பச்சை நாடகமாடும் திமுக அடிவேரோடு அழியும்..! திருமாவளவனின் மௌனம் ஏன்? பழகருப்பையாவின் ஆவேச பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • #mkstalin #armstrong #selvaperunthagai #dmk #vijay #seeman #ilayabharatham
    Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON UA-cam:
    / @ilayabharatham

КОМЕНТАРІ • 253

  • @murthyarumugam
    @murthyarumugam Місяць тому +9

    பழ கருப்பையா சுப்பர் சார் தெளிவான விளக்கம்.வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்

  • @sethuraman1009
    @sethuraman1009 Місяць тому +95

    திருமாவின் உண்மையான லட்சியம்..... பதவியில் இருக்க மட்டுமே...

    • @tarul148
      @tarul148 Місяць тому +6

      வெறும் நடிப்பு. ஒரு கால் வாக்குக்காக , மறுகால் இரண்டு சீட்டுக்காக. மானம் ,மரியாதை இல்லாமல்பிளாஸ்டிக் கதிரை கொடுக்க அதில் உட்கார்ந்து பெற்ற இரண்டு சீட்டை இழக்க மனம் வருமா?

    • @KrishnaKrishna-rj7pc
      @KrishnaKrishna-rj7pc Місяць тому +5

      அடுத்த Wicket குருமா ?

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Місяць тому +6

      திராவிட பூனை 🐱🐈 குருமா விற்கு பெட்டி மட்டுமே குறிக்கோள்

    • @Sakthipriyan22
      @Sakthipriyan22 Місяць тому +4

      ​@@KrishnaKrishna-rj7pc No திருமா is கர்ணன் for DMK. DMK நோக்கி வரும் அனைத்து விமர்சனங்களுக்கும் திருமா முன்னின்று காப்பாத்துகிரார்

    • @SivaSiva-oe4ox
      @SivaSiva-oe4ox Місяць тому

      ​@@KrishnaKrishna-rj7pc😅😅😅😅😅😅😅😅😅

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq Місяць тому +18

    ஐயா பழ கருப்பையா சொல்வது போல திமுக அமைச்சர்கள் புழல் சிறையில் இருக்கும் நாளை தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Місяць тому +38

    இந்த என்கவுண்டரில் accused ஐ அழைத்துச் சென்ற நேரம் முதல், சுட்டுக் கொன்றது வரை முழுதும் மர்மம்.

  • @sambasivamp4810
    @sambasivamp4810 Місяць тому +44

    திமுக வெற்றியின் காரணத்தை மிகவும் சரியாகச் சொன்னார்
    இதே கருத்தை தான் மாரி தாஸ் ,பான்டே போன்றவர்கள் கூறிவருகிறார்கள்

    • @s.v.sureshreximmanuel2792
      @s.v.sureshreximmanuel2792 27 днів тому

      Sir, your definition about corruption was really Amazing.😂

    • @pkasipkasi-iw1rl
      @pkasipkasi-iw1rl 17 днів тому

      Seeman pachal kavarapatavargal paditha thalivana youths cinimakaran pennal poogamattargal

  • @kolappanj3279
    @kolappanj3279 Місяць тому +44

    ஒரு கொலை மறைக்க இன்னொரு கொலை

  • @rajanrg
    @rajanrg Місяць тому +18

    இந்த பெரியவர் சொல் பேச்சை திரு எடப்பாடி அவர்கள் கேட்டிருந்தால் கூட தமிழகம் நற்பாதைக்கு முன்னேறி இருக்கும்.

  • @sshantha4150
    @sshantha4150 Місяць тому +38

    என்னத்த வேரோட அழியறது😢
    40/40,ஈரோடு,விக்கிரவாண்டி.....சே!
    தேர்தலே வேணாம்! தேர்தல் ஆணையமும் வேஸ்ட்டு

    • @tarul148
      @tarul148 Місяць тому +5

      வேருக்கு நீர் இல்லாவிட்டாலும் ஆயிரம் இரண்டாயிரம் இறைத்தால் போதும்.

    • @ravir5782
      @ravir5782 Місяць тому

      Sarva vallamai porundhiya Indira vum Rajeevum mudindhaargal goramaaga adhu than mudivu

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Місяць тому

      இந்திய தேர்தல் ஆணையம் தி மு க வின் கூட்டனி !

