புண்ணாக்கில் இவ்வளவு விஷயங்கள் குறித்து எங்களுக்கு விளக்கி தரும் அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள். வேப்பம்புண்ணாக்கு எல்லா செடிகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.வேப்பம்புண்ணாக்கில் நைட்ரஜன் அதிகமாக உள்ளது. க. புண்ணாக்கு எ. புண்ணாக்கு ஆமணக்கு புண்ணாக்கு தேங்காய் புண்ணாக்கு பருத்தி புண்ணாக்கு எல்லாம் தழைச்சத்து அதிகம் உள்ளது என்றும் பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொண்டேன். நன்றி தோழி
Naan ungaludaiya compost bin video munnaiye parthurukan.Unga video parthadhukku apram naan 2 Times compost panni rose plant ku use pannirukkan...Adha video vil neenga niraya tips sonninga adhaiyum try panni pathrukan.Very Useful video for me... Thank u So Much 🥰 இந்த வீடியோ லயும் நிரயா புண்ணாக்கு பத்தி சொல்லி இறுந்திங்க...நான் இனிமே ஆமணக்கு புண்ணாக்கு try panlamnu irukkan.
Very very very very very very very very very very very very very very very very very very very very very very useful information useful information thank you sister 🌼
Winners க்கு வாழ்த்துக்கள். அருமையான video mam. இத்தனை புண்ணாக்கு வகைகள் இருக்குன்னு நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது. செம info. வேப்பம், கடலை, எள்ளு, ஆமணக்கு, தேங்காய் ன்னு இவ்வளவு இருக்கு. அதுவும் இதில் எல்லாத்துளையும் எவ்வளவு percent தழை சத்து, மணிசத்து, சாம்பல் சத்து இருக்குன்னு சொன்னதும் ரொம்ப useful madam. அருமையா சொல்லி இருக்கீங்க. Gift சொல்லும் போது உங்களுக்கு வந்தது போல எனக்கும் சிரிப்பு வந்துடுச்சு. Naan போய் அந்த video பார்த்துட்டு comments வரேன்
இலைகள் வளர வேப்பம்புண்ணாக்கு.. கடலை புண்ணாக்கு செடியின் முதல் மாதமும்...எள்ளு புண்ணாக்கும் இலைகள் வளர....தேங்காய் புண்ணாக்கு பூக்கள் பூக்க...பருத்தி புண்ணாக்கு ஆமணக்கு புண்ணாக்கு என அனைத்தையும் பற்றிய விளக்கமும் அவற்றில் உள்ள சத்துக்களின் அளவு பற்றியும் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது...மோர் அல்லது வெல்லத்துடன் புண்ணாக்கு கலந்து புளிக்க வைத்தும் பயன்படுத்தலாம் என்ற தகவலும் 👌👌👌
எந்த புண்ணாக்கு எப்போது தரவேண்டும் என்பது அருமையான தகவல். ஆரம்பத்தில் எதை தரவேண்டும், பூக்கும்போது எதை தரவேண்டும் என்பது தெளிவு. புண்ணாக்கில் இத்தனை வகைகள் .நாங்களும் இப்போது தான் கேள்விப்படுகிறோம். ஒவ்வொன்றிலும் NPKசத்து எவ்வளவு உள்ளது என்று ஆராய்ச்சி பண்ணி சொல்லியிருக்கீங்க. உங்கள் தேடுதல் முயற்சிக்கு வாழ்த்துகள்
செடிக்கு எந்ந புன்னாக்கு கொடுத்தால் என்ன பயன் என்றும் ஒவ்வொரு புன்னாக்குகளில் என்ன சத்து எத்தன சதவிகிதம் இருக்கிறது என்று விளக்கமாக கூறியதற்கு நண்றி. அருமையான பதிவு.
Hi sister, புண்ணாக்கு பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லியிருக்கவே மாட்டாங்க. பருத்தி புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு பார்த்ததே கிடையாது. God bless you.
