சிவக்குமார் முதல் சரத்குமார் வரை! பழ. கருப்பையா அதிரடி பேட்டி | Pala. Karuppiah Interview | MKStalin

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 283

  • @Minnambalam
    @Minnambalam  9 місяців тому +10

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 9 місяців тому +3

      அவர்கள் அனைவருக்கும் பின்னால் அவர்களின் நிழல்கூடப் பின்னே வராது.

    • @kottaidurairathinasamy5739
      @kottaidurairathinasamy5739 9 місяців тому +1

      😅😊😊😊⁰p​@@kuberanrangappan7213

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 8 місяців тому

      மேதகு,அரை லூஸ்,அய்யா நீங்க வேற லெவல்.

    • @panneerselvamramachandran5121
      @panneerselvamramachandran5121 7 місяців тому

      இப்படி எல்லாம் ஒரு டி வி சேனல் உள்ளதா கேள்வி கூட கேட்க தெரியவில்லை

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 8 місяців тому +4

    நன்றி ஐயா 🎉🎉

  • @nithishkumar3689
    @nithishkumar3689 8 місяців тому +4

    That tamil speech of pazha karuppaiya🥇

  • @ramckumbakonam7160
    @ramckumbakonam7160 9 місяців тому +18

    இந்த நேர்காணலில் எனக்கு பிடித்த ஒரே ஒரு வார்த்தை
    அறிவுள்ள ஒருத்தன் என்னை எப்படி கேள்வி கேட்க மாட்டான்?
    பழ கருப்பையாவின் இந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்துள்ளது

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 4 місяці тому +5

    பழ கருப்பையா நல்ல
    அரசியல் சிந்தனாவாதி
    அவர் சிரிக்கும் போது
    ஒரு அழகு
    கோபப்படும் போதும்
    அது ஒரு தனி அழகு தான்!

  • @prabuboo
    @prabuboo 8 місяців тому +7

    மலக்குவியலில் பதிய மலமே கமல்

  • @narayannarayan8188
    @narayannarayan8188 9 місяців тому +11

    நேர் காணல் கோணல் கேள்விகள் சரியான செருப்படி பதில்

  • @padmanabhanramakrishnan5469
    @padmanabhanramakrishnan5469 9 місяців тому +22

    ஐயோ, பாவம் மையத்த பற்றி கேட்டவுடனே, வெறுப்பாக ஆகிவிட்டார்.🤣🤣

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 6 місяців тому +4

    அவரைப் பேச விடாமல் இடையில் அடிக்கடி குறுக்கீடு செய்து கொண்டே இருக்கிறார், பதில் அளிப்பவருக்கு இது எரிச்சலைத்தால் உண்டாக்கும், ஐயா சிறந்த பேச்சாளர் என்பது இவருக்கு தெரியாதா 🙄🤔

  • @karthikscafe
    @karthikscafe 8 місяців тому +3

    Very idealistic opinion by sir pala karuppiah.

  • @raviselvam2162
    @raviselvam2162 9 місяців тому +29

    நெறியாளர் குறிக்கிட்டு தேவையில்லாமல் கேள்வி கேட்கிறார்

  • @gnanavel9418
    @gnanavel9418 9 місяців тому +12

    கேள்வி மட்டும் கேட்டால் பதில் வருவதற்கு முன் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கிறார்

  • @hariharanc616
    @hariharanc616 9 місяців тому +7

    தற்காலிக கூட்டணியை விட நிரந்தர கூட்டணியே மேல்.கமல் செய்ததை விட சரத் செய்தது தான் சிறந்தது

  • @narayanansankarsankar6098
    @narayanansankarsankar6098 8 місяців тому +3

    பழ கருப்பையா சிறப்பாக பேசுகிறார்.

