உங்கள் மட்டன் சுக்காவை முயற்சித்தேன். அருமையான சுவை மற்றும் உண்மையான மட்டன் சுக்கா. நாட்டுக்கோழி குழம்பும் செய்துபார்ப்பேன். தயவு செய்து பல அசைவ வீடியோக்களை பதிவிடுங்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆஹா, அருமை! நன்றாக வந்ததைக் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி. முயற்சித்ததற்கு நன்றி!ஆமாம்! நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி. உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்! .Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்
நல்ல சமையல் முறைதான்.. ஆனால் நாட்க்கோழிண்ணு நாம வாங்கிற கோழி இறச்சி மாட்டுகறியை விட டெம்பராயிருக்கும்..அதனால எல்லா சேர்மானங்களையும் குக்கிரில் சேர்த்திட்டு குக்கரை ஒரு ஆறு விசில் வையுங்க...ப்பளபளபளண்ணு சூப்பா வெந்திரும் ..குக்கரை அவிழ்த்த பிறகு தேங்காய்பால் ஊற்றி பத்து நிமிடம் மிக நிதமான தீயில் வைத்தால் குழம்பு..சூப்பர் அப்போது தேவையிண்ணா உருளைகிழங்கு சேத்துக்கலாம்...
உங்கள் மட்டன் சுக்காவை முயற்சித்தேன். அருமையான சுவை மற்றும் உண்மையான மட்டன் சுக்கா. நாட்டுக்கோழி குழம்பும் செய்துபார்ப்பேன். தயவு செய்து பல அசைவ வீடியோக்களை பதிவிடுங்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆஹா, அருமை! நன்றாக வந்ததைக் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி. முயற்சித்ததற்கு நன்றி!ஆமாம்! நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி. உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்! .Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
மணப்பட்டி சமையல் சைவம் . அசைவம் இரண்டும் மிக அருமையாக இருக்கும்.சாப்பிட்டுஇருக்கோம்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது.விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Mutton chukka romba arumai... Innum pala manappatti recipe kalai Padhividavum nandrii🎉❤❤
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
கிராமத்து பையன் அழகா இயல்பா பேசுது. குழம்பு பார்க்கும் போது வாயூறுது. நல்லா வருவீங்க தம்பு.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Intha mathri niraiya video poduinga selvam❤ Thanks for Nithara kichen🎉
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊
நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்
Super bro thanks! Dindigul DT
மேலூரில் இருந்து, super அண்ணா
Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Manapatti rasam seithu kaattungal anna naatukoli kulambu try pannom supera erundathu thanks anna
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Hi anna i have prepared chettinad chicken gravy .taste was very super anna thank you for your receipe...
Thanks for inspiring us. Thanks for watching our channel.
Super ,🎉🎉🎉
Thanks for watching Nithara kitchen.
EXCELLENT CHEFF. ..❤
Thanks for watching Nithara kitchen.
அண்ணா வணக்கம் வீடியோ சூப்பர்
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Super /correct measurements chicken and other ingredients
Thanks for watching Nithara kitchen.
veg fish fry recipe podunga please..oru marriage la saaptaen.. it was very good.. pls share the method of preparation of that recipe
We will post the requested recipes soon. Thanks for watching our channel.
Super😊
SuperThanks for watching Nithara kitchen.
நாங்கள் என்ன நினைக்கிறோமோ...அந்த வீடியோ போடும் Nithara Kitchen நன்றி...நன்றி...
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊
நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்
கடல் மீன் குழம்பு செய்வது பற்றி ஒரு வீடியோ சார்
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
தேங்காய் இல்லாமல் செய்வது எப்படினு ஒரு வீடியோ போடு தல
Super next mutton kulambu potunga
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Super na 👍
Thanks for watching Nithara kitchen.
மணப்பட்டி பிரியாணி போடுங்கள்
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
மட்டன் குழம்பு போடுங்கள் அண்ணா
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Veg mutton briyani...
Veg mutton gravy+barotta... videos pls...
We will post the requested recipes soon. Thanks for watching our channel.
Nallannai use panna kasappu theriuthu bro. Epdi atha avoid panrathu
Correct measuremenr
Thanks for watching Nithara kitchen.
Tomorrow Special Ethu Than
Thanks for inspiring us. Thanks for watching our channel.
நல்ல சமையல் முறைதான்..
ஆனால் நாட்க்கோழிண்ணு நாம வாங்கிற கோழி இறச்சி மாட்டுகறியை விட டெம்பராயிருக்கும்..அதனால எல்லா சேர்மானங்களையும் குக்கிரில் சேர்த்திட்டு குக்கரை ஒரு ஆறு விசில் வையுங்க...ப்பளபளபளண்ணு சூப்பா வெந்திரும் ..குக்கரை அவிழ்த்த பிறகு தேங்காய்பால் ஊற்றி பத்து நிமிடம் மிக நிதமான தீயில் வைத்தால் குழம்பு..சூப்பர் அப்போது தேவையிண்ணா உருளைகிழங்கு சேத்துக்கலாம்...
Nithara ktichen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
மணப்பட்டி எந்த ஊர் அருகில் உள்ளது அண்ணா !
என் ஊர் கிருங்காக்கோட்டை சிங்கம்புணாரி அருகிகே❤❤❤
Kalungalakudi arukil
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் இடம் தும்பைபட்டி TO கருங்காளக்குடி பஸ் கச்சிராயன்பட்டி மணப்பட்டி பஸ் ஸ்டாப்
Madurai
Nithara ktichen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
முந்தி பருப்பில் கொழுப்பு கிடையாது.....
பருப்பு வகை என்றாலே அதில் கொழுப்பு"இருக்காது
உங்கள் பரிந்துரைக்கு நன்றி.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!