Marvellous Organic Fertilizer-Control flower Falling, More female flowers Control Ants,Snails,Pests.
Вставка
- Опубліковано 28 лис 2024
- #SudagarKrishnan #Pesticide #budsFalling #flowersFalling #OrangePeel #AntProblem #Sqiurrel #Snail #Weightloss
This fertilizer is very easy to make. Inexpensive. With high benefits. Controls annoying ants, snails and insects in the garden. Helps to make the Plants bloom a lot and get more vegetables.
Also in this video you can learn how to lose weight using orange peel and many more health benefits
♦️தலைப்பாகட்டி சீரகசம்பா மட்டன் பிரியாணி - ஹோட்டல் சுவையில் சமைப்பது எப்படி? Special Mutton Biriyani
www.sudagarkri...
♦️சுண்டைக்காயின் பயன்கள் மற்றும் பச்சை சுண்டைக்காய் காரக்குழம்பு சரியான முறையில் செய்வது எப்படி?
www.sudagarkri...
FOLLOW ME ON SOCIAL MEDIA :
Sudagar Krishnan
Facebook - / sudagar.krishnan
Instagram
/ sudagar_krishnan
Twitter -
SU...
Mail Me at
sudagarkrishnan@gmail.com
Face Book bage -
/ sudagar-krishnan-chann...
Website - www.sudagarkri...
Google News -
sudagar krishnan channels
news.google.co...
I have been using this method in my garden for two years to control ants. Orange peel manure is best for controlling pests. This is a fact I know from my experience
Yes correct,,,,m...aduthavanga eyeslayum vittu vilaiyaduvom....
நல்ல டிப்ஸ் மற்றும் நீங்கள் பேசும் விதம் அருமை 👌
நீங்க சொல்லும் போது நானும் நினைத்தேன் அண்ணா.. நல்ல டிப்ஸ் 👌👌👏👏🥰
Yes even me
This will help me to grow my plants healthy.... snails yepdi control Pananum theriyama irundhan... thank you Sir.
Bro நல்ல தகவல் சொன்னீங்க என்னோட மாடி தோட்டத்தில் நான் இதை try பண்ணுறேன் 🙏
ஆரஞ்சு பழ ஜூஸ் அருமை அருமை 😀
ஆகா! அருமையான பதிவு நண்பரே
விவசாய விஞ்ஞானி சார் நீங்க!!!Thanks for ur information👌👌👌👌
Mmm yes
அருமை ஐயா .. இறுதி யாக சொன்ன tips..
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல் நன்றி 👍👍👍👍
Yr tips follow seithanga hibiscus daily two flr kudukuthu Romba thanks bro
Orangebalam thoole cedikaluku matumallthu num udalukum nallthu endru sonna vitham super sir.orange juice pannen vitham super sir. Nanum entha ideavi follow panndran sir. Thank you.
சூப்பர் சர். இதை போன்று செடி டிப்சுடன் ஆரோக்கியமான நல்ல தகவல்களை தெரிவியுங்கள்.
Na try panna , use full for all plant , tq so much anna 😘
Without wasting any part of the orange fruit, the purchased Money gets the full benefit. Sudagar Sir,The uniqueness of your videos is that they make unwanted stuff useful. You are the hero of horticulture.
Saathukodi use pannalama?
சூப்பர்
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி
Your way of explaining is very nice. 👏👏👏👍🙏😊
நாங்களும் ஆரஞ்சு தோலை அருகில் உள்ள
நண்பர்கள் கண்களில்
பிழிந்து விடுவோம்.
நன்றி.🙏
Zero cost budget free fertilizers...so amazing sir 👌👌👌👍👍👍👍 u r like subash Palekar.....thankq for posting amazing videos..I am ur biggest fan...
உங்கள் தகவலுக்கு நன்றி அண்ணா
நண்பா, உங்க videos எல்லாம் பிரமாதம். You're giving fertilizer to our plants and to us as well. What an idea? Two in one video.
