
- 86
- 199 599
MEDIA WIRE
India
Приєднався 6 тра 2018
Short film, kinemaster tutorial, travel blogs, hills blogs, sirutholil
cup sambrani bussiness/ ஏமாற்று வேலைகள் /MEDIA WIRE
அனைவருக்கும் வணக்கம்,
இன்றைய காலகட்டட்டில் பெரும்பாலானவர்கள் செய்யும் சிறுத்தொழில் கப் சாம்பிராணி உற்பத்தி ஆகும், இதில் வாங்க கூடிய மெஷின் மூலம் buyback என்று கூறி நடக்கும் மோசடிகள் பற்றிய விபரங்கள் உள்ள காணொளி ஆகும்
இன்றைய காலகட்டட்டில் பெரும்பாலானவர்கள் செய்யும் சிறுத்தொழில் கப் சாம்பிராணி உற்பத்தி ஆகும், இதில் வாங்க கூடிய மெஷின் மூலம் buyback என்று கூறி நடக்கும் மோசடிகள் பற்றிய விபரங்கள் உள்ள காணொளி ஆகும்
Переглядів: 3 609
Відео
நெக்கணமலை மக்களின் வலி |சிறப்பு தொகுப்பு
Переглядів 2672 місяці тому
நீங்கள் காணொளியில் காண்பது தமிழ்நாட்டில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில் உள்ள நெக்ணாமலை கிராமம் பற்றிய தொகுப்பு ஆகும்
CUP SAMBRANI PREMIX FORMULA IN CHARCOLE / கப் சாம்பிராணி premix தயாரிப்பு
Переглядів 7 тис.3 місяці тому
வணக்கம் நண்பர்களே, நீங்கள் இன்று கரித்துளில் கப் சாம்பிராணி செய்வதற்கு premix தயாரிப்பது தொடர்பாக காணொளியில் காண்பிர்கள், இந்த premix விலை குறைவாகவும், தரமாகவும் எளிமையான முறையிலும் தயாரிக்கலாம், இதற்கு தேவையான பொருள்கள் 1. கரித்துள் - 800 கிராம் 2. மரத்துள் - 200 கிராம் 3. டாமர் பட் - 100 கிராம் 4. வெள்ளை குங்கிழியம் -100 கிராம் 5. ரோசனம் -100 கிராம் 6. மூலிகை பொடி -100 கிராம் 7. யாரா யாரா -10...
குறைந்த செலவில் கப் சாம்பிராணி பேக்கிங் செய்வது எப்படி 🙏 cup sambrani packing ideas | MEDIA WIRE
Переглядів 3,8 тис.4 місяці тому
@ MEDIA WIRE வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏, நீங்கள் கப் சாம்பிராணி பேக்கிங் செய்வது பற்றி காணொளியில் காண்பிர்கள், முதன் முதலாக நீங்கள் கப் சாம்பிராணி உற்பத்தி தொழில் துவங்கும்போது முக்கியமாக பேக்கிங் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும், ஆனால் சந்தைகளில் கிடைக்கும் கப் சாம்பிராணி BOX போன்று நாம் ஆரம்பத்தில் பிரிண்ட் செய்ய விரும்பினால் அதிக எண்ணிக்கையில் நாம் BOX பிரிண்ட் செய்ய வேண்டியிருக்கும்...
குப்பைமேனி சோப் தயாரிப்பு 🚶சொறி, சிரங்கை தெறிக்க விடும் சோப் |kuppaimeni soap🚶🚶🚶🚶
Переглядів 3514 місяці тому
வணக்கம் 🙏, நீங்கள் குப்பைமேனி இலையை பயன்படுத்தி சோப் பேஸ் மூலம் சோப் தயாரிக்கும் முறையை காணொளியில் காண்பிர்கள்,,,, இந்த சோப் MELT AND POUR முறையில் தயாரிப்பு செய்யப்படுகிறது, மேலும் இந்த சோப் தயாரிக்க அளவுகளை சோப் தயாரிப்பவரே முடிவு செய்யலாம் இந்த சோப் பயன்படுத்துவதான் மூலம் அனைத்து தோல் வியாதிகளையும் குணப்படுத்த முடியும், நன்றி 🙏🙏🙏
பஞ்சகவ்ய விளக்கு செய்வது எப்படி | panchagavya vilaku seivathu eppadi...
