Managara Kaval - Vijayakanth saves Lakshmi

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Managara Kaval Tamil Movie
    Star Cast: Vijayakanth, Suma Ranganath, Anandraj, Nasser, Nambiar, Vaishnavi
    Music: Chandra Bose
    Direction: M Thyagarajan
    Managara kaval full movie online on HeroTalkies
    www.herotalkie...
    Managara Kaval is an action oriented Tamil movie. Vijayakanth is Assistant Commissioner of Police who arrests Anandraj, a professional er. But, Nambiar asks to hand over him to Delhi police. Anandraj escapes from Vijayakanth in Delhi and tries to Prime Minister Lakshmi. Whether Vijayakanth saves Lakshmi or not forms the climax of the movie

КОМЕНТАРІ • 354

  • @gunasasi7588
    @gunasasi7588 11 місяців тому +40

    அன்று முதல் இன்று வரை நான் கேப்டனின் வெரிதனமான ரசிகை என் உயிர் உள்ளவரை 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

    • @muruganp4839
      @muruganp4839 18 днів тому

      நானும் தான். உங்களுக்கு என் ‌வாழ்த்துக்கள்🙏

  • @RajaRaja-dp1hx
    @RajaRaja-dp1hx 2 роки тому +35

    அந்த தீம் மியூஸிக் கேட்க்கும் போது சும்ம அதிருது செம

  • @tamilmani7774
    @tamilmani7774 8 місяців тому +24

    விஜயகாந்த் படம் என்றாலே, பார்க்கும்போது இமைகள் மூடாமல் பார்க்க வேண்டும், தேசபக்தி நடிகர்

  • @govindasamyr4713
    @govindasamyr4713 2 роки тому +42

    விஜயகாந்த் நடித்த படங்களை பார்த்து வளர்ந்தவன்... நாட்டின் சராசரி பிரச்சினை களையும்... பெரும்பாலான சவால்களை யும்... என்ன என்று ஒவ்வொரு படத்திலும் கூறியிருந்தார்... காவல்துறை அதிகாரிகள் யார்
    அவர்கள் பணி என்ன என்று சாதாரண மக்களுக்கும் புரிய வைத்தார்... கேப்டன்...இந்த படத்தில் வரும் கடைசி வசனம்.
    படத்திற்காக இல்லை ..தமிழர்களின் உணர்வுக்காக.... இன்று...வரை.. வேறு ஒரு மொழியில் நடிக்காத ஒரே மனிதர்..

  • @balamurugan3140
    @balamurugan3140 4 роки тому +226

    2020 லும் இந்த படம் பார்ப்பவர்கள் இருக்கிறீர்களா விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் காெராேனா காலத்தில் அவரை கண்டு காெண்டாேம்

    • @srinathvesrinathve1401
      @srinathvesrinathve1401 4 роки тому +5

      சூப்பர்

    • @rajapandiraja5902
      @rajapandiraja5902 3 роки тому +2

      2021லையும் பாக்குறோம்....

    • @mahi-hd1vi
      @mahi-hd1vi 3 роки тому

      2021also

    • @joylife428
      @joylife428 3 роки тому

      நல்ல மனிதர் தான்.ஆநால் அரசியல் வியாபாரி.
      😂😂😂😂

    • @karthick5380
      @karthick5380 3 роки тому

      In 2021 😄

  • @mkannan1713
    @mkannan1713 3 роки тому +69

    தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் 👌👌👌

  • @rgvideos1985
    @rgvideos1985 7 місяців тому +9

    செய்வதை சொன்னார்...சொன்னதை செய்தார்...That is one and only CAPTAIN...

  • @rameshvelu8536
    @rameshvelu8536 4 роки тому +235

    காவல்துறை படம் என்றால் கேப்டன் அவர்கள் தான் நினைவு வரும் அவர் படம் எல்லாமே நாடும் நாட்டு மக்கள். மீது பற்றும் அதிகம் நிறைந்த படம்தான் இந்த படத்தில் கடைசி வசனம் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தான் என் சேவை என்று சொல்வார் இன்று வரை அவர் அப்படிதான் வாழ்கிறார் நல்ல மனசுகாரர் நல்லா இருக்கனும் ❤❤❤

    • @Mr_Siva222
      @Mr_Siva222 3 роки тому +8

      உண்மை

    • @kqiyomi143
      @kqiyomi143 3 роки тому +2

      .

