Periyaandavar 108 Pottri I ஸ்ரீ பெரியாண்டவர் போற்றி I M Amrutaa
Вставка
- Опубліковано 7 лют 2025
- Like,Share & Subscribe to BM Audio
Album:- Arulmigu Periyandavaray
Singer:- M. Amrutaa
Music Director & Lyricist :- Sai Suresh
அருள்மிகு பெரியாண்டவர் 108 போற்றி:-
தென்னாடூடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி...
1.ஓம் அகரமே அறிவே பெரியாண்டவரே போற்றி
2.ஓம் அகஞ்சுடர் விளக்கே பெரியாண்டவரே போற்றி
3.ஓம் அரிதினும் அரிதானவா பெரியாண்டவரே போற்றி
4.ஓம் அருள்மொழி இறைவா பெரியாண்டவரே போற்றி
5.ஓம் அடியர்கள் துணையே பெரியாண்டவரே போற்றி
6.ஓம் அணுவினுள் அணுவே பெரியாண்டவரே போற்றி
7.ஓம் அண்டங்கள் கடந்தாய் பெரியாண்டவரே போற்றி
8.ஓம் அம்மையே அப்பா பெரியாண்டவரே போற்றி
9.ஓம் அருமறை முடிவே பெரியாண்டவரே போற்றி
10.ஓம் அருந்தவர் நினைவே பெரியாண்டவரே போற்றி
11.ஓம் அரும்பிறைஅணிந்தாய் பெரியாண்டவரே போற்றி
12.ஓம் அர்ஜுனன் குருவே பெரியாண்டவரே போற்றி
13.ஓம் அலைகடல் விரிவே பெரியாண்டவரே போற்றி
14.ஓம் அவிரொளி சடையாய் பெரியாண்டவரே போற்றி
15.ஓம் அழகனாம் அமுதே பெரியாண்டவரே போற்றி
16.ஓம் அறிந்திடு மொழியே பெரியாண்டவரே போற்றி
17.ஓம் அளப்பிலா அருளே பெரியாண்டவரே போற்றி
18.ஓம் அன்பெனும் மலையே பெரியாண்டவரே போற்றி
19.ஓம் ஆடரவு அணியாய் பெரியாண்டவரே போற்றி
20.ஓம் ஆடிடும் கூத்தா பெரியாண்டவரே போற்றி
21.ஓம் ஆதாரப் பொருளே பெரியாண்டவரே போற்றி
22.ஓம் ஆதியே அருளே பெரியாண்டவரே போற்றி
23.ஓம் ஆலால கண்டா பெரியாண்டவரே போற்றி
24.ஓம் ஆலமர் குருவே பெரியாண்டவரே போற்றி
25.ஓம் ஆலவாய் அப்பா பெரியாண்டவரே போற்றி
26.ஓம் ஆனந்தம் சேர்ப்பவா பெரியாண்டவரே போற்றி
27.ஓம் ஆற்றலே ஆக்கமே பெரியாண்டவரே போற்றி
28.ஓம் இடபவா கனத்தாய் பெரியாண்டவரே போற்றி
29.ஓம் இதயத்தே கனிவாய் பெரியாண்டவரே போற்றி
30.ஓம் இமயவள் பங்கா பெரியாண்டவரே போற்றி
31.ஓம் இமையவர் உளத்தாய் பெரியாண்டவரே போற்றி
32.ஓம் இரக்கமே வடிவாய் பெரியாண்டவரே போற்றி
33.ஓம் இருட்கறை மிடற்றாய் பெரியாண்டவரே போற்றி
34.ஓம் இருவினை தவிர்ப்பாய் பெரியாண்டவரே போற்றி
35.ஓம் இன்னல்கள்களைவாய் பெரியாண்டவரே போற்றி
36.ஓம் இனிமையேநிறைப்பாய் பெரியாண்டவரே போற்றி
37.ஓம் இனியவர் மனத்தாய் பெரியாண்டவரே போற்றி
38.ஓம் இனிய செந்தமிழே பெரியாண்டவரே போற்றி
39.ஓம் இலக்கியச் செல்வா பெரியாண்டவரே போற்றி
40.ஓம் இறைவனேமுதல்வனேபெரியாண்டவரே போற்றி
41.ஓம் ஈசனே பெரியாண்டவரே போற்றி
42.ஓம் ஈசானத் திறையே பெரியாண்டவரே போற்றி
43.ஓம் ஈடிலா பிரானே பெரியாண்டவரே போற்றி
44.ஓம் ஈந்தருள் தேவே பெரியாண்டவரே போற்றி
45.ஓம் ஈகை அருள்மழையே பெரியாண்டவரே போற்றி.
