ஓம் நமசிவாய ஓம் பெரியாண்டவர் துணையே போற்றி போற்றி நமது நண்பரின் கோரிக்கையை ஏற்று பெரியாண்டவரின் மகிமையின் வரலாறு எல்லோருக்கும் அறியட்டும் என்று கூறியதேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கு கோடான கோடி நன்றிகள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
பல பதிவுகளில் தாங்களிடம் தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்த ஒரு சகோதரிக்காக நீங்கள் தந்த இந்த பதிவு அவர்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது அம்மா.... ஏனெனில் என் தாய் வீட்டின் குலதெய்வம் பெரியாண்டவர் தான் அம்மா.... அந்த சகோதரி ஒவ்வொரு முறை கேட்கும் போது நானும் லைக் கொடுத்து இருக்கிறேன்.... மிக்க மகிழ்ச்சி அம்மா ❤❤❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நிங்கள் சொன்னாது மாதிரி சஷ்டி விரதம் இருந்தோன் ஒரு நாள் மட்டும் நிர் மட்டும் குடித்தோன் பிறகு மெனம் விரதம் இருந்தோன் அதனால் என் மருமகள் இப்போது குழந்தை செல்வம் தந்தார் முருகன் அராகரா முருகா போற்றி ❤❤❤
எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர்.. 💯😍 Really Very Happy, Tq so much Mam.. 🥰 பண்ணை மரம் வடிவத்தில் எதுக்கு வழிப்படுரோம் அதுக்கு edhachu வரலாறு இருந்த சொல்லுங்க அம்மா..☑️ 1st time I followed 7 days சஷ்டி விரதம் this year and gonna complete சோம்வர் விரதம் 21 வது வாரம் Dec 18 அன்று நிறைவடைய போது அம்மா..💯❤
ரொம்ப நன்றி அம்மா, பல காலமாக கேட்டு கொண்டே இருந்த அந்த சகோதரருக்கு இப்பதான் ரொம்ப சந்தோசமாக இருக்கும், இணும் அவர் comment பண்ணுன மாதிரி தெரியல, இந்த பதிவை பாக்கும் பொது எனக்கே ரொம்ப சந்தோசமா இருந்தது, அப்படினா அவருக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கும், இந்த பதிவை ரொம்ப நாளா கேட்டு கொண்டிருந்த அவருக்கும், அதனை தெளிவான சொன்ன உங்களுக்கும் ரொம்ப நன்றி அம்மா, அதை போல இன்னும் ஒருவர் சேலை காரி அம்மன் பற்றி கெட்டுகிட்டுறுக்காங்க அதற்கும் சீக்கிரமாக பதிவு தாருங்கள் அம்மா, நாங்களும் சேலை காரி அம்மனை பற்றி தெரிந்து கொள்வோம்
நன்றி அம்மா எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் தான் அம்மா இந்தா குலதெய்வம் சுரணடை அருகில் உள்ள கழிநீர்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள து அம்மா இந்தா பதிவு கொடுத்துக்கு நன்றி🙏
நம்ம அனைவரும் உண்மையான கடவுளான சிவப்பெருமாள் பார்வதிதேவியை வணங்குகிறோம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே 🙏🔱❤️
அம்மா ஐந்து வருட காலமாக உங்களது பதிவுகளை நான் வேறு வேறு விலாசங்களின் மூலம் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் 🙏 இந்த சமயத்தின் தெளிவான எளிமையான வழிபாடுகளை உங்கள் மூலமாகவே கற்றுக்கொண்டுசேர்ந்தவள் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றேன் 🙏. நான் இலங்கையை சேர்ந்தவள். 35 வருட காலங்களாக எமது கிராமத்து கோவில் புதுப்பிக்க வேண்டி உடைக்கப்பட்டு இன்னும் பல தடைகளால் கட்ட முடியாதுள்ளது, எமது கிராமமும் சிறிது சிறிதே அழிந்து கொண்டிருக்கின்றது 😭 எனது ஆசை எல்லாம் எனது கிராமத்துக்கு ஒரு அம்மன் ஆலயம் எழுப்பப்பட்டு தாயின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்பதே 🙏🙏🙏🙏 யாரேனும் ஆலயங்களை கட்டிக் கொடுக்கும் வசதி உள்ளவர்கள் இருப்பின், ஆலயமே இல்லாத என் ஊரையும் கவனிக்குமாது பணிவுடன் வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🫶💜
