போலீஸ் ஆடும் மைண்ட் கேம்.. ஆர்ம்ஸ்ட்ராங்கால் ரவுடிகளுக்கு வந்த தலைவலி Advocate Charles | Armstrong

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • #NakkheeranTV #armstrong #armstrongcase #advocatecharles
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 203

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 2 місяці тому +139

    அருண் சார free ய விடுங்க மொத்த பேரையும் கொத்தா என் கவுன்டர் பண்ணுவார்

    • @subbulakshmi1027
      @subbulakshmi1027 2 місяці тому +2

      Davit makalin thali arupavanai sangarupar ennga magam Arun Ayyappan enn ayulayum serthu kids Andaman manida urimai pesum neenga Nala apparently piranha pesa matte engagement ayyanar eaduthu suthuna 8 thikum padai nafumgum Kavali thuraiku Monika kall padhithuvittar cm vairam jolipadai parthenogenesis Vai potththi nirka pore engagement madras basayil pesavaikadeenga engagement GA Pollyanna kollila theriyada manida urimai commissioner seyalai kochi paduththadeenga salute tothecommissioner Pogue bidu enn magal maganukku thuppakukoduthu anupunganaikalai suttuthalattum nadri cm nandricommissioner

    • @subbulakshmi1027
      @subbulakshmi1027 2 місяці тому +1

      Valkaarimsir pugal Unga padavike Perumal seryhtha engagement ayyanarai vangukurom ellorum veetilnum Arun ayyanar padathyum Vaikom jaibeem jeibeem

    • @ganamukesh3814
      @ganamukesh3814 2 місяці тому

      ​@@subbulakshmi1027q1qqqq11q1111q11 QQ 11q11

    • @ranjanalakhande3392
      @ranjanalakhande3392 Місяць тому

      சார்..ரவுடி..வெளியில்..இருந்தா..கொலைகள் நடக்கும்

    • @alagarsamythilaga8354
      @alagarsamythilaga8354 Місяць тому

      By

  • @audiovibe3671
    @audiovibe3671 2 місяці тому +11

    This Gentle men speaks very wisely. I always like to see his interviews. He speaks good .

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 2 місяці тому +20

    ஐயா தங்கள் கூரும் அத்தனையையும் உன்மையான தான் . இந்த பதிவு அனைவருக்கும் புரியும்படி உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤

  • @yogu236
    @yogu236 2 місяці тому +1

    I have seen Amstrong & i dont support any lead or clan
    2009 - NOW He was the Brain

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 місяці тому +31

    பணத்திற்காக கொலை செய்தவன் அந்த பணத்தை அனுபவிக்க முடியாமல் போனால் என்ன ஆவது என்று கொலைகாரன்களுக்கு பயம் வந்துவிட்டது ஆனாலும் அந்த கொலைகாரன்களை என்கவுண்டர் பண்ண வேண்டும்😠

  • @kganapathy7506
    @kganapathy7506 2 місяці тому +48

    தமிழ்நாடு போலீஸ் விசாரணை நேர்மையான முறையில் சென்று கொண்டிருக்கிறது இதில் சிபிஐ வந்து ஒரு மயிரும் புடுங்காத பல வழக்குகளை பார்த்து விட்டோம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சிபிஐ.
    இடி இவையெல்லாம் ஜோக்கர் குரூப்புகள் . தமிழக போலீசின்
    நேர்மையான விசாரணையில் எவ்விதகுறுக்கீடுகளும் இல்லாமல் இருப்பது நல்லது

  • @dhayanithin3022
    @dhayanithin3022 2 місяці тому +13

    அண்ணாமலை, அமர் பேசட் ரொட்டி ரெண்டு பெரும் படிக்க போறேன் சொல்றாங்க. இந்த ரெண்டு பேரையும் உளவு துறை கண்கனிக்கணும்

  • @thinkaboutit5340
    @thinkaboutit5340 2 місяці тому +38

    பா ரஞ்சித்தை Cbi விசாரணை வேண்டும் என்று தூண்டும் நபர் யார்?