Super information akka.. புண்ணாக்கு எவ்ளோ verities இருக்குனு இப்போ தான் kelivipaduren அக்கா.. வேப்பம் புண்ணாக்கு கடலை புண்ணாக்கு எள்ளு புண்ணாக்கு தேங்காய் புண்ணாக்கு கடுகு புண்ணாக்கு எல்லாம் கேள்வி பட்டிருக்கேன் ஆனால் பருத்தி புண்ணாக்கு இப்போதான் kellvipaduren அக்கா..keep doing akka..
ஹாய் அக்கா சயின்ஸ் நான் ரொம்ப பிடிக்கும் அக்கா ஏன் கேட்கிறேனா அதிகமாக மணிச்சத்து தழைச்சத்து உனக்கு புடிச்ச பாடம் சயின்ஸ் எனக்கு பதிவு மிகவும் நன்றாக இருந்தது புண்ணாக்கு பற்றி தெரிய முடிஞ்சுச்சு நிறைய விஷயம் தேங்க்யூ அக்கா காட் பிளஸ் யூ என்ன ஸ்ட்ராபெரி விதைவரல 🥰🥰🥰🥰👍🙏🏼👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻☺️🤩😍
Really useful info mam... Veppam punnaku la nitrogen sathu athigama irukarathala new leaves form agum.. Kadalai punnaku pookum nerathil kuduka kudathu because sambal sathu kamiya iruku nitrogen athigama irukarathala beginning stage la kudukalam ,first month is good for it.. Ellu punnaku also good at beginning stage.. Aamanaku punnaku also good at beginning stage bcs it hav lot of thazhai sathu.. Thengai punnaku thazhai sathu Iruku + sambal sathu athigamave iruku so pookal pooka useful a iruku.. Paruthi punnaku thazhaimani, sambal sathunu elame iruku.. Potting mix la epovum neem punnaku mix pananum.. Ellu punnaku , kadugu punnaku lam water la soak pani kudukarathu best.. Punnaku kuda mor add pani kudukalam Punnaku + jaggery kuda 10 madangu water mix pani 2 days ku apram kudukalam.. Neem + sambal plants mela thoovi vita incests irukathu.. Really useful info..
Super pa. Really informative. We use punnakku fertilizer but don't know it's npk ratio. But ur video clears all doubts of when to give punnakku fertilizer. Thank u
Sis பருத்தி பிண்ணாக்கு eruku sister cotton la erukara seed da thaniya perechi eduthu atha seedula eruthu oil edukaraga sister athoda waste tha cotton punaku sister ethu 80's90's la use panierukaga 😍🥰 and nice information sis na elu pinaku, kadala pinaku, vepam pinaku la use pandran sis but cocount pinaku eruku atha use panalamanu thereyala epo na use panuva really thq sis
Good explanation on various types of punnakku. Of all neem cake is alrounder- used for plant growth, pest control,flowers, vegetables etc. Some places mixed punnakku ( 5 vagai punnakku/ 4vagai punnakku )sold. In my experience it is better to AVOID it and buy punnakku separately & use.because in mixed punnakku we donot know the content.(chances of mixing content other than punnakku is possible )second pricing is abnormally high. End result is not so good. So go far separately .
Sister your explanation is very useful and good but one important correction is that while telling e.g 1.50 as one point five zero not as one point fifty, this for your information, thank you.
Apart from neem cake which not only gives protection to plants against pests attack and fungal diseases , but a good natural ( organic ) manure also . Next comes mustard cake , again a good Organic fertilizer.
Meen amilam is nitrogen rich that helps the plant to produce lots of leaves... stop giving mean amino amilam.... check muhilini's tamil garden pottasium rich fertilizer video pa
Very useful mam... what abt kadugu punnakku... can we use it in TN... I came to know its very hot for plants.. since u didn't share abt it I am asking mam...