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 27 днів тому

      தடியெடுத்தவன் தண்டல்காரன் ஆகிவிட்டது.இனி மற்ற கட்சிகள் அசர சக்தி கொண்டு எதிர்த்தால் வெற்றி.

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 Місяць тому +32

    இனி வரும் காலங்களில் திமுக கூட்டத்திற்கு Silver plate ல் பிரியாணி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 Місяць тому +60

    என்.ராம்,நக்கீரன் எங்கடா போனீங்க மனித உரிமை ஆணையம் எங்கடா

    • @KrishnaKrishna-rj7pc
      @KrishnaKrishna-rj7pc Місяць тому

      நீங்க கேட்ட இருவரும் அறிவாலயத்தின் கழிவறைகளை சுத்தம் செய்து கொண்டிருக்கின்றான்கள் !

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Місяць тому +5

      அந்த கூட்டத்தில் உள்ளவர்களின் நவதூவாரங்கள் அடைப்பு ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

    • @shanmugamgam8535
      @shanmugamgam8535 Місяць тому

      qq 5:37 5:39 ​@@natarajansuresh6148

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Місяць тому +2

      அவர்கள் கள்ள சாராயம் குடிக்க போய் போதையில் பாதையில் படுத்துவிட்டார்களாம் !

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Місяць тому +20

    இந்த என்கவுண்டரில் ஒன்றும் தெரியாதவர்கள் கூட டிடெக்டிவ் ஆக மாறிவிட்டார்கள்.அந்தளவுக்கு logical questions.

  • @sambamurthysambamurthy913
    @sambamurthysambamurthy913 Місяць тому +19

    திமுக ஆட்சியில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடையாது.

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Місяць тому

      இது தெறிய மூன்று வருடங்களா ?

    • @siluvaivijayanvincent5138
      @siluvaivijayanvincent5138 Місяць тому

      Dravida model rule by Dictator stalin who cannot bear the uprise of a Dalit leader Armstrong.

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Місяць тому +22

    உண்மை தெரிந்த சரண்டர் குற்றவாளிகளில் ஒருவரை என்கவுண்டரில் கொலை செய்துவிட்டார்கள் 🤔

  • @kalimuthuudaiyanan8626
    @kalimuthuudaiyanan8626 Місяць тому +22

    இறைவா.........நீ.......எங்கிருக்கிறாய்?

  • @Wolver-5715
    @Wolver-5715 Місяць тому +20

    DMK is biggest culprit. DMK is involved in Armstrong's murder case. CBI should intervene in this case directly.

  • @sm3895
    @sm3895 Місяць тому +13

    திருவேங்கடம் போலவே...அடுத்தடுத்து ஒவ்வொருவனாக காலியாவகனுக.
    வழுக்கி விழுதல்...வயரைக் கடித்தல்...சுவர் ஏறிக்குதித்தல்....ஹார்ட் அட்டாக்
    என செய்திகள் வரலாம்...

  • @user-tq9tl5go1d
    @user-tq9tl5go1d Місяць тому +19

    திருமாவளவன் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்த பிறகு தான் என்கவுண்டர் நடந்தது

  • @user-tt3dv7mr8s
    @user-tt3dv7mr8s Місяць тому +15

    நல்ல விளக்கம் கூட்டணி தர்மமம்
    முத்தரசன் ஜால்ரா
    காதைப் பிளக்கிறது
    என்கிறீர்களெ.

  • @ManivannanKR-uo2ei
    @ManivannanKR-uo2ei Місяць тому +3

    எங்கள் மனக்குமாறலை
    அப்படியே பேசுரிக்க வாழ்க நீண்டக்கலாம்

  • @princeprince1099
    @princeprince1099 Місяць тому +8

    அண்ணை மாயாவதி இரண்டு முறை அல்ல மூன்று முறை முதல்வராக இருந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் தொண்டர் மட்டும் அல்ல, அவர் அந்த கட்சியின் மாநில தலைவர்

    • @madhanchithra2699
      @madhanchithra2699 25 днів тому

      நான்கு முறை முதல்வராக இருந்த செல்வி இரும்பு மங்கை
      மாயாவதி

  • @sureshtsv5091
    @sureshtsv5091 Місяць тому +3

    Really great explains true news great Information speech

  • @suntechmohan
    @suntechmohan Місяць тому +6

    arumayana speech sir long live sir and already i am read your thuklak katturai

  • @loganathanpatturaj8896
    @loganathanpatturaj8896 Місяць тому +5

    தங்கள் கருத்து மிகவும் உண்மை, ஆனால் ஜாதி அதிகமான மாற்றதை ஏற்படுத்துவது இல்லை, ஆனால் மதம் ஏற்படுத்துகிறது என்பது 100பங்கு உண்மை

  • @JamesJames-uq3sf
    @JamesJames-uq3sf Місяць тому +2

    Correct information truly break DMK political name

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 Місяць тому +19

    அடிமைகளின் காவலுக்கு சம்பளம் ????

