🔥JIGAT/JOSS POWDER| 🔥ஜிக்கட் என்றால் என்ன?🔥🔥🔥🔥

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • வணக்கம்,
    நீங்கள் காணொளியில் ஜிக்கட் எனப்படும் அகர்பத்தி, கப் சாம்பிராணி, குச்சி சாம்பிராணி, பஞ்ச கவ்ய விளக்கு போன்றவற்றை செய்ய பயன்படும் பொருளை பற்றி பார்த்து கொண்டிருப்பிர்கள், இந்த ஜிக்கட் ஆனது litsea glutenosa என்ற மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது, நன்றி 🙏🙏🔥

КОМЕНТАРІ • 18

  • @chandrapanday6039
    @chandrapanday6039 23 дні тому +1

    Thank you for sharing awesome information.. Anna where can I get a sambrani cup premix powder in Bangalore. Please send me the details please 🙏

    • @mediawire4842
      @mediawire4842  16 днів тому

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @govindarasu.sgovindarasu.s9555
    @govindarasu.sgovindarasu.s9555 3 місяці тому +1

    Thank you sir. நிறைய தகவல் கிடைத்தது

    • @mediawire4842
      @mediawire4842  3 місяці тому

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @hithoshr207
    @hithoshr207 3 місяці тому +2

    🎉🎉🎉🎉🎉🎉

  • @cskbikes
    @cskbikes 16 днів тому +1

    சார் ஒரு கிலோவுக்கு 85 கிராம் என்றால், குங்கிலியம்,மூலிகை பொடி, ரோஜனம் அனைத்தும் சேர்த்து ஒரு கிலோவுக்கு 85 கிராமா? அல்லது கரிதூல்,மரத்தூள் மட்டும் கணக்கில் கொள்ளவேண்டுமா ?

    • @mediawire4842
      @mediawire4842  16 днів тому +1

      மிக்க நன்றி,,, அனைத்தையும் சேர்த்த கலவை 1kg எடுத்து கொண்டால் jigget 85கிராம் சேர்க்க வேண்டும், raw material தன்மையை பொறுத்து இந்த அளவில் சிறிய மாற்றம் ஏற்படலாம்

    • @cskbikes
      @cskbikes 15 днів тому

      ​@@mediawire4842மிக்க நன்றி சார்

  • @srinidibala9308
    @srinidibala9308 3 місяці тому +1

    Super sir

    • @mediawire4842
      @mediawire4842  3 місяці тому

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sivasamy94
    @sivasamy94 3 місяці тому +1

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥

  • @govindarasu.sgovindarasu.s9555
    @govindarasu.sgovindarasu.s9555 3 місяці тому +1

    Sir, white gum, Arabic gum, guar gum பற்றிய வித்தியாசம் பயன்பாடு எங்கெங்கு எதை பயன்படுத்துவது பற்றி சொல்லுங்க சார்

    • @mediawire4842
      @mediawire4842  3 місяці тому

      விரைவில் காணொளியாக பதிவு செய்வோம், மிக்க நன்றி 🙏🙏🙏

  • @senthilkumarkittusamy921
    @senthilkumarkittusamy921 3 місяці тому +3

    Jigat powder yengu kitaikum anna konjam sollunga pls

    • @mediawire4842
      @mediawire4842  3 місяці тому

      சென்னை பாரிஸ், சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அனைத்து கெமிக்கல் கடைகளிலும் கிடைக்கும், மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உங்கள் அருகில் உள்ள கெமிக்கல் கடைகளில் கிடைக்கும், மேலும் உங்களுக்கு விபரம் தேவைப்பட்டால் comment செய்யவும் நன்றி 🙏🙏🙏

  • @stalinprabhakaran7481
    @stalinprabhakaran7481 3 місяці тому +1

    Thank anna ,cup sambrani mixing powder madurai la enga ketikum anna

    • @mediawire4842
      @mediawire4842  3 місяці тому

      மிக்க நன்றி,,, சாம்பிராணி premix பவுடர் கிடைக்கும் இடம் பற்றிய விபரங்களுக்கு 9786971751 என்ற எண்ணில் நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள், உங்களுக்கு தேவையான தகவல் whatsup வாயிலாக அனுப்பப்படும் நன்றி 🙏🙏🙏

    • @chandrapanday6039
      @chandrapanday6039 23 дні тому

      ​@@mediawire4842 Anna please send me the details of the premix powder for the cup sambrani in Bangalore