Amma romba nanri enga kuladeivam periyandavar amma ithu varaikum enga parambaraila yarum thirunilai periyandavar koviluku Pola ana nanga ippa tha first time Sunday poitu vanthom romba santhoshama iruku ma
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அம்மா எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் அவரின் வரலாறு பற்றிய கூறியது மிக்க நன்றி🙏
எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் பெரியாண்டவர் உடைய வரலாறு சொன்னதுக்கு நன்றி அம்மா
ஸ்ரீ பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் அம்மா பெரியாண்டவர் 😇
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி கூறியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் பெரியாண்டவர் துணையே போற்றி போற்றி நமது நண்பரின் கோரிக்கையை ஏற்று பெரியாண்டவரின் மகிமையின் வரலாறு எல்லோருக்கும் அறியட்டும் என்று கூறியதேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கு கோடான கோடி நன்றிகள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
பெரியாண்டவர் எங்களின் குலதெய்வம் அம்மா.
பல பதிவுகளில் தாங்களிடம் தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்த ஒரு சகோதரிக்காக நீங்கள் தந்த இந்த பதிவு அவர்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது அம்மா.... ஏனெனில் என் தாய் வீட்டின் குலதெய்வம் பெரியாண்டவர் தான் அம்மா.... அந்த சகோதரி ஒவ்வொரு முறை கேட்கும் போது நானும் லைக் கொடுத்து இருக்கிறேன்.... மிக்க மகிழ்ச்சி அம்மா ❤❤❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குல தெய்வம் thirunilai பெரியாண்டவர் உலகத்தில் அனைவரும் நலமாக நீடுடி வாழ்க வளமுடன் உங்கள் ஆசியுடன் 🎉
எங்கள் குலசாமி திருநிலை பெரியாண்டவர் ஓம் நமசிவாயா, எங்கள் குலசாமியின் பெருமையை தங்களின் குரலில் கேட்கும்பொது மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா
நீண்ட காலமாக காத்திருந்தேன்.
இறைவனே என் வேண்டுதலுக்கு செவி சாய்த்தது போல இருக்கு அம்மா.
எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர். நன்றி அம்மா
Sir endha kovil address sollunga please
என் குலதெய்வம் பெரியாண்டவர் 🙇🏻♀️🥹🥹... என் அப்பன் 🙏🙏🙏✨
எங்கள் குலதெய்வம் பெரிய ஆண்டவர் தான் . நாங்கள் சென்னை பூர்வீகமாக கொண்டவர்கள்
எங்களொட குளதெய்வமும் பெரியாண்டவர் தான் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰
எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் நண்றி அம்மா
அம்மா நிங்கள் சொன்னாது மாதிரி சஷ்டி விரதம் இருந்தோன் ஒரு நாள் மட்டும் நிர் மட்டும் குடித்தோன் பிறகு மெனம் விரதம் இருந்தோன் அதனால் என் மருமகள் இப்போது குழந்தை செல்வம் தந்தார் முருகன் அராகரா முருகா போற்றி ❤❤❤
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம்
அம்மா வணக்கம்.எங்களின் குல தெய்வமாக இருக்கின்றார்.... உங்களின் திருவடிகளை வணங்குகிறேன்...