  • @polytricks9655
    @polytricks9655 Місяць тому +13

    G Squre என்ற சுறா தப்பிவிட்டதா???

  • @KKamaraja
    @KKamaraja Місяць тому +2

    Serious and impressive speech by sir to people who must think of this that is open and implied. Wishes. 🙏

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 Місяць тому +13

    நிஜம், மாயாவதி சொன்னதால் திருமா தொடர்ந்து இருக்கிறார். மாயாவதி மரியாதை செய்து விட்டு எதுவும் சொல்லாமல் சென்றிருந்தால் திருமா வாயே திறந்திருக்க மாட்டார்

  • @siluvaivijayanvincent5138
    @siluvaivijayanvincent5138 Місяць тому +2

    As Indian citizen we have basic rights to criticise the ruling government against TASMAC, political murders, arrack sale etc. That is what Karuppaia sir does rightly.

  • @nandagopalj8830
    @nandagopalj8830 Місяць тому +7

    I like your Speech

  • @murugavelprofessor1479
    @murugavelprofessor1479 Місяць тому +2

    Best interaction and wonderful ,truth, honest, and comman welfare interest upon society great senior true politician Mr.PalaKaruppiah❤

  • @rangarajmarimuthu5339
    @rangarajmarimuthu5339 Місяць тому +26

    பேட்டி எடுக்கும் பெண் ஆடை விசயத்தில் கவனம் வேண்டும். கண்ணியமாக இல்லை. பொது வெளியில் ஆடை கண்ணியம் முக்கியம் சகோதரி....

    • @instituteforprojectandfina3934
      @instituteforprojectandfina3934 Місяць тому +5

      மாற்றம தேவை உங்கள் பார்வையில் அவரது உடையில் அல்ல கோவிலில் இப்படித்தகன் பார்க்கின்றீர்களா

    • @rsraman3273
      @rsraman3273 Місяць тому +1

      72 *++ வயது. பழ் கரு்் “” குண்டி வேட்டிக்கு மாற்று “”
      இந்த பெண்,,,வளமான..மார்பகத்தை. நீட்டி காண்பதற்குஏற்ற வார்ததை
      சிந்திப்போமா .?

    • @rsraman3273
      @rsraman3273 Місяць тому +1

      correct,,,exposing youth,,rich …st. .
      & this elderly man casually uses
      “” குண்டி துணிக்கு மாற்று “” without any
      so called. Shame, shy,,repulsive facial reaction
      immatureed youn anchor….
      Most unfortunate.

    • @govindarajum8355
      @govindarajum8355 Місяць тому +1

      பழத்தை கவனிக்காமல் இதென்ன வேலைன்னு கேட்கிறேன் நான்.

    • @mayilvahanana3594
      @mayilvahanana3594 Місяць тому +1

      தாங்கள் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது, ஏனென்றால் நான் பழ கருப்பையா அவர்களின் பேட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது என் அருகில் இருந்து வீடியோவை பார்த்தவன் மோசமான ஒரு கருத்தை சொல்லி விட்டான், அனைவரும் மற்றவரை பார்ப்பவர்கள் எல்லோருமே நல்ல எண்ணத்தில் தான் பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு நாம் எப்படி வேண்டுமானாலும் இருக்க முடியாது! இப்போதைய உள்ள காலத்தில் நாம் சரியாக இருந்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்

  • @hometube3382
    @hometube3382 Місяць тому +5

    சிபிஐ விசாரிக்க வேண்டுவோம்

  • @balakrishnanv7606
    @balakrishnanv7606 Місяць тому +3

    நூறு சதவீதம் உண்மை ஐயா

  • @BaluBaluji-no1cs
    @BaluBaluji-no1cs Місяць тому +2

    Super.i.ya

  • @muthusanthi3009
    @muthusanthi3009 Місяць тому +22

    தப்பி ஓடும் போது சshoot பண்ணினால் வயிற்றில் எப்படி குண்டு படும்? முதுகில் தானே படனும்?