மிக்க நன்றி நண்பரே..
மிக பயனுள்ள தகவல்.
Nijamave neenga sir Thana. Supera pesuringa
Super information bro . Very nice of you to give health tips along with garden care. your videos are like encyclopedia for gardens.
Sooner or later put cooking my harvest video too...
அருமையான பதிவு அண்ணா ❤❤❤❤
வீடியோ அருமை....... சாத்துக்குடி சாறு உபயோகம் செய்யலாமா
Thank you for sharing your tips and knowledge
Sir, nalla doctor. Nalla irunga.
வணக்கம் எப்போதும் நீங்கள் பேசும் போது தமிழ் நாட்டு பண்பாட்டு முறையில் நல்லாருக்கீங்களா ? சாப்பிட்டீங்களா என்று ஆரம்பிப்பதே அழகு .நன்றி வணக்கம்🍓🍇🍎🍏
Super a sonnenga
Your voice is very sweet. In the middle of the video, your smiling is super
சாத்துக்குடி தோலை உபயோகிக்கலாமா சார்.நன்றி வணக்கம்.🙏
பயன்படுத்தலாம்
Thank u so very much Anna 🙏🏻🙏🏻🙏🏻ur simply amazing....so simple n wonderful solution s
Wow amazing tips for plants and also for the gardener who needs energy to take care of the plants ..
Your videos are very useful 🤝.
Keep rocking bro 👌👍🙌🙌😊💯💯
Romba azhaga usefula careinga solringa🙏
உண்மை சகோதரா கண்ணில் pilinthal கண் எரியும் மலரும் நினைவுகள்
Nenga pesurathe oru Azhagu anna
Hi friend,
Thank you for sharing your tips
, wow Great brother wonderful thanks for care for plant as well as human 👍
Yes I did when was young...I make powder...I love that smell...juice really good brother..great tips...
Very good information thank you very much
ரோஜா செடி காம்பு பச்சையாக தான் இருக்கிறது ஆனால் துளிர்கள் ஏதும் வரவில்லை காரணம் சொல்லுங்க ஐயா தீர்வு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தயாரிக்க முடியுமா சொல்லுங்க ஐயா
I like the way you speak and free guidance you provide.🙏
Hello Sudhakar in our chembarathi too much of white thing is coming that's why flowers are not blooming properly. Plenty of buds are there. Used neem oil with water and liquid soap.
Very nice video,well explained,thanks a lot
அண்ணா மாடில முருங்கை கட்டை வெச்சோம் .நல்லா தழைஞ்சு வந்துச்சு திடீர்னு பாத்தா அந்த இலைகள் எல்லாத்துலயும் நிறைய புழு இருந்துச்சு எல்லா புழுவையும் எடுத்தாச்சு திரும்பவும் வருது எப்படி வருதுனு தெரியல இதுக்கு ஒரு வழி சொல்லுங்க pls
Sir ninga niraiya tips souldringa thanks
Good explain useful video thanks bro
Thanks for the good message
Nirmala Nagari chenbagapoo madithottatil eppadi valarpatu sir
கம்பளி பூச்சி போக மருந்து சொல்லுங்கப்பா. எந்த செடியில் கம்பளி பூச்சி வரும் கொஞ்சம் சொல்லுங்கப்பா pls
சூப்பர் மிக அருமை
Super, sathukudi pazam skin podalama
போடலாம்
Pls suggest me an easy remedy. I have kpt in our balcony.
Superb sir thank you for valuable information
Hello sir, indha karaisalai ethanai naal varai vaithirukalam... ???
Super anna romba payanulla tips... and innoru help venum neenga verka sprayer matrum veppam punnaku online la vaanga link kudutha romba romba nalla erukum tharamana veppam punnakum sprayer please please link kudunga
Anna really useful tips for plant & for us.