Hi sister good information but kindly I need some answers give me reply now I planted mulberry and cherry but I the leaf are falling because I buy and keep went outstation for 3 days kindly say some solutions to get grow then my chrastatum is not yealdning flower only plants is growing verithanama but no bud and flower kindly give me reply sister
காட்டன்சீடு ஆயில் கேட்டால் பெரிய கடைகளில் கிடைக்கும். அதுஉடல் நலதாதிற்கு மிகவும் நல்லது.நன்றி. வணக்கம்.நாங்கள் உபயோகப்படுத்தி இருக்கிறோம். முடிந்தால் உபயோகப்படுத்தி பாருங்கள்.
நான் வீட்டுக்கு செக்கு எண்ணெய் வாங்குற இடத்துல தான் புண்ணாக்கு வாங்குறேன் சிஸ். பருத்தி புண்ணாக்கு மாட்டு தீவனமா ஊற வச்சி குடுப்பாங்க எண்ணெய் எடுப்பாங்களானு தெரியாது
நன்றி sister.இத்தனை சுறசுறுப்பான நீங்கள் உங்களை ஏன் சோம்பேறி என்று சொல்கிறீர்களோ தெரியவில்லை.உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது sister.நன்றி
அருமையான பதிவு மா இதில் மூன்று மட்டுமே எனக்கு தெரியும் இவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிர்கள் சூப்பர்
புண்ணாக்கில் இவ்வளவு விஷயங்கள் குறித்து எங்களுக்கு விளக்கி தரும் அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள்.
வேப்பம்புண்ணாக்கு எல்லா செடிகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.வேப்பம்புண்ணாக்கில் நைட்ரஜன் அதிகமாக உள்ளது.
க. புண்ணாக்கு எ. புண்ணாக்கு ஆமணக்கு புண்ணாக்கு தேங்காய் புண்ணாக்கு பருத்தி புண்ணாக்கு எல்லாம் தழைச்சத்து அதிகம் உள்ளது என்றும் பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொண்டேன். நன்றி தோழி
veppam punnaku kadalai punnakku than enaku therium matha punnakku arimuka vilakkam nanraka irundadu super
Ella punnakkulaum evlo sathu irukkum ivlo theliva yrumae sollala tq u somuch sister for this valuable information 🥰🥰🥰🥰
Punnaku pathi ivalo details theriyathu, naama punnaku nu satharanama nenaikka koodathu, athulaye ivalo sathukkal irukku, nalla thagaval akka 👌.
😀😀😀
எப்படி அக்கா இந்த மாதிரி விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரியுது.... நல்ல பதிவு இவ்ளோ variety pathi இன்னிக்கி தான் கேள்வி படுறேன் super aa இருந்துச்சு...
Thank you pa
Naan ungaludaiya compost bin video munnaiye parthurukan.Unga video parthadhukku apram naan 2 Times compost panni rose plant ku use pannirukkan...Adha video vil neenga niraya tips sonninga adhaiyum try panni pathrukan.Very Useful video for me...
Thank u So Much 🥰
இந்த வீடியோ லயும் நிரயா புண்ணாக்கு பத்தி சொல்லி இறுந்திங்க...நான் இனிமே ஆமணக்கு புண்ணாக்கு try panlamnu irukkan.
Very very very very very very very very very very very very very very very very very very very very very very useful information useful information thank you sister 🌼
Winners க்கு வாழ்த்துக்கள்.
அருமையான video mam. இத்தனை புண்ணாக்கு வகைகள் இருக்குன்னு நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது. செம info.
வேப்பம், கடலை, எள்ளு, ஆமணக்கு, தேங்காய் ன்னு இவ்வளவு இருக்கு.
