எதிரிகளை மாற்றாத பாஜக தெறிக்கவிடும் கோலாகல ஸ்ரீநிவாஸ் | Kolahala Srinivas | - Thamarai TV

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 469

  • @kumarasamys782
    @kumarasamys782 2 роки тому +59

    மிக மிக மிக அருமையான பதிவு. நன்றி. வாழ்க பாரதம், வளர்க தேசியம். ஜெய் ஹிந்த்.

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 2 роки тому +110

    மிக அருமை சீனிவாசன் சார்.உங்களின் உரை நிறைய பேர்களின் சந்தேக கண்களை திறந்து விடும் ,உங்களுக்கு ராயல் சல்யூட் .வாழ்த்துக்கள் ,

    • @rajendranbalaramachettiar767
      @rajendranbalaramachettiar767 2 роки тому +7

      Super

    • @lrsmanian477
      @lrsmanian477 2 роки тому +1

      very fine explanation this type of explanation should be made publicity through book form dear srinivas thak u

    • @ponnusamyrajalingam3222
      @ponnusamyrajalingam3222 Рік тому

      ,,By,, RP TN CHANNAI,, Hi,,SRI, ji, good evening, , good,news fine gigantic expression ,, Stickers partys channel's journalist. are not eligible to stand in front of (our) channel. ,, Ok thank you ❤️ bhi bhi here by RP TN CHANNAI ,,

    • @loganathanarumugam7377
      @loganathanarumugam7377 Рік тому

      ​@@rajendranbalaramachettiar767a

  • @lingappanappan9636
    @lingappanappan9636 2 роки тому +62

    அருமை ஐயா தங்களின் நாட்டுப் பற்றுக்கு தலைவணங்குகிறேன் வாழ்க, வளர்க தங்கள் பணி

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 2 роки тому +143

    அற்புதம்..என்ன அறிவுபூர்வமான விளக்கங்கள். நல்ல சிந்தனையாளர். மனமார்ந்த பாராட்டுக்கள்.

    • @bharathi1525
      @bharathi1525 2 роки тому +1

      A
      P

    • @veeraraghavanramaswamy1059
      @veeraraghavanramaswamy1059 2 роки тому

      111q1q

    • @bharathi1525
      @bharathi1525 2 роки тому +2

      Oh I realised my typing was incomplete and something got published like alphabets. V sorry. What I wanted to say was - excellent explanation by Srinivas ji. Deep analytical skills coupled with honest opinion👍

    • @gnanasekaranpalani7771
      @gnanasekaranpalani7771 2 роки тому +1

      @read country கழக கண்மணிகளின் தொலை காட்சிகள் நடத்தும் விவாதங்கள் எல்லாம் ஒருதலை பட்சமாக நடக்கின்றன. விபரம் தெரிந்தவர்கள் அதில் கலந்து கொள்ள மாட்டார்கள்.

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Рік тому

      @food excellent தரங்கெட்டவர்களுடன் பேசுவதே
      பாவம்..
      இந்தியா மட்டுமல்ல ரங்கூன்
      மலேசியா கம்போடியா போன்ற
      பல நாடுகளிலும் பரவி உள்ளதுதான் ஹிந்து மதம்.

  • @kvbdc9410
    @kvbdc9410 2 роки тому +99

    ஜெய் ஸ்ரீராம். கோலாகல ஸ்ரீ நிவாஸ் அவர்களின் பேட்டி அருமை

  • @gangamani8444
    @gangamani8444 2 роки тому +68

    ஒரு சுவையான, சுவாரஸ்யமான ,கோலாகலா சீனிவாசன் சாருக்கே உரித்தான விளக்கங்கள் 👍 ரொம்ப ரசித்தேன் 🙏

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 2 роки тому +113

    உலகத்திலே மிகப் பெரிய கட்சி பாஜக அதேசமயம் ஊழலற்ற கட்சி உபியில் யோகியின் எளிமை யானே ஆட்சி 2022 வெற்றி உறுதி. நன்றி வணக்கம் சார்

    • @citizennota7342
      @citizennota7342 2 роки тому

      ஊழல் செய்யாமல்....ஆடு அண்ணாமலைக்கு அரவக்குறிச்சி தேர்தலில் ஓட்டுக்கு 1000 ரூ கொடுக்க..எங்கிருந்து பணம் வந்தது...காவல் அதிகாரி பணியில் பெற்ற சம்பளத்தில் இருந்தா...அல்லது லஞ்சத்தில் இருந்தா....அல்லது அவரின் சொத்து விற்று கொடுத்தானா...

