🌹🌹🌹ரொம்ப நல்ல இருந்தது கதையை கேட்க கேட்க நானும் அதில் ஐக்கியமாகி நானும் வர்மா குடும்பத்தில் ஒருத்தி போல எண்ணம் வந்தது விட்டது.ரொம்ப நாள்களுக்கு பிறகு என் கவலைகளை மறந்து இன்று வாய் விட்டு சிரித்து மகிழ்ந்தேன் . நன்றி ,🌹🌹🌹👏👏👏👏👏👏🌹🌹🌹
Sema story....ovvoru series um sema...aathi arunthathi sema comedy...jai vini sema love... Saanu devasena story konjam sensitive...Arun gowthami story konjam comedy konjam suspense....Raj Bharathi very emotional...fb tragedy..ella seriesum pidichathu...athula romba romba pidichathu jai and aathi storythan...
யப்பா என்னா கதை அருமை அருமை ராஜமுத்திரை 8 பாகமும் அருமை அருந்ததி ஆதியின் காமெடியும் கதைக்கு கூடுதல் உயிரோட்டம் கரிகாலனின் முடிவு பாரதிகையால் இதுவும் அருமை கரிகாலனின் முடிவு இன்னும்கூட கொடுமையா இருந்திருக்கலாம் மற்றபடி ஒவ்வொரு பாகமும் ஒரு ப்ளாக்பூஸ்டர் மூவி பார்த்த பீல் அதேபோல் கதைக்கு குரல் தேர்தெடுத்து கொடுக்கரீங்க அதுவும் பிளஸ்பாயின்ட் ரொம்ப புடிச்சது தேங்ஸ் பொம்மு சிஸ்டர் இதேபோல் மற்றுமொரு கதை எதிர்பார்க்கிறோம்.....
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சகியே மிகவும் அழகான அருமையான பதிவு கொடுத்து எங்கள் மனதில் நிறைய இடம் பிடித்த விட்டீர்கள் தேங்க்ஸ் சிஸ்டர் எப்போது யாத்தர நாவல் பதிவு செய்யபோரிங்க மிக மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் சிஸ்டர் ❤ ❤❤❤
அழகுப்பா ஒவ்வொரு பாகமும் சூப்பர் யாரும் குறைந்தவர்கள் இல்லை சகோதரி பாரதி சூப்பர் நாவல் முடிந்தது என்ற கவலை தான் மீண்டும் இதே போன்ற நாவலை எதிர்பார்க்கிறேன் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாதவி பெண்கள் போலவும் ஆண்கள் போலவும் குழந்தைகள் போலவும் இடத்துக்குத் தக்கவாறு ஏற்ற இறக்கங்களுடன் தகுந்த மாடுலேஷன் உடன் வாசிக்கும் ஒரே திறமையான வாசிப்பாளர் வாழ்க யாதவி அவர்களே வளர்க ஆசிரியர் அவர்களே👌👌👌👌👌
எட்டு கதையும் அருமையா இருந்துச்சு யாதவி குரல் சூப்பர் பிரியா குரல் அருமை எழுத்து அருமையா அருமை அருமை ஏதோ ஃபேமிலியில் இருந்து வெளியே வந்த மாதிரி இருந்துச்சு தேங்க்யூ ஃபார் பொம்மி நாவல்ஸ்❤❤❤
மிக மிக அருமையான கதை. இத்தனை பாகங்கள் இருந்தும் இன்னும் கதை தொடராதா என கதையும் வாசித்தவரும் நம்மை ஏக்கம் கொள்ளவைத்துள்ளனர் என்பதே நிதர்சனம். இக்கதையில் வரும் குடும்பத்தில் நாம் பிறக்கவில்லையே என எண்ண தோன்றுகிறது. சகோதரி யாதவியின் குரல் மிக மிக அருமை. எற்ற இறக்கங்களுடன் அவர் வாசிப்பு என்னை வேறொரு உலகிற்கே அழைத்து சென்றது. தங்கள் இருவரது combo superb. My hearty and best wishes to you both 💐💐
வணக்கம் தோழி யாதவி&ஆத்விகா.அருமையான ,நிறைவான பகுதியாக இருந்தது தோழி. ரொம்பவும் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும் இருந்தது.யாதவி தேன் குரலிலும்,ப்ரியாவின் தேன் குரலிலும் நாவல் அருமையாக வாசிக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது சூப்பர். ராஜ முத்திரை நாவலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி நிறைவான நிறைவை கொடுத்த ஆத்விகாவுக்கும்,வாசித்த ப்ரியாவுக்கும்,யாதவிக்கும் நன்றி ❤❤❤நன்றி❤❤❤நன்றி❤❤❤சூப்பர்❤சூப்பர்❤சூப்பர்❤சூப்பரோ சூப்பர் இன்னும் இது போன்று அருமையான நாவல் தர வாழ்த்துக்கள் தோழி 😊😊😊வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வாழ்க நலமுடன் வாழ்க என்றென்றும் பல்லாண்டு 🙏😍😍😍😍😍