    • @SumitaSumi-bk7ik
      @SumitaSumi-bk7ik 2 місяці тому +9

      ஆட்டுக்குட்டி அண்ணாமலைமாமா பையன் தான் நண்பா

    • @marimuthumari5485
      @marimuthumari5485 2 місяці тому +11

      ​@@SumitaSumi-bk7ikபா. ரஞ்சித் அவர்களுக்கு அறிவு முதிர்ச்சி இல்லை.

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya 2 місяці тому +4

      100%

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed 2 місяці тому +1

      அண்ணாமலை😏

    • @sakthi5441
      @sakthi5441 2 місяці тому

      1.பொள்ளாச்சியில் பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்த வழக்கில் காவலர்கள் விசாரணை சரி இல்லை என்று சி.பி.ஐக்கு மாறியது.
      2.காவலர் பாண்டியராஜ் இதற்கு முன்னர் திருப்பூரில் பணியில் இருந்த பொழுது மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஒரு பெண்ணை அறைந்தவர்.
      அதற்கு முன்னர் தேனியில் அவர் பணியில் இருந்த போது 2006ல் சுருளி அருவிக்கு வரும் காதலர்களை மிரட்டி பணம் மற்றும் பெண்களை மானபங்கம் படுத்தி வந்த கும்பல் ஒரு நாள் போதை தலைக்கேறி எதிர் சாதி பெண் என்பதால் உயிரையும் பறித்துக்கொண்டது. அப்போது அந்த வழக்கு தேங்கி நின்றது, பின்னர். அந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு மேல் முறையீட்டில் இன்னமும் வழக்கு நடந்து வருகிறது.
      3.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம்.
      இவர் கடந்த 29.3.2012-ம் தேதி திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியிலுள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
      பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
      கொலை நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி ராமஜெயத்தின் மனைவி லதா வழக்கு தொடர்ந்தார்.
      இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
      மேலும் 3 மாதங்களில் சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
      இன்னும் முடிவு தெரியவில்லை.
      4.சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் வழக்கும் 4 வருடங்களாக இன்னும் CBI விசாரணையில் தான் உள்ளது.
      5.ஸ்டெர்லைட் விவகாரத்தில் 11 பேரை போலிஸ் சுட்டுக்கொன்றதை ஒரு CM, டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட வழக்கை CBI விசாரித்து தந்த அறிக்கை பற்றி நீதிபதியின் கண்டனம் அனைவரும் அறிந்ததே.
      ஒரு வழக்கை கிடப்பில் போடனுமென்றால், அதனை CBI வசம் ஒப்படைத்து விடலாம்.

  • @BaluVeni-x1n
    @BaluVeni-x1n 2 місяці тому +7

    நக்கீரன் டிவி னாலே சந்தேகமா இருக்கு"

  • @shaunbird8051
    @shaunbird8051 2 місяці тому +2

    Very nice explanation. The Tamil Nadu Police under Mr.Arun, DGP, is doing a good job. Who ever it may be, big or small should be apprehended & punished. It looks very complicated, with the involvement of advocates themselves in criminal activities. Their licence should be cancelled if found guilty.

  • @lawrencesamuel8158
    @lawrencesamuel8158 2 місяці тому +1

    Excellent Explanation

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 2 місяці тому +4

    அண்னே காவல் துறைக்கு அனைத்தும்
    தெரியும் ஆனால் ஆரசாங்கம் சொல்ல
    மறைக்க நினைக்கிறது

  • @arasan3221
    @arasan3221 2 місяці тому +3

    அது இது அப்படி இப்படி என எல்லாவற்றிற்கும் மேல் அவர் அவரை நம்பிய பல அப்பாவி தலித் மக்களின் பாதுகாவலராக இருந்தவர் அதன் விளைவுதான் அனைத்து தலித் மக்களும் அவருக்கு உண்மையான நீதியை கிடைக்கா வேண்டுகிறார்கள் அதை பேற்று தருவது ஸ்டாலினின் நன்றிக்கடன்

    • @sbdurai5611
      @sbdurai5611 2 місяці тому

      naanum oru thalithaan armsrang patriyum unmai veliye vanthaal athu nalla irukumaa entru sollamudiyyathu sattam than kadamaiya cheiyattum

    • @Palaniappan-od8cz
      @Palaniappan-od8cz Місяць тому

      Just.lile that

  • @orkay52
    @orkay52 2 місяці тому +7

    Calling these rowdies as advocate itself is shameful to the profession, these criminals getting advocate title from Andhrapradesh and Karnataka by simply by spending money