  • @puthiyaaanmeegam
    @puthiyaaanmeegam 9 місяців тому +9

    ராமர் கோயில் ஏன் என்றீர்கள் பிரமாண்டமான மசூதி பிரமாண்டமான சர்ச் மாத கோயில் ஏன் என்று பழ.கருப்பையா கேள்வி கேட்பாரா தைரியம் உண்டா

    • @puthiyaaanmeegam
      @puthiyaaanmeegam 9 місяців тому

      தொடர்ந்து முஸ்லிம் தீவிரவாதிகள் வெடிகுண்டு கஞ்சா போதைப்பொருள் தொடர்ந்து செய்வார்கள் ஆனால் அவர்களை பெருமையாக பேசுவது வேதனை வெட்கம்

  • @raviselvam2162
    @raviselvam2162 9 місяців тому +29

    😂😂😂😂 கூமுட்டை நெறியாளர்

    • @samrajmadhavan5730
      @samrajmadhavan5730 9 місяців тому +2

      முதிய வயதில் முறை தவறாமல் ,நேயாளரையும் தடம் தவறாமல் பார்த்து சிறப்பாக பேசிய பழ.கருப்பையா அவர்களை வணங்குகிறேன். நன்றாக பயன் படுத்திய வார்த்தைகளுக்காக மகிழ்ந்து பாராட்டுகிறேன்.

    • @seetharamanbose2501
      @seetharamanbose2501 6 місяців тому

      😂

  • @marimuthuas4165
    @marimuthuas4165 9 місяців тому +40

    அரசியலில் சரத்குமார் கடற்கரை மணலில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய கல். சமத்துவ மக்கள் கட்சி = சரத்குமார் + ராதிகா.

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 9 місяців тому

      கமல்ஹாசன் கட்சியும் ஒரு லெட்டர் பேடு கட்சிதான்
      அதில் இருந்தவர் தான் இந்த 5.கட்சி அமாவாசை
      பழ கருப்பையா?

    • @anandasatya483
      @anandasatya483 9 місяців тому +1

      இது தெரிவதற்கு இத்தனை நாளா?

    • @baskaran8645
      @baskaran8645 8 місяців тому

      Anxhor should wait & allow him to give answer for his question, he needs more training...

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 9 місяців тому +4

    சிறப்பான முறையில் அமைந்த இந்த நேர்காணல்

  • @Nillonnill
    @Nillonnill 6 місяців тому +3

    அறிவு கெட்ட நெறியாளர் 😡😡

  • @nagarajt2470
    @nagarajt2470 9 місяців тому +7

    இவர்களின் பின்னால் நிழல் தான் உள்ளது.மக்கள்‌ தேர்தலில் காட்டுவார்கள்.

  • @thomasrajan6753
    @thomasrajan6753 9 місяців тому +2

    MY VOTE , MY FAMILY & FRIENDS VOTE'S WAS FOR NAMAVAR MNM MAKKAL NEEDHI MAIYAM AND TEAM, SINCE AFTER JOINNING HAND'S WITH D.M.K. NOW MOST OF US HAVE DECIDED TO VOTE FOR NOTA 😫😭🤦‍♀️🤦‍♂️..... MAY BE NEXT ELECTION FOR NAALAI NAMADAY 🔦🔦🔦🔦🔦🔦

    • @prabuboo
      @prabuboo 8 місяців тому

      He will also join DMK and then you will wait for Dhanush, SK, etc...Idiots are the one's that don't learn their lessons

  • @franciscovenanent
    @franciscovenanent 9 місяців тому +11

    மோடி இந்தியா விற்க்கு என்ன கெடுதல் செய்தார் என்று சொல்லு பழம் கருப்பைய்யா

    • @thavamanidevi3070
      @thavamanidevi3070 9 місяців тому

      மோடி இந்திய நாட்டுக்கும் மக்களுக்கும் என்னென்ன நன்மை செய்தார் ?

    • @mrsathy7535
      @mrsathy7535 9 місяців тому

      நீ ஒரு நடிகன் ஐயா

    • @madhanakumar6155
      @madhanakumar6155 9 місяців тому

      All he did worst to India ditched India to the bottom most morrowed more than 6000 crores

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 9 місяців тому +5

    நல்ல கருத்துக்களை தெரிவிப்பவர். ஆனால் இவர்களைப் போன்றோர் அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடிவதில்லை ! இவர்களை மக்கள் ஆதரிப்பதில்லை ! தேர்தல் அரசியல் வேறு உலகமாகவும் ஆட்சியதிகாரத்திற்கு வரும் அனைவரும் ஒரே மாதிரியாக ஆட்சி செய்வதும் பார்க்க முடிகின்றது !