46.ஓம் உடுக்கையின் ஒலியே பெரியாண்டவரே போற்றி
47.ஓம் உடைகரித் தோலாய் பெரியாண்டவரே போற்றி
48.ஓம் உடையனே பெரியாண்டவரே போற்றி
49.ஓம் உணவொடு நீரே பெரியாண்டவரே போற்றி
50.ஓம் உரைகடந்தொளிர்வாய் பெரியாண்டவரே போற்றி
51.ஓம் உருவொடும் அருவே பெரியாண்டவரே போற்றி
52.ஓம் உமையொரு பாகா பெரியாண்டவரே போற்றி
53.ஓம் உலகின் முதலே பெரியாண்டவரே போற்றி
54.ஓம் உள்ளொளிர் சுடரே பெரியாண்டவரே போற்றி
55.ஓம் ஊக்கமே உணர்வே பெரியாண்டவரே போற்றி
56.ஓம் ஊங்கார ஒலியே பெரியாண்டவரே போற்றி
57.ஓம் ஊரெல்லாம் உவப்பாய் பெரியாண்டவரே போற்றி
58.ஓம் ஊழ்வினை அழிப்பாய் பெரியாண்டவரே போற்றி
59.ஓம் எண்குண வடிவே பெரியாண்டவரே போற்றி
60.ஓம் எம்பிரான் பெரியாண்டவரே போற்றி.
61.ஓம் எரிதவழ் விழியாய் பெரியாண்டவரே போற்றி
62.ஓம் எருதேறும் ஈசா பெரியாண்டவரே போற்றி
63.ஓம் எல்லையில் எழிலே பெரியாண்டவரே போற்றி
64.ஓம் ஏக நாயகனே பெரியாண்டவரே போற்றி
65.ஓம் ஏகம்பா இறைவா பெரியாண்டவரே போற்றி
66.ஓம் ஏக்கமே களைவாய் பெரியாண்டவரே போற்றி
67.ஓம் ஏந்துகூர் மழுவாய் பெரியாண்டவரே போற்றி
68.ஓம் ஏந்தலே பெரியாண்டவரே போற்றி
69.ஓம் ஏத்துவார் ஏத்தே பெரியாண்டவரே போற்றி
70.ஓம் ஏதிலார் புகழே பெரியாண்டவரே போற்றி
71.ஓம் ஏர்முனைச் செல்வா பெரியாண்டவரே போற்றி
72.ஓம் ஏற்றமே தருவாய் பெரியாண்டவரே போற்றி
73.ஓம் ஐம்பூத வடிவே பெரியாண்டவரே போற்றி
74.ஓம் ஐம்புலன் அவிப்பாய் பெரியாண்டவரே போற்றி
75.ஓம் ஐயங்கள் களைவாய் பெரியாண்டவரே போற்றி
76.ஓம் ஐயனே அரனே பெரியாண்டவரே போற்றி
77.ஓம் ஓண்குழைக் காதா பெரியாண்டவரே போற்றி
78.ஓம் ஒப்பிலா மணியே பெரியாண்டவரே போற்றி
79.ஓம் ஒளியெறி நுதலாய் பெரியாண்டவரே போற்றி
80.ஓம் ஒள்ளிழை பாகா பெரியாண்டவரே போற்றி
81.ஓம் ஒப்பிலா ஒளியே பெரியாண்டவரே போற்றி
82.ஓம் கண்கள்மூன்றுடையாய் பெரியாண்டவரேபோற்றி
83.ஓம் கண்ணப்பர் முதலே பெரியாண்டவரே போற்றி
84.ஓம் கருணைமா கடலே பெரியாண்டவரே போற்றி
85.ஓம் கறைதிகழ் கண்டா பெரியாண்டவரே போற்றி
86.ஓம் காமனை எரித்தாய் பெரியாண்டவரே போற்றி
87.ஓம் காலனை கடிந்தாய் பெரியாண்டவரே போற்றி
88.ஓம் கடவுளே கருவே பெரியாண்டவரே போற்றி
89.ஓம் சிவமெனும் பொருளே பெரியாண்டவரே போற்றி
90.ஓம் செவ்வொளி வடிவே பெரியாண்டவரே போற்றி
91. ஓம் தவநிலை முடிவே பெரியாண்டவரே போற்றி
92. ஓம் தண்பதம் தருவாய் பெரியாண்டவரே போற்றி
93. ஓம் பாவங்கள் தீர்ப்பாய் பெரியாண்டவரே போற்றி
94. ஓம் பரமெனும் பொருளே பெரியாண்டவரே போற்றி
95. ஓம் புலியூரான் உளத்தாய் பெரியாண்டவரே போற்றி
96. ஓம் புரந்து அருள்வாய் பெரியாண்டவரே போற்றி
97. ஓம் புண்ணியா புவியரசா பெரியாண்டவரே போற்றி
98. ஓம் புலமைப் பொருளே பெரியாண்டவரே போற்றி
99. ஓம் புகழ் தருவோனே பெரியாண்டவரே போற்றி
100. ஓம் பூமி நாயகனே பெரியாண்டவரே போற்றி
101. ஓம் மண்ணாளும் மகேசா பெரியாண்டவரே போற்றி
102. ஓம் மலைவாழ்நாயகனே பெரியாண்டவரே போற்றி