  • @babuusha8458
    @babuusha8458 2 місяці тому +5

    சார் சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சிகள் கூட்டணி இதுமாதிரி சம்பவத்தில் சம்பந்படுகிராகள்

  • @devavenugopal8997
    @devavenugopal8997 2 місяці тому +4

    அருண் ஐபிஎஸ் சார் அவர்கள் 🔥💥🔥🔥

  • @gsv3653
    @gsv3653 2 місяці тому +42

    குஞ்சித்து ஒரு அரவேக்காட்டு பய, அவன் ஆம்ஸ்கிட்டேருந்து பல கோடி ரூபா படம் எடுக்கறேனு வாங்கியிருக்கான். இனி அந்த காச அப்பிடியே ஆட்டைய போட்டுறுவான்.

    • @BaluVeni-x1n
      @BaluVeni-x1n 2 місяці тому +1

      சரிதான்சந்தேகம்"

    • @BaluVeni-x1n
      @BaluVeni-x1n 2 місяці тому +3

      இவரு அந்த கோபாலன் மாதிரியே கதை சொல்றாரு"

    • @MurugananthamVadivel
      @MurugananthamVadivel 2 місяці тому

      அப்படி வாங்கி திண்ணுபோட்டு திமுக விற்கு ஓட்டு போட்டேன் என்று சொல்றான்

  • @jamesedward4746
    @jamesedward4746 2 місяці тому +6

    Correct observations😊

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 2 місяці тому +1

    அருமை. வழக்கறிஞர் சார்லஸ் அவர்களின் விளக்கம் சூப்பர்.

  • @gopikrishnan595
    @gopikrishnan595 2 місяці тому +6

    super explanation

  • @Suzukicar-o4w
    @Suzukicar-o4w 2 місяці тому +6

    Nakeeran become best scriptwriters... Semma sommbu..

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 місяці тому +2

    Very good video Very apt reply. Tamilnadu police is going in apt way. Selfish politicians accuse Tamilnadu Government

  • @mohamedariff4854
    @mohamedariff4854 2 місяці тому

    GOOD. SPEECH

  • @ThiyagarajanDharmalingam-i3u
    @ThiyagarajanDharmalingam-i3u 2 місяці тому

    தங்களின் தகவல் அருமை சார்

  • @karthikramu4562
    @karthikramu4562 2 місяці тому +3

    அய்யா அருண் சார் யாரிடமும் பணம் வாங்காதீர்கள் உண்மையை வெளி கொண்டு வாருங்கள் உங்கலை நம்புகிறோம்

    • @marimari4669
      @marimari4669 2 місяці тому +1

      அவர். விலை போகமாட்டார். ❤❤❤

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 2 місяці тому +1

    மடை மாற்றம் செய்யும் வாடகை வாய்கள் அதிகரித்து விட்டன..

  • @JacobJose-z5c
    @JacobJose-z5c 2 місяці тому

    Well, explanation sir. Easy to understand all the people who follow the update of the case

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 2 місяці тому +8

    பா.ரஞ்சித் ஆர்ம்ஸ்ட்ராங் கிடம் வாங்கிய பணம் ஸ்வாகா என்று தான் நினைக்கிறேன்....

  • @sekarsekar559
    @sekarsekar559 2 місяці тому +1

    அருமை..அருமை..

  • @newskind4822
    @newskind4822 2 місяці тому +1

    சரியான விசாரணையை காவல்துறை எடுத்துவருகிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்

  • @aabbccaa2211
    @aabbccaa2211 2 місяці тому

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @mohammedyusuf4401
    @mohammedyusuf4401 2 місяці тому

    Well knowledgeable person❤❤❤

  • @GSAAMY
    @GSAAMY 2 місяці тому +3

    உன் குடும்பத்துல இந்த படுகொலை நடந்திருந்தால் நீ பொறுமை காப்பியாடா?