  • @babukanth6833
    @babukanth6833 9 місяців тому +10

    பிஜேபி யில் சேர்ந்த வர்கள் பின்னால் ஒவ்வொரு வர் பின்னால் ஒரு கோடி ஓட்டுகள் இருக்கு😅😅😅😅😅

    • @babuelangovan1502
      @babuelangovan1502 9 місяців тому

      EVM திருட்டு ஓட்டு தானே. இனிமேல் முடியாது மாமு.

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 9 місяців тому +2

      இருக்கலாம் இந்திரா காந்தி காலத்தில் இரண்டு M P க்கள் மட்டுமே இருந்தார்கள் இப்போது அப்படியா?

    • @onemaster8133
      @onemaster8133 9 місяців тому +1

      சரத்குமார் சேர்ந்து விட்டார் அல்லவா? பாஜகவுக்கு வேறு யார் தயவும் தேவைப்படாது!😂

    • @lv8520
      @lv8520 9 місяців тому

      ​@@onemaster8133லாட்டரி மார்ட்டின், ஜாபர் சாதிக்??

  • @s.jayaprakashdevanga240
    @s.jayaprakashdevanga240 9 місяців тому +2

    சிறப்பான நேர்காணல்....

  • @quahilemelake6966
    @quahilemelake6966 9 місяців тому +2

    This man doesn't know the dark sides of king Ashoka, and also he elevates Ashoka above his own Tamil kings, who even sacrificed his own son to save justice and others who prioritized own comforts to help lower organisms like birds.

  • @ramalingam1262
    @ramalingam1262 9 місяців тому +1

    MG RAMACHENDREN ஆட்சி ராம ராஜியமே.!

  • @rameshraja1334
    @rameshraja1334 9 місяців тому +8

    BJP vellga 🎉

  • @saimanohar4811
    @saimanohar4811 9 місяців тому +2

    Kamaraj unparalleled. Comparison.

  • @sangarshivahari142
    @sangarshivahari142 9 місяців тому +6

    பழம் அவேர்களே உங்கள் பின்னால் உங்கள் நிழல் த‌விர யார் உள்ளனர் உங்க முதுகை திரும்பி பாருங்க ஐயா.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому

      Kadaisivarai MAATTAR!

    • @lv8520
      @lv8520 9 місяців тому

      லைட் பின்னால் இருப்பதால் நிழல் கூட முன்னால் போய் விட்டது. பழ. கருப்பையா இஸ்லாமிய பணத்தில் கட்சி தொடங்கி இந்து, தேச விரோதமாக பேசி வருகிறார்

    • @venkatramanans9183
      @venkatramanans9183 7 місяців тому

      Pinnadi erundu yenna kilika poranga

  • @ram5034
    @ram5034 3 місяці тому +1

    யாருடா இந்த தற்குறி நெறியாளர். கொஞ்சம் கூட அரசியல் தெரியாம இருக்கான்

  • @natarajanb1905
    @natarajanb1905 9 місяців тому +7

    பழ கருப்பையா வுக்கு கடுப்பு தன்னை யாரும் ஒரு கட்சியின் தலைவராக மதிப்பது இல்லை என்று. அதனால் தான் இந்த கதறல்.

  • @hameeda2322
    @hameeda2322 9 місяців тому +3

    Bjp❤

  • @krishnasamy7075
    @krishnasamy7075 9 місяців тому +5

    IS NERIALAR IS THE DMK PARTY

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 9 місяців тому +1

    திரு,கருப்பையா ,சொல்வதுதான் சரியானது

  • @anandasatya483
    @anandasatya483 9 місяців тому +3

    உங்கள் தலையெழுத்து.
    பேட்டி கொடுக்க அரைகுறை நிருபர்தான் கிடைப்பார்கள்.தமிழ்நாட்டுநிலை அப்படி.