    • @vimalathasanshanmuganathan9368
      @vimalathasanshanmuganathan9368 Місяць тому +1

      Ithuthan inmai please????

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 Місяць тому +4

      மரத்தமிழனின் குண்டு முதுகில் துளைக்காது, மார்பைத்தான் துளைக்கும்.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Місяць тому +4

      அதெல்லாம் இந்த தமிழ் நாட்டு ஏவல் துறை சுட்டால் வயிற்றில் மட்டும் இல்லை
      அதற்கு கீழே கூட படுமே

    • @selvaraja8285
      @selvaraja8285 Місяць тому

      ​@@nagarajanappurao2147
      குற்றவாளிக்கு மரத் தமிழன் என்ற பெருமை வேறு.

  • @vimalathasanshanmuganathan9368
    @vimalathasanshanmuganathan9368 Місяць тому +11

    Sandalan karumanithi karunagam karunanithi???

  • @relaxplease4994
    @relaxplease4994 Місяць тому +99

    இந்த வழக்கு Swiggy, Zomatto இருவருக்கும் இடையில் போட்டியில் சண்டையிட்டு நடுவில் ஆர்ம்ஸ்ட்ராங் பலியானார் என்று கூட முடித்து விடுவார்கள்.

  • @user-ye6kv6gk2p
    @user-ye6kv6gk2p Місяць тому +15

    1 இளைய பாரதம் கார்த்திக்கோபிநாத் அண்ணனுக்கு மதிய வணக்கம் ஜெய் ஹிந்த்

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Місяць тому +18

    விடியலின் ஆட் சி! சந்தி சிரிக்கிறது. கட்டுமர கூட்டம் காலிபான்! காவாலி பயல்களின் கூட்டம் காலிபான்!

    • @sshantha4150
      @sshantha4150 Місяць тому +2

      நாமதான் சிரிப்பா சிரிக்கறோம்😢

    • @siluvaivijayanvincent5138
      @siluvaivijayanvincent5138 Місяць тому +1

      Shame on DMK speaking fake social justice. DMK denied burial of Armstrong within chennai. But the traitor karuna body was buried in Marina Beach....Great injustice

  • @moorthyl5204
    @moorthyl5204 Місяць тому +2

    மிகவும் அருமையான நேர் காணல் வாழ்க உங்களது பணி

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 Місяць тому +9

    இது எல்லாம் நடக்கிற காரியமா?plastic chair யுக்தி பலே😊😊😊

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 27 днів тому +1

    மக்கள் தற்காலிக திருப்தியில் ஆயிரம் இரண்டாயிரம் ரூ வாஙகி அடுத்த தலைமுறையைப் பற்றிக்கவலைப் படாமல் இருப்பது கவலையளிக்கிறது.

  • @franciscovenanent
    @franciscovenanent Місяць тому +4

    நக்கீரன் குப்பை எங்கே மறைந்திருக்கிறது

  • @narayanasamy.gnarayanasamy2448
    @narayanasamy.gnarayanasamy2448 27 днів тому

    நிருபர் மேடத்துக்கு வாழ்த்துக்கள் சரியான வினாக்கள்

  • @KandasamyArumugam-o8r
    @KandasamyArumugam-o8r Місяць тому +2

    நன்று

  • @ponssap
    @ponssap Місяць тому +10

    Gandhi யை இன்னும் நல்லவர் என்று சொல்லி நம்பி கொண்டு இருக்கிறார்.
    வரலாற்றை இன்னும் ஒரு முறை தெளிவாக படித்து பார்க்கவும்.

    • @madhanchithra2699
      @madhanchithra2699 25 днів тому +1

      இவருக்கு தெரியாது
      ஓடுக்க பட்டவனுக்கு தான் தெரியும் சகோ

  • @ramaswamyarunachalam818
    @ramaswamyarunachalam818 Місяць тому +6

    Ayya Neegal Solvathellam Unmai. what will be the practical solution

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh Місяць тому +4

    Respected Pazha.Karuppaiah Sir,
    Police encounter raises doubts.
    That accused is a poor person and fell prey to police unfortunately.
    It is a matter of sympathy.
    What to do?.
    Again and again D.M.K is winning.
    Democracy is unreliable.
    Parties like D.M.K and its alliance parties do senseless politics.
    Regards