அதுவும் இதில் எல்லாத்துளையும் எவ்வளவு percent தழை சத்து, மணிசத்து, சாம்பல் சத்து இருக்குன்னு சொன்னதும் ரொம்ப useful madam. அருமையா சொல்லி இருக்கீங்க. Gift சொல்லும் போது உங்களுக்கு வந்தது போல எனக்கும் சிரிப்பு வந்துடுச்சு. Naan போய் அந்த video பார்த்துட்டு comments வரேன்
Ha ha... thank you pa
இலைகள் வளர வேப்பம்புண்ணாக்கு..
கடலை புண்ணாக்கு செடியின் முதல் மாதமும்...எள்ளு புண்ணாக்கும் இலைகள் வளர....தேங்காய் புண்ணாக்கு பூக்கள் பூக்க...பருத்தி புண்ணாக்கு ஆமணக்கு புண்ணாக்கு என அனைத்தையும் பற்றிய விளக்கமும் அவற்றில் உள்ள சத்துக்களின் அளவு பற்றியும் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது...மோர் அல்லது வெல்லத்துடன் புண்ணாக்கு கலந்து புளிக்க வைத்தும் பயன்படுத்தலாம் என்ற தகவலும் 👌👌👌
புண்ணாக்கு பற்றிய அரிய தகவல்களுக்கு நன்றி
Thank you pa
எந்த புண்ணாக்கு எப்போது தரவேண்டும் என்பது அருமையான தகவல். ஆரம்பத்தில் எதை தரவேண்டும், பூக்கும்போது எதை தரவேண்டும் என்பது தெளிவு. புண்ணாக்கில் இத்தனை வகைகள் .நாங்களும் இப்போது தான் கேள்விப்படுகிறோம். ஒவ்வொன்றிலும் NPKசத்து எவ்வளவு உள்ளது என்று ஆராய்ச்சி பண்ணி சொல்லியிருக்கீங்க. உங்கள் தேடுதல் முயற்சிக்கு வாழ்த்துகள்
நல்ல தகவல் அக்கா. புண்ணாக்கு வகை சுப்பர் எனக்கு தேங்காய் புண்ணாக்கு மட்டும் தான் கிடைக்கும் நன்றி அக்கா
Ohh... ennakku kidaiksthu pa
Punnakku patri message super pa thank you 👍👍
😀😀
நான் இப்ப தான் அக்கா பண்ணாக்கு பற்றி தகவல்கள் தெரிஞ்சுக்கிறேன். நன்றி
நன்றி பா
Super nandri ma
Hi akka super information naa naatu mara checku kadaila iruthu tha vaaguren.
செடிக்கு எந்ந புன்னாக்கு கொடுத்தால் என்ன பயன் என்றும் ஒவ்வொரு புன்னாக்குகளில் என்ன சத்து எத்தன சதவிகிதம் இருக்கிறது என்று விளக்கமாக கூறியதற்கு நண்றி. அருமையான பதிவு.
You always give detailed video for beginners. Thanks a lot mam. 🙏
Hi sister, புண்ணாக்கு பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லியிருக்கவே மாட்டாங்க. பருத்தி புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு பார்த்ததே கிடையாது. God bless you.
Thank you pa
அப்படியோ
Paruthi punnaku new to me. Good information akka...
😀😀😀👍👍👍
Coconut ,paruthe punnakkupathe messageku thank you sister
Thank you pa
Mikka nantry sister for this video all punnakum eppadi use pannuradhunu sonnadharku
😀😀😂👍👍👍
Useful information anni 👍👍ivlo naal ivlo accurate ah theriyaadu... 👍 Super anni
Super information akka.. புண்ணாக்கு எவ்ளோ verities இருக்குனு இப்போ தான் kelivipaduren அக்கா.. வேப்பம் புண்ணாக்கு கடலை புண்ணாக்கு எள்ளு புண்ணாக்கு தேங்காய் புண்ணாக்கு கடுகு புண்ணாக்கு எல்லாம் கேள்வி பட்டிருக்கேன் ஆனால் பருத்தி புண்ணாக்கு இப்போதான் kellvipaduren அக்கா..keep doing akka..