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 9 місяців тому +8

    உங்கள் பதிவை கவனமாக பார்ப்பதில் நானும் ஒருவன் ஈழத்தை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது திமுக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன காங்கிரஸ் இந்தியாவின் வராத இருக்கு காரணம் புரிந்திருக்கும் திராவிடம் வருவதற்கு தெரிந்திருக்கும் தாங்கள் ஓராண்டு என்ன பத்தாண்டுல 900 ஆண்டுகள் உணர்ச்சி இல்லாமல் இருந்தோம் புரிகிறதா திராவிட தமிழன் என்று சொல்கிறீர்கள் இப்படி

  • @GanesanC.ganesan-l8k
    @GanesanC.ganesan-l8k 2 місяці тому

    சிரந்த் பேச்சாளர்களிடம் இப்படிபட்ட மூடனை விட்டு கேள்வி கேட்க்கசெய்து அவரது சிந்தனையை சிதைகிரான் பழைய ஒளிபர்ப்புக்களை அகற்றவும்

  • @skvasanskvasan5586
    @skvasanskvasan5586 9 місяців тому +1

    Caa சட்டம் முப்பது பக்கங்கள் கொண்டது தமீழக அரசியல் ஞானீகள் யாராவது படித்தீர்களா தீமையான சட்டமெனில் வழக்கு தொடருங்கள்

  • @tamiltube7780
    @tamiltube7780 9 місяців тому +7

    நெறியாளர் number 1 திமுக jaaldra dog 🎉🎉🎉

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому

      Nee yarukku ANDA?

    • @lv8520
      @lv8520 9 місяців тому

      ​@@sivavelayutham7278சரி சரி நீ இன்பநிதிக்கு குண்டி நக்க ஓடு ஓடு

  • @gayathrinagaraj2546
    @gayathrinagaraj2546 9 місяців тому +2

    Nalla manithar nanraga sinthippavar

  • @MUTHURAJ-nh1kr
    @MUTHURAJ-nh1kr 2 місяці тому

    Anna. Antha. Kezha. Padu. Entha. Vayasukku. Ella. Katcheelum. Erunthuttan. Antha padu

  • @murugesan5087
    @murugesan5087 9 місяців тому +1

    அண்ணன் மன்சூர்"திமுகவும் அதிமுகவும் பங்காளி சண்டை நீ யாரு உள்ளே வந்து குட்டையை குழப்ப நீ உள்ளே நுழையாத ' என்கிறார். இதைப்பற்றி அய்யாவின் கருத்தை கூறவும்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 9 місяців тому

      மன்சூர் பற்றி கேட்டால் குதறி விடுவார் ஜாக்கிரதை

  • @skvasanskvasan5586
    @skvasanskvasan5586 9 місяців тому +4

    ஆளுனர் அரை லூஸென்றால் இவர்?

  • @meerasahib8396
    @meerasahib8396 2 місяці тому

    இனிமேல் அறிவுகெட்ட நெறியாளர்களுக்கு பேட்டி அளிக்காதீர்கள்

  • @shivaa9
    @shivaa9 9 місяців тому +10

    நல்ல நகைச்சுவையான பேட்டி இந்த பேட்டியின் மூலம் ஒன்று தெரிகிறது பழ கருப்பையா அதிமுக எடப்பாடி மற்றும் விஜயின் தமிழக வெற்றுக் கழகம் இந்த இரண்டு கட்சிகளிலும் ஒரே நேரத்தில் துண்டு போட்டு வைக்கிறார் 😂 சந்தர்ப்ப வாதத்தில் தமிழருவி மணியனை மிஞ்சிவிடுவார் போல 🤪

  • @sivakumar9414
    @sivakumar9414 9 місяців тому +9

    ஒரு கட்சியிலாவது ஒழுங்காக இருந்தீங்களா ஐயா

    • @ezhilking
      @ezhilking 9 місяців тому

      Good man

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому

      SIVAKUMAR 9414 ❗Indhakkelvikku maanasthan yenna seivar theriyume!?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому

      Kutram parkin sutram illai.
      Satharana pazhamozhi
      Idhu koodappuriyamal.......
      2014il JAYALALITHA thandikkappatta Pothu veliye vanthirunthal
      Ithu MANASTHAN!