Переглядів 1,7 тис.4 місяці тому
எங்கள் காணொளியை காணும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் 🙏🙏🙏, நாங்கள் இந்த பதிவில் பஞ்சகவ்ய விளக்கு ஒரு கைமுறை இயந்திரத்தின் மூலம் எப்படி தயார் செய்வது பற்றி விளக்கியுள்ளோம், 1. மாட்டு சாண பொடி -900 கிராம், 2.மாட்டு கோமியம் - தேவையான அளவு, 3. பால் -150 மில்லி, 4.தயிர் - 100 கிராம் 5. நெய் - தேவையான அளவு, 6. டாமர் கம் -100கிராம் 7. ஜிக்கட் -100 கிராம் 8. பயோ பைண்டர் -100 கிராம் 🪔மேற்கண்ட பொருள்களை...
கப் சாம்பிராணி தயாரிப்பு|🔥உங்கள் கேள்விக்கு பதில் 🙏🙏🙏
Переглядів 1,2 тис.4 місяці тому
வணக்கம் நண்பர்களே 🙏, நம் MEDIA WIRE UA-cam சேனலில் கப் சாம்பிராணி, பஞ்ச கவ்ய விளக்கு, கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு சம்பந்தப்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதை நீங்கள் கண்டிருப்பிர்கள், அந்த காணொளியில் நீங்கள் comment வாயிலாக கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் இந்த காணொளி மூலம் விரிவான பதில் வழங்கி உள்ளோம், மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் 9786971751 என்ற எண்ணில் whats...
Cup sambrani filling🔥very easy method 🪔கப் சாம்பிராணி பில்லிங் செய்வது எப்படி? MEDIA WIRE
Переглядів 3 тис.5 місяців тому
🙏வணக்கம் நண்பர்களே, இன்று நீங்கள் கப் சாம்பிராணி பில்லிங் செய்யும் ஒரு முறையைத்தான் காணொளியில் காண்கின்றர்கள்,☝️ முதலில் கப் தயாரித்து இரண்டு நாள் வெயிலில் நன்றாக காயவைத்து கொள்ள வேண்டும், முக்கியமாக பால் சாம்பிராணியை நீங்கள் கப் தயாரிக்கும் பவுடரில் சேர்ப்பது நல்லதல்ல, ஏனென்றால், அது உங்களுக்கு கப் எரிவதில் சில நேரங்களில் பாதிப்பு உண்டாகும், அதற்கு பதிலாக வென்குங்கிழியம், நுரை குங்கிழியம் மற்ற...
🔥JIGAT/JOSS POWDER| 🔥ஜிக்கட் என்றால் என்ன?🔥🔥🔥🔥
Переглядів 2,5 тис.5 місяців тому
வணக்கம், நீங்கள் காணொளியில் ஜிக்கட் எனப்படும் அகர்பத்தி, கப் சாம்பிராணி, குச்சி சாம்பிராணி, பஞ்ச கவ்ய விளக்கு போன்றவற்றை செய்ய பயன்படும் பொருளை பற்றி பார்த்து கொண்டிருப்பிர்கள், இந்த ஜிக்கட் ஆனது litsea glutenosa என்ற மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது, நன்றி 🙏🙏🔥
கப் சாம்பிராணி PREMIX தயாரிப்பு 🔥PREMIX MIXING METHOD TAMIL🙏🙏🙏
Переглядів 8 тис.5 місяців тому
இந்த காணொளியில் கப் சாம்பிராணி செய்வதற்கு தேவையான மரத்துள், சாம்பிராணி, ஜிக்கட் போன்ற பொருள்களை எவ்வாறு நன்றாக கலக்க வேண்டும், மற்றும் கப் சாம்பிராணியை தரமான வடிவத்திலும், உடையாமலும், நன்றாக எரிய வைக்கவும், raw material ஐ நன்றாக mix செய்ய வேண்டும் என்பதை நீங்கள் இந்த காணொளி வாயிலாக அறிந்து கொள்வீர்கள், நன்று 🙏🙏🙏
🔥கப் சாம்பிராணி எரியவில்லையா? CUP SAMBIRANI BURNING PROBLEM?100% தீர்வு #tamil
Переглядів 5 тис.6 місяців тому
கப் சாம்பிராணி தயார் செய்யும் புதிய தொழில் முனைவோர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை கப் சாம்பிராணி எரியாமல் போவது மற்றும் எளிதில் உடைவது,இந்த பிரச்சினைகளுக்கு இந்த காணொளி மூலம் எங்கள் அனுபவத்தை உங்களுக்கு தீர்வாக வழங்குகிறோம், நன்றி 🙏🙏💐
Computer sambrani making tamil🙏(கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பது எப்படி?)🔥
Переглядів 5 тис.6 місяців тому
Computer sambrani making tamil🙏(கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பது எப்படி?)🔥
CUP SAMBIRANI FILLING🔥கப் சாம்பிராணி பில்லிங் செய்வது எப்படி?