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பெரியாண்டவர் 🙏
இப்போதுதான் ஒரு சகோதரர் நிம்மதியாக தூங்குவார் ரொம்ப நன்றி அம்மா இந்த பதிவிற்கு.❤
அம்மா நான் நேற்றே (12-12-23) பேஸ் புக்கில் இந்த பதிவை பார்த்தேன் அம்மா❤
எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர்🙏🙏நானும் இந்த பதிவிற்காக காத்து கொண்டு இருந்தேன்🙏மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
பெரியாண்டவர் பற்றிய தகவல்கள் தந்ததற்கு நன்றி.தங்கள் பாதம் தொட்டு பணிகிறேன்.அம்மா🙏
எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர்.. 💯😍 Really Very Happy, Tq so much Mam.. 🥰 பண்ணை மரம் வடிவத்தில் எதுக்கு வழிப்படுரோம் அதுக்கு edhachu வரலாறு இருந்த சொல்லுங்க அம்மா..☑️
1st time I followed 7 days சஷ்டி விரதம் this year and gonna complete சோம்வர் விரதம் 21 வது வாரம் Dec 18 அன்று நிறைவடைய போது அம்மா..💯❤
ஒம் ஸ்ரீ பெரியாண்டவர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
எங்கள் குடும்பத்திற்கும் பெரியாண்டவர் தான் குலதெய்வம்🙏🙏🙏
இந்த பதிவை கேட்கும் போதும் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
நீங்கள் தானே இந்த பதிவை தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்தீர்கள்😊😊😊. ரொம்ப நன்றி🙏💕 உங்களால் நாங்களும் பயன்பெற்றோம்
வாழ்த்துக்கள் அக்கா, நீங்க ஒவ்வொரு நாளும் இதை கேட்கும் போது ஒரு நாள் அம்மா போடுவாங்க என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Nenga thana sister romba nala ketutu irunthinga... Enga kulatheivam periyaandavar🙏🏻
விடாமுயற்சி வெற்றியை தந்தது நன்றி🙏🙏🙏🙏🙏🙏💖🥰
ரொம்ப நன்றி அம்மா, பல காலமாக கேட்டு கொண்டே இருந்த அந்த சகோதரருக்கு இப்பதான் ரொம்ப சந்தோசமாக இருக்கும், இணும் அவர் comment பண்ணுன மாதிரி தெரியல, இந்த பதிவை பாக்கும் பொது எனக்கே ரொம்ப சந்தோசமா இருந்தது, அப்படினா அவருக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கும், இந்த பதிவை ரொம்ப நாளா கேட்டு கொண்டிருந்த அவருக்கும், அதனை தெளிவான சொன்ன உங்களுக்கும் ரொம்ப நன்றி அம்மா, அதை போல இன்னும் ஒருவர் சேலை காரி அம்மன் பற்றி கெட்டுகிட்டுறுக்காங்க அதற்கும் சீக்கிரமாக பதிவு தாருங்கள் அம்மா, நாங்களும் சேலை காரி அம்மனை பற்றி தெரிந்து கொள்வோம்
எங்கள் குல தெய்வமாக வழிபடும் பெரியாண்டவர் பற்றி பதிவிற்கு நன்றி
எங்கள் குல தெய்வமாக வழிபடும் பெரியாண்டவர் போற்றி அப்பா
எங்களது குலதெய்வமாக வழிபடுவது ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் ஸ்ரீ பெரியாண்டவர் துணை போற்றி போற்றி
உண்மைமா! ரொம்ப நாளாக சலிக்காமலும்,பொறுமையுடனும் கேட்டுட்டு இருந்தாங்கமா... அவங்களை மதித்து நீங்க சொன்னது,ரொம்ப அற்புதம்மா❤ அவங்க ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க இன்னைக்கி
அம்மா மிக்கமகிழ்ச்சி அவருடன் சேர்ந்து நாங்களும் இந்தபதிவை கேட்டு மகிழ்தோம் நன்றி அம்மா
🙏🙏🙏
பெரிய ஆண்டவர் கேட்டேன் நன்றி 🙏🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி அம்மா பெரியாண்டவர் என் அம்மா வீட்டின் குலதெய்வம் என்னோட இஷ்ட தெய்வம் அவர் தான் 🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரி பெரியாண்டவர் போற்றி போற்றி
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
மிக்க நன்றி. எங்கள் குலதெய்வம் பெரியஆன்டவர்.