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 9 місяців тому +3

      அதான் கூவி கூவி சொல்கிறாரே ஒரு பரதேசிப்பயலும் சரியில்லை என்று!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому

      @@prahaladanprabhu8407
      Aamaa bro adhukkaga vote podama irukkalame!
      Arasu ilakavil 1 r 2 per thavira yellorum corrupt. Yeppadi velai nadakkum.
      Naan sign panninaal yellarum thimbeergalnu SONNAR MGR avargal. Secretariate building design vanginaar kattaveyillai.
      KALAIGNAR 2009il kattinaar.
      High postil iruppavan suththam venum.
      Indha PAZHAM ,CHO ,MANIAN R all useless fellows .CORRUPTION can't b routed out, but can b reduced.
      37 varudam GOI executiveil nermaiya irunthullen.
      LECTURE adichchal VELAIKKAAGATHU.
      C1 CONVIVTED JAYALALITHA katchiyil 5 varudam MLA indha PAZHAM.

  • @vm-yo2pe
    @vm-yo2pe 9 місяців тому +8

    ஐயா பழ.கருப்பையா சார் இவனை ஓங்கி அறையுங்கள்

  • @gayathrinagaraj2546
    @gayathrinagaraj2546 9 місяців тому

    Super iya

  • @Infoscreen_pbz
    @Infoscreen_pbz 9 місяців тому +6

    முதலில் இப்படி ஒரு நேர்மையற்ற இரட்டை நாக்கு அரசியல்வாதிகளை புறக்கணிக்க வேண்டும்,
    அப்பட்டமாக திமுக மீது வன்மம்.
    நல்லவேளை உங்களை போல ஆட்களை மக்கள் புறக்கணித்தது நல்லது

    • @MahaLakshmi-vu2qy
      @MahaLakshmi-vu2qy 9 місяців тому

      ஆம் உண்மை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому

      AAM azhagaga sonnergal
      Marxist party meethu nesam irunthathu.
      Aanaal makkal madhiyil avargal kuzhappavathigal yenra YENNAMTHAN!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому

      Ivargalaal yenna PRACHNAI yenral
      Makkalil VoRu pirivinaiyaith yetharku vote Poduvathu yena kuzhambividuvargal

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому

      Voozhal world phenomena
      Yenru Annai INDIRA GANDHI 1979 ileye sollivittargal!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому

      Thozhil adhipargalidam DONATION. THODANGIYATHE Nehrujithan! (pm)

  • @gopal77namasivayam
    @gopal77namasivayam 8 місяців тому +1

    ஐயா pls come to naam tamilar

  • @thanapalan8040
    @thanapalan8040 9 місяців тому +1

    B.J.B. வெல்லும் ஆனால் சரத்குமார் இருப்பது அவசியம்தானா

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 9 місяців тому +1

    உங்கள் பதிவு திராவிட இந்தியா அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஆன்மீகத்தை சார்ந்தும் சோசியலிஸ்ட் பேசுகின்ற போது மெய் மறந்து கவனிக்கிறேன் உங்க கருத்து ஆகச்சிறந்த ஒன்று

  • @zebrao6066
    @zebrao6066 9 місяців тому +3

    இவர் வாந்தால் போதும். கட்சி காணாமலே போகும். அவ்வளவு ராசியாணவர்

  • @vinodhkrishnan
    @vinodhkrishnan 9 місяців тому

    For all the praise you shower on Gandhi, please throw some light on his columns in Gujarati Navjivan & Young India in English. Both had two different tones!!

  • @murthytss4770
    @murthytss4770 9 місяців тому +5

    சம்பூகனை கொன்ற ராமராஜ்ஜியமா

  • @jpsubramaniam3857
    @jpsubramaniam3857 8 місяців тому

    It is too early to support Vijay.. பணத்தேவயை அடைந்தவர் இப்போ அதிகாரத்தை தேடுகிறார்..

  • @vengatchandrasekaran5388
    @vengatchandrasekaran5388 9 місяців тому +1

    எடப்பாடியார் 🔥🔥🔥

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 8 місяців тому

    அசோகன் சக்ரவர்த்தி பௌத்த மன்னன்

  • @ravichandrangovindarasu7
    @ravichandrangovindarasu7 8 місяців тому

    ஹாய்

  • @raams2528
    @raams2528 3 місяці тому

    பழ கரு இப்ப எந்த கட்சி வேட்டிய கட்டியிருக்காரு

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 9 місяців тому +14

    ஒரு நேரம் கமல்னா இனிச்சது கிழவனுக்கு இப்போ கசக்குதா😅

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 9 місяців тому +10

      அதில் என்ன தவறு ஒருவனை நம்பி உடன் செல்கிறோம் அவன் நம்மை பாழும் கிணற்றில் தள்ளி விடும் முன் ஓடிப்போவதுதானே நல்லது !