    • @colorscatteringartsandcraf4519
      @colorscatteringartsandcraf4519 3 роки тому +3

      உண்மை...

    • @sabarisabari3490
      @sabarisabari3490 2 роки тому +7

      எனக்கும் சார் ஞாபகம் தான் வரும் போலீஸ் என்றால் கேப்டன் சார் தான்

    • @prithiviraj3310
      @prithiviraj3310 2 роки тому +2

      @@Mr_Siva222
      naa

  • @mnk2024
    @mnk2024 4 роки тому +38

    உண்மையான தமிழன் டா

  • @appavupillai3845
    @appavupillai3845 3 роки тому +23

    லட்சுமியின் மிடுக்கான நடிப்பு செம

  • @arulselvan4425
    @arulselvan4425 3 роки тому +22

    அந்த ஒரு நிமிடம் என்றும் விஜயகாந்த்

  • @sridivikshatraderssridivik4079
    @sridivikshatraderssridivik4079 4 роки тому +91

    மாஸ் சீன்.. ஆனந்தராஜ் கை தட்டுவது தான் சூப்பர்...

  • @likeycansan3870
    @likeycansan3870 3 роки тому +16

    கேப்டன்.....!!!!! உம்மா..... சூப்பர்

  • @Ajm337
    @Ajm337 8 місяців тому +27

    What a scene!What a bgm!!!grew up watching ur movies..Rest in peace Vijayakanth sir!!

  • @Aishabi-dh4rp
    @Aishabi-dh4rp Рік тому +11

    மிகமிக அருமையான தத்ரூபமான காட்சியமைப்பு விஜயகாந்தும் ஆனந்தராஜும் மிகத்திறமையான நடிகர்கள்

  • @cashalarmtamil6708
    @cashalarmtamil6708 4 роки тому +133

    தமிழ் நாட்டுக்கும் தமிழ் மண்ணுக்கு சேவை செய்ய வந்த என் தலைவனை இப்ப இந்த அசியலும் மக்கலும் வைத்துருக்கும் நிலை கண்ணீர் வருகிறது

  • @pandipandi9669
    @pandipandi9669 5 років тому +73

    தமிழன்என்றுசொல்லடா.தலைநிமிர்ந்துநில்லடா.இதுவே.எங்கள்கேப்டன்

  • @ppandiyaraj74
    @ppandiyaraj74 5 років тому +94

    என்ன அருமையான படம் விஜயகாந்த் சார் மாஸ்

  • @தமிழ்நண்பன்-வ5ழ

    ஆனந்த் ராஜ் நடிப்பு சூப்பர் 👍👍👍

  • @sathyanathan4596
    @sathyanathan4596 2 роки тому +4

    இந்த படத்திற்கு பின்னணி இசை அருமை

  • @sansan-if8vv
    @sansan-if8vv 22 дні тому +1

    80 களில் இருந்து இன்று வரை என்றும் நான் கேப்டனின் வெறித்தனமான ரசிகன் என்பதில் சந்தோசம் மற்றும் பெருமை...

  • @ITS_ME_GHOST_HUNTER.officel41
    @ITS_ME_GHOST_HUNTER.officel41 Рік тому +8

    அந்த நடைய பாத்தா சிங்கம் கர்ஜனையோட வர்ர மாரி இருக்கு

  • @TheKonnai
    @TheKonnai 2 роки тому +8

    கேப்டன் போலே இன்னுமே கருத்தா படம் நடிக்க முடியாது அப்பவே தலைவர் தமிழ்நாட்டு அரசியல் ஊழல் ஜாதகத்தே எடுத்துரைத்துள்ளார்

  • @kannandmk2258
    @kannandmk2258 6 років тому +18

    சுப்பர் நடிப்பு விஜயகாந்த் ஆனந்தராஜ்

  • @shanavaskamal
    @shanavaskamal 5 років тому +43

    praying for vijaykant sir health,shan from alapuzha,kerala...

    • @ananthparams5321
      @ananthparams5321 Рік тому

      Super

    • @user-go3ss4bf7p
      @user-go3ss4bf7p 11 місяців тому +1

      സൂപ്പർ നൺപാ നല്ല മനുഷ്യൻ വിജയകാന്ത് സർ

  • @ssrajan9654
    @ssrajan9654 3 роки тому +30

    One of the best actor from tamil cinema and a perfect gentleman.

  • @sebastiankingsley4215
    @sebastiankingsley4215 6 років тому +68

    சலுட் விஜயகாத் சார்

  • @ultimaterkchannel888
    @ultimaterkchannel888 3 роки тому +16

    East or west vijayakanth sir is the best👍💯

  • @chinnadurairangan9020
    @chinnadurairangan9020 5 років тому +23

    super movie vijayakanth

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 4 роки тому +21

    Wonderful screen play 👌👏

  • @murugaiahraj3497
    @murugaiahraj3497 4 роки тому +13

    The king Maker Vijayakanth sir Mass

  • @Kselina2917
    @Kselina2917 8 місяців тому +4

    Once upon a time for 90's children police is good and police is always Vijaykanth or Rajnikanth in few movies. Great acting.

  • @sathishpuppy2827
    @sathishpuppy2827 6 років тому +46

    Tamila appove madicha captain super masssssss

  • @bestmoviecollectionchannel6182
    @bestmoviecollectionchannel6182 3 роки тому +5

    2021 ல இப்படம் பார்ப்பவர்கள் இருக்கிறீர்களா

  • @ChandraSekar-gs7bd
    @ChandraSekar-gs7bd 4 роки тому +12

    Tamilukkum Tamil mannukkum seva seirathutha ennoda latchiyam mass speach

  • @arunpans8262
    @arunpans8262 6 років тому +95

    Real captain in tamilnadu...pray for him health

    • @priyapriya-xx9tm
      @priyapriya-xx9tm 5 років тому +2

      அவர் மூத்திரத்த 3 லிட்டர் வாங்கி குடி , அப்பவாது உனக்கு தமிழ்பற்று வரும் , தமிழ்ல டைப் பண்ணுவிங்க

    • @notgamingfamily8248
      @notgamingfamily8248 4 роки тому

      P

    • @rosalid42
      @rosalid42 4 роки тому

      @@priyapriya-xx9tm 9

  • @தமிழ்நண்பன்-வ5ழ

    நல்ல படம் 👍

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly 2 роки тому +15

    இப்படத்தில் , தலைநகரில் கிடைத்த வேலையே வேண்டாம், தமிழ் நாட்டின் வேலையத்தான் வேண்டும் என்ற இத்தலைவனை;;
    தமிழ்நாட்டு முதல்வராக மாற்ற பாருங்க மக்களே!!

  • @saravanankanuska3117
    @saravanankanuska3117 3 роки тому +6

    Caption mass 👍👍👍👍🇧🇪🇧🇪🇧🇪

  • @manighilli2356
    @manighilli2356 7 місяців тому +1

    Andha sirippu kambeeramaanah nadai captain sir bgm nd Anand Raj sir bgm also super

  • @rajkamal7985
    @rajkamal7985 2 роки тому +2

    Enaku 25 age Vijay fan but my faw hero vijayakanth

  • @DevaDeva-oe1ik
    @DevaDeva-oe1ik 8 місяців тому +1

    Intha padathai ipo rerelease pannunga plzzz....captain memories la ithuvum oru best movie...bgm verithanam....🔥🔥🔥

  • @TrekkingTamilanOfficial
    @TrekkingTamilanOfficial 2 роки тому +20

    Rip M.Thiagarajan sir director of this Movie 🌹🌹🌹😔

  • @m.k.thangamthangam4534
    @m.k.thangamthangam4534 Рік тому +1

    கேப்டன்விஜயகாந்த் போல்இனிஎவரும்நடிக்கமுடியாது

  • @balakrishnans7660
    @balakrishnans7660 5 років тому +14

    Real thala

  • @viswatroy9614
    @viswatroy9614 2 роки тому +4

    I didn't see any negative comments for captain ,, this is true.
    Thalaiva ne nalla irundhurundha , engaluku valaki sorgama Mari irukum as a political leader
    Summava sonnanga , politics la nallavanga vara mudiyadhu nu
    Miss u thalaiva, udal nalam meendu va thalaiva , 70 laum arasiyal pannalam
    Real hero, salute