  • @mohammedyusuf4401
    @mohammedyusuf4401 2 місяці тому

    Super speech bro❤

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 2 місяці тому +1

    Investigation team should also enquire about Aamstrong side also ,his income ,bank balance etc

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 2 місяці тому +13

    ரஞ்சித் பா.ஜ.க சப் போர்ட்டர்.C B I க்கு கேஸ் போனால் ஊத்தி மூடிவிடலாம்னு ரஞ்சித் பார்க்கிறார் போல.

  • @sakthivel1669
    @sakthivel1669 2 місяці тому +2

    கொலையானவரின் வங்கி கணக்குகளை முதலில் ஆராய்வ தும் வழக்கிற்கு ் உதவும்

    • @SriniVasan-zj9hd
      @SriniVasan-zj9hd 2 місяці тому

      சரியா சொன்னிங்க!
      பல்லாயிரம் இளைஞர்களை வக்கீலுக்கு படிச்சவச்சவர்னும்!
      பலநூறு வீடற்றவர்களுக்கு சென்னையில் வீடுவாங்கி வாழவச்சார்னு சொல்கிறார்கள் அவரோட ஜாதிகட்சி நண்பர்கள் நிர்வாகிகள்! அவர் முதல்ல என்ன தொழில் செய்தார்? அவருக்கு இத்தனையாயிரம் கோடிகளை யார் கொடுத்தார்கள்? இவர் அவ்வளவு பெரிய பணக்கார குடும்பத்தை சார்ந்தவரா? இவருக்கான வருமானம் தவறான வழியில் வராமல் எந்த வகையில் வந்தது? கொலையானவரே குற்றசரித்திர ரவுடியா?

  • @shiva8623
    @shiva8623 2 місяці тому +7

    அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் தளபதி என்பதையும் சேர்த்து சொல்....
    அவ்வளவு செல்வாக்கு மிக்கவர் என்பதால்தான் இப்போழுது தீவிரம் அடைந்ததுக்கு காரணம்.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 місяці тому +12

    எப்படியோ போயிட்டார் பாவம்.😭

  • @kotteswaranr5868
    @kotteswaranr5868 2 місяці тому +1

    Super Bro

  • @venkatesane24
    @venkatesane24 2 місяці тому

    🎉🎉🎉❤ super sir

  • @nagarajanmp6236
    @nagarajanmp6236 2 місяці тому +1

    As far as I am concerned, it seems TN police personnel are doing investigation very well under mr.Arun sir concerning Late Armstrong murder issue

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl 2 місяці тому

    சார் வக்கீல் உண்மையா நல்ல வக்கீல் நீங்கதான் சார் ரொம்ப நன்றி சார் உங்கள மாதிரி எல்லாம் வைக்கல வந்துட்டாங்க நான் நாட்டுல குற்றமே நடக்காது

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 2 місяці тому +3

    அரசியல் ரீதியாக எதிரிகள் இருப்பார்கள்

  • @CharlesEarlAnthony
    @CharlesEarlAnthony 2 місяці тому +1

    I firmly believe that the encounter was to help some big person. Truth will not come out.

  • @sasiKumar-kx5vb
    @sasiKumar-kx5vb 2 місяці тому +2

    Enga anna Deepak Anna nayam illama poochu😢😢😢

    • @Ygspeaks10
      @Ygspeaks10 2 місяці тому

      இங்க பணம் உள்ளவர் மட்டும்தான் உயிர் 😢😢

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 місяці тому

    கட்சியில் இருந்து தீர்ப்பு சொல்வது ஞாயமா 🤔
    தீர்ப்பு சொல்பவர் எந்த கட்சியும் சேர்ந்தவராக இருக்க கூடாது 😊😊

  • @prabhakarannavetha5418
    @prabhakarannavetha5418 2 місяці тому +1

    நான் சொல்லுவதகேளுங்க . அனைவரும் திருந்துவதற்கு .நாம கொஞ்சநாலைக்கு மக்கள் கஷ்ட பட்டாலும் பரவாய்யில்லை . ஒருமுறை இதை சேய்யங்க .அது ரானுவ ஆட்சி நடக்க வேன்டும். அப்ப தான் ஒரு நல்லது பிறக்கூம்

  • @shahulsait-e7o
    @shahulsait-e7o 2 місяці тому

    Enaku avara pathi theriyathu Aana na partha varaikum rompa nalla manithar avar avra poi ipti panitankala 😢😢😢😢

  • @பொன்ஜேம்ஸ்
    @பொன்ஜேம்ஸ் 2 місяці тому

    Explain super sir

  • @prabhakarannavetha5418
    @prabhakarannavetha5418 2 місяці тому

    இது நடந்தால் அரசியல் வாதிகள் .ஏதோ திருந்துவதற்கு வாய்பிற்கிறது

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 місяці тому +2

    Kodi rubai koduthaalum pona vuyir thirumbi varumaa ?