103. ஓம் மாதா வானவனே பெரியாண்டவரே போற்றி
104. ஓம் மகத்தானாவனே பெரியாண்டவரே போற்றி
105. ஓம் வண்ண நீல வடிவானவனே பெரியாண்டவரே
போற்றி
106. ஓம் வடிவம் பல கொண்டவனே பெரியாண்டவரே
போற்றி
107. ஓம் வாழ வழி காட்டுபவனே பெரியாண்டவரே போற்றி
108. ஓம் வாழும் இறைவா பெரியாண்டவரே போற்றி
போற்றி
எங்கள் குலத்தை காக்கும் பெரியாண்டவரே தாங்கள் திருவடி சரணம் ❤❤❤ 🙏 🙏 🙏 என் மகளுக்கு நல்ல வரண் அமைய வேண்டும் 🙏 ஐயனே பாதம் தொட்டு வணங்குறேன்
உங்கள் வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும் 👍
2:37
பெரியாண்டவர் தான் எங்கள் குடும்ப குல தெய்வம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நல்ல படியாக இருக்க வேண்டும் என்று என்று பிரார்த்திக்கிறேன்
எங்கள் குல தெய்வமே போற்றி போற்றி
பெரியாண்டவா
எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் சுபிட்சம் பெற்று வாழ அருள் புரிய வேண்டும் இறைவா
ஓம் பெரியாண்டவரே உங்கள் திருவடி சரணம்.
எம் குலம் தழைக்க அருள் தரவேண்டும்
எங்கள் குலதெய்வம் பெரியாண்டவாஎங்களைநோய்நொடிஇன்றிகாப்பாறுவாயா என் மகனுக்கு பேச்சு வரவேண்டும் என் குலதெய்வம் பெரியாண்டவாஎங்களைநோய்நொடிஇன்றிகாப்பாறுவாயா என் மகனுக்கு பேச்சு வரவேண்டும். பெரியாண்டவர் போற்றி. ஓம் நமசிவாய🙏🙏🙏
பெரியாண்டவரே போற்றி!🙏
போற்றி..!! 🙏🙏
போற்றி...!!!🙏🙏🙏
ஜெய் ஸ்ரீராம்..!👍🙏 3:24
நீங்களே துணை
பெரியாண்டவா என் குலதெய்வமே என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமான குழந்தையாக 10 மாதம் என் கருவறையில் இருந்து சுகப்பிரசவம் ஆகி என் குழந்தைக்கு நீண்ட ஆயுளை கொடுக்கணும் அப்பா நீங்களே பக்க துணையாக இருக்கணும் தெய்வமே எனக்கு துணை 🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குழந்தை களும் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட ஆயில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பெரியாண்டவரே அருள் புரிய வேண்டும்
எங்கள் குலதெய்வம் பெரியாண்டவாஎங்களைநோய்நொடிஇன்றிகாப்பாறுவாயா ஓம் நமசிவாய நமோ நமகா சிவம் 🙏🙏🙏
பெரியாண்டவர் எங்களுக்கும் குலதெய்வம்
En kulam kakkum periyandava....engal vamsam thalaika engaluku oru aan vaarisu pakkiyam thantharula vendum appa......om periyandavare potri
எங்கள் குலதெய்வம் பெரிய ஆண்டவர் பெரியாண்டவர் திருவடி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌹🌹🌺🌸
பெரியாண்டவரே என் கணவருக்கு என்மீது பாசம் வர வேண்டும்குழந்தைகள் மீது பாசம் வர வேண்டும்
ஓம் ஶ்ரீ பெரியாண்டாவர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
En Kula theivame Periyandaver pottri
ஓம் ஸ்ரீ மனக்காவலபெருமாள் துண 🙏
ஓம் ஸ்ரீ பெரியாண்டவர் போற்றி🙏
எங்கள் குல தெய்வமே..எல்லோரையும் காக்கும் பெரியாண்டவரே போற்றி..போற்றி.
எங்கள் குலதெய்வமே எல்லோரையும் காக்கும் பெரியாண்டவரே போற்றி போற்றி.