  • @tamilnaduraidingmaster1654
    @tamilnaduraidingmaster1654 4 роки тому +12

    Capton tamil Nadu mass,,,,

  • @prabhug6646
    @prabhug6646 3 роки тому +6

    All time fav movie specialy bgm

  • @vidyutplayingblocks6944
    @vidyutplayingblocks6944 6 років тому +13

    Guys. Please check Captain Body in the last scene with white and white.. Superb structure. Miss those old Captain

    • @priyapriya-xx9tm
      @priyapriya-xx9tm 5 років тому

      அவர் மூத்திரத்த 3 லிட்டர் வாங்கி குடி , அப்பவாது உனக்கு தமிழ்பற்று வரும் , தமிழ்ல டைப் பண்ணுவிங்க

  • @alonesri739
    @alonesri739 4 роки тому +4

    90kids Mass hero ella movies massthanda daily captain pathuduthan irukan maybe oru oru movie semma mass ah iruku

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 4 роки тому +5

    Captian masss

  • @santhithilaga2481
    @santhithilaga2481 8 місяців тому +3

    Captain sir eanna oru gamiram 🎉😭😭😭

  • @aarul7066
    @aarul7066 4 роки тому +8

    Good movie Sema 🎥

  • @kpmpainting3110
    @kpmpainting3110 3 роки тому +8

    2021ippa yaravathu intha scene pakkaringla

  • @vinothmani498
    @vinothmani498 3 роки тому +10

    Captain is very mass

  • @munirahmedkhankhan5172
    @munirahmedkhankhan5172 3 роки тому +6

    Vijay kant a true person.

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 2 роки тому +5

    Thala climax la sonna punch vera level thalaiva neenga....

  • @saamysaamy2106
    @saamysaamy2106 5 років тому +11

    captain masss

  • @ammustella.1528
    @ammustella.1528 3 роки тому +3

    I like always Lakshmi actor I love you

  • @manikkammani4587
    @manikkammani4587 6 років тому +62

    தமிழ்க்கும் தமிழ் மண்ணுக்கு சேவை

    • @saravananmariyappan5265
      @saravananmariyappan5265 6 років тому +1

      Manikkam Mani , captan captan than 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍🏼👍🏼👍🏼👍🏼👏👏👏👏

    • @priyapriya-xx9tm
      @priyapriya-xx9tm 5 років тому

      +Saravanan Mariyappan
      அவர் மூத்திரத்த 3 லிட்டர் வாங்கி குடி , அப்பவாது உனக்கு தமிழ்பற்று வரும் , தமிழ்ல டைப் பண்ணுவிங்க

    • @pullikhan7690
      @pullikhan7690 5 років тому

      Manikkam Mani tamilsax72

    • @pullikhan7690
      @pullikhan7690 5 років тому

      Saravanan Mariyappan b

  • @nadladdffhh2205
    @nadladdffhh2205 3 роки тому +6

    Semaaaa move 💯

  • @Jamalkhann005
    @Jamalkhann005 5 років тому +8

    புல்லரிக்குது👏👏👏👏👏👏

  • @manivelraja8823
    @manivelraja8823 2 роки тому +1

    தலைவன் அழகுதான்

  • @radharadha4431
    @radharadha4431 6 років тому +68

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் படம் பாடல் அருமை கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன்