Ella punnakulayum NPK evvalavunu sonnathu super 👍👍👍
ஹாய் அக்கா சயின்ஸ் நான் ரொம்ப பிடிக்கும் அக்கா ஏன் கேட்கிறேனா அதிகமாக மணிச்சத்து தழைச்சத்து உனக்கு புடிச்ச பாடம் சயின்ஸ் எனக்கு பதிவு மிகவும் நன்றாக இருந்தது புண்ணாக்கு பற்றி தெரிய முடிஞ்சுச்சு நிறைய விஷயம் தேங்க்யூ அக்கா காட் பிளஸ் யூ என்ன ஸ்ட்ராபெரி விதைவரல 🥰🥰🥰🥰👍🙏🏼👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻☺️🤩😍
அருமையான பதிவு அக்கா அனைத்து புண்ணக்குளையும் என்ன என்ன சத்து இருக்கு அது எத்தன சதவீதம் சத்து இருக்குன்னு சொல்லி இருக்கீங்க...👍👍👍
என்னுடை சந்தேகம்திர்த்த பதிவு
நன்றி அக்கா பரிசுக்கு
(No.17) புண்ணாக்கில் இத்தனை தகவல் நன்றி
ரொம்ப நன்றி sis புண்ணாக்கு எப்படி பயன்படு்துவது என்று விளக்கமாக சொள்ளியதற்கு👍. Sis yenakku rakshabandhan seeds ennum varalai sis.
Ellarukkum kidaiththu vitathey.... I ll check
@@MuhizinisTamilgarden okey sis thankyou so much.
yella punnaku enna sathukal irku endhuru snathuku thanks...sis
Nice tips akka I'll made a note tq so much for my brilliant akka may Jesus bless you you abdantly ka I'll parat for you and ur 👪
Thank you so much pa
Very good information about different punaku i didn't know about this details thanks for your best tips akka ❤️😍👍💐
அக்கா காய்கறிகள் அதிகமாக வற எந்த புண்ணாக்கு போடலாம் னு சொல்லுங்கள்
Coconut punnakku
So many information about Various punakku....thank you sister.👌🤝
இவ்வளவு புண்ணாக்கு நீங்க சொன்ன அப்புறம் தான் தெரியும் அக்கா.
Really useful info mam...
Veppam punnaku la nitrogen sathu athigama irukarathala new leaves form agum..
Kadalai punnaku pookum nerathil kuduka kudathu because sambal sathu kamiya iruku nitrogen athigama irukarathala beginning stage la kudukalam ,first month is good for it..
Ellu punnaku also good at beginning stage..
Aamanaku punnaku also good at beginning stage bcs it hav lot of thazhai sathu..
Thengai punnaku thazhai sathu
Iruku + sambal sathu athigamave iruku so pookal pooka useful a iruku..
Paruthi punnaku thazhaimani, sambal sathunu elame iruku..
Potting mix la epovum neem punnaku mix pananum..
Ellu punnaku , kadugu punnaku lam water la soak pani kudukarathu best..
Punnaku kuda mor add pani kudukalam
Punnaku + jaggery kuda 10 madangu water mix pani 2 days ku apram kudukalam..
Neem + sambal plants mela thoovi vita incests irukathu..
Really useful info..
Thank you so much pa
Punnaku definition super
Romba useful tips mam
நான் வேப்பம் புண்ணாக்கு பயன் படுத்தி வருகிறேன்.ஆனால் இப்போது தான் அதன் பலன் என்னவென்று எனக்கு உங்கள் video மூலம் தெரிந்தது.மிக்க நன்றி 🙏
புண்ணாக்கு பற்றி ஏவுளவு தகவல் நற்றி. அக்கா
Semma sisy your punnaku information so nice..vera level...