  • @devavenugopal8997
    @devavenugopal8997 2 місяці тому

    சூப்பர் 👏👌 தமிழ்நாடு போலீஸ் 💥🔥

  • @nuhaoverland
    @nuhaoverland 2 місяці тому

    We don't know when he is live but mixed update make us confused. I've realised one thing looking his short videos that he has done good things in life. Also note that so many good things have stopped.

  • @junctionannaduraisalem2992
    @junctionannaduraisalem2992 2 місяці тому

    கொலைகாரர்கள் அனைவரையும் காவல்துறை சுட்டு கொள்ள வேண்டும்.

  • @abdulraheem1696
    @abdulraheem1696 2 місяці тому

    மக்கள் நலக்கூட்டணி தேர்தலில் அமைந்தது போல் ரவுடிகள் நலக்கூட்டணி அமைந்து விட்டது போலும்?

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 2 місяці тому

    I respected sir be come up true please

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 2 місяці тому

    😁33:06 - if the police had not submitted the correct required documents for the case - concerned police officers must have been dismissed by the honourable judges 😁....we follow British laws - so in police DISMISSAL , the same must be followed. THANK YOU.

  • @subashAlagammal
    @subashAlagammal 2 місяці тому

    5:07

  • @johnjoseph3622
    @johnjoseph3622 2 місяці тому

    I'm loosing my confidence in Nakkiran day after day.

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 2 місяці тому

    Syndicate might have been formed by IPS to hide Aarudhra scam .😮

  • @pandianm.p2003
    @pandianm.p2003 2 місяці тому +7

    நல்லா திசை திருப்பறியாடா டேய்

  • @sriramramakrishnan568
    @sriramramakrishnan568 2 місяці тому

    Superb and brilliant analysis by advocate Charles sir.
    My esteemed reverence

  • @lathabavani6503
    @lathabavani6503 2 місяці тому +1

    Nammalum katapanchyathu pandrome anna😂😂😂

  • @paulalexaanderjaibheem2804
    @paulalexaanderjaibheem2804 2 місяці тому

    Why the intrested persons in the murder of Bro Armstrong case asking the govt to handed over the case to CBI to safe guard the real culprit Arudra Jewellers scam hence the should not yeild and oontinuet the CBCDI enquiry

  • @asokank4511
    @asokank4511 2 місяці тому

    ஜெயராஜ் என்ற புரோகித கிளவிக்கு தமிழ்.. வெற்றிவேந்தன் எங்கே காணோம்!தமிழா் என்கிறாா்கள் தமிழில் பெயா்இல்லை பேச்சும் புரோகித ஸ்கிரிப்ட் மொழியிலும் ஆங்கிலம் மிகவாக கலந்து பேசி கேடு விலைக்கின்றனா்.

  • @loveblememories..8944
    @loveblememories..8944 2 місяці тому

    😢😢😢😢😢😢

  • @dayanidhicargo2963
    @dayanidhicargo2963 2 місяці тому +4

    எத்தனை நேர்கானல் நடந்தாலும் குற்றவாளிகள் அவர்கள் சார்ந்த கட்சிகளை குறிப்பிட்டாளும் முக்கிய குற்றவாளில் திமுக பிரமுகர்களும் உள்ளனர் அதை ஏன் கூறமறுக்கிறீர்கள்

  • @BaluVeni-x1n
    @BaluVeni-x1n 2 місяці тому +2

    தம்பி போகறபோக்குல அரசியல் ரீதியா இவருக்கு எதிர்ப்பு இருக்கற மாதிரி தெரியலைனு ஒரு பிட்ட போட்ட பாத்தியா நீ அங்கதான் படுக்கற?

