாயப்பா பெரும் மழையா எழுந்து அருள் மழை போல் குளிர்ந்து அருள்வாய் அப்பா எந்தன் குருவின் குருநாதர் நீ தான் அப்பா உன்னை பார்த்தாலே பாவம் நீங்கும் அப்பா தாங்கள் சொன்னால் அனைத்தும் பலிதமாகும் வாழ்க வளமுடன்
Vanakkam guruji..nan ungada vedio parthu intha thilagam seithu vaiththan ..super nalla palan kidaikkithu enathu pillahalum school pohakulla netrila vachittu poranga avangalum ..nalla munetram enakku a than sakthiya unara mudiuthu ..romba nantri kuruji ...
Hare Krishna.Thanku swamiji it works.But i request you to be give line by line explanation because it will be more nice after chanting with meaning
சாமி சரணம் திலகபிரசததம் எனக்கும் எனதுநன்பா்கள்பலபோ்க்கு நன்மை காெடுத்துள்ளது மிக்கநன்றி
அருமை சாமி நம் முன்னோர்கள் சொல்லிய வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மக்களுக்கு சொல்லுங்கள் நன்றி
வணங்கி மகிழ்கிறேன்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா....
Nan ready panniten .. use pannitom appa .. ninga sonnathu unmai thaan .. romba nandri pa..
Thanku Thanku sir.Really it works and I got success.Thanku so 🙏much.
அரகஜா செய்வது எப்படி?
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி 🦚🦚
அப்பா..😢தவி்த்து கலங்கி நின்ற மனதிற்கு...தேன் அமிர்தத்தை தந்ததற்கும் இப்பிறவியில் தங்களின் யாசகம் கிடைப்பதை எண்ணி...😭🙏🙏🙏
Sir hanaku narai thadai kala sir pls help me sir 🙏 I am vellore in poor family sir 🙏
குருவே சரணம் 🙏 இளய குருவே சரணம் 🙏
நன்றிகள் கோடி ஐயா. அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு.
அப்பா மிகவும் நன்றி பயனுள்ள தகவல்களை தெரிவித்ததுற்ககு
அப்பா நன்ரி நீங்கள் எங்கள் குலதெழ்வம் ஜயா
அரகஜா, ,கோரோசனை,புனுகு,கஸ்தூரி,அத்தர்,ஜவ்வாது,பச்சைக்கற்பூரம்
I M FROM MALAYSIA NANDRI SWAMIJI II m lucky thank you SWAMIJI god bless you
Ayya Vanakkam...Romba nandri ayyaa
Ennaku entha vazhiyum thilagamulam nanmei kidattu ellatu ayya nandri🙏
Nanri swamiji nanri guruve saranam..it's very useful to us
Om guruvaya namaga 🙏🌺🌺🌺🌺🙌🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙏
அருமை
Appa neenga romba naal intha ulagathila vaazhanumpa...... I love you appa
Swamin, one doubt. Kasthuri means Kasthuri Manjal?
Thanks for dis video. It was much useful
Ultimate .Very very blessed.Thank you thank you thank you
Santhanam, pachai karpooram, kasturi, korosanai, Punugu, aththar,javvathu,araighaja 8items varuthu swamy...... Kasturi na..... Kasturi manjal ah.......karu manjal serkalama
OM SIVA SIVA OM. Arumaiyaneh thagaval nandry ayyah
Vanakam swamiji excelent ta sole erukaga swamiji try panuren 🙏🙏🙏🙏👌👌👌👌
Any one please tell me Gorochana and Kasturi are like small pills or where it is available
Guruve saranam
Swamiji we are very thankful for UA-cam regular video updates and making facilities very easily to reach devotees by app with options like 3questions can be asked.we don't have words to thank for ur hard efforts making devotees happy🙏🙏🙏🙏🙏🙏🙏
where u get the last 3 product .korojagi, pulgu ..
ஐயா, வெள்ளி டப்பாவில் போட்டுவைத்திருக்கச் சொல்கிறீர்கள்.ஆனால் வசதி குறைவானவர்களுக்கு இது சாத்தியமா? எவர்சில்வர் டப்பாவில் போட்டுக்கொள்ளலாமா?
நன்றி ஐயா.... நீவிர் வாழ்க பல்லாண்டு 👍👍👍👍... ஐயா நான் லண்டன் முயற்சி செய்கிறேன் .... ஆனா கடன் பிரச்சனை அதிகம் உள்ளதால் என்னால் எந்த முயற்சியும் எடுக்க முடியாமல் போகுது.... கடன் தீர ....ஒரு வழி சொல்லுங்கள் ...
🙏swamiji thank you .I have success many times . One day i will come to India thank you.
iyya guruji adagu nagai thirupa pariharam soluga guruji. Please.
SAMY I didn't have silver cup to store please tell me any other metal.
ஐயா நீங்க சொன்ன திலகம் பெண்கள் மாதவிடாய் அந்த நேரம் நெற்றியில் பூசிக் கொள்ளலாமா இதுக்கு உங்ககிட்ட இருந்து எனக்கு பதில் வேணும்இந்த சந்தேகத்திற்கு மட்டும் எனக்கு பதில் அனுப்புங்க மிக்க நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி சுவாமி ஜீ, நான் கண்டிப்பாக செய்ய முயற்சிக்கிறேன்
Tqvm ji....my country these things not available....is it avaible from u....
