நன்றி மகனே மிகவும் பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர் நான் வசிக்கும் நாடு லண்டன் இங்கு இயற்கை வளங்கள் கிடைப்பது மிகவும் அருமை. மீன் அமிலம் தயரித்து இரண்டு முறை சொதப்பி மூன்றாவது முறை ஓரளவு சரி வந்திருக்கு கடலைப்பு ன்னாக்கு எமக்கு கனவிலும் கிடைக்காத ஒன்று நாமும் பயன்பெரும் வகையில் தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
Very nice idea sir eppadi yosikiringa best idea sir great sir vazhga valamudan ninga மண் cockpit enge entha rate vangaringa sir kedaikkarathe romba kasttama ierukku
I am jealous of your rose plant 🌹. I am challenging you sir, I will definitely make my plant also, to bloom like this. I will try your tips and show you the results. Am so excited for this challenge ☺️
நேத்து தான் உங்களோட ஒரு வீடியோவ பார்த்திட்டு நினைச்சேன்.. கடலை புண்ணாக்கு உரம் இங்கே கிடைக்கவில்லையே, என்ன செய்வதென்று.. என் மனசில் நினைச்சது , உங்களுக்கு கேட்டுவிட்டதா?? மிகமிக நன்றி சுதா. ரொம்ப இசியான ரெசிபி. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி.நன்றி. இந்த வார விடுமுறையில் கண்டிப்பா செய்கிறேன்.
The soil in rose plant pot remains wet for more than 6 days. Is it ok. If watered because wetness is there it will be overwatering. How to give fertilizer n water pl guide
Sir I gave half hand full of mixed punnakku ( 5 types) to all flowering plants. It's been 3 weeks now and I see lots and lots of small white worms in soil now. Is it bec of the usage of the fertilizer something went wrong? Or bec of constant rain and no sunlight in my place from last 2 weeks? Or I should have used it a liquid fertilizer instead of applying the powder directly?
Sir nan ippa than start panniruken Chedi valarkka, en thottathula rose thavira Vera colorful flowers illa, so pollination nadaka matinguthu, tomato chediku hand pollinate panen but kathari, vendai, Milagai ithellam poo pollinate epdi panrathu poo ellam kainthu kela viluguthu
Anna nenga sona madri sticky trap ready pani vachita white flies control agiduchu.. But complete ah pogala.. Rose chedi soil la irundhu konjam white flies vardu Anna.. Apram sila plants oru madri dull ah iruku.. Leaves yellow agudhu.. Apdiye greenish content suthama poitu veins la teriyudhu.. Mosaic virus affect pani irukumanu Terila Anna.. Romba kastama iruku edachu help panunga anna..
பூச்சிகள் இருந்தால் பயன்படுத்த வேண்டாம். கொஞ்சம் பழைய பொடியாக இருந்தால் 1-ஸ்பூன் வீதம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். அல்லது நேரிடையாக மண்ணிலும் கலந்து விடலாம்.
நன்றி மகனே மிகவும் பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர் நான் வசிக்கும் நாடு லண்டன் இங்கு இயற்கை வளங்கள் கிடைப்பது மிகவும் அருமை. மீன் அமிலம் தயரித்து இரண்டு முறை சொதப்பி மூன்றாவது முறை ஓரளவு சரி வந்திருக்கு கடலைப்பு ன்னாக்கு எமக்கு கனவிலும் கிடைக்காத ஒன்று நாமும் பயன்பெரும் வகையில் தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
Thank you sir. Actually I was searching for online product. But your video was very useful to me. 🙏
எப்படி பிரதர் இப்படி எல்லாம் அசத்துறீங்க சூப்பர்சூப்பர்
சூப்பர் சார் நீங்க சொல்ற கரைசல்கள் நான் பயன் படுத்தறேன் நல்ல பயன் கிடைக்குது இதையும் முயற்சிசெய்க்கிறேன் நன்றி
Indha tips rombave vitthiyasamagavum elimaiyana pathivagavum irukku brother. 🙏💐
Sir ungalala mattum Dan ipadi yallam think panna mudium sir superb
உங்கள் வீடியோவை இப்பத்தான் பார்க்கிறேன். அமேசிங் டிப்ஸ்.
அருமையான தகவல் நன்றிசகோதரா
Very nice idea sir eppadi yosikiringa best idea sir great sir vazhga valamudan ninga மண் cockpit enge entha rate vangaringa sir kedaikkarathe romba kasttama ierukku
Excellent tips Anna👌👌👌
Surely we will try for our garden
I am jealous of your rose plant 🌹.