  • @josephd.r3581
    @josephd.r3581 2 місяці тому

    ராஜீவ் கேஸ்...சரியா விசாரிக்கவில்லை என தெரிவித்தது சிபிஐ

  • @vetriValan-yi1go
    @vetriValan-yi1go 2 місяці тому +1

    சார் சொல்றது சரியான பதிலாக சொல்கிறார்.இதுதான் உண்மையான முகாந்திரம்

  • @AzeezAfsharAfshar
    @AzeezAfsharAfshar 2 місяці тому

    யோவ் அடக்கி வாசிய்யா..ஓவரா ஊம்பறே😊

  • @muthuk1972
    @muthuk1972 2 місяці тому +3

    அட்வேகெட் சார்ல்ஸ் தெளிவான விளக்கம். தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையானது.

    • @radhakrishnancp8047
      @radhakrishnancp8047 2 місяці тому +2

      தமிழக காவல்துறையை பாராட்டாதீர்கள், மாநிலத்தில் இன்றைய சட்டம்-ஒழுங்கு நிலைக்கு அவர்கள்தான் காரணம், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பது தமிழக அரசின் பொறுப்பு.

    • @muthuk1972
      @muthuk1972 2 місяці тому

      @@radhakrishnancp8047 காவல் துறையினர் சிறப்பாகத்தான் உள்ளது.ஒன்று இரண்டு பேர் தவறானவர்கள் இருப்பார்கள்.அது எல்லா துறையிலும் உண்டு.இதில் வழக்குரைஞர் சார்ல்ஸ் கூறுவது போல் குற்ற பழக்க வழக்கம் உள்ள எல்லா குற்றவாளிகளுக்கு எல்லா சட்ட நுணுக்கங்கள் தெரியும்னு சொல்கிறார்.சட்டங்களும்,நீதித்துறையும் கடுமையாக இருந்ததால் மட்டும் தான் சட்ட ஒழுங்கு மேம்படும். தமிழக அரசு பூரண மது விலக்கு கொண்டு வரவேண்டும்.கஞ்சா வைத்திருந்தால் குறைந்தது 3 வருட பினை இல்லாதது தண்டனை தரவேண்டும்.மதிப்பிற்கு உரிய நீதிபதி சந்துரு கூறுவது போல் அற நெறி கல்வி முறை கொண்டு வரவேண்டும்.

    • @RajSasi-xq7yj
      @RajSasi-xq7yj 2 місяці тому

      குழப்பம்

  • @MalarMoorthi
    @MalarMoorthi 2 місяці тому

    Eemppa. CCTV pathivula
    Vantha. Aatkkala police
    Pudichu irukkiravargal?
    Atha muthalla. Clearance
    Panna solllungga. Kolaiyai
    Neril paartha. Saatchi irukku
    🤔🤔🤔🤔🤔

  • @samyphy6
    @samyphy6 2 місяці тому +2

    If you are neutral you mention about DMK related to o person too

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 2 місяці тому

    Nakeeran hudagam Armstrong kolai Vayazhkol miga adhigamaga akkarai konduladhu yaarai kakka,?

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 2 місяці тому

    🎉🎉🎉

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 місяці тому

    ஒரு நல்லவருக்கு இவ்ளவு எதிரிகள் எப்படி உருவானாரீகள்?புரியாத புதிராக உள்ளது.

    • @dharmakumar-jb7lk
      @dharmakumar-jb7lk 2 місяці тому +3

      Avanum oru katta panchayat Karan than.Edukuda ellaraiyum dubakur L.LB padika vachhan?
      Ean oruther kuda Doctor,Engineer,Scientist,I.A.S I.P.S.I.F..S akkala?
      He wanted only rowdies behind him in the name of Dubakur lawyers. That is the truth.
      Police must raid Armstrong house &properties,bank balance,Illegal transactions, His & his supporters so called Lawyer certificates etc.
      Then only truth will come.
      BSP is not an National party.
      It is just like AIADMK.
      In Banglore also BJP party is there But no one knows who is the leader.?
      Mayavathi herself is an uneducated and B team of BJP due to her big scandels in her state.
      What does she know about T.Nadu? .only on the advise of BJP she came for hir his death and asked for CBI enquiry .