ஆத்மிகா பொம்மி நல்லா இருக்கீங்களா உங்கள் ஒவ்வொரு கதைகளும் மிக அருமையாக இருக்கிறது சொல்றதுக்கு வார்த்தையே இல்ல அவ்ளோ அழகாக கதை எழுதி இருக்கீங்க 👌🏽👌🏽👌🏽 ராஜமுத்திரை சீரியஸ்ல ஒவ்வொரு கதாபாத்திரம் மிக அருமையாக இருக்கிறது இன்னும் நிறைய கதைகளை நீங்க தொடர்ந்து எழுதணும் பிரியா மோகனோட வாய்ஸ் மிக அருமையாக இருக்கிறது யாதவி வாய்ஸ் மிக அருமையாக இருக்கிறது
இராஜ முத்திரை நாவல் super பொம்மு மேடம் உங்கள் நாவல் அனைத்துமே நன்றாக உள்ளது உங்களது நாவலுக்கு பிரியா மோகன்குரலுக்கு பிறகு யாதவி குரலும் பொருந்துகிறது இதைப் போல் இன்னும் நிறைய நாவல் எதிர்பார்க்கிறோம் 👌🙏
அதுக்குள்ள முடிஞ்சிட்டு ஆனா ஒவ்வொரு கதைய கேகும்போதும் வர ஆர்வமும் சந்தோஷமும் துள்ளலும் அடுத்த கதை எப்படி இருக்கும்னு வர எதிர்பார்ப்பும் இறுதி பாகம் இறுதி அத்தியாயம் வரை ஏற்ற இறக்கம் இல்லாமல் குடுத்தது கதையின் சிறப்பு அதுக்கு ஆத்விகா அக்காவுக்கும் கதைல நானும் ஒரு கதாபாத்திரம் அப்டின்னு உணரும் வகையில் வாசித்த பிரியா மோகன் மற்றும் யாதவி இருவருக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இதே போல வேறொரு தொடர் நாவலுக்கான கத்திருப்புடன் இந்த இளைய ரசிகை பூர்ணிமா 😊❤❤❤ சொல்ல மற்துட்டேன் truth dare task super எல்லா dare um நல்லா சிரிக்க ரசிக்க வச்சிது அருந்ததி போலவே நானும் ஆதிய வச்சி செய்யிற மாறி task இருக்கும்னு நெனச்சா தனியா பாத்தா அறு ஆதியோட humar sence super ஆனா overall ah பாக்கும்போது ஆதவிகா அக்காக்கு humer sence Vera level 😂😂😂 ❤❤❤❤❤❤❤❤❤❤
Nalla story yadhavi priya voice pommu novelukku super o super. Vettaiyadu villaiyadu appuram intha series. Tq mam nanga ellam next beautiful story waiting 🎉🎉🎉
Fantastic story.naan muthali keetathu jai story than.pirakuthan matrathai keten.arun,gowthamiku kadaisi bagathil konjam romance and importance kuduthirukalam. Peter gethu.en hero jai than.mis u jai.divya barathi character super.investication story upload pannuga
Pommu siss super duper story 🎉🎉🎉 sirichu sirichu vayiru valivanthuttu. And yathavi vera level voice ❤❤❤❤ love it voice. Pommu and yathavi compo vera level ❤❤❤❤
Salippe illamal Ella chapter um keten. Romba romba nalla story. Viruvirupaai than vaasippaal kondu sentra yadavi and pommu my favourite author😊 perfect combination. Congratulations 👏👏👏 thank you
Beautiful novel🥰🥰🥰 Family siblings bonds,intimate love bonds,enemies and especially cute kids wow wow speechless.. Pommu is a fantastic novel 8parts stories connection vere level.. Voice of stories by Priya Mohan & Yaathavi is excellent.. Keep writing ✍🏼 May god bless you.. Love you..😍 இந்த கதை என் மனதிற்கு நெருக்கமானது. ஒவ்வொரு கேரக்டரையும் மிஸ் பண்ணுவேன்..🫶🏼
வெளிவந்த பொம்மு நாவல்களில் இராஜமுத்திரை பதித்த கதை இது. ஒவ்வொரு கதாபாத்திரம் யாதவியின் குரலில் உயிர் பெற்றுள்ளது.மிக மிக மிக அருமை. ராஜ் மற்றும் ஜெய் கதாபாத்திரங்கள் மிகவும் அருமை. RM series க்கு நன்றிகள் பல.