  • @BalasilambuSilambu
    @BalasilambuSilambu 8 місяців тому +3

    Miss you captain 😢😢

  • @vetrimaranvetri1538
    @vetrimaranvetri1538 Місяць тому

    இவர் தான் உண்மையான ரியல் கேப்டன் என்றும் உங்கள வழியில் பாசமிகு தம்பி

  • @hemamalini6708
    @hemamalini6708 5 років тому +8

    Captain Always👌

  • @mohanmohanraj7243
    @mohanmohanraj7243 Рік тому +3

    கேப்டன் அண்ணன் மாஸ்
    🎉🎉🎉🎉

  • @Rajesh-lk2xg
    @Rajesh-lk2xg 3 роки тому +4

    Caption Mass 🔥🔥

  • @meianandann2713
    @meianandann2713 3 роки тому +3

    tamilkum tamilmankum seavi
    gret wrd

  • @bague1258
    @bague1258 3 роки тому +3

    Andha time la ella anadhraj pathale bayam varum

  • @pandipandi9669
    @pandipandi9669 5 років тому +7

    சுப்பர்கேப்படன்

  • @muthuselvam889
    @muthuselvam889 4 роки тому +8

    The BGM king

  • @kavyavidya1397
    @kavyavidya1397 3 роки тому +2

    Love u lakshmi amma

  • @nagarajangovindha417
    @nagarajangovindha417 3 роки тому +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹சூப்பர் கேப்டன்

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 2 роки тому +3

    Super captain.

  • @newchennaiproperties561
    @newchennaiproperties561 3 роки тому +6

    vijayaganthi is Great

  • @pushpavijay9722
    @pushpavijay9722 4 роки тому +4

    Mass walk da enga annan

  • @shriramparasaran6808
    @shriramparasaran6808 3 роки тому +4

    Please upload the full movie.

  • @alagarareporter5774
    @alagarareporter5774 4 роки тому +4

    Really my capitan i love u

  • @chitrar5589
    @chitrar5589 3 роки тому +2

    Nice film

  • @raguman2668
    @raguman2668 4 роки тому +5

    Super sir

  • @dr.poornisudhakar455
    @dr.poornisudhakar455 5 років тому +36

    Logic idichaalum, Kaappana vida Prime Ministera kaapatharuthula Captain thaan mass...👍👍👏👏

  • @SanthoshKumar-ib4lq
    @SanthoshKumar-ib4lq 4 роки тому +4

    Managara kaval movie is very nice
    In this part 6 :40 to 6:50 is this is very nice and this is true

  • @kabileshsomasundaram7818
    @kabileshsomasundaram7818 5 років тому +13

    Anand Raj acting

  • @Rahul-hu1yi
    @Rahul-hu1yi 5 років тому +25

    Idhu Indira Gandhi Oda death eh expose panra madhiri eh irukku eh!... Vera level captain!!🔥

  • @raghurajan1680
    @raghurajan1680 4 роки тому +3

    Thala siripikae kodi vanakam

  • @johnkennati8778
    @johnkennati8778 6 років тому +12

    super movie scence

  • @prabhug6646
    @prabhug6646 3 роки тому +6

    Ananthu raj sir acting awesome

  • @thanapalbala6339
    @thanapalbala6339 8 років тому +15

    super duper hit move

  • @pv..8489
    @pv..8489 4 роки тому +2

    தமிழ் வாழ்க

  • @mariappans6455
    @mariappans6455 2 роки тому +2

    Semma mass movei. My favorite. Vijyakanth

  • @rjchandran3489
    @rjchandran3489 2 роки тому +1

    இன்று இந்த படத்தின் இயக்குனர் அனாதை யாக ஏவிஎம் அருகே. இறந்து கிடந்தார் 😔

  • @dhineshg3223
    @dhineshg3223 5 років тому +10

    கேப்டன் மாஸ்

  • @priyaramesh5065
    @priyaramesh5065 4 роки тому +3

    Super action Lakshmi

  • @ric12345
    @ric12345 6 років тому +39

    Indira gandhiya intha mathiri yaaravathu kaapathi irunthiruthal romba nalla irunthrukum

  • @user-kh5uw9tl1v
    @user-kh5uw9tl1v 4 роки тому +4

    Super👍👍👍👍👍

  • @suganyabasker4703
    @suganyabasker4703 Рік тому +1

    படத்தின் அறிமுகம் முதலும் முடிவும் நம் கேப்டனை போல யாருக்கும் அமைந்ததில்லை,

  • @manighilli2356
    @manighilli2356 6 місяців тому

    Captain bgm taan taan tada tun , villan anand raj sir bgm tintu tan tun tintu taa tun tada da ah taa da dah both bgm super ❤

  • @nandhakumarkumar8392
    @nandhakumarkumar8392 2 роки тому +2

    Super vijayakanth