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 роки тому +22

    கோலாகல சீனிவாசன் சார் அவர்களுடன் கலந்து ரையாடல். SUPER ❣️ SUPER O SUPER.. நன்றி ஜெய்ஹிந்த்..

  • @jothijothi2306
    @jothijothi2306 2 роки тому +56

    கண்டிப்பாக இளம் பெண்களின் ஓட்டு மோடிக்கே. நிச்சயமாக பெண்கள் ஓட்டு பிஜேபி இக்கே. ஜெய் இந்த்

  • @smbasivamsrinivasan9008
    @smbasivamsrinivasan9008 2 роки тому +16

    அருமையான உரையாடல்.
    நல்ல விளக்கம்.
    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @gnanasekar3214
    @gnanasekar3214 2 роки тому +23

    அருமையான மிகச்சிறப்பான கருத்துக்கள் கலந்துரையாடிய ஸ்ரீ நிவாசன் ஜி க்கும் தாமரை டிவி சகோதரிக்கு நன்றி இன்னும் மோடிஜி க்கி திருத்த படவேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு .ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் பாரத் மாதாக்கு ஜெய்

  • @sriloga9713
    @sriloga9713 2 роки тому +28

    சமீபகாலமாக இதுபோன்ற பகிரங்க உண்மையை உரக்க வெளிப்படையாக சொல்பவர்கள் தைரியமாக வருவது சந்தோஷமாக இருக்கிறது....

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 2 роки тому +30

    அருமையான ‌விளக்கம்

  • @shyamrug
    @shyamrug 2 роки тому +156

    இந்து மதம் குறித்த ஶ்ரீனிவாசனின் விளக்கம் யாருமே நினைத்திராத, பகிர்ந்திடாத ஒன்று. Hats Off To Srinivasanji.

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 2 роки тому +6

      Anna, only true sanatani loves everyone, when there is dharma in the mind, mind is happy and clear..clear mind is always very sharp. When there is hatred in the mind, mind is confused and un happy. Un happy mind is not always clear but it is cunning.

    • @palanichamyearakkapatty3163
      @palanichamyearakkapatty3163 2 роки тому +1

      @@parvathivisweswaran5119 T

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 2 роки тому

      @read country உயிருக்கு பயந்து மதம்மாறிய கூட்டம்...உலக கிரிமினல்கள

    • @rameshram1057
      @rameshram1057 2 роки тому +3

      Join RSS for directly contributing to hindu society.

    • @yogeswaribabu
      @yogeswaribabu 2 роки тому +1

      @read country டேய் உன் உண்மையான பெயரை மறைத்து நீ செயல்படும் விதமே தெரிகிறது நீ யார் என்று!!!
      ஒரே ஒரு சந்தேகம் பாய் அது என்ன முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் மட்டும் எப்போதும் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது ஒன்னு பக்கத்து நாட்டோடு பிரச்சினை அல்லது அவர்களுக்குள் பிரச்சினை அல்லது இந்தியா போன்ற அமைதியான நாட்டில் மதத்தை காரணம் காட்டி பிரச்சினை ஏன் பாய் ஏன்!!!
      அதோடு இன்னொரு சந்தேகம் அது என்ன கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் எங்கும் குண்டு வெடிப்புகள் நிகழவில்லை காரணம் தைரியமான தலைமை அதோடு மோடி அவர்கள் சுடு கம்பியை உள்ள விட்டு ஆட்டிவிடுவார் என்ற பயம்!!

