CUP SAMBIRANI FILLING🔥கப் சாம்பிராணி பில்லிங் செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • இந்த காணொளியில் கப் தயாரித்தபிறகு அதன் நடுபகுதியில் உள்ள குழியில் சாம்பிராணி எவ்வாறு பில்லிங் செய்ய வேண்டும் செய்து காட்டப்பட்டுள்ளது
    இதன் நடுபகுதியில் பால்சம்பிராணி, ரோஜனம், கருப்புக்குங்கிழியம், வெண்குங்கிழியம், போன்ற உயர்தரமான வாசனை மற்றும் புகையை தரக்கூடிய சாம்பிராணிகளை பயன்படுத்த வேண்டும், இரசாயணம் கலந்த மட்டமான சாம்பிராணியை பயன்படுத்த கூடாது

КОМЕНТАРІ • 58