எங்கள் குல தெய்வமே ஸ்ரீபெரியாண்டவரே போற்றி போற்றி
எங்கள் குலம் காக்கும் தெய்வம் ஸ்ரீ பெரியாண்டவர் ஐயா போற்றி
எங்களுக்கு ஒரு குழந்தை 😢செல்வம் வேண்டும் 😢😢😢😢
PE rriyandaver enga kurai pokavum.
எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர்போற்றி
Engal kula samy pariyandavar
😭😭😭😭😭 எனையாளும் ஈஷா பெரிய ஆண்டவர் என் என் குறையை தீர்க்கும் 😢😢😢😢😢😢😢🙏🙏🙏😔😔😔
எங்கள் குல தெய்வமே பெரியாண்டவா போற்றி போற்றி
Very Very good periyandavar pootri
என் குல தெய்வம் பெரியாண்டவர் பெரிய நாயகி
பெரியாண்டவர் போற்றி போற்றி
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம்
ஓம் பெரியாண்டவரே சரணம்.
ஓம் நமசிவாய சரணம் சரணம்
Om shri Periyandavar Angala parameshwariye potri
எங்கள் குலதெய்வம் பெரியான்டவரெ போற்றி
ஓம் ஸ்ரீ பெரியாண்டவர் போற்றி போற்றி
Naan arinthum ariyamalum theyrinthum theyriyamalum ethavathu thavaru seithirunthal mannithu kathu arulvai
Engal kuladheivam periyandavaaa potri
Om Periyandavar angalaoarameshwari thunai
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் 190 கொட்டிவாக்கம் கொளத்தூர்
என் குலதெய்வமே துணை
எங்கள் குலதெய்வமே பெரியாண்டவரே எனக்கு விரைவில் அரசு வேலை கிடைக்க வேண்டும்.
Angal kulam kakkum periyandavare pottri pottri...
Angal kulam kakkum periyandavare pottri pottri..
Angal kulam kakkum periyandavare pottri pottri...
🤲🤲🤲
Engal Kula Saamy Periyandavar 😍🙏😇
Engal kula Sami priyandavar
Periyandavar thunai
Mk, elumalai,ajaikumar
Vimala,niveetha,e,om
Periyandava, porrte
Porrte
Porrte
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
En Appa potri
Engal Kula deivam periyandavar Thunai
Om periyandavare potri,
😅 எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர்புரம்
இறைவா உம்மை போற்றி வணங்குகிறேன் 🙏
Romba romba romba nandri maa. Paathu padika vasithya potrukinga. Ninga nala irukanum. Mikka mikkka Nandri 👌👌
Om sri periyandavarea poteri
ஐயா போற்றி பெரியாண்டவர் போற்றி ...போற்றி
பெரியாண்டவரே என் குழந்தைகள் தீர்க்கமான ஆயுளுடன் வாழவேண்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ooooooooooo
O
பெத்த தேமுடு போற்றி போற்றி
Very quite sons
Engal kuladeivam periyandavare potri poyri
❣️
பெரியண்டவரே போற்றி போற்றி..........
Supar
🙏🙏🙏🙏🙏🙏
🌹🙏🙏🙏🌹
மிக சிறப்பு பாடலும் குரலும்
எங்கள் குலம் காக்கும் தெய்வம் எங்கள் வீட்டில் அனைவரும் காத்து நிற்கும் என் பெரியாண்டவர் வாழ்க்கை வலம் பெர காக்க வேண்டும்
Om Potri Potri Potri 🙇♀️✨💞🔥🌺🙏
பெரியாண்டவர் மூல மந்திரம்:
ஓம் நமசிவாய மஹா முனிஸ்வராய நமஹ🙏
🙏🙏🙏🙏👌👌
Om periyandavar eh potri potri🙏🏻🙏🏻🙏🏻
மிக மிக மிக நன்றி
நன்றிகள் பல ஐயா
Super
வரிகளுடன் போடுங்கள் ஐயா please🙏🙏
Pl. Check ji..Its in description.
@@bmaudio5809 நன்றி ஐயா 🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤱🤱🤱 🙏
C.VEERAN🕉️🙏🕉️🙏🔯☪️☪️☪️☪️🕉️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️🙏
padal poduinga sir
Pl. Read the lyrics, down in description mam.🙏
❤😂
வரிகள் ஓட போடுங்க Please
ஐயா! 108போற்றி ! வரிகளுடன்🙏🙏🙏
En son marriage aaganum
To ooooOooooooOoooooo of
Super
பெரியாண்டவரே போற்றி போற்றி
ஓம் பெரியண்டவர் நமஹ
என் குல தெய்வமே பெரியண்டவா போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏🙏
Om Potri Potri Potri 🔥🙇♀️🌺💥✨💞🙏
எங்கள் குலதெய்வம் பெரியாண்டவரே போற்றி போற்றி