Super story by Atvika Pommu. Added flavour by Priya Mohan and Yadavi voice. Super super super. I have heard this story nearly 3 times by now. Each part still i love it so much. Presently I'm in a travel for 15 days. Getting network and time is very difficult. But still finished listening to it. Enjoyed the way it was narrated. Thank you
புதிய மகாபாரதத்தில் வாழ்ந்த நிறைவை தந்த ஆத்வஇகஆ மேம் உங்களுக்கு நன்றி.யாதவி மேம் குரலில் கேட்டது இன்னும் இனிமையை கூட்டியது.சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi pommu sis good evening Raja muthirai 8 parts um super o super 👌 Arundhati jay super character last part srippuku panjamillai next yatra story upload pannunga pls ❤❤❤❤❤❤❤❤❤❤very very thanks new story Kaga 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
So beautiful story madam all 8 part is very very nice & RJ yathavi madam thank lovely voice next reading quickly we are waiting 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿GOD BLESS you
Love this series... Continues part by part.really touched my feels ❤.nice imagination and good storyline.also to Rj.Priya and Rj Yatavi.thank you for ur lovely voice.expecting more from pommu .thank you for for fill my time ❤
Hi Pommu mam, ella partum romba super especially "ROWTHIRAM PAZHAGU" sadhu mirandal kaadu kolladhu enpatharku erppa spineless Bharathi changed to rowthiram pazhakiya Divyabharathi. ❤❤❤❤
Excellent conclusion to the story of vengeance n wrath. This chapter is full of fun n frolics. Thanks Pommu ma. Yadhavi did justice to the story by changing her voice to each charactor differently. Enjoyed hearing it . Thanks a lot Pommu . Keep it up.வாழ்க வளர்க வளமுடன்.❤😂🎉🎉🎉❤❤❤😊❤❤❤❤
Vera level novels ithu sema story line romba miss pannuvom Intha novel la priya akka &yathavi akka voice semaya irunthuchu ivalo Sikkiram mudinchuruchu sema story I miss you novels ❤❤😊😊😊
8 பாகமும் அற்புதமாக எழுதியிருக்கிறார் பொம்மு மேடம் இப்படிப்பட்ட நல்ல கதை எழுத எனது மனமார்ந்த வாழ்ந்து. யாதவி குரல் இனிமை அற்புதம்❤❤❤❤
ராஜ முத்திரை மிக மிக மிக அருமை...வாசிப்பு மிகவும் சிறப்பு❤ப்ரியா அல்லது யாதவியின் குரலிலேயே அனைது நாவல்களை பதிவிடவும்❤❤❤
ராஜமுத்திரை எல்லா பாகங்களும் செம சூப்பர் ❤❤❤பொம்மு சகோதரி இதே மாதிரி சூப்பரான கதைகளை தொடர்ந்து போடுங்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐
🌹🌹🌹ரொம்ப நல்ல இருந்தது கதையை கேட்க கேட்க நானும் அதில் ஐக்கியமாகி நானும் வர்மா குடும்பத்தில் ஒருத்தி போல எண்ணம் வந்தது விட்டது.ரொம்ப நாள்களுக்கு பிறகு என் கவலைகளை மறந்து இன்று வாய் விட்டு சிரித்து மகிழ்ந்தேன் . நன்றி ,🌹🌹🌹👏👏👏👏👏👏🌹🌹🌹
Thanks athvika
Sema story....ovvoru series um sema...aathi arunthathi sema comedy...jai vini sema love... Saanu devasena story konjam sensitive...Arun gowthami story konjam comedy konjam suspense....Raj Bharathi very emotional...fb tragedy..ella seriesum pidichathu...athula romba romba pidichathu jai and aathi storythan...