  • @akseenu4430
    @akseenu4430 Місяць тому +2

    அண்ணாமலை
    அண்ணாமலை
    அண்ணாமலை
    அண்ணாமலை
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நலமுடன்

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d Місяць тому +4

    அவனுக்கு இந்த நிலை வரும்"

  • @muthuramanm2414
    @muthuramanm2414 28 днів тому

    Super sir 👍🙏♥️

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 20 днів тому

    மிக கண்டிப்பாக அமைச்சர் சேகர்பாபு விசாரிக்க வேண்டும்

  • @bharathraman2098
    @bharathraman2098 Місяць тому +3

    arumayana thittam...narkali thittam

  • @elangovan6906
    @elangovan6906 Місяць тому +1

    good speaking super excited good Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt Kangaras

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Місяць тому +2

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காரணம் என்று குறிப்பிட்ட காவல் அதிகாரி எப்போது எங்கே என்று தெரியுமா??? அரசு மாறினாலும்....அதிகாரிகள் போக்கு எப்பவும் மாறாது.

  • @ManivannanKR-uo2ei
    @ManivannanKR-uo2ei Місяць тому +1

    அண்ணா ஏடப்பாட்டியே உயத்தி பேச தீர்கள் வேதனை க உள்ளது

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd Місяць тому +1

    மாராப்பு என்பதெல்லாம் மடமை போலும்!

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 20 днів тому

    போலீஸ் அடுத்தவர் சொல்லிதான் கேட்கிறது போலீசுக்கு சொந்த புத்தி இல்லை

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 Місяць тому +1

    Excellence

  • @user-brjv
    @user-brjv Місяць тому +3

    இதில் உன்மையான குற்றவாளிகளுக்கு நிச்சயமாக இறைவன் தன்டிப்பான் அவன் எவனாக இருந்தாலும் சரி

  • @moorthimalar8773
    @moorthimalar8773 Місяць тому +2

    IYAA, PATHIRAMA, IRUNGGA
    UNGGALAI, PONTRAVARGALAI
    POTTU, THALLIKKITTU, IRUKKAANUGGA
    BATHROOM, PONAKUUDA, GUN
    EDUTHU, KITTU, PONGGA
    💯✌️👍🤔🤔🤔🤔

  • @nadarajanchettiar1539
    @nadarajanchettiar1539 Місяць тому +2

    TirumaOruSuyanalaNai

  • @user-xn1xf4vc2w
    @user-xn1xf4vc2w 27 днів тому

    நான் மிகவும் மதிக்கும் ரசிக்கும் சேனல் இது ஆனால் பேட்டி எடுக்கும் பெண்ணின் உடையில் கவனம் தேவை இந்த மாதிரி கூட இருப்பது நாகரீகம் அல்ல மாற்றிக் கொள்ளவும் அட்மின் அவர்கள் கவனத்திற்கு

  • @abdulkaderbruneimaashaalla6464
    @abdulkaderbruneimaashaalla6464 Місяць тому +1

    இவர் எந்த கட்சியில் இருந்தார் என்பதை தெளிவு படுத்த வேண்டும்

  • @siluvaivijayanvincent5138
    @siluvaivijayanvincent5138 Місяць тому +1

    Karuna...stalin....Udayanidhi...Inba nidhi....thunba nidhi....kalaa nidhi....daya nidhi....Tamil nadu under the dictatorship of NIDHI family

  • @seeme777
    @seeme777 Місяць тому +2

    🎉🎉2 sear kuruma dmk bjp b team bjp dmk b team

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Місяць тому +2

    கடைசியாக‌புழல் என்றால் எப்போது?😂😂😂😂

  • @MYD-FLW-LPH
    @MYD-FLW-LPH Місяць тому +2

    செல்வப்பெருந்தகை அந்த சட்டப்படி வழக்கு போடுவேன் என்று சொல்லவில்லை. தன்னால் அப்படி போட முடியாது என்றும் சொல்லிவிட்டார். இதர பிரிவுகளின் படி கூட வழக்கு போடுவேன் என்று சொல்லவில்லை. அண்ணாமலை பாணியில் அவா பேசினார்.