Useful video arumai anna
Hi Bro, Good morning
Good pesticide. Very easy to make for multi purpose.
I likes your videos.
I
Subscribed for your channel.
Thank you very much for the information.
காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரித்து அதை மட்டும் போட்டு ரோஜா செடி வைக்கலாமா இதனால் ரோஜா செடி பாதிக்குமா சொல்லுங்க ஐயா
Super tip sir. Tnq u so much 😇🤝🙏
10days oora vaitha orange water plantuku kudukkalama
ஐய்யா எலுமிச்சம்பழம் தோலை பயன்படுத்தலாம
அண்ணா coconut trees ku use panra mathire oru கரைசல் சொல்லுங்க pls
Sathukodi thol poralama sir
அண்ணா எங்க வீட்ல நெல்லிக்காய் செடி வைத்து ஒரு வருடமாகிறது நன்றாக வளர்ந்துவிட்டது ஆனால் இன்னும் பூ பூக்கவில்லை இதில் காய் காய்க்க எவ்வளவு நாட்களாகும் pls reply
Enakku sugar eruku orange juice sappidalama please🙏 sollunga
How much is to be added to the soil Sir
Sir my brinjal seeds have germinated but not growing
its been 3 weeks now.
Can you tell me what to do
ரோஜா செடி காம்பு பச்சையாக தான் இருக்கிறது துளிகள் ஏதும் வரவில்லை என்ன காரணம் இதற்கான தீர்வு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தயாரிக்க முடியுமா சொல்லுங்க ஐயா
Lemons use panalama
Orangeku badila kichilika urga pannuvome andh lemon ( kadaranga) use pannalaama?
பழத்தையும் இந்தமாதுரி Spray பண்ணலாமா
Sir,what fertilizer can use for coconut tree and banana tree to grow healthy?
Yes it waters from our eye while peeling
Very useful tips I will try bro😀
Thanks sir,
Your tips are working wonders for my jasmine and hibiscus 🌺 plants. I am getting more flowers and bigger in size! I am regularly using beetroot and orange infused water as in your videos
Tq for the information sir. Sir pl tell me what water proof paint r u use to your garden floor. Pl. Reply please.
Bro super ஆனா ஆரஞ்சுப்பழம் அரைக்கலாம
Excellent message bro
Etha thelichalum erumbu odathu! Vidha vidhama karaisal solringa. Ethuvum erumbu kitta palikkathu.
எப்படி உங்களுக்கு தெரியுதுங்கு sir please சொல்லுங்க😊😊
Sir really super tips
very good n helpful
Super information plants and good medicine for health 🎉
Sir,super video,but 1 doubt,ie,orange peel karisal manpuzhukkalai affect seiyatha,pls reply
No
Earthworms. Loves acids
But not highly concentrated
@@yadusgardenarulmurugan8861 thank u
Welcome
அணில் மொட்டுக்கள் எல்லாத்தையும் கடிச்சு போட்டுடுது அதுக்கு ஒரு வழி சொல்லுங்கப்பா
அருமை..
வாழைப்பழத் தோலை பொடி செய்து அதை தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாமா ஐயா
ஊற்றலாம்
Sir neenga kamicha bunches of roses enna varieties sir
Fairy rose
நித்திமல்லி ஜாதி மல்லி செடிகளை தொட்டியில் வைக்கலாம் வைத்தால் எவ்வாளவு பெரிய தொட்டியில் வைக்கலாம் சொல்லுங்க அண்ணா
12*18
Cup super ra erku sir
Orange juice vera level
பாம்பு புடலை விதை கிடைக்குமா sir.
Nalla tips tq
உங்களோட டிப்ஸ்சூப்பர்
Nanum kannula ellormelayum pulunju vilayaduven
அருமை
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் நன்றாக காயவைத்து அதை தண்ணீரில் கலந்து ஊற்றலாமா ஐயா
ஊற்றலாம்
Thanks sir