இராஜ முத்திரை நாவல் மிக மிக அருமை8 பாகம் அற்புதமாக பொம்மு சிஸ்டர் குரல் யாதவி ❤❤❤❤❤❤❤
யப்பா என்னா கதை அருமை அருமை ராஜமுத்திரை 8 பாகமும் அருமை அருந்ததி ஆதியின் காமெடியும் கதைக்கு கூடுதல் உயிரோட்டம் கரிகாலனின் முடிவு பாரதிகையால் இதுவும் அருமை கரிகாலனின் முடிவு இன்னும்கூட கொடுமையா இருந்திருக்கலாம் மற்றபடி ஒவ்வொரு பாகமும் ஒரு ப்ளாக்பூஸ்டர் மூவி பார்த்த பீல் அதேபோல் கதைக்கு குரல் தேர்தெடுத்து கொடுக்கரீங்க அதுவும் பிளஸ்பாயின்ட் ரொம்ப புடிச்சது தேங்ஸ் பொம்மு சிஸ்டர் இதேபோல் மற்றுமொரு கதை எதிர்பார்க்கிறோம்.....
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சகியே மிகவும் அழகான அருமையான பதிவு கொடுத்து எங்கள் மனதில் நிறைய இடம் பிடித்த விட்டீர்கள் தேங்க்ஸ் சிஸ்டர் எப்போது யாத்தர நாவல் பதிவு செய்யபோரிங்க மிக மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் சிஸ்டர் ❤ ❤❤❤
அழகுப்பா ஒவ்வொரு பாகமும் சூப்பர் யாரும் குறைந்தவர்கள் இல்லை சகோதரி பாரதி சூப்பர் நாவல் முடிந்தது என்ற கவலை தான் மீண்டும் இதே போன்ற நாவலை எதிர்பார்க்கிறேன் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாதவி பெண்கள் போலவும் ஆண்கள் போலவும் குழந்தைகள் போலவும் இடத்துக்குத் தக்கவாறு ஏற்ற இறக்கங்களுடன் தகுந்த மாடுலேஷன் உடன் வாசிக்கும் ஒரே திறமையான வாசிப்பாளர் வாழ்க யாதவி அவர்களே வளர்க ஆசிரியர் அவர்களே👌👌👌👌👌
எட்டு கதையும் அருமையா இருந்துச்சு யாதவி குரல் சூப்பர் பிரியா குரல் அருமை எழுத்து அருமையா அருமை அருமை ஏதோ ஃபேமிலியில் இருந்து வெளியே வந்த மாதிரி இருந்துச்சு தேங்க்யூ ஃபார் பொம்மி நாவல்ஸ்❤❤❤
மிக மிக அருமையான கதை. இத்தனை பாகங்கள் இருந்தும் இன்னும் கதை தொடராதா என கதையும் வாசித்தவரும் நம்மை ஏக்கம் கொள்ளவைத்துள்ளனர் என்பதே நிதர்சனம். இக்கதையில் வரும் குடும்பத்தில் நாம் பிறக்கவில்லையே என எண்ண தோன்றுகிறது.
சகோதரி யாதவியின் குரல் மிக மிக அருமை. எற்ற இறக்கங்களுடன் அவர் வாசிப்பு என்னை வேறொரு உலகிற்கே அழைத்து சென்றது.
தங்கள் இருவரது combo superb.