  • @பாரதமாதாகீஜே-ய2ய

    நல்லதொரு விளக்கம்...நல்லதே நடக்கும்...கோலகல சீனிவாசன் சார் அவர்களுக்கும் தாமரை டிவிக்கும்...நன்றி இந்துமதம் என்றுமே கிரேட்

  • @sekarng3988
    @sekarng3988 2 роки тому +31

    உண்மையை தெளிவாக விளக்கிய சீனண்ணாவிற்கு நன்றி.

  • @pilavanush6227
    @pilavanush6227 2 роки тому +27

    Jai Hind.
    Very good interview.
    Your quote on "Jalam" is high light
    Explanation.

  • @valagamraghunathan
    @valagamraghunathan 2 роки тому +29

    ஆசீர்வாதம், ஜோதி, ஞானம்..

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 2 роки тому +4

    அருமையான பதிவு ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் மாதா கி ஜெய் ஜெய் ஸ்ரீ ராம்

  • @kumaragurunadaraja2928
    @kumaragurunadaraja2928 2 роки тому +18

    Great interview sir 👏🏼

  • @nagarajanrajendran8696
    @nagarajanrajendran8696 2 роки тому +22

    பெண்கள் இந்தியாவில் எவ்வளவு உயர்ந்த இடத்தை கொடுத்திருப்பதை அருமையாக விளக்கியுள்ளார்

  • @prakashpanchapakesan287
    @prakashpanchapakesan287 2 роки тому +24

    As usual Srinivas sir. Our Rocking star ..

  • @baskarbaskar5563
    @baskarbaskar5563 2 роки тому +13

    Sir, really very very super . Crystal clear explanation .

  • @sabarinathan154
    @sabarinathan154 2 роки тому +31

    * இந்த வீடியோ பதிவு மிகவும் சிறந்த பதிவு. இதில் இடம் பெற்றுள்ள கருத்து மிகவும் வரவேற்க்கத்தக்க கூடிய கருத்து.*

  • @omprakashar9038
    @omprakashar9038 2 роки тому +18

    🇮🇳 Dhesiyamum 🔱 Dheiveekamum ⚜️
    ✍️Sirandha Udakamum Vazhavendum🙏

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 2 роки тому +14

    நல்ல விளக்கம் நன்றி வணக்கம் சீனிவாசன் ஐயா ஓம் நமசிவாய

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 2 роки тому +2

    மிக மிக அறிவுப் பூர்வமான அற்புதமான உண்மையும் நேர்மையும் தைரியமும் சேர்ந்த
    உரை.
    முஸ்லிம்களின் கடந்த கால வரலாற்றைப் பேச பயப்படும் பத்திரிக்கையாளர் நடுவில் அவுரங்கசீப் பற்றி பேசியது அற்புதம்.
    இந்தியாவுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள இணைப்பு பற்றி கேட்ட போது மனதில் ஒரு சிலிர்ப்பு.
    சமஸ்கிருதத்திற்கும் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளுக்கும் உள்ள உறவு பற்றிய விளக்கம் அருமை.
    மொழியால், மதத்தால், வாழும் இடத்தால், பிரித்து அரசியல் இலாபம் அடைய திட்டமிடும் நபர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    வாழ்க வளமுடன்!

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 роки тому +2

    ஆரோக்கியமான அழகான தெளிவான பதிவுகள் நன்றி ஜெய்ஹிந்த்

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 роки тому +2

    நல்ல ஆய்வு தகவல்கள் அருமையான விளக்கம் 🙏🌠🕉️
    வாழ்க பாரதம் 🔥👍🇮🇳
    வாழ்க தமிழினம் 🇮🇳🇮🇳🇮🇳
    வாழ்க வளமுடன் 🇮🇳🇮🇳🇮🇳

  • @saravanan8914
    @saravanan8914 2 роки тому +14

    Hat's off to sir, you're debate and videos and interviews messaged is good narrative. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 роки тому +10

