வாழைப்பழத்தில் வத்தலா ?? இப்பொழுது தான் புதிதாக கேள்விப்படுகிறேன் 😳😳👍👍. இப்படியெல்லாம் வித்தியாசமாக செய்யலாம் என்று அந்த ஐயா தெளிவாக எடுத்துக் கூறினார் 😇❤️👍. மிகவும் பயனுள்ள காணொளி அண்ணா 😍❤️👍.
வாழைப்பழத்தில் வற்றல் புதிதாக கேள்விபடுகிற செய்தி! தக்காளி நிறைய காய்க்கும் பொழுது அதை மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றி விவசாயிகள் பயன் பெறலாமே! மக்களுக்கு பயன்படும் காணொளி தவகரன்! நன்றி! மகிழ்ச்ச்சி! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙌
Dry bananas are natural and last long. Yes you can export. Money cow. Extra production or no market not a waste. People should use organic coconut oil. Healthy. Don't over heat.
VG VLOG 👍 RE. VALUE ADDED PRODUCTS INSTEAD OF SELLING RAW MATERIALS AS IS. YOU ARE DOING A SERVICES TO HUMANITY RE. KNOW-HOW ON HOW TO MAKE VALUE ADDED PRODUCTS BY FARMING. COMMUNITIES.
வாழைப்பழத்தில் வத்தலா ?? இப்பொழுது தான் புதிதாக கேள்விப்படுகிறேன் 😳😳👍👍. இப்படியெல்லாம் வித்தியாசமாக செய்யலாம் என்று அந்த ஐயா தெளிவாக எடுத்துக் கூறினார் 😇❤️👍. மிகவும் பயனுள்ள காணொளி அண்ணா 😍❤️👍.
தவகரன் இப்படி செய்யலாம் என்று இந்த காணொளி மூலம் பார்க்கிறோம்.. மிக்க நன்றிகள் தம்பி தவகரன்
மிகவும் தரமானதும் பயனுள்ள காணொளிகளை வழங்கும் தவகரனுக்கு வாழ்த்துகள் பல💐💐❤️😍👍👍💐❤️😍
💓💓💓💓💓💓👌👌👌👌
அனைத்து மக்களுக்கும் மிகவும் பயன் படுகின்ற தகவல் காணோளி வழங்கிய சகோ தவகரன் அவர்களுக்கு மிக்க நன்றி
நீர்வேலி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா
புதிதாக கேள்விபடுகிறேன் சிறந்த முயற்சி
வாழைப்பழத்தில் வற்றல்
புதிதாக கேள்விபடுகிற செய்தி!
தக்காளி நிறைய காய்க்கும்
பொழுது அதை மதிப்புக் கூட்டு
பொருளாக மாற்றி விவசாயிகள்
பயன் பெறலாமே!
மக்களுக்கு பயன்படும்
காணொளி தவகரன்!
நன்றி! மகிழ்ச்ச்சி!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙌
நான் கடந்த வாரம் பொள்ளாச்சி போய் இருந்தேன் இந்த காணோளி வாயிலாக வாழை வத்தல் முதன் முறையாக கேள்வி படுகிறேன் நன்றி தவகரன் அண்ணா
மிகவும் பயனுள்ள தகவல்கள்❤️😍
வாழ்த்துக்கள்💐💐❤️💐💐
வாழ்த்துக்கள் தம்பி
அந்த அய்யாவும் தெளிவாக அனைத்தையும் கூறினார் அவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பயனுள்ள காணொளி
உங்கள் புரோகிராம் க்ஷயன்டிபிக் ரீதியில் இருக்கிறது . .
புரோகிராம் பண்ணுகிறீர்கள் ,
அதில் விஞ்ஞானத்தையும் சொல்லுகிறீர்கள் . பாராட்டுகள் . .
மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி
Thavakaran has more interest in agriculture I think. All the best.
Arumy mama arumy dry fruits ok melum melum valga valarga valamudan non veg food awards
அருமையான பதிவுக்கான நன்றிங்க
Same fruit from Thailand we got and tasted, very tasty
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா....
Super anna...
Nice sharing 🤗
ஒரு விவசாயி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்
Dry bananas are natural and last long. Yes you can export. Money cow. Extra production or no market not a waste. People should use organic coconut oil. Healthy. Don't over heat.
Yes., Good point. 👍
What a great man one day he will be successful i can see in his smile
இலங்கையில் இதை செய்ய வேண்டும்
இதை எப்படி சந்தைபடுத்தரது அண்ணா
நல்ல விடியோ
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்துவிற்பனை செய்ய ஏதாவது வழிமுறை சொல்லவும்
Thankyou
அருமை
Super 🎉🎉🎉 machalil agri youtbe
I like your honest
Bro is there any preservatives can to preserve the product
வணக்கம் நண்பரே
Enna walaippalam
Supersirandthavakaranbro
இவரது தொடர்பு எண் தரமுடியுமா
Cut the bananas into small pieces and dry. They dry faster.
Yes.
Solar dryer evloo prize ?
Seripalayam Andipalayam kinathukadavu
வணக்கம்
இந்த சூரிய ஒளி கூடாரம் வாங்கவேண்டும் எனவே.தயவுசெய்து தொடர்பு எண் வேண்டும்.தரமுடியுமா
Check description
👍👍👍👍👍
Try Banna sals
Thalaivaavanakkam🙏🙏🙏🙏🙏nallaoruarumayaanakaanolimakkalukkupayanullakaanoliveraveraitaththukkusenruputhuputhukaanolipotungkal👍👍👍👍👍😌😌😌😌😌😇😇😇😇😇😍😍😍😍😍😇😇😇😇😇🙂🙂🙂🙂🙂😇😇😇😇😇🙂🙂🙂🙂🙂
எங்களுக்கு அனுப்புவீங்களாசார்
எங்களிடம் உள்ளன வாங்கி கொள்வீர்களா
வாங்கி கொள்வோம் குறைந்தபட்சம் எவ்வளவு ரூபாய்
குறைந்த அளவு எவ்வளவு ரூபாய் சொல்லுங்கள் ஐயா
குறைந்த அளவு என்றால் எவ்வளவு?
Anna rn
VG VLOG 👍 RE. VALUE ADDED PRODUCTS INSTEAD OF SELLING RAW MATERIALS AS IS. YOU ARE DOING A SERVICES TO HUMANITY RE. KNOW-HOW ON HOW TO MAKE VALUE ADDED PRODUCTS BY FARMING. COMMUNITIES.
நீர்வேலி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா
அருமை
Thalaivaaniunmaiyilayeveralevalyaa👍👍👍👍👍😍😍😍😍😍😇😇😇😇😇😇🙂🙂🙂🙂🙂