My hearty and best wishes to you both 💐💐
இராஜ முத்திரை தொடர் ராஜ் வம்சத்தின் கம்பீரத்துடன். அனைத்து பாகங்களும் மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரிகளே❤❤❤
I will be happy if all the parts of this noval will be converted in to moviey or serial.
People will enjoy it
வணக்கம் தோழி யாதவி&ஆத்விகா.அருமையான ,நிறைவான பகுதியாக இருந்தது தோழி. ரொம்பவும் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும் இருந்தது.யாதவி தேன் குரலிலும்,ப்ரியாவின் தேன் குரலிலும் நாவல் அருமையாக வாசிக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது சூப்பர். ராஜ முத்திரை நாவலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி நிறைவான நிறைவை கொடுத்த ஆத்விகாவுக்கும்,வாசித்த ப்ரியாவுக்கும்,யாதவிக்கும் நன்றி ❤❤❤நன்றி❤❤❤நன்றி❤❤❤சூப்பர்❤சூப்பர்❤சூப்பர்❤சூப்பரோ சூப்பர் இன்னும் இது போன்று அருமையான நாவல் தர வாழ்த்துக்கள் தோழி 😊😊😊வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வாழ்க நலமுடன் வாழ்க என்றென்றும் பல்லாண்டு 🙏😍😍😍😍😍
இப்போ தான் பார்தேன்,வாவ்,சூப்பர்,ஆத்விக்காஜி,இவ்ளோ சீக்கிரம் பதிவு 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐💐💐💐,உங்களை மாதிரி தொடர்கதை எழுத யாராலும் சான்சே இல்லை,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Unmaiyilea idha series oru movie paartha mari iruthuchu writer ku oru big hats off ...athukku uyir kudutha rj Priya mohan and rj yadhavi semma❤❤❤❤❤
பொம்மு,யாதவிஇரண்டுபேரும்கன்னத்தைகாட்டுங்கதிருஷ்டீசுத்திரேன்........அப்பாஎவ்வளவுதிருஷ்டீஇதேபோல்நிறையகதைகள்எழுதஎன்வாழ்த்துகள்😊😊😊😊😊😊😊😊
Super nice ending. Bharadhikkum nalla ending kodudhadhil mikka magilchi... waiting for a semma story like this...
Thank you mam vettayadu vilayadu kku apram nan romba rasichu ketta story Raja muthirai super next yathra story kku waiting😊😊😊
மிக்க நன்றி யாதவி ❤ தொடர்ந்து பொம்மு மேம் நாவல் நிறைய வாசிக்க வேண்டும் தருவிங்கள ப்ளீஸ் ❤
story voice super
இந்த எபிசோட் ரொம்ப சூப்பராக இருந்தது விரைவில் அடுத்த கதை போடுங்கள் மேம்
குரல் இனிமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
ராஐமுத்திரை-8 பாகம் மிகவும் அருமையாக உள்ளது. உங்கோல்டே வாய்ஸ் சூப்பரா இருக்கு ❤❤❤❤❤
Hi மாதவி& பொம்மு madam நன்றி ❤❤❤❤ மிகவும் அருமை யான நாவல் ❤❤❤❤ நன்றி
சகோதரி நான் கோபமாக உள்ளேன் இந்த கதையும் சின்னதாக இருக்கிறது அடுத்த கதை பெரியதாக வேண்டும் கதை நன்றாக உள்ளது சகோதரி ❤️❤️❤️❤️
நான் கேட்ட கதைகளிலே மிக மிக அருமையான கதை 100 முறைகேட்டாலு கேட்டுகொண்டே இருக்கலாம் போல
ஆத்மிகா பொம்மி நல்லா இருக்கீங்களா உங்கள் ஒவ்வொரு கதைகளும் மிக அருமையாக இருக்கிறது சொல்றதுக்கு வார்த்தையே இல்ல அவ்ளோ அழகாக கதை எழுதி இருக்கீங்க 👌🏽👌🏽👌🏽 ராஜமுத்திரை சீரியஸ்ல ஒவ்வொரு கதாபாத்திரம் மிக அருமையாக இருக்கிறது இன்னும் நிறைய கதைகளை நீங்க தொடர்ந்து எழுதணும் பிரியா மோகனோட வாய்ஸ் மிக அருமையாக இருக்கிறது யாதவி வாய்ஸ் மிக அருமையாக இருக்கிறது
Intha mathiri story na lifela ketathe illa... Avlo super ah iruku....intha story Mari inum yethir pakiren🥰🥰🥰🥰🥰