Rompa naala kettude irunthaangale..... Avugaluggaga naanum nantri solliggiren Amma.
அம்மா எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் பற்றி கூறியதற்கு நன்றி அம்மா
எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் தான் ..நன்றி அம்மா
Same
நன்றி அம்மா எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் தான் அம்மா இந்தா குலதெய்வம் சுரணடை அருகில் உள்ள கழிநீர்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள து அம்மா இந்தா பதிவு கொடுத்துக்கு நன்றி🙏
Sir enna district address sollunga please
நம்ம அனைவரும் உண்மையான கடவுளான சிவப்பெருமாள் பார்வதிதேவியை வணங்குகிறோம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே 🙏🔱❤️
அம்மா நீங்க சொல்வதை கேட்டாலே மெய்சிலிர்க்கிறதும்மா. எனக்கு பெரியாண்டிச்சி அம்மா பற்றி வரலாறு போடுங்கள் அம்மா...
நன்றி அம்மா கேட்டு கொண்டே இருந்தனர் ஒருவர் 🙏🙏🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺
வாழ்க வளமுடன் சகோதரி பதிவு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோதரி
அம்மா 🙏 சிவாய நம அம்மா 🙇🙇 எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் அம்மா அவரை பற்றி தெரிந்துக் கொண்டேன் 🙏🙏🙇🙇
என்னுடைய பிறந்த வீட்டு குல தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏tq அம்மா
ஓம் சிவசக்தியை நமஹ🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருமாதா🙏🙏
அருமையானபதிவு அருமையானவிளக்கம் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ பெரியாண்டவர்
நன்றி அம்மா
நன்றி அம்மா எங்கள் குலதெய்வம்
Engal kula deivam periya aandavar tan ma... ❤ romba happy ah iruku
🙏🙏🙏🙏vanakam amma yakkaloda kuladaivamum perivaandavarthan nandrii❤
Engal Kulasaami Periyandavar 🙏🙏
Romba Nandringa amma .....engal kolatheivam periyandavar than ...
Eppa...evalo naala orutharu ketukitte irundhanga.....thank you madam
Periyandavar aiya en sagothararukku kulanthaivaram thaarungal aiya❤❤🎉
Rba days wait panitu erudha video tq amma
ஓம் திருநிலையில் வீற்றிருக்கும் பெரியாண்டவரே போற்றி போற்றி
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
அந்த மனிதருக்கு பல கோடி நன்றி…நாங்களும் பெரியாண்டவரை பற்றி தெரிந்து கொண்டோம்…
இப்போது தான் ஒருவருக்கு நிம்மதி 😅
ஆமாம் நிறைய பேர் பெரியாண்டவர் பத்தி சொல்லுங்க
கண்டிப்பாக
Yes absolutely 😂😂
ஆமாம்😊
ம் ஆமா
என் குலதெய்வம் திருநிலை பெரியாண்டவர்🙏
கேட்கவே இனிமை❤❤🎉🎉🙏🙏
அம்மா மதுரையில் உள்ள கோச்சடை முத்தையா சாமியின் வரலாறை உங்கள் குரலில் கேட்க எனக்கு ஒரு ஆசை
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
Om periyandava swamiye namaga🙏🌺 Om namasivaya namaga🙏 🌺om sakthi para sakthi🙏🌺 periyandavar engalukkum kulatheivam☺️
Our kulatheivam dhropati amman but every year we are celebrating petiyandavar function.......🙏🙏🙏🙏🙏🙏nandri amma
Nandri ma yengalukkum kuladaivam periyaandavar than naangalum perumaipadugirom.