Kadali punnaku vepam punnakkuku pazilaka enna pavikkalam coconet punnakku pavikkalama ceylon il coconut punnkku mattum than kandu irukkiren sister
Appo atha use pannugga
@@MuhizinisTamilgarden o.k thanks
Very useful tips 👍👍👍 thank you 😊
Ohh so many punnaku fertilizers are there. Seriously I knew only few pa. Tks for such a collective information 🙏
😀😀😀👍👍
All punnakku details explained clearly. 2 punnakku details new to me.
😀😀😀👍👍👍
Pls convey the name of pellets shape fertilizer.
Super explanation maa
Very use full
Supper ma ,i love u . Love u all
Eppati sister ella secrets solrinka your very great sister semma tips sister tnq soooo much 🏜️🌧️🌧️🏜️
😀👍👍
புண்ணாக்கில் இத்தனை வகைகளா🤔🤔🤔புதிய தகவல் தான்.நல்ல பயனுள்ள தகவல் தான்.one suggestion வெப்பம் புண்ணாக்கு இல்ல வேப்பம் புண்ணாக்குப்பா😍😍😂😂😍😅
Ha ha...thank you pa
Very useful video about oil cakes.
Super pa. Really informative. We use punnakku fertilizer but don't know it's npk ratio. But ur video clears all doubts of when to give punnakku fertilizer. Thank u
😀👍👍
Use ful information..
Thank you pa
Super information. Thank you.
Sis பருத்தி பிண்ணாக்கு eruku sister cotton la erukara seed da thaniya perechi eduthu atha seedula eruthu oil edukaraga sister athoda waste tha cotton punaku sister ethu 80's90's la use panierukaga 😍🥰 and nice information sis na elu pinaku, kadala pinaku, vepam pinaku la use pandran sis but cocount pinaku eruku atha use panalamanu thereyala epo na use panuva really thq sis
Super pa... ennakku paruththi paal than theriyum
Red vendai sema akka 👌 and detailed info about oil cake benefits👍
Thank you pa
Good explanation on various types of punnakku. Of all neem cake is alrounder- used for plant growth, pest control,flowers, vegetables etc. Some places mixed punnakku ( 5 vagai punnakku/ 4vagai punnakku )sold. In my experience it is better to AVOID it and buy punnakku separately & use.because in mixed punnakku we donot know the content.(chances of mixing content other than punnakku is possible )second pricing is abnormally high. End result is not so good. So go far separately .
Thank you pa... I always buy separately
@@MuhizinisTamilgarden 👍
சதவிகிதம் படிக்கும்போது ஒன்னு புள்ளி எழுபத்தைந்து என்று படிப்பது தவறு(1.75)ஒன்னு புள்ளி ஏழு ஐந்து என்று சொன்னால் சரியாக இருக்கும், நன்றி சகோதரி!!
அக்கா தக்காளி செடியில் இலைகள் பழுக்கிறது அதற்கு தீர் வு செல்லுங்கள் அக்கா
Check MUHILINI'S TAMIL GARDEN nitrogen rich fertilizer
Sister your explanation is very useful and good but one important correction is that while telling e.g 1.50 as one point five zero not as one point fifty, this for your information, thank you.
Super akka very nice explanation about punaku and npk level in it this is very useful video to me that you so much to share this video
Thank you pa
Ethu best sister...
Thank you pa
Very useful information
Thengai punnaku padalama
Apart from neem cake which not only gives protection to plants against pests attack and fungal diseases , but a good natural ( organic ) manure also . Next comes mustard cake , again a good Organic fertilizer.
😀👍👍
Vv useful..tq for sharing this❤️..
Pl tell me variety,and hw to gv
Good information sister 👍
Naan kadala punnakkuu and neem punnakku than use panniruken. Inaiku niraya therinjikiten.