இராஜ முத்திரை நாவல் super பொம்மு மேடம் உங்கள் நாவல் அனைத்துமே நன்றாக உள்ளது உங்களது நாவலுக்கு பிரியா மோகன்குரலுக்கு பிறகு யாதவி குரலும் பொருந்துகிறது இதைப் போல் இன்னும் நிறைய நாவல் எதிர்பார்க்கிறோம் 👌🙏
Wow romba neraiva eruku 😊😊 lovely 🌹
Kathai arumai romba entertaining ah comedy ah happy ending ah irunthuchi ella parts um excellent amazing pairs vaasipu arumai thank you so much🥰🥰
அதுக்குள்ள முடிஞ்சிட்டு ஆனா ஒவ்வொரு கதைய கேகும்போதும் வர ஆர்வமும் சந்தோஷமும் துள்ளலும் அடுத்த கதை எப்படி இருக்கும்னு வர எதிர்பார்ப்பும் இறுதி பாகம் இறுதி அத்தியாயம் வரை ஏற்ற இறக்கம் இல்லாமல் குடுத்தது கதையின் சிறப்பு அதுக்கு ஆத்விகா அக்காவுக்கும் கதைல நானும் ஒரு கதாபாத்திரம் அப்டின்னு உணரும் வகையில் வாசித்த பிரியா மோகன் மற்றும் யாதவி இருவருக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இதே போல வேறொரு தொடர் நாவலுக்கான கத்திருப்புடன் இந்த இளைய ரசிகை பூர்ணிமா 😊❤❤❤
சொல்ல மற்துட்டேன் truth dare task super எல்லா dare um நல்லா சிரிக்க ரசிக்க வச்சிது அருந்ததி போலவே நானும் ஆதிய வச்சி செய்யிற மாறி task இருக்கும்னு நெனச்சா தனியா பாத்தா அறு ஆதியோட humar sence super ஆனா overall ah பாக்கும்போது ஆதவிகா அக்காக்கு humer sence Vera level 😂😂😂
❤❤❤❤❤❤❤❤❤❤
Nalla story yadhavi priya voice pommu novelukku super o super. Vettaiyadu villaiyadu appuram intha series. Tq mam nanga ellam next beautiful story waiting 🎉🎉🎉
அருமையான கதை ஏற்ற இறக்கத்துடன் அருமையான வாசிப்பு❤❤❤
கதை மிக அருமை , யாதவி வாசிப்பும் நன்றக இருந்தது. 💐💐
Fantastic story.naan muthali keetathu jai story than.pirakuthan matrathai keten.arun,gowthamiku kadaisi bagathil konjam romance and importance kuduthirukalam. Peter gethu.en hero jai than.mis u jai.divya barathi character super.investication story upload pannuga
Pommu siss super duper story 🎉🎉🎉 sirichu sirichu vayiru valivanthuttu. And yathavi vera level voice ❤❤❤❤ love it voice. Pommu and yathavi compo vera level ❤❤❤❤
Salippe illamal Ella chapter um keten. Romba romba nalla story. Viruvirupaai than vaasippaal kondu sentra yadavi and pommu my favourite author😊 perfect combination. Congratulations 👏👏👏 thank you
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹
கதை ரொம்ப அழகாக அன்பாக சந்தோசமாக இருந்தது அனைத்து பாகமும் அருமை மிகவும் ரசித்தேன்😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Beautiful novel🥰🥰🥰
Family siblings bonds,intimate love bonds,enemies and especially cute kids wow wow speechless.. Pommu is a fantastic novel 8parts stories connection vere level.. Voice of stories by Priya Mohan & Yaathavi is excellent.. Keep writing ✍🏼 May god bless you.. Love you..😍
இந்த கதை என் மனதிற்கு நெருக்கமானது. ஒவ்வொரு கேரக்டரையும் மிஸ் பண்ணுவேன்..🫶🏼
வெளிவந்த பொம்மு நாவல்களில் இராஜமுத்திரை பதித்த கதை இது. ஒவ்வொரு கதாபாத்திரம் யாதவியின் குரலில் உயிர் பெற்றுள்ளது.மிக மிக மிக அருமை. ராஜ் மற்றும் ஜெய் கதாபாத்திரங்கள் மிகவும் அருமை. RM series க்கு நன்றிகள் பல.