    திரு கோலாகல சீனிவாசன் பேட்டி மிக அருமை 👌👌👌 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துக்கள் உண்மை தான் வெற்றி உறுதி வாழ்க சீனிவாசன்சார்

  • @premarajendran3199
    @premarajendran3199 2 роки тому +2

    உங்கள் பேச்சுஅற்புதம் சார் ஒவ்வொரு விசயத்தையும் அற்புதமாக விளக்குகிறீர்கள் வீராவேசமான பேச்சாக உள்ளதுதெற்கில் தொடங்கி வடக்கு வரை நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் மோடி அவர்கள் எதைச் செய்தாலும் எதிர்ப்பது என்ற கண்ணோட்டம் உள்ளது என்று நினைத்து வேதனையாக உள்ளது அதை நம் மோடி அவர்கள் நம்முடைய பலமாக நினைத்து பல அறிய திட்டங்களை வகுத்துக் கொண்டு உள்ளார் அவரைப்பொறுத்தவரை மிக திடமாக உள்ளார் நாடு வல்லரசாக வேண்டும் என்பதை நோக்கி பயணிக்கிறார் எல்லாவற்றையும் டிஜிட்டல் முறைஆக்கி உள்ளார் பெண்களுக்கு என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்கிறார் எல்லாவற்றிலும் புதுமைவளர்ச்சி முன்னேற்றம் இவை தாரகமந்திரமாக உள்ளது

  • @ganeshiyer9706
    @ganeshiyer9706 2 роки тому +14

    சபாஷ்.ஸ்ரீநிவாஸன்
    நன்றாக கூறினீர்கள்

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 2 роки тому +7

    வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 கோலாகலமான கருத்துக்கள். ஜெய் ஹிந்த்.

  • @valagamraghunathan
    @valagamraghunathan 2 роки тому +33

    இதே எதிர் கட்சிகள், தேர்தல் ஆணையர், மந்திரியை பார்த்த போது, தேர்தல் ஆணையம், ஒரு சுதந்திரமான அமைப்பு என்று சொல்லி, இப்போது, அதே தேர்தல் ஆணையம் பரி்துரை படி, ஆதார் அட்டை, வாக்கு அட்டை இணைப்பை எதிர்ப்பது வேடிக்கை

    • @baburadhakrishnan4880
      @baburadhakrishnan4880 2 роки тому +2

      Supper kolagala srinivasan
      Ungaladhu Arivu koormy romba supper.

    • @Shivvaayanamaha
      @Shivvaayanamaha 2 роки тому +5

      ,சூப்பர் சீனிவாசன் ஐயா நல்ல இந்த தமிழ்நாட்டுக்கு புறியும்னு நினைக்கிறேன்

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 2 роки тому +3

      Anna Raja gopal, please correct the spelling mistake in the word purium.

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Рік тому

      ஆதார் அட்டை ஒரேநபர் பல
      இடங்களிலும் இறந்தவர்களின்
      ஓட்டுகளை போடுவதற்கும்
      இடையூராக இருக்குமே...

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +2

    Good speech hat's of sir 👍💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan 2 роки тому +30

    What srinivasan sir saying is 100 % correct....
    இந்தியாவில் மட்டும் நல்லதே செய்திட முடியாதபடி எதற்கெடுத்தாலும் எதிர்ப்பது....
    (உள்நோக்கத்துடன்)...

  • @raman5818
    @raman5818 2 роки тому +25

    Informative. Always - ""TRUTH ALONE SHINES, BUT NOT FALSEHOOD"" because ""TRUTH is the Law of life. FALSEHOOD is the Law of death"". This is the TRUTH.

  • @VarshaDIVB
    @VarshaDIVB 2 роки тому +1

    நன்றி 🙏

  • @manikkam7573
    @manikkam7573 2 роки тому +2

    சார் இந்து மதம் ,& இந்தியா குறித்து மிக அருமையான விளக்கம் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 2 роки тому +4

    வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 பிஜேபி. கிராமங்களில் வளர்ந்து வருகிறது உண்மை🙏💕

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 2 роки тому +5

    அம்பேத்கர் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும் என்று விரும்பினார்.