பெரியாண்டவரே போற்றி 🙏🙏🙏
சகோதரிகள் அனைவருக்கும் ஆன்மிக வணக்கம் ஓம் சரவண பவ
Nandri Amma 🙏.Engaludaiya Kula theivam priyandavar.enn Kula deivathai patri therindhu konden , nandrigal pala Kodi Amma.🙏😊
நான் பெரியாண்டவர் குலதெய்வத்தை நான் நேரில் பார்த்தேன்🙏.
பெரியநாயகி அம்மன் எங்கே இருக்கிறது ஐயா
ரொம்ப நன்றி அம்மா, எங்க அம்மா வீட்டு குலதெய்வம். எனக்கு ரொம்ப பிடிக்கும். 🙏🙏🙏🙏
Amma மிகவும் நன்றி. எங்கள் குலதெய்வம்.
அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம்
வரலாறு பற்றிய குறிப்புகள் தெரியாமல் இருந்தோம் உங்களால் தெரிந்து கொண்டேன்
Thank you so much amma🙏
அம்மா ஐந்து வருட காலமாக உங்களது பதிவுகளை நான் வேறு வேறு விலாசங்களின் மூலம் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் 🙏 இந்த சமயத்தின் தெளிவான எளிமையான வழிபாடுகளை உங்கள் மூலமாகவே கற்றுக்கொண்டுசேர்ந்தவள் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றேன் 🙏. நான் இலங்கையை சேர்ந்தவள். 35 வருட காலங்களாக எமது கிராமத்து கோவில் புதுப்பிக்க வேண்டி உடைக்கப்பட்டு இன்னும் பல தடைகளால் கட்ட முடியாதுள்ளது, எமது கிராமமும் சிறிது சிறிதே அழிந்து கொண்டிருக்கின்றது 😭 எனது ஆசை எல்லாம் எனது கிராமத்துக்கு ஒரு அம்மன் ஆலயம் எழுப்பப்பட்டு தாயின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்பதே 🙏🙏🙏🙏 யாரேனும் ஆலயங்களை கட்டிக் கொடுக்கும் வசதி உள்ளவர்கள் இருப்பின், ஆலயமே இல்லாத என் ஊரையும் கவனிக்குமாது பணிவுடன் வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🫶💜
எங்கள் குல தெய்வம் பெரியாண்டவர் அம்மா❤
மிகவும் நன்றிகள் அம்மா எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம் நீங்கள்❤
நன்றி அம்மா. உங்கள் பதிவை கேட்க ஆவலோடு காத்திருக்கிறேன் அம்மா.
நன்றி அம்மா எங்கள் குலதெய்வமும் பெரியாண்டவர் தான்
Amma romba nanri enga kuladeivam periyandavar amma ithu varaikum enga parambaraila yarum thirunilai periyandavar koviluku Pola ana nanga ippa tha first time Sunday poitu vanthom romba santhoshama iruku ma
மிக்க நன்றி அம்மா 🙏
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
Though I’m a devotee of lord Siva I don’t this story. Thanks akka.
ரொம்ப நன்றி அம்மா
என் எதிர்மறை எண்ணம் போக வழிகூறுங்கள்
Om Namasivaya Om Sakthi ... Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothari🙏👍❤️
மிக்க நன்றி அம்மா❤
என்னுடைய குலதெய்வம் பெரியாண்டவர் periyandichi அம்மன்
Thaks amma periyandaver kulathivam
Thank You So Much Mam... Very Important information u have been gave... Thank you for that person also... Very useful msg🙏🙏🙏🙏
mekka nandri amma engal kulathevam periyandavar kadantha erandu nall munbu allyathirku senru vanthom ippozhuthu intha vellakathai therivthathrku nandri.
அருமை அம்மா.😊
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??