Переглядів 10 тис.6 місяців тому
CUP SAMBIRANI FILLING🔥கப் சாம்பிராணி பில்லிங் செய்வது எப்படி?
பஞ்ச கவ்ய விளக்கு செய்வது எப்படி🪔pancha kavya lamp making at home
Переглядів 21 тис.6 місяців тому
பஞ்ச கவ்ய விளக்கு செய்வது எப்படி🪔pancha kavya lamp making at home
மருத்துவமனையே இல்லாத மலை கிராமம் 🤡👹👺🤖மலைமேல் ஒரு நெகிழ்ச்சி பயணம்
Переглядів 1,4 тис.6 місяців тому
மருத்துவமனையே இல்லாத மலை கிராமம் 🤡👹👺🤖மலைமேல் ஒரு நெகிழ்ச்சி பயணம்
2024 KINEMASTER CINEMATIC VIDEO EDITING(தமிழில் )🎥🎞️📽️📽️📽️@MEDIA WIRE
Переглядів 1677 місяців тому
2024 KINEMASTER CINEMATIC VIDEO EDITING(தமிழில் )🎥🎞️📽️📽️📽️@MEDIA WIRE
கப் சாம்பிராணி பேக்கிங் செய்வது எப்படி?💰💰🚚🚚 cup sambirani packing ideas(MEDIA WIRE)🚛🚛🚛
Переглядів 7 тис.7 місяців тому
கப் சாம்பிராணி பேக்கிங் செய்வது எப்படி?💰💰🚚🚚 cup sambirani packing ideas(MEDIA WIRE)🚛🚛🚛
கப் சாம்பிராணி தயாரிப்பு (cup sambrani making) business ideas
Переглядів 12 тис.7 місяців тому
கப் சாம்பிராணி தயாரிப்பு (cup sambrani making) business ideas
Master Climax Fight Spoof|Master Fight|MEDIA WIRE|
Переглядів 1,1 тис.3 роки тому
Master Climax Fight Spoof|Master Fight|MEDIA WIRE|
SAABAM/சாபம்/ MOBILE MAKING SHORT FILM/MEDIA WIRE
Переглядів 1,6 тис.3 роки тому
SAABAM/சாபம்/ MOBILE MAKING SHORT FILM/MEDIA WIRE
WOMEN SHORT FILM/WOMEN-குறும்படம் /MEDIA WIRE/SHORT FILM IN TAMIL
Переглядів 1,8 тис.4 роки тому
WOMEN SHORT FILM/WOMEN-குறும்படம் /MEDIA WIRE/SHORT FILM IN TAMIL
PANIC-A MOBILE SHORT FILM/MEDIA WIRE/SHORT FILM IN TAMIL
Переглядів 8394 роки тому
PANIC-A MOBILE SHORT FILM/MEDIA WIRE/SHORT FILM IN TAMIL
How To Create A Youtube Channel On Mobile In Tamil/Media Wire/Youtube/
Переглядів 1874 роки тому
How To Create A UA-cam Channel On Mobile In Tamil/Media Wire/UA-cam/
cinematic video editing kinemaster/cinematic video/media wire/
Переглядів 3864 роки тому
cinematic video editing kinemaster/cinematic video/media wire/
How To Make Ghost Effect On Kinemaster/Media Wire/Kine Master/Kine Master Video Editing
Переглядів 2934 роки тому
How To Make Ghost Effect On Kinemaster/Media Wire/Kine Master/Kine Master Video Editing