  • @vel9119
    @vel9119 2 роки тому +9

    Good interview

  • @subbiahs6649
    @subbiahs6649 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி ஜெய் ஹிந்த் 🙏 🙏🙏

  • @durkeshdurkesh7819
    @durkeshdurkesh7819 2 роки тому +1

    ஆழ்ந்த மிக தெளிவான கருத்துக்கள் சார் நன்றி

  • @venkatesanmvenkey382
    @venkatesanmvenkey382 2 роки тому +3

    Super brother,jai hind 🇮🇳👍🙏

  • @Kavignargopal
    @Kavignargopal 2 роки тому +1

    அருமையான பதிவு. உண்மைகளை அழகாக புரியும் வண்ணம் விளக்கியுள்ளார்.

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 роки тому

    தேசபக்தி கொண்ட , உண்மையான , நேர்மையான பத்திரிக்கையாளர் ! ஒவ்வொரு பதிவும் மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு !! உங்களின் ,லட்சோப லட்ச அபிமானிகளில் நானும் ஒருவன் என கூறிக்கொள்வதில் ,மகிழ்ச்சியும் , பெருமையும் அடைகிறேன் !!! வாழ்க உமது தேச நலன் சார்ந்த சேவை !!! ஜெய் ஹிந்த் !!! வாழ்க மோடிஜி அவர்களின் சேவை !!!!

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 2 роки тому +4

    வாழ்க பாரதம், வளர்க தேசியம். ஜெய் ஹிந்த்.

  • @arumugamv6341
    @arumugamv6341 2 роки тому +8

    👏👏👏👏👏👏👏🙏🙏🙏

  • @karunasivam3184
    @karunasivam3184 2 роки тому +1

    ஓம் நமசிவாய
    மிகவும் அருமையான பதிவு ஐயா
    நானும் வளது சிந்தனையாளன்.
    ஒவ்வொரு இந்திய மக்கள் குறிப்பாக தமிழகத்தில் பார்க்க வேண்டிய பதிவு

  • @panneerselvams1423
    @panneerselvams1423 2 роки тому +6

    Wonderful explanation. Hats off to you Sriniwas Sir. Very meticulous analytical speech.

  • @ashokkumarmuthu4381
    @ashokkumarmuthu4381 2 роки тому +16

    சீனிவாஸ் சாரின் பதில், அவர் பகிரும் விளக்கம் எவராலுமே ஏற்கதக்கதாக இருக்கும். இப்படி ஒரு தேசிய பற்றாளர் , அறிவுஜிவி, BJPயை ஆதரித்து பேசுவது. BJP க்கு யோகம்.

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துக்கள் அருமைவிளக்கம்அண்ணாமலைவெல்வார்நிச்சயம்

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty 2 роки тому +1

    VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORT AND VALUABLE INFORMATION 👌🏻👍🏻🙏🏻🌺🌹🌼

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 роки тому +1

    Very clear topic thankyou 🙏🙏🙏

  • @mahendranrao6090
    @mahendranrao6090 2 роки тому +2

    அருமை அருமை
    நல்ல பதிவு அருமையாக இருக்கிறது.

  • @babur7247
    @babur7247 2 роки тому +34

    Pl don't call as Hinduism. Let us start calling this as Sanathana Dharmam.

