எங்கள் ஊரில் மாடி வீடு / அத்தை வீட்டபார்து 😭

Поділитися
Вставка
  • Опубліковано 3 лип 2024
  • வணக்கம்
    நான் புங்குடுதீவில் எனது அத்தைவீட்டை இதில் காண்பித்துள்ளேன் . இதை பார்க்க அழுகைதான் வரும் . இப்ப இருக்கிறமீதிரி வரும் காலங்களில் இருக்காது . ஒரு ஞாபகத்திட்காக இந்தகாணோளி .
    இதில் எனது சித்தப்பாவின் தம்பி அவர்களின் வீடும் . ஜேயபாலன் அண்ணாவின் வீடும் இதில் காண்பித்துள்ளேன் .
    நன்றி ❤️🌺

КОМЕНТАРІ • 19

  • @kannangobal4101
    @kannangobal4101 Місяць тому +1

    Nice

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 Місяць тому +1

    மிகவும் அருமையான அழகான பதிவு பகிர்வுக்கு நன்றிகள்

  • @dkkcreations2654
    @dkkcreations2654 Місяць тому +1

    Beautiful house nice sharing❤❤❤

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Місяць тому +2

    Super akka! enkoye irunthu vanthu konde iruku :D innum paka virumbukinrom

    • @PalinySamayal
      @PalinySamayal  Місяць тому

      ஓம் இன்னும் இருக்கு தம்பி நன்றி ❤️🌺

  • @logen7
    @logen7 Місяць тому +1

    great video & amazing places thanks for sharing 🌻🌻🥀💐🌺

  • @gunamnagula6112
    @gunamnagula6112 Місяць тому +2

    அழகான இடம்

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN30 Місяць тому +1

    😍😍wow....azhahaana veedu 👌👌👌

    • @PalinySamayal
      @PalinySamayal  Місяць тому

      நன்றி உமா ❤️🌺

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n Місяць тому +1

    Nalla alagana veedu ❤🇸🇯🇸🇯

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n Місяць тому +1

    Enga uura paarthathil rompa santhosam

  • @varathagugananthan4504
    @varathagugananthan4504 Місяць тому +3

    வீடியோ எடுக்கிறதாக இருந்தால் ஒழுங்கா எடுங்க கூடுதலா மேகத்த தான் காட்டுரிக்க, இல்லை உங்கட முகத்தை காட்டுரிக்க

    • @PalinySamayal
      @PalinySamayal  Місяць тому +1

      ஓம் , sorry எனது கமரா புதியது இப்ப தான் Pocket 3 வங்கினது .Pocket 3 புதுய கமரா பழகமில்லை அதுதான் பிரச்சனை . இனி வரும் காணொளிகள் . அழகாக எடுக்கிறன் . நன்றி உங்கள் கருத்துக்கு 🌺❤️🇱🇰🇩🇪