    • @LaxmanLaxman-wp6cw
      @LaxmanLaxman-wp6cw 2 місяці тому +2

      nice explanation

  • @thanayogen3608
    @thanayogen3608 2 місяці тому

    No political people involve

  • @lakshmikanth2476
    @lakshmikanth2476 2 місяці тому

    இது இப்படியே பேசிட்டு 10 நாள்ள வெளிய வந்துட கூடாது

  • @balark9013
    @balark9013 2 місяці тому +1

    Yaru da loose ithu

  • @mohanvaradharajan6536
    @mohanvaradharajan6536 2 місяці тому

    உதவாத கட்சியின் மாநில தலைவர்னு சொல்லுங்க

  • @lathabavani6503
    @lathabavani6503 2 місяці тому

    Namakume life threatening irukunu police warn panni irukanga anna

  • @jagansenthil5465
    @jagansenthil5465 2 місяці тому +4

    திமுக ஆளையே சொல்லவில்லையே

    • @eezzaacc
      @eezzaacc 2 місяці тому

      அருள் என்ற accused முதலில் பொன்னை பாலுவின் மச்சினன், ஆற்காடு சுரேஷின் நெருங்கிய குடும்பத்தினன்.....திமுக வழக்கறிஞர் என்பது ஓரு எதார்த்த ஒத்திசைவு... அதைக்காட்டி திமுகவை தொடர்பு செய்வது அநாகரிகம் என ஒரு கருத்து நிலவுகிறது...

  • @shunmugasundarams9008
    @shunmugasundarams9008 2 місяці тому

    Sir in this case as per the TV news DMK people are also involved, why are you not saying that information in this interview

  • @rajaraja-nr8sx
    @rajaraja-nr8sx 2 місяці тому

    Ranjith yarukaka pesuranu theriyala

  • @venkatramanans9183
    @venkatramanans9183 2 місяці тому

    Cbi visaranayal pala vishayamgal ondrum nadakkavillai yendru koorugirargal. Cbi yenbadu visaranai seidu unmai arikkayai takkal seivargal adai seyalpatuvadu manila arasin kadamai manila arsugal adai seidada

  • @jeganathjega9561
    @jeganathjega9561 2 місяці тому

    I suspect sekar babu

  • @varthanipandiyan4037
    @varthanipandiyan4037 2 місяці тому

    Lyz

  • @Sபாக்யவான்
    @Sபாக்யவான் 2 місяці тому +2

    ரஞ்சித் முக்கிய குற்றவாளி

  • @AmbethkarMunusamy
    @AmbethkarMunusamy 2 місяці тому

    So ,the culprits were watching live telecast of news channels.lawyers are either liers or goondas

  • @star67641
    @star67641 2 місяці тому

    Annamalai peru sollatheenganu solliyirupaan pola kelvi kekaravan…J.P.Naddaku poyitaan…!

  • @suhasinisuhasinichen5760
    @suhasinisuhasinichen5760 2 місяці тому +1

    ககோபால் எங்க
    Dmk jalraa

  • @aishvaryas2509
    @aishvaryas2509 2 місяці тому +1

    He made the crooks lawyer.
    Criminal lawyers

  • @pselvaraj6560
    @pselvaraj6560 2 місяці тому

    Arun.i..p..s....comisenear.of.polise...sir...prother.....tamilnadu..golieepadai..raiyoudie......meeintea....yourumeal....eilamaaieal..saiyavainteam....aeevakelai..mulumaiya...aedaikee....aee varealpoinela....thiravainteam.....sir..arun...p.i.s.....youingal.saiyamuteam...tamilnadu..makkal...youingalai..mulumaiyaka..naimpe..erikeraheal..100/unmai....super.very..great...polise..man....very.goodfamily...palandunalamutean.vallga..godplessyou..❤❤❤

  • @prabhakarannavetha5418
    @prabhakarannavetha5418 2 місяці тому

    6 மாசம் ரானுவ ஆட்சி நடக்க வேன்டும் .

  • @revathy-qh7kq
    @revathy-qh7kq 2 місяці тому

    Unmai evarai yar endru theriyadu

  • @55-ks8ni
    @55-ks8ni 2 місяці тому

    There could be some truth better for the ethics

  • @mageshmagesh8264
    @mageshmagesh8264 Місяць тому

    Thirumalavan

  • @mageshmagesh8264
    @mageshmagesh8264 Місяць тому

    Next,news,sunammi,