    • @meenaramaswamy8667
      @meenaramaswamy8667 2 роки тому +3

      Excellent speech
      Very much convinced

    • @SR-mv6wn
      @SR-mv6wn 2 роки тому

      Sir, when we say sanatana dharma, people like thiruma says sanatanathai ver aruppom, if it is hindu, he can't do anything

    • @arimsamyable
      @arimsamyable 2 роки тому +2

      The word "religion" was not known until 1200AD. The word in other languages had a meaning similar to "Dharma". The word "Monotheism" was never known in any other languages until 1700AD in Greek.
      The word used in Hebrew and Arabic was "Echad" or in Arabic "Ahad" which means"one off". The old testament of the Bible is partial Shaivism. In Shaivism belief system is topographic "Thinai" based. The Jewish belief is that "God has a special covenant with them (the Jews) and that God has other covenant with other peoples of other nations".
      This concept of covenant in Shaivism is applicable to each and every temple.
      There's evidence in the Bible and Quran that Shaivism existed before Judaism. The word used to refer to Shaivism was Tsabaism, Sabean and Sabi'un. Other word like Saba, Sabaoth are all words referring to Shiva.
      Research into religions began about 200 years ago. Religions that existed did not have any names. The researchers are the ones who gave names for religions. The mischief makers are using this to create the impression that Hinduism is only 200 years old.
      All the "isms" were created by individual researchers based on their own understandings.
      Theology that is in use now were developed in Greece based on paganism which is really only Hinduism.
      Shaivism is a more liberal and people friendly religious system for that reason it was practiced worldwide. Who destroyed it?

    • @babur7247
      @babur7247 2 роки тому +1

      @@arimsamyableyour opinion is Really great indeed. Rightly said by you. Expecting more articles from you in this regard.

    • @arimsamyable
      @arimsamyable 2 роки тому +1

      @@babur7247 Thanks. Happy if it is useful for you. Please take the trouble to check things out for yourself. The internet is useful but you'll have to be cautious. Crooks check and also read opposing views. Studying opposing views is recommended in Hinduism.
      I search for meanings of Sanskrit words and very often come across a lot of information that is not spoken off. It's very overwhelming.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 роки тому +4

    நன்றி நன்றி நன்றி

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள ஆழமான சிந்தனைகள் சார் அப்பப்பா நன்றி ஐயா 🙏

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 2 роки тому +23

    We should not stop the CAA/NRC through out india (while taking census adding some extra clause). This will also avoid nri persons who is living without any government permission

  • @ultrongaming7031
    @ultrongaming7031 2 роки тому

    அருமையான பதிவு இறைவன் தூனைஎன்றூம் இருப்பார் வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள் மாமனிதன்

  • @seeniinn1
    @seeniinn1 2 роки тому +27

    Mr. Srinivas is cent percent correct. It is only sananthan philosophy that bound the country together inspite of differences almost in every daily life spread over the sub continent

  • @paramasivamvenkatachalam952
    @paramasivamvenkatachalam952 2 роки тому +3

    நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்...! சபாஷ்! அருமை, கோலாகலாஸ்.....!

  • @sivagamisomasundaram2238
    @sivagamisomasundaram2238 2 роки тому +24

    Why can't the MP's be paid for the hours they work.

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 роки тому +4

    தர்மம் வெல்லும் தேசமும் தெய்விகமும் இரு கண்களாக வாழ்ந்த வரும் மக்களை காக்க வந்த காவல் தெய்வம் மோடி ஜிஅய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் அய்யா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அற்புதமானவை உண்மை நீங்கள் பல்லான்டுகாலம் வாழ்க ஆதார் அட்டை ஓட்டு அட்டை இனைப்பு நல்லதுதான் தேச துரோகிகளை பிரிவினவாதிகளை இராணுவ மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @karthikkumar600
    @karthikkumar600 2 роки тому

    நமஸ்காரம். நல்ல சிந்தனை நல்ல பேச்சு இதுவே பாரதத்தின் மூச்சு. அருமை நன்றி கார்த்திக் குமார் பழநி

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 2 роки тому +3

    அருமையான உண்மையான உண்மை

  • @durairamaswamy1
    @durairamaswamy1 2 роки тому +8

    அருமையான பேட்டி

  • @narayanaswamykumar2138
    @narayanaswamykumar2138 2 роки тому +1

    அருமையான பதிவு!!! உண்மையின் நிலைப்பாடு!!! அறிவுபூர்வமாக சிந்திக்கவைப்பவர்!!