I am challenging you sir, I will definitely make my plant also, to bloom like this. I will try your tips and show you the results. Am so excited for this challenge ☺️
I accept your challenge..sister..
சபாஷ். சரியான போட்டி
Where can I get WDC
@@lakshmivathsalan7001 from amazon...
Good padiwu nanri
நேத்து தான் உங்களோட ஒரு வீடியோவ பார்த்திட்டு நினைச்சேன்.. கடலை புண்ணாக்கு உரம் இங்கே கிடைக்கவில்லையே, என்ன செய்வதென்று.. என் மனசில் நினைச்சது , உங்களுக்கு கேட்டுவிட்டதா??
மிகமிக நன்றி சுதா. ரொம்ப இசியான ரெசிபி. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி.நன்றி. இந்த வார விடுமுறையில் கண்டிப்பா செய்கிறேன்.
So amazing ! Such a useful information shared by you . Thsnks a lot for this Mustard - Kadalai powder karasal .
Very usefull tips sir. Flax seeds rose plant ku nall iruku sir. Na try pannean
Super sir very useful video colour ful flowers tq😊🎉❤
Omg this is very helpful for me. Bcos I bought kadalai punnaku and vepam punnaku for 150 rs and paid courier charges 200 rs..thank you so much bro
Please comment in English what are the material u bought
@@bujileedog8927 neem and ground nut oil cake.
Up@@bujileedog8927 n
Useful video. Very nice. Thank you Sir.
naan Indiavil irukkum podhu k.punnaakku poduven...inghu kidaikkavillai.....verkadaliye araithu podalamannu ninaithean tharcheyalaga ungaludaya aalosanai paatrthean...indre thayar saiyapogindrea...thank you very much
Thanks sir useful vedio thanks njanum try panrom enakkum punnakku kidaikkarthilla
Sir oru doubt
Niraya fertilizers soldringa
Oru nalaiku oru fertilizer nu daily chedigakuku kodukalama????
Please reply pannuga
Garden role model sir neeka ennaku.
Thank you brother..
@@SUDAGARKRISHNAN no brother sir na unka sister en name aishwarya sundar.
Oh.ok ok sister..
நல்ல பதிவு அண்ணா,
I did this recently :) But I soaked the peanuts overnight before grinding it with the dry mustard seeds. Should be using it this week. 🤗🤗🤗
Ennudaya iruvatchisedi indru four flr puthathu.romba Babri ellam unga tips follow seithan
Useful tips. Thank u sir.
மழை காலங்களில் கொடுக்கலாமா
சூப்பர் ஐடியா அண்ணா 👏👏🥰
Vanakam. Super sir. Thanks for sharing n caring for all of us. Very useful tips.🙏
Hi brother thanks for this video
Very useful tips, it really works superb
Procedure/ ingredients if u display in the video or in the description box it will be helpful.proportion of mix: water.
Anna ennoda thakkali naturugal valarnthu 10 days aiiduchu innum valara mattinguthu ethuku tips ethavathu sollunga Anna
Pls.......🙏🙏🙏🙏🙏🙏
Sutakar Krishnan sir
🌹 plantil seven leaf varukiratu
Yevvazavu vetty vittalum Sevan
Leaf rose plantil varukiratu
Pookkal pooppatyllay.
Pls reply pannunka sir?
The soil in rose plant pot remains wet for more than 6 days. Is it ok. If watered because wetness is there it will be overwatering. How to give fertilizer n water pl guide
Need for the day information Brother
இந்த கரைசலுடன் சிறிது பெருங்காயம் அல்லது கடுகாய் பொடி எறும்பு வராமல் இருக்க சேர்த்துகொள்ளலாமல்லவா
Super Anna
Excellent tips👌👌👌
Useful thankyou
Nala super video 👍👍👍👌👌👌👌
Very good tips. 🙏🙏
Anna Unga bunches of roses enna varieties what are you doing to get these blooms
Sir I gave half hand full of mixed punnakku ( 5 types) to all flowering plants. It's been 3 weeks now and I see lots and lots of small white worms in soil now. Is it bec of the usage of the fertilizer something went wrong? Or bec of constant rain and no sunlight in my place from last 2 weeks? Or I should have used it a liquid fertilizer instead of applying the powder directly?