    • @tigermaruthu
      @tigermaruthu 8 місяців тому +2

      கமல் ரசிகர்களுக்கு கூட அவரின் நிலைப்பாடு ஏமாற்றமே

    • @tamilnambi5018
      @tamilnambi5018 8 місяців тому +2

      கமல் ஒரு நல்ல நடிகர் ஆனால்கேவலத்திலும்கேவலமான அரசியல் வாதி

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 8 місяців тому

      கமல் ஒரு கேணக் கிறுக்கன்,நல்ல நடிகன் மட்டுமே,பத்துப் பைசாவுக்குப் பிரயோசனமில்லாப் பிக்காலி.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 8 місяців тому

      சிவக்குமார் குடும்பம்,ஒரு பச்சோந்திக் கூப்பம்.

  • @gpr2047
    @gpr2047 8 місяців тому

    About kamalhassan time plz

  • @vishnakiruthika5d351
    @vishnakiruthika5d351 9 місяців тому

    Poya 😂 jai Annamalai❤❤❤

  • @veerasenan9700
    @veerasenan9700 7 місяців тому

    ஓட்டுக்காக மாறியது போல் நடிக்கிறான் eps

  • @nandasirixd8675
    @nandasirixd8675 9 місяців тому +7

    😅தமிழன் எவ்வளவு இழிவானவன் என்பதற்கு கருப்பழனியப்பன் எல்லாம் ஒரு உதாரணம் 😅இவருக்கு கூட பணத்தை கொடுத்து விட்டால் தட்டில் மலத்தையும் தின்பார் 😅

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 9 місяців тому

      Kasu vangittu vote podra muttal unnai pola thanda pesuvan. Thathiiiii. Konjamavathu Soru Thinnuda. Evar Neruppuda. Don't pass comment just like about Mr.pazha Karuppiah.

    • @venkatramanans9183
      @venkatramanans9183 7 місяців тому

      Panam vangubavaraga erundal yedavadu oru katchiyil supera sambadichikitu erundirupare

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 4 місяці тому

    இவனெல்லாம் மோடியை
    அம்பேத்கரோடு ஒப்பிட்டு
    பேசியவன்தானே
    காமராஜர் கக்கன் கால்
    தூசுக்கு இங்கு எவனும்
    இணையாக மாட்டான்.

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 7 місяців тому

    வாஜ்பாயும் மோடியும் ஒரு தரமா?

  • @ramaswamykv709
    @ramaswamykv709 9 місяців тому

    Nobody can understand why he hates Modi and BJP?

  • @deepanarain1703
    @deepanarain1703 9 місяців тому +2

    methagu arailoosu😂🎉

  • @senthilnathan.k2008
    @senthilnathan.k2008 6 місяців тому

    Anchor don't follow the style of Pandey. Allow the guest to answer.

  • @karmugilanloganathan9589
    @karmugilanloganathan9589 9 місяців тому +1

    200 Rupess U.P

  • @mahendranm8104
    @mahendranm8104 8 місяців тому +1

    இவருக்கு தேவைன்னா தூக்கி வச்சு பேசியது தேவை இல்லைனா தவறாக உள்ளது

  • @laavanavirone7982
    @laavanavirone7982 3 місяці тому

    Karupaiya avargal sirandha nermaiyana pechalar

  • @ricky1wdv1
    @ricky1wdv1 9 місяців тому

    Good aggressive tactic to avoid answering questions. He has always been like this..

  • @venkeep7033
    @venkeep7033 9 місяців тому +1

    Useless interview from retired politician.

  • @thangaveljothi1431
    @thangaveljothi1431 9 місяців тому +1

    KizhaKaruppu😂

  • @rtnatarajan4707
    @rtnatarajan4707 7 місяців тому

    நெரியாளர் கேள்வி கொணல்

  • @shaktivel5160
    @shaktivel5160 9 місяців тому +3

    கமல் பேர கேட்டதும் 😂😂😂

  • @GokulkYoga
    @GokulkYoga 8 місяців тому

    Sivakumar yoga specialist, but Towel phobia, selfie phobia, Better not to participate public meeting! Sivakumar has been made Fret & Fume.. Towel & selfie.. Age above 80 better to take Rest.. Unnecessarily besmirched sivakumar's goodwill & Reputation... Public meeting no phobia ( panic) sivakumar should introspect himself. Introspect ion will fetch fruitful results.. Sivakumar ji.