  • @thanihaivelu6838
    @thanihaivelu6838 2 роки тому +1

    Super cute👍 eye opening for Tn public & comment by Kolahalas 📺TV, jai hind jai Modi ji, 🙏✌

  • @muthiahirulandi3869
    @muthiahirulandi3869 2 роки тому +1

    அருமையான விளக்கம் சார்

  • @sulochanaperiasamy3944
    @sulochanaperiasamy3944 2 роки тому +1

    Excellent speech.very clearly explained.sabash srinivas sir. 👏👌🏿👍🙏

  • @rkrajhenthiran7658
    @rkrajhenthiran7658 2 роки тому +2

    மிக அருமை சார். போற்று தலுக்குரிய பதிவு. 🙏🙏🙏

  • @SingaraaYouTubeChannel
    @SingaraaYouTubeChannel 2 роки тому

    நன்றி, தெளிவான கேள்வி பதில், நல்ல நேர்காணல்

  • @yesyes3594
    @yesyes3594 2 роки тому +1

    மிக அருமை சார் உங்கள் பேன்

  • @raamadevan6457
    @raamadevan6457 2 роки тому

    Excellent sir my salute to your beautiful experienced explanation.jaihind

  • @a.t.t3041
    @a.t.t3041 2 роки тому +1

    அருமையான விளக்கம் தேவையானதும் மகிழ்ச்சி நன்றி ஜெய்ஹிந்த்.

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +1

    ஜலம் . இந்தியா முழுவதும் பொதுவான வார்த்தை. Telephone directori யில் 90'/, Sanskrit . உண்மையான கருத்து.சீனிவாசன் சார் .v.good.

  • @manikandanayyanapillai7336
    @manikandanayyanapillai7336 2 роки тому +2

    நன்றி ஐயா ! 🙏🙏🙏

  • @SureshKumar-wy1md
    @SureshKumar-wy1md 2 роки тому +4

    Sir, that opening statement on Hindu nationalism was such an eye opener. It was fantastic listening to you in both Tamarai TV & Kolahalas TV. The current generation is listening mostly to UA-camrs. Yours is a proper analysis from a journalist's point of view. Hats off sir.

  • @gnanasekar3214
    @gnanasekar3214 2 роки тому +5

    இரு திராவிட கட்சிகளையும் விட்டு விட்டு நாம் தனித்துக் களம் காண்போம் வெற்றி நிச்சயம்

    • @citizennota7342
      @citizennota7342 2 роки тому

      ஒத்த ஓட்டு நிச்சயம்....

    • @jambazaarjakku8429
      @jambazaarjakku8429 2 роки тому

      சாரணர் இயக்கத்தின் தேர்தலிலேயே மண்ணை கவ்விட்டு எகத்தாளத்தை பாரு.

    • @SureshBabu-of5di
      @SureshBabu-of5di 2 роки тому

      @@jambazaarjakku8429 R.K nagar by election deposit......

  • @radhikanarayanaswamy7451
    @radhikanarayanaswamy7451 2 роки тому +1

    Excellent Analysis of Indianness, Nationalism & Unity of India. 🌹

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 2 роки тому +2

    தேசியமும் தெய்வீகமும்..நமது.கண்கள்.

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 2 роки тому +1

    Thank you for vidio

  • @ramt4643
    @ramt4643 2 роки тому +24

    INDIA 🇮🇳 => 80% Current Hindus
    2% Sikhs 1% Jains Parsis 4% Buddhists
    13% Old Hindus(Muslims + Christians) 😇😀

    • @trrameshkumar9318
      @trrameshkumar9318 2 роки тому +6

      18%old hindus.lovely

    • @lv8520
      @lv8520 2 роки тому +5

      18% old hindus. 75% only Hindus. Christian population is nearly 5%. Many are having hindu certificates, but all are Christians. Many DMK, DK, VCK, NTK are like that.