ராஜ முத்திரை 8 பாகமும் super sister
Wow. What a fantastic story. All 8 parts are amazing ❤❤❤❤❤
Super story by Atvika Pommu. Added flavour by Priya Mohan and Yadavi voice. Super super super. I have heard this story nearly 3 times by now. Each part still i love it so much. Presently I'm in a travel for 15 days. Getting network and time is very difficult. But still finished listening to it. Enjoyed the way it was narrated. Thank you
புதிய மகாபாரதத்தில் வாழ்ந்த நிறைவை தந்த ஆத்வஇகஆ மேம் உங்களுக்கு நன்றி.யாதவி மேம் குரலில் கேட்டது இன்னும் இனிமையை கூட்டியது.சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi pommu sis good evening Raja muthirai 8 parts um super o super 👌 Arundhati jay super character last part srippuku panjamillai next yatra story upload pannunga pls ❤❤❤❤❤❤❤❤❤❤very very thanks new story Kaga 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ரொம்ப நன்றி இதே மாதிரி சீரிஸ் மறுபடியும் போடுங்க ப்ளீஸ் ❤❤❤❤❤🎉👌👍🙏😘
👏🏾👏🏾👏🏾
ஆத்விகா+யாதவி 💗👍🏾💗
வாழ்த்துக்கள்….
“நாங்களும் இழுத்து வைச்சு ஒரு 😘”
Superb story Muham fulla smile story kettu mudicha piragum smile your rocking writter valthuikkal pa
செம்ம 😂😂😂❤❤❤ ur r the best author pommu sister
Raja muthirai 8 parts very very super
From starting to ending varaikum interestinggg..
Video paarthum sema happy ah irunthathu.. but last part nu sonnathum sad aachu. How many agree ?
❤ samma
Semma super story all part semma vera world ku pona feel all couples sweet comedy semma totaly fantastic 😊
Story athukula mudicha next etha mathiri story seekiraum poduga ❤❤❤❤❤
So beautiful story madam all 8 part is very very nice & RJ yathavi madam thank lovely voice next reading quickly we are waiting 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿GOD BLESS you
இந்த நாவல் அனைத்து பாகங்களும் மிக மிக அருமை❤❤❤❤❤
சிறப்பான கதை நகர்வு. அருமை....தொடரட்டும்....வாழ்த்துகள்....👌👌👌👏👏👏
Love this series... Continues part by part.really touched my feels ❤.nice imagination and good storyline.also to Rj.Priya and Rj Yatavi.thank you for ur lovely voice.expecting more from pommu .thank you for for fill my time ❤
கதை சூப்பர் எட்டு பாகமும் ரொம்ப நல்லா விரைவில் ஆர்த்திகா பொம்முவின் நாவல் எதிர்பார்க்கிறோம்❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉
நான் சொல்ல எதுவுமே இல்ல எல்லோரும் சொல்லிவிட்டார்கள் .மிகவும் அருமை விரைவில் அடுத்ததை எதிர் பாரககிறோம். நன்றி
💞Adhi... Arundhathi... ❤ my.....favorite couple 😍😇
Wonderful series ❤️ Thanks to Pommu Mam. Awesome narration by Priya & Yadhavi🎉🎉
அனைத்து தொடர்களும் அருமை. எதிபார்ப்புடன் காத்திருந்து கேட்பது இனிமை
ஐ லைக் யூ சோ மச் ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு கதை ரொம்ப ரொம்ப சூப்பரா இதே கதையை வாரிசு கதையை அப்படியே கொண்டுதான் ரொம்ப நல்லா இருக்கு 💞💐💋💕l like l 💗u
கதை செம்மையா இருந்துச்சு லேடிஸ் பண்ற அலப்பறைகள் செம்மையா இருந்துச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சு எல்லா கதையும் அருமையா இருந்துச்சு அடுத்த நாவல் சீக்கிரம் போடுங்க ஸ்வீட் சுந்தரி குரலில் ஒரு கதையாவது போடுங்க ப்ளீஸ்❤❤❤❤❤❤❤❤❤
Such an interesting thrilling emotional+ lovely story. Plot awesome.... beautiful ending
Super excellent style and story mafdhavi voice amazing madhavi hats off
Inthula ulla ella series superrrrra irunthuchi pommu sis, yadhavi sis unka voice ultimate kekka nalla irunthathu 👌👌👌👌👌👌❤
🙏🙏🙏suppar suppar story 🌹🌹🌹❤️❤️
Semaaaa super story and voice seven parts where very interesting 🎉🎉🎉🎉❤❤❤❤❤
Story was interesting, your voice and rendering is very sweet. Keep giving us nice stories like this. Thank you.