First view and comment and like
Thank you pa
Kadalai punnakku than na use pandran. Sister
Thank you pa
Peerkangai pinchugal paluthu viluvadai eppadi thaduppadhu
Check muhilini's tamil garden pottasium rich fertilizer video pa
Very good
Ok super
In Malaysia no punnakku. What can do?
Athu eppadi illama irukkum... enna aattamatangala?... plz search...
Ok
Akka vendaka chedi po vaikuthu kaai vara mattikithu akka enna pandrathu na meen amilam pray pandra but onnumae varala akka pls sollugga
Meen amilam is nitrogen rich that helps the plant to produce lots of leaves... stop giving mean amino amilam.... check muhilini's tamil garden pottasium rich fertilizer video pa
@@MuhizinisTamilgarden thq akka
Mam nan comments pannitan
Watch full... u didn't
Very useful mam... what abt kadugu punnakku... can we use it in TN... I came to know its very hot for plants.. since u didn't share abt it I am asking mam...
Even we dont use in summer but in other months we can use
@@MuhizinisTamilgarden oh... tk u mam..
Cottonseed oil being available in Maharashtra, Gujarat and available elsewhere in central India states
100 k subscribers giveaway 130 payanulla pathivu .entha punnakku la ena sathu eruku,atha Epdi use panlamnu therinji kiten.. thank you akka....
வெப்பம் என்பது தவறு. வெப்பம் என்பது temperature. வேப்பம் என்பதே சரி.
Athu spelling mistake ahiruchu pa ... I didn't notice
@@MuhizinisTamilgarden that is ok. Please correct it if possible.
Not possible pa.... it wont happened again
Hi sister good information but kindly I need some answers give me reply now I planted mulberry and cherry but I the leaf are falling because I buy and keep went outstation for 3 days kindly say some solutions to get grow then my chrastatum is not yealdning flower only plants is growing verithanama but no bud and flower kindly give me reply sister
Kindly give reply
போன்எடு
காட்டன்சீடு ஆயில் கேட்டால் பெரிய கடைகளில் கிடைக்கும்.
அதுஉடல் நலதாதிற்கு மிகவும் நல்லது.நன்றி.
வணக்கம்.நாங்கள் உபயோகப்படுத்தி இருக்கிறோம். முடிந்தால்
உபயோகப்படுத்தி பாருங்கள்.
Very useful info sis... 👌🤩
Vepa punnaku ippadi iruku tubea
Yes pa
Sweet lemon tips iruka sister
நான் வீட்டுக்கு செக்கு எண்ணெய் வாங்குற இடத்துல தான் புண்ணாக்கு வாங்குறேன் சிஸ். பருத்தி புண்ணாக்கு மாட்டு தீவனமா ஊற வச்சி குடுப்பாங்க எண்ணெய் எடுப்பாங்களானு தெரியாது
I wanna buy paruththi punnaakku.... 😀😀😀
நான் சென்னைல இருக்கேன் ஊர்ல கிடைக்கும் கோதுமை தவுடு புண்ணாக்கு தான் குடுப்பாங்க தீவனமா இப்ப மாடுகள் வளர்ப்பு இல்ல அம்மா வீட்ல
Please tell me some tips to control
Control wt??
நன்றி sister.இத்தனை சுறசுறுப்பான நீங்கள் உங்களை ஏன் சோம்பேறி என்று சொல்கிறீர்களோ தெரியவில்லை.உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது sister.நன்றி
Lazy people find easy way pa
எல்லாம் சரி தேங்கி புண்ணாக்கு எங்கே
ஆப்டீனா??
Super video sister 😍
Thank you pa
Use correct spelling in Veppu punnakku.
புண்ணாக்கு தொழில் செய்யணும், புண்ணாக்கு மொத்த விற்பனை எங்கு கிடைக்கும்
Iam participate mam
Hi akka I know in video ground nut punnaku 7.60 nitrogen
😀😀😀👍👍👍
2day even than vaga polam nu iruken sister... Best a vaganum...