    • @selvaraja8285
      @selvaraja8285 Місяць тому

      செல்வப்பெருந்தகையின் பேட்டியை நன்கு கேட்கவும்..தான் தூய்மையானவன் கக்கன் அவர்களைப்போல வாழ்கிறேன் என்று சொல்ல முடியவில்லை..பட்டியல் இனம் என்று அண்ணாமலை வாயில் வராத வார்த்தையை சொன்னது ஈன புத்தி

  • @karuthapandiyan-y9d
    @karuthapandiyan-y9d 21 день тому

    ஐய்யா உங்களின் பேட்டியை இன்றைய தலைவர்கள் பின்பற்றி நேர்மையாக அரசியல் செய்தால் காந்திய கொள்கை வளரும் கருணாநிதியின் ஸ்டn வின் உதயநிதி தயாநிதி இன்ப நிதி கலாநிதி கனிமொழி துரை தயாநிதி அழகிரி சபரிஸ்ன் திமுக முன்னணி அடிமை தலைகளிடம் தமிழிகம் சிக்கி தவிகிறது. தமிழ்நாட்டு மக்கள் முட்டாளாகவே ஆகிவிட்டனர் இலவச ஆஃபர் தமிழன்.😢😂😂😂

  • @vimalathasanshanmuganathan9368
    @vimalathasanshanmuganathan9368 Місяць тому +3

    Seman vazhalka karuppaiya vazhaka...

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 28 днів тому

    ஏனைய கருத்து சரியே

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 15 днів тому

    200% நாடகம் 😢😢😢

  • @SaiBalaji-pe3zz
    @SaiBalaji-pe3zz Місяць тому +1

    😂🎉வெள்ளைக்காரியை விட விரசமான உடையில் பேட்டி எடுக்கும் பெண் மண்டு.

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 26 днів тому

    Karuppaiah Sir correct ah sonnaru. Neethimantram arathinpadi theerppu solrathillai sattathinpadi theerppu solkirarkal

  • @palrajmaruthamuthu6565
    @palrajmaruthamuthu6565 Місяць тому +1

    தலித் முட்டாள்தனத்தை நன்கு திமுக அனுபவிக்கிறது. கொள்கை என்று முட்டாள்தனமாக இருப்பதினால்

  • @anandn1750
    @anandn1750 Місяць тому +3

    பெரும்பாலான தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிப்பதில்லை. சில்லறைக்கு வாக்களிக்கின்றார்கள்.

    • @madhanchithra2699
      @madhanchithra2699 25 днів тому

      காலம் காலமாக இப்படி தான் சாகோ

  • @princeprince1099
    @princeprince1099 Місяць тому +2

    பிணத்திற்கு மாயாவதி மரியாதை செய்வதற்கு முன்பே சரணடைந்தனர். . . . என்கிறீர்களே ஏன் உடலுக்கு மரியாதை என சொல்லும் அளவுக்கு கூட உங்களுக்கு நாகரீகம் இல்லை யா?

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 20 днів тому

    சேகர் பாபு மேல் தான் மக்களின் சந்தேகம் இருக்கிறது

    • @pkasipkasi-iw1rl
      @pkasipkasi-iw1rl 17 днів тому

      In a gang war as amstrang supported one group n failure of is n Government leads murder.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Місяць тому +4

    🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 140 seats🪷🙏"திராவிடம்-ஒழியும்"🪷🙏 "தாமரை-மலரும்"🪷🙏 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏 வு

    • @vadivelpalaniappagounder1509
      @vadivelpalaniappagounder1509 Місяць тому +1

      தனியாக பிஜேபி நின்றால் கண்டிப்பாக ஜெய்க்க முடியாது.

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Місяць тому +2

      @@vadivelpalaniappagounder1509
      *"WITHOUT CONGRESS" ("MUSILIMS & CHRUSTIANS VOTE BANK VOTES EASILY PURCHASE") ALLIANCE DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM" @ "CHALLANGE"*

  • @poorvigatamilan1256
    @poorvigatamilan1256 Місяць тому +7

    ஏம்மா ஒரு துப்பட்டா போட்டு பேசுமா அசிங்கமா இருக்கு ராமசாமி பேத்தியா நீ?