Use neem cake with punnaku
super from malaysia 👌
Sir,peerkangai mottu vittu yeththinai naal kaliththu poo pookkum
Super sir I will try my rose plant 👍
Sir intha liquid alazguflowers kum ooitralam then vetrillai plant ooitralama sir vali maram epadi sandmix and growing tips soiluga sir
Sir nan ippa than start panniruken Chedi valarkka, en thottathula rose thavira Vera colorful flowers illa, so pollination nadaka matinguthu, tomato chediku hand pollinate panen but kathari, vendai, Milagai ithellam poo pollinate epdi panrathu poo ellam kainthu kela viluguthu
Wonderful tips Brother
Intha karaisal store pannalama
🙏 நன்றி சார், அருமை
Super dips ready paniran pa
Brother maadi thottathula eli thollai ku enna seiyanum
சிரிய கடுகு தான் உபயோகபடுத்தனுமா அல்லது பெரிய கடுகு பயன்படுத்தலாமா
Any one
Thanks 🙏
Thank you very much bro
Murungai ilai ellam manjal niram agittu athu enn? Enna seiyalam? Pls
Powder form use pannalama anna? Intha karaisel senju store panni use panna mudiyuma anna?
Use பண்ணலாம் ஆனால் பவுடரை விட தண்ணீரில் ஊறவைத்து தான் உபயோகிக்க வேண்டும்
எங்க வீட்டு செம்பருத்தி செடில நிறைய வெள்ளை பூச்சி பறக்குது என்ன பண்ணறது அண்ணா
Bro நான் இலங்கையில் இருந்து.இங்கு தேங்காய் புண்ணாக்கு தாராளமாக கிடைக்கும்.அதை பவுடராக எப்படி செடிகளுக்கு கொடுக்கலாம்
Super tips anna
Adu madukalukku kodukkalama?
Is it roasted groundnuts or raw groundnuts? 2) Can we add neem oil with the liquid to avoid ants and pests?
Raw
Super sir.🙏🙏🙏🙏
பூஞ்செடிகளுக்கு மட்டுமா காய்கறி செடிகளுக்கு பயன்படுத்தலாமா??
எறும்பு தொல்லை இருந்தால் பூக்களை துளைக்காத??
Vappam punnaku alternative sollunga
அண்ணா என் பாரிஜாத செடியில் இலைகள் கருத்து கறுப்பு எறும்புகள் நிறைந்து உள்ளது செடியின் வளர்ச்சியும் கம்மியாக உள்ளது இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்
How to use this through drip irrigation? What is the measurement for 1 acre?
Super bro i am trying
Useful information
Super
Rose vachu evvalavu nal kazhithu pookka viduvathu.
How long we can store sir
Thanks brother
Awesome 👌
Thank u sir.
Rose setiyota leaf kayenthu seti pattu poyetusu.irukura 4 setiyavathu kaapatranum.nenga sonna tips follow pannitu than iruken.appatium 4 seti pattu poyetusu.matra rose setikalai yenna seyyalam bro.
How many times we have to give this fertilizer per week Sir
Potato grow pandrathu epdi ? Video podunga brother
Can we use rosted groundnut?
OjhaPEANUT AND MUSTER PASTE DILUTED INTO WATER, HOW MANY DAYS WE SHOULD KEEP IT ASIDE SIR .???
Ten days, after that dilute this with ten times water
Anna nenga sona madri sticky trap ready pani vachita white flies control agiduchu.. But complete ah pogala.. Rose chedi soil la irundhu konjam white flies vardu Anna.. Apram sila plants oru madri dull ah iruku.. Leaves yellow agudhu.. Apdiye greenish content suthama poitu veins la teriyudhu.. Mosaic virus affect pani irukumanu Terila Anna.. Romba kastama iruku edachu help panunga anna..
Radhe Krishna thank u anna
நல்ல பதிவு அண்ணா நன்றி அண்ணா
5சொடி எவ்வளவு தயர் செயாலம் சொல்லுங்க
Sprayarla use panna sir
சுதா, பழைய காபி பொடி இருக்கிறது. அதனை செடிகளுக்கு பயன்படூத்தி கொள்ளலாமா? எப்படி பயன்படுத்துவது?
பூச்சிகள் இருந்தால் பயன்படுத்த வேண்டாம். கொஞ்சம் பழைய பொடியாக இருந்தால் 1-ஸ்பூன் வீதம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். அல்லது நேரிடையாக மண்ணிலும் கலந்து விடலாம்.
Nanri ayya
பச்சை கடையா
வறுத்த கடலையா
Thanks🙏
Maravattai snail niraya varudu pls tips
Sir my maligaichedi le pottu vidematugudu wht to do
Thanks G N
Naanga Nalla irkom sir
God bless u brother
Super tips
Nice
Sir..First aa video la vantha rose variety name ena sir....ega kedaikum sir...
Thank u sir
Super anna,
Sirஒரு ரோஜா செவந்திய செடி கடலை மற்றும் கடுகு எவ்வளவு அளவுக்கு போட வேண்டும் reply pannunga sir
Wow 👍