Velli than use pannanungala samy
குருவே சரணம்வெள்ளிடப்பாவாங்க வசதி இல்லை தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா
Iyya engal kudumpathil ullavarkal anaivarum aasirvatham pannugal iyya.ungal thiru pathagalai engal kudumpathil ullavarkal anaivarum vanagukirom iyya.
குருவே சரணம் அப்பா. மகா மகிமை வாய்ந்த அப்பாவின் திருவாக்கு மொழிந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா.
We. Can put it on head so that it won't go right
Thank you very much
சுவாமிஜி நமஸ்காரம் அடியேன் நாமம் தாமோதரன் தங்களின் திருவாய் மூலம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் மிக மிக அருமை
can you make and selll, as all these herbs are difficult to find,please help
Aiyya vasiya mai manthiram kodutatukku migavum nandri.👌👍
Thanks ayya
Samy ji Netriyil vaithukondu than pesavenduma aiya udambil veru yengum pusi kondu nam nenaitha karigathai pesuvatharku selalama aiya..please reply panunga
made this thilagam and got benifit
swamiji thank u, I will try and bless me that I should success
ஐயா வணக்கம்
குருவே நம்
திருநீறு தயாரிப்பது பற்றிய பதிவை விளக்கமாக பதிவிட வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்
Aiyah inta mantiram enta deivatinnudaiyathu
Sanjevi Raja Swamigal like you super
நன்றிகள் ஐயா
Swmmai eatha prasatham panne thuruvingala
Thank You
Nantrysamyjee
Thanks
குருவே சரணம்
Swamiji indha ella vaasainai porutkkal kalakkum bodhu adhula water yedhavadhu mix pannanum ah swami
நன்றி ஐயா ! வணக்கம்
Iya in the maithram Silla vanum yaniku what s
Super Sir🙏🙏
நன்றி ஐய்யா, வெள்ளிக்கிண்ணத்திற்க்கு பதிலாக பித்தலை அல்லது சில்வர் அல்லது பிளாஸ்டிக் பயன் படுத்தலாமா
Super
அருமை ஐயா நன்றி வணக்கம் பல
Nice
அய்யா.குருவே சரணம்.
அனைவருக்கும் பாம்பன் சுவாமிகளின் அருளும் உங்கள் திருவருளும் கிடைக்கட்டும்.
Anyone pls help me what is "kasturi"
நன்றி சுமாஜி
Ayya ungalidam intha thilagam kidaikkuma..ungalidam irunthu petral innum magilchi...
நன்றி ஐயா
Businesses lapam adiya enaa seiya vendum
Ayya enaku vazhaila evlo prachna erudhadhu ana kadavl.vazhipaadu thaan enaku thunai niradhu Kalam kadandhu 32vazhudhil thirumanam mudhindhu vazhikaila innum endha vidha santhosham enaku kidaikala azhai patta vazhakaiyum kidaikala yedho enaku kodudhu vaidhu idhu thaan nu erudha endha vazhika roambha kaatama eruku , name Bavani ennoda rasi Dhanush moolam 4th Padam Thula lagnam ennoda husband rathan chandhavath rishabham Rohini magara laknam . Enaku 3yrs agudhu marriage agi innum kuzhunthai illa enakum avarkum endhu vishiyathulum match agala... Pls help resolve my issue
Exam ezhutha pogumpothu vaikalama sie
Thanks Sami .rombo nandri
கஸ்தூரி என்றால் என்ன தயவுசெய்து சொல்லவும்
Sway ungala nerula paakka mudiyuma
Udal durnatam nirandara maga poga vazhi kurungal iya..
Nanri suwami ungalai barthapinbu athiga nampikkai vanthullathu erukaramkuppi ungalthisaiyainokkikumpitukinrom
மதிப்பிற்குரிய ஜயா அவர்களுக்கு எங்கள் இல்லத்தில் இருந்து பசுவை எனது நாத்தனார் வீட்டிற்கு ஓட்டி விட்டனர் அதில் இருந்து பசு எனது வீட்டில் பலன் இல்லை அடுத்து ஒரு பசுவை வாங்கி வளர்ந்த போது அது போடும் கன்று காளையை மட்டும் போடும் அதன் பின் இறந்துவிடும் இதன் பரிகாரம் சொல்லுங்க ஜயா
Iyyo varalakshmi vretham kumbedum palakam ellatha veetil puthethaga kumbedalama iyya
My name is Hema Narasimhan. Everybody in our family is sick. How to come out of these difficulties?
.
உங்களை காண வழி சொல்லுங்கள் ஐயா..plzzz எங்களை காப்பாற்றுங்கள் ..
Ladies yella neramum use pannalama swamiji
Pithapai kal neenguvadhraku maeundhu irukiradha.. aruvai sigichai solgirargal
very thanks sir
Unmai
Swamiji please help me indha pottu ladies vaikalama....im a lady idha vecha anaki yenakum husbandkum sanda...
Appa silver badhil la vera yadhana use panalama appa option irudha soluga appa
Ayyo neengall sona m athiri Kalanthal dry aga than kidaikirathu athai epdi nethyil vaipathu viubuthl polava pls reply
Guruvin thiruvadigale saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you appa
Gurve saranam🙏🙏Gurve Saranam🙏🙏
நன்றிநன்றி அய்யா
Nalla irukku
நன்றி சாமி