  • @santho8517
    @santho8517 9 місяців тому +1

    Both are 200 dmk kothadimai and tyre nakki
    This half boiled headed person has got 1 vote and talking about world politics

  • @TheNallathambi
    @TheNallathambi 9 місяців тому +2

    இவர் இன்னும் வளரவில்லையா?

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 9 місяців тому +1

      நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லை

  • @ravichandrangovindarasu7
    @ravichandrangovindarasu7 8 місяців тому

    தமிழ் ந ட்டில் முத்தரையர் சமுகத்தை ஒரம்கட்டுவது ஏன்

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 9 місяців тому

    பணக்கார தலைவர்கள் பணக்கார மோடி பக்கமா? ஏழை மக்கள் பக்கம் யார் இருக்குறார்கள்?

    • @bharathraman2098
      @bharathraman2098 9 місяців тому

      panakkara thalaivargal ella aalum katchiyin pakkamum iruppargal. yezhai makkal yaar nanmai seithalum avargalukku nandriyudan iruppargal.. therthal mudivil theriyum...yen yendral vakkeduppil panakkarargalai vida yezhaigalin votte adhigam

  • @prasadbabu8346
    @prasadbabu8346 8 місяців тому

    Mr. ஜிங்ஜக் Anchor...
    ஏன் "சுடலை" பற்றி பெசினால் பதருகிறார்?
    அடங்கு...உங்களுக்க தேவையான பதில் தான் வேண்டுமா?

  • @bjproobalngam4071
    @bjproobalngam4071 9 місяців тому

    காமராஜருக்கும் மோடிஜிக்கும்என்னவித்தியாசம்கண்ட நிநல்லவனாயிருந்தாமோடியவாழ்துவநிகலககாரன்

  • @chellamramachandran4894
    @chellamramachandran4894 8 місяців тому

    Yokia sigamani arpa suyanalathukkaga Katchi Mari Mari payanitha pazha karuppaiah vuku vote podunga. Nadu vilagidum

  • @venkatramanans9183
    @venkatramanans9183 7 місяців тому

    Pala katchi maruvadarku nermayana karanam erundal katchi marubavar alla katchiyai tooki yeribavar

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 9 місяців тому +1

    Massive news panam dan decide pannudu

  • @brill-mu8tk
    @brill-mu8tk 2 місяці тому

    கிழ கருப்பையா என்கிற உதவா குப்பை......

  • @sridhar2769
    @sridhar2769 8 місяців тому

    Indian Obama Sarath ji

  • @senthilnathanmanickam1816
    @senthilnathanmanickam1816 8 місяців тому

    200 rs உடன்பிறப்பு நெறியாளர்

  • @gnanasekar8586
    @gnanasekar8586 9 місяців тому +1

    We support annamalai we want to TN CM annamalai

  • @alagirisamybalusamy4889
    @alagirisamybalusamy4889 7 місяців тому

    முட்டாள்தனமான குறுக்கு கேள்விகள் சரியல்ல.

  • @chandrasekaranv1584
    @chandrasekaranv1584 7 місяців тому

    This uncle more confused

  • @amirthalingamangappan3357
    @amirthalingamangappan3357 9 місяців тому

    Anchor gets angry if question stalin?

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 9 місяців тому

    Annamalaikku theriyaadhu sarathkumarukku makkal selvaakku illaiyenbathu.

  • @piomaddy
    @piomaddy Місяць тому

    Host does not know how to ask. Correct questions

  • @SaranlgphoenixRajlgphoenix
    @SaranlgphoenixRajlgphoenix 9 місяців тому

    These people think only Admk and Dmk are political parties. Enda ungalukku arive illliya? BJP is a national party. There is no need to make fun. Still it is Bjp vs Congress. Moodituu thaan irukanum.

  • @selvamselvam-zg3up
    @selvamselvam-zg3up 8 місяців тому

    Yov ennaya kelvi kekkura, konjamavadhu oru time kodukalam la