I loved the story and become a huge fan of pommu and yathavi akkka
Hi Pommu mam, ella partum romba super especially "ROWTHIRAM PAZHAGU" sadhu mirandal kaadu kolladhu enpatharku erppa spineless Bharathi changed to rowthiram pazhakiya Divyabharathi. ❤❤❤❤
Semaya irundadu interesting ah irundadu mudinjiducha u irukku....
Excellent conclusion to the story of vengeance n wrath. This chapter is full of fun n frolics. Thanks Pommu ma. Yadhavi did justice to the story by changing her voice to each charactor differently. Enjoyed hearing it . Thanks a lot Pommu . Keep it up.வாழ்க வளர்க வளமுடன்.❤😂🎉🎉🎉❤❤❤😊❤❤❤❤
I am speechless about this series.voice vow no words very ekxcellent.athvi mam you are
.............
கதையின் அனைத்து பாகங்களும் சூப்பர் குரலும் இனிமை 👌👌❤ ❤
Semma super all series. Hatts off to pommu mam&yathavi mam
ரொம்ப நன்றி இதே மாதிரி சீரிஸ் மறுபடியும் போடுங்க அருமையான தொடர் சூப்பர் வாஸ் யாதவி சூப்பர் சூப்பர் சூப்பர்
Vera level novels ithu sema story line romba miss pannuvom Intha novel la priya akka &yathavi akka voice semaya irunthuchu ivalo Sikkiram mudinchuruchu sema story I miss you novels ❤❤😊😊😊
மிகவும் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அனைத்தும் அருமை🎉❤👌👍🙏நன்றி
Nice story yadavi mam voice superb ❤
Full entertainment.... very happy.... full comedy.... thank you for RM... series... laughed as ever I had done... thank you ❤
நாவல் அருமை சகோ ❤❤.
ராஜ முத்திரையின் 8 பதிவுகளும் மிகவும் அருமை ரொம்ப நாவலை இதைப்போல் ஒரு நாவல்கள் அடுத்தடுத்து எதிர்பார்க்கிறோம்
கதை வாசிப்பு மிகவும் அருமை கதை மிகவும் அழகு
Very very interesting story and extraordinary voice sisters vazhga valamudan. Super entertainment family comedy damaka
கதை ரொம்ப ரொம்ப அருமை சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow summer super naval meghavum arumai Priya Mohan voice in novel vendum Vijay Pola thodan kathaigal vendum
நான் ராஜமுத்திரையின்8 பாகமும் கேட்டேன் செம செம செம சூப்பர்
One of the best and favourite stories ❤❤❤
Super novel, excellent narration, unbeatable voice modulation..totally super ooo Super..
Good reading, with nice voice modulation. Excellent story.
Story sema ❤❤❤ entha Raja muthirai storya movie release pannuna summa allum
Story vaera leaval❤❤
Semmma series mam... I like jei and vilashini part very much❤❤ Next novel pl priya mohan voice la podunga pl
Kathai semma voice very nice thanks next story priyamohan voiceyil podungal please mam
Series romba supera urundhuchu ma'am
RJ yadhavi ma'am voice romba super!