Vali-Mobile Making Shortfilm /வலி குறும்படம் /Media Wire
Переглядів 1,6 тис.4 роки тому
Vali-Mobile Making Shortfilm /வலி குறும்படம் /Media Wire
bayam-2 shortfilm /bayam-2 shortfilm in tamil/mediawire/பயம் -2 குறும்படம்
Переглядів 9834 роки тому
bayam-2 shortfilm /bayam-2 shortfilm in tamil/mediawire/பயம் -2 குறும்படம்
கப் சாம்பிராணி சரியா எரியவில்லையா என்ற தலைப்பில் தகவல் சொன்னீர்கள். மிகவும் பயனுள்ள தகவல். மேலும் எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உள்ளது. இதே அளவுகளைக் கொண்டு கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கும் பொருந்துமா?.
Good explanation all the best
கரித்தூள் இல்லாமல் மரத்தூளை மட்டுமே வைத்து கப் சாம்பிராணி மற்றும் கம்யூட்டர் சாம்பிராணி செய்யலாமா?
Indha materials elam enga vangireenga anna
Anna unga number
🙏
Very good presentation. You have sincerely explained everything here. Thanks a lot.
அச்சு எங்கே கிடைக்கும் அண்ணா
மிகவும் அருமையான பதிவு தம்பி ❤👍👍
சூப்பர் அண்ணன் 🎉🎉🎉🎉
Very nice presentation. You are very simple and very sincere to your work. Thanks a lot. Narayana Swamy R
உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை தெரிவித்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
Machine enga vangininga? Machine Company phone number details please
மிக்க நன்றி 🙏🙏🙏மெஷின் பற்றிய விபரங்களை நீங்கள் 9786971751 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்
தரமான பால் சாம்புரணி எங்கு கிடைக்கும் ஒரு கப் 2 கிராம் காசு கூடும் மா
மிக்க நன்றி, நல்ல தரமான பால் சாம்பிராணி விலை ரூ 1200 வரை விற்பனை செய்யப்படுகிறது, அதை பில்லிங் செய்யும் போது விலை கூடும், எனவே சாம்பிராணியின் மூலப்பொருளான குங்கிழியம் போன்றவற்றை பயன்படுத்தி விலையையும் தரத்தையும் ஒரே சீராக பராமரிக்கலாம், நன்றி
Wholesale price pls
Super sir
மிக நன்றி அண்ணா. Jigget பற்றி நான் அறிய வீடியோ தேடும் போது உங்கள் வீடியோ பார்த்தேன். அருமையான மிக தெளிவான விளக்கம். நான் jegget ஒரு கெமிக்கல் என்று நிகாரிக்க நினைத்தேன். நன்றி.
❤❤super anna
மிக்க நன்றி அண்ணா.... கம் பவுடர்.. ஜிகட் பவுடர் உங்க கிட்ட கிடைக்கும் ஆ அண்ணா
மிக்க நன்றி 🙏,கிடைக்கும் 9786971751 என்ற எண்ணில் அழைக்கவும்
ᴩᴀɴɴɪʀ ᴀᴅ ᴩᴀɴɴᴀʟᴀᴍ
ரொம்ப நன்றி தலைவா...!!!