    • @trrameshkumar9318
      @trrameshkumar9318 2 роки тому

      Typing mistake

    • @sarathaarumugam2165
      @sarathaarumugam2165 2 роки тому +1

      Old Hindu's correct 100%

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 роки тому +8

    ஆண்டவன் பிள்ளையே
    உமக்குஇணை இல்லையே!
    ஆண்டவன் அருளால்
    வென்றிடுவாய் தொல்லையே!
    (ஆண்டவன் பிள்ளையே)
    அன்று வாரிவாரி வழங்கியது பாரி
    இன்று வாரிவாரி வழங்குவது மாரி
    ஒன்றுப் படுவோம் என்று கூறி
    அறிவை வாரிவாரி வழங்குவது மாரி!
    (ஆண்டவன் பிள்ளையே)
    அங்கு புனிதமானது கங்கை ஆறு
    இங்கு புனிதமானது காவிரி ஆறு
    எங்கும் புனிதமானது மார்ச் ஆறு
    எங்கள் மா ரிதாஸ் பிறந்த மார்ச் ஆறு
    (ஆண்டவன் பிள்ளையே)
    ஈன்றோர் ஆசி உமக்கு இருக்க
    சான்றோர் மோடி துணை இருக்க
    ஆன்றோர் உந்தன் கூட இருக்க
    என்போன்றோர் உமது வழி நடக்க
    நோயின்றி வாழ்க!
    நூறாண்டு வாழ்க!!

    • @gnanasekar3214
      @gnanasekar3214 2 роки тому +1

      உங்கள் கவிதை வரிகள் பாராட்டப்பட வேண்டியது தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @panneerselvamduraisamy3564
    @panneerselvamduraisamy3564 2 роки тому +2

    அருமை

  • @indiahindunadu
    @indiahindunadu 2 роки тому +2

    சூப்பர் ஶ்ரீனி ஜி மிக நன்றி

  • @UTHANGARAIANANTH
    @UTHANGARAIANANTH 2 роки тому +2

    இந்துக்கள் ஒன்றுபட வேண்டும்... ஆனால் வர்ணாசிரம தர்மம் பின் பற்ற வேண்டும். இதுதான் ஒன்றிணைய தடை

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 2 роки тому +2

    PRACTICAL AND TRUE SPEECH KOLAHALAS SRINIVAS JI.WE ARE LIKE IT VERY MUCH ABOUT HINDU EXPLAINATION.JAI HIND.BHARAT MATHAKI JAY.TQ

  • @ramanujamrangarajan5013
    @ramanujamrangarajan5013 2 роки тому +15

    Nearly 45% Yadavs are already with the BJP.

  • @gawrawtamilchannel2223
    @gawrawtamilchannel2223 2 роки тому +3

    I love modi ji equal to my parents we want to Tamilnadu God always with him one and only honest pm in India Iron Man of India our pm I love very much our pm I love very much our pm

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 роки тому +1

    நீங்கள் சொல்வது மிகவும் முக்கியமான ஒன்று
    ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 2 роки тому

    அருமையான விளக்கம்👌👌திரு சீனிவாசன் அவர்களின் கருத்துகளை மனத்தில் இருத்தினால், மக்களின் அறியாமை நீங்கும்.👍👍👏👏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 роки тому +2

    Out standing Analysis Srinivas Anna! Thanks a lot for thamarai TV for bringing Srini Anna to your channel to discuss all important issues of our nation. God job dear Host. Keep it up Sister. ❤️🙏🏻

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 2 роки тому +2

    உண்மையான தேசியவாதி வாழ்த்துகள்.வாழ்க நலமுடன் வளமுடன்.ஜெய் ஹிந்த்.

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +1

    இது வரை சம்ஸ்கிருதம் இந்தியாவை பிரிக்க வில்லை. நல்ல கருத்து.

  • @sulomohan543
    @sulomohan543 2 роки тому

    👍🙏🇮🇳☝️Superb interview by Srinivasan Sir🇮🇳🙏Vande Mataram
    JAI HIND🇮🇳🇮🇳☝️