  • @vasudevans8398
    @vasudevans8398 Місяць тому +1

    அப்படி இருந்தும் இன்னும் சாதி ஒழியவில்லையே

  • @JEEVANADHI
    @JEEVANADHI Місяць тому +1

    அது என்ன "இந்த நாட்டு அரசியல்"

  • @raviselvam2162
    @raviselvam2162 Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @MalarMoorthi
    @MalarMoorthi 17 днів тому

    Enakku,velai,vetti,illai
    Naan,poomar😂enakku, familles
    Illai,iya,unmai,pesukireergal
    Nalla,thalaivargal
    Eppothu,varuvaargal????
    Kadavulukku,thaan
    Velicham💯✍️🙈🙊🙉🤱👀🔥🌹👌

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 Місяць тому +10

    தமிழ் நாட்டில் எந்த ஒரு கட்சிக்காவது கூட்டணி இல்லாமல் வாக்கு க்கு பணம் 💰 கொடுக்காமல் 1 சீட் ஆவது வெற்றி பெற்று காட்ட முடியுமா????

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Місяць тому

      பிழைக்க தெறியாமல் இருக்க உங்களுக்கு தயார் என்று சொல்கிறீர் !

    • @madhanchithra2699
      @madhanchithra2699 25 днів тому

      கண்டிப்பாக முடியாது
      கொள்கை இல்லாத கட்சிகள்
      கொள்கை உள்ள கட்சி bsp
      ஒரு MLA வரமுடிய வில்லை
      தனி ஒருவன் வாழ விடாத கட்சிகள்

    • @madhanchithra2699
      @madhanchithra2699 25 днів тому

      யாருக்கும் அடி பணியாமல் இருந்தால் வாழ விட மாட்டார்கள்

  • @krishnamoorthy2914
    @krishnamoorthy2914 Місяць тому +2

    Main news /talk takes a very long time which cause disinterest. Try to convey your news after a short முன்னுரை.

  • @polytricks9655
    @polytricks9655 Місяць тому +1

    சுறா தப்பி விட்டது.

  • @gnanavadivelsubramaniyam3444
    @gnanavadivelsubramaniyam3444 Місяць тому +5

    இந்த பெரியவர் மேல் கொஞ்ச மரியாதை இருந்தது ஆனால்
    நாம் தமிழரை வியை விசயத்தில் ஆபாண்டமாக பொய் சொல்கிறார்

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Місяць тому

      ஒரு தலைவன் நடக்கக் கூடிய மக்கள் நலனை சரியாக சொல்ல வேண்டும் !
      ஒலி வாங்கி கிடைத்து விட்டால் நடத்த முடியாத திட்டங்களை இளைஞர்கள் மனதில் விதைப்பது கேட்க செவிக்கு விருந்தாக இருக்கும் ஆனால் ஒரு போதும் சீமான் சொல்வது நடக்கவே நடக்காது ?

  • @apalanisamy4879
    @apalanisamy4879 Місяць тому +2

    குவார்ட்டர் கோயிந்தன்ஸ், கோழிப்பிரியாணி கோவாலூஸ்..
    ஜனநாயக குடியாட்சி அமைப்பை யார் ஆள வேண்டும் என்று முடிவெடுப்பதில் மிக முக்கியமான பங்களிப்பில் இருக்கின்ற காரணத்தால்..? இங்கு நேர்மை..
    கஷ்டம்தான்!!! 😅

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena7924 Місяць тому +1

    He is the only person who prises EPS….

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 28 днів тому

    வணக்கம் ஐயா
    ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுல் எல்லாம் தலை.
    சீமான் எத்தனையோ ஆகச் சிறந்த கருத்தியல் பேசியுள்ளார் ஆனால் சீமான் பற்றி நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை

  • @akmedia5222
    @akmedia5222 Місяць тому

    👍

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 Місяць тому +1

    Well said I think that leader is Mr.Annamalai

  • @BalaSubhramani-cr5lb
    @BalaSubhramani-cr5lb 21 день тому

    ethuvumenadakkathubrother

  • @rangnathank8538
    @rangnathank8538 13 днів тому

    Frees not meadam

  • @drikala5185
    @drikala5185 Місяць тому

    David's model failed

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up Місяць тому

    அவரவர் வேலையை பாருங்கள் திருமா தி மு க வோடு இருப்பது தான் எங்கள் விருப்பம் அவரது அரசியல் நகர்வு சரியானதே உங்களுக்கு என்னவந்தது தமிழகத்தில் நீங்கள் செல்லா காசு

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 20 днів тому

    திருமாவளவன் ஒரு வூட்டு நீ அவர் வந்து தலித் மக்களுக்கு நாடகம் நடிப்பார்

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 28 днів тому

    காலமதான் பதிலளிக்க வேண்டும்
    சீமான்
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை இகழ்வெல்லல் யார்க்கும் அரிது.