Sir contact details please
Sir. Pls share your number
Sir, pls give your number, i wanna buy sambrani from you
தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.....❤
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
Bro u r number 😊
மிக்க நன்றி 🙏🙏🙏9786971751
Good information very useful video ❤
Thanks a lot🙏🙏🙏
Super 🥰😍😍
Thank you 🤗
மிக சிறப்பு நண்பா..,
மிக்க நன்றி 🙏🙏🙏
Machine shop in salem
Cup sambrani filling ingredient measurement premix recipe video post panuga anna i request pls pls
Dada mai bengal kolkata se hu kyakya ingreands use kyea english me likh bhejiea
Sir can we trust that stamp sendors
அண்ணா என் சாம்பிராணி கப் செய்யும் போது வெடிக்கின்றது என்ன என்ன செய்யலாம் அண்ணா எனக்கு ஒரு டிப்ஸ் கொடுங்களேன்
16:14
மிக அருமையான பதிவு தொழில் செய்வதற்கு விளக்கமான பதிவை கொடுத்து உள்ளீர் ஐயா நன்றி
வணக்கம் அண்ணா கப் சாம்பிராணி தொழில் உள்ள அனைத்து நிறை குறைகளை மிகவும் அழகாகவும் ஆழமான பதிவுக்கு நன்றி..
வாசனை சாம்பிராணி எங்க நயமா கிடைக்கும்
நல்ல பதிவு bro வாழ்த்துக்கள்
108mulikai podi enga sir vakuninga
மிக்க நன்றி 🙏🙏🙏 9786971751 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று கொள்ளுங்கள் 🙏
Mikka nadri sir .. useful video
🙏🙏🙏மிக்க நன்றி 🙏🙏🙏
சார் நீங்க கிளாஸ் எடுக்குறீங்களா
மிக்க நன்றி 🙏🙏🙏நாங்கள் வகுப்பு எடுப்பதில்லை, உங்களுக்கு ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் 9786971751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், நன்றி 🙏🙏
Bro nan machine vanke cup sanjam but cub udaiyathu evalavu kariyhuluku jeegat powder podarathu theriyala so formula sonna konjam help fulla erukum machine return panna mudiyala eppadi sale panna mudium
மிக்க நன்றி 🙏🙏🙏,மெஷின் விற்க வேண்டாம், ஆரம்பத்தில் இதுபோன்ற சில பிரச்சினைகள் கண்டிப்பாக வரத்தான் செய்யும், Formula இல் சில மாற்றங்கள் செய்து எளிமையாக இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும், மேலும் 9786971751 என்ற எண்ணில் அழையுங்கள், உங்கள் பிரச்சினைக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும், மிக்க நன்றி 🙏
Number send me
❤
மிக்க நன்றி 🙏🙏🙏
மெஷினின் விலை எவ்வளவு
மெஷின் விலை ரூ 16,000 ஆகும், மிக்க நன்றி 🙏🙏🙏
ரா மெட்டீரியல் எங்கு வாங்குவது
மெட்டீரியல் அளவுகள் எப்படி செய்வது இதெல்லாம் கூறுங்கள்
மிக்க நன்றி,,, material அளவுகள் பற்றிய காணொளிகள் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது,, மிக்க நன்றி 🙏🙏🙏
9786971751 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று கொள்ளலாம், நன்றி 🙏
சார் வணக்கம். உண்மையை தெளிவாக சொன்னீர்கள். நிறைய பேர் யூடூப் பார்த்து செய்ய வருகிறார்கள். யூடிப் பார்த்து செய்ய நினைப்பவர்கள் யோசித்து தொழிலில் இறங்குங்கள். அவர் வீடியோவில் சொல்வது போல நிறைய ஏமாற வாய்ப்பு உள்ளது. மெசின் மெட்டிரியல் ஏமாற்றபடுகிறோம்.
உங்கள் கருத்தை ஆழமாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி, 🙏🙏🙏
Surukkama solluda nanba
மிக்க நன்றி 🙏🙏🙏நீங்கள் சுருக்கமாக காணொளியை காண விரும்பினால் இதே வீடியோவை shorts ல் 40 நொடி காணொளியாக பதிவிட்டுள்ளோம், அதில் சென்று நீங்கள் காணலாம், நன்றி 🙏🙏🙏
Super bro
மிக்க நன்றி 🙏🙏🙏