சகோதரி பிரியா மோகன் உலக குரல் வளம் அருமை கதைக்கரு மிகவும் பிடித்திருக்கிறது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல கதை கேட்ட மன நிம்மதி கதையின் உள்ளே பாரதியார் கவிதைகள் மிகச்சிறப்பு கவிதைகளைக் கேட்கும்போது மனதிற்குள் தன்னையும் அறியாமல் ஒரு வீரம் வருகிறது
இவ்வளவு நாட்களாக எப்படி கவனிக்காமல் இருந்தேன்.எவ்வளவு அருமையான கதை.பாரதியாரின் கவிதைகள் பல இடங்களில் சரியாக கொடுத்திருக்கிறீர்கள்.குரல் அவ்வளவு அருமை.சொல்ல இதற்கு மேல் வார்த்தைகள் எனக்கு வரவில்லை. வாழ்க வாழ்க வாழ்க
மனைவியின் மரண உணர்வுகள் மகளிடம் பேசும் ராம் பிரசாத்தின் உணர்வுகள் உங்கள் குரலில் உருக வைத்தது.பாரதியின் கவிதை நடையில் பாரதியின் வீரகாதல் தீராகாதல் அருமை அருமை அருமை சகோதரி 💯👏👏👏
பெண் என்பவளுக்கு பெருமை சேர்க்கும் கதாபாத்திரத்தை அமைத்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரியே பாரதியின் கவிதைகளை பயன்படுத்திய விதம் மிக மிக அருமை வார்த்தைகள் வரவில்லை சகோதரி உங்களை பாராட்ட நன்றிகள் மீண்டும் ஒருமுறை
கதை சூப்பர் கம்பிரமான குரல் வீரப்பெண்மணி பாரதி தன்னம்பிக்கை கொண்ட அர்ஜுன் கம்பிரமான காதல் பாசமான பெற்றோர் ஆழமான நட்பு இடையில் பாரதியின் கவிதைகள் என்று கதை சூப்பர்
அதியா நாவல் செம சுவாரஸ்யம் தந்தது நடு நடுவில் பாரதியின் பாடல்களோடு நாவலை இனிமையாய் கொண்டு சென்றது அருமை அன்பால் மாற்றங்கள் சாத்தியம் அருமையான சிந்தனை .வாசிப்பு இனிமையாய் இதம் தந்தது.
A brave love story which each and everyone likes. Aangaluku mattume mukkithuvam kodukum author galukku mathiyil aanum pennum samam endru nirubitha azhagiya kaadhal. I literally didn't expect. But superb Mam. No words to Express. Bharathi kaana virumbiya pudhumai pen.
Romba naal kazhichi nalla story kekara 👌unga voice super ❤️ipola novels la romba mosama write Panranga poti potu sexyaa eluthi views increase panranga but indha novel nalla story oda views vangirku idha paathu mathavangalum kathukanum🥰👌super ma
Very nice story, love to hear the story again and again. Voice for story is great. A girl has a power to make person to live thoughtful life... happy story.
I love soooo much this story ❤ and also voice is sweet sis I am waiting for your next story 😊 Solla maranthuten barathi kavithaium athai aluthathoda sonna vithamun rombo super👍
கதை மிகவும் அருமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. அர்ஜுன், பாரதி Super jodi. பாரதி கதாபாத்திரம் Vara laval. இடையே இடையே வரும் பாரதியின் பாடல்கள் அருமையிலும் அருமை. அருண் mind voice Super. பிரியாவின் குரல் Super .......
Nice ❤
சகோதரி பிரியா மோகன் உலக குரல் வளம் அருமை கதைக்கரு மிகவும் பிடித்திருக்கிறது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல கதை கேட்ட மன நிம்மதி கதையின் உள்ளே பாரதியார் கவிதைகள் மிகச்சிறப்பு கவிதைகளைக் கேட்கும்போது மனதிற்குள் தன்னையும் அறியாமல் ஒரு வீரம் வருகிறது
Voice and story narration Tamil pronounciation super. Bharathi kavithai excellent.
Ungaloda voice mesmerizing me. Thedi thedi unga audio novels ketkiren
Me too
இவ்வளவு நாட்களாக எப்படி கவனிக்காமல் இருந்தேன்.எவ்வளவு அருமையான கதை.பாரதியாரின் கவிதைகள் பல இடங்களில் சரியாக கொடுத்திருக்கிறீர்கள்.குரல் அவ்வளவு அருமை.சொல்ல இதற்கு மேல் வார்த்தைகள் எனக்கு வரவில்லை. வாழ்க வாழ்க வாழ்க
மனைவியின் மரண உணர்வுகள் மகளிடம் பேசும் ராம் பிரசாத்தின் உணர்வுகள் உங்கள் குரலில் உருக வைத்தது.பாரதியின் கவிதை நடையில் பாரதியின் வீரகாதல் தீராகாதல் அருமை அருமை அருமை சகோதரி 💯👏👏👏
உச்சரிப்பு மிக அருமை
கதை மிகவும் அருமை
பெண் என்பவளுக்கு பெருமை சேர்க்கும் கதாபாத்திரத்தை அமைத்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரியே பாரதியின் கவிதைகளை பயன்படுத்திய விதம் மிக மிக அருமை வார்த்தைகள் வரவில்லை சகோதரி உங்களை பாராட்ட நன்றிகள் மீண்டும் ஒருமுறை
கதை மிக அருமையாக இருந்தன ❤❤பிரியா உங்க குரல் மிகவும் அருமையாக இருந்தன பாரதியின் கவிதை எத்தனை மிக அருமையாக வாசித்து முடித்திருக்க 🎉🎉😊❤❤❤❤
கதை சூப்பர் கம்பிரமான குரல் வீரப்பெண்மணி பாரதி தன்னம்பிக்கை கொண்ட அர்ஜுன் கம்பிரமான காதல் பாசமான பெற்றோர் ஆழமான நட்பு இடையில் பாரதியின் கவிதைகள் என்று கதை சூப்பர்
அதியா நாவல் செம சுவாரஸ்யம் தந்தது நடு நடுவில் பாரதியின் பாடல்களோடு நாவலை இனிமையாய் கொண்டு சென்றது அருமை அன்பால் மாற்றங்கள் சாத்தியம் அருமையான சிந்தனை .வாசிப்பு இனிமையாய் இதம் தந்தது.
Very nice story ☺️ ☺️ f
Gf
அதியா செம்மயா இருந்து பதிவு அருமை ப்ரியா வாசிப்பு மிகவும் அருமை
பாரதி கவிதை சிறப்பு. இந்த கதை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
நன்றிகள் கோடி 😁😄😃🙂❤💛💜💙💚👌🙏🙏👍👍
Enjoy panni vaasikikiringa super mam😊
கதை.மற்றும்குரல்மிகமிக அருமை.பாரதியார்கவிதைகள்மிகவும்அருமைஎத்தனைமுறைகேட்டாலும்இனிமையாக இருக்கிறது
Different type story sister..nice...
Very beautiful voice takes d story interesting to hear
சூப் பர்செமயா இருந்தது பாரதியின் கதாபாத்திரம் அருமை 👌👌👌👌👍👍🎉🎉🎉🎉🎉🎉♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Novalum kuralum semmayairundhadhu thanks👍👍👍🙏🙏🙏💝💝💝🌹🌹🌹
ஒரு பெண்ணின் அன்பால் எதையும் சாதிக்க முடியும் super sister
இனிமையான கதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Wow super super super super super super super novel sister Thanku waiting for next novel
அழகான கதை அற்புதமான வாசிப்பு
அருண் mind voice super ❤ good story 🎉I enjoy this story 😊
கதை மிகவும் அருமை உங்கள் வாசிப்பு அதைவிடவும் அருமை தோழி 🎉
Hi mam novel super Bharatin kavitaigal vaasipu super 👌
Arun's mind voice comments super. Priya your voice mesmerizing me ❤❤❤🎉🎉🎉😊😊😊😊
தோழி பிரியாவின் குரலில் வழக்கம்போல் கதை சூப்பர்.பாரதி கதாபாத்திரம் வெரி வெரி சூப்பர்.நடு நடு ஒலித்த பாரதியின் பாடல் அருமையே அருமை.
Lovely story. Narration and description makes the story more interesting. Last but not least, the Tamil diction and pronunciation is beautiful
1st time I heard athiya novel excellent & very interesting thank u for this lovely novel
நாவல். மிக அருமையான பதிவு பாரதியின் பாடல்கள் மிக மிக அருமை
ரொம்ப நாள் கழித்து மிக அருமையான கதை கேட்டு மனம் நெகிழ்ந்து போனது. கதை அருமை வாசிப்பு அருமை மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
A brave love story which each and everyone likes. Aangaluku mattume mukkithuvam kodukum author galukku mathiyil aanum pennum samam endru nirubitha azhagiya kaadhal. I literally didn't expect. But superb Mam. No words to Express. Bharathi kaana virumbiya pudhumai pen.
நாவல்....செம...சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான கதை அருமையான ௨ ச்சரிப்பு அருமை தோழி
Intha writer oda first novel intha novel keten. Intha writer oda matha novels read panna asai varuthu. Kitathatta intha 2 days kullla intha novel a 5 timeku mela ketuten. Nice narration and also nice voice rj priya mohan. Vasikura vitham marupadium marupadium kekka thoonduthu. Everything nice .
Nice arumai superrrrrr novel Bharathi kavithaigal super👍👍👍👏👏👏
Excellent voice & reading ma'am. Story is awesome 👌👌👌👌👏👏👏👏👏i already heard twice this story 😊😊😊😊e
Amazing novel, I really enjoyed. Priya mohan kudos to you. Fabulous narration
Super voice and Super story I am excited and love the character bharathi and Arjun, Arun too lovable character ❤️
கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤
Wow mam ungal voice sweet and stotery super
Priya voice ka ka than story ketka vanthen....but story super super super 🎉🎉
அதியாவின் எழுத்து நடையும் மகாகவியின் கவிதையோடு நிமிர்வாய் பாரதி கதாபாத்திரம் அருமை. வாசித்த ப்ரியா உங்களுக்கு நன்றி. நன்றி அதியா உங்களுக்கு ✍️✍️👍👍
Kathai vegu arumai. Liked a lot.
Priya Mam voice is amazing and story was interesting ❤
Voice so sweet nice story
Intha channal varum ella kathaiyum romba pidikum priya mohan voice romba pidikum new story podungal please
Romba naal kazhichi nalla story kekara 👌unga voice super ❤️ipola novels la romba mosama write Panranga poti potu sexyaa eluthi views increase panranga but indha novel nalla story oda views vangirku idha paathu mathavangalum kathukanum🥰👌super ma
Excellent story. One of the best motivating story
Very nice story, love to hear the story again and again. Voice for story is great. A girl has a power to make person to live thoughtful life... happy story.
கதை யும் வாசிப்பு ம் அருமை
Super ❤️❤️❤️
Arumaiyana novel very interesting heroine mass hero vice vera level sagi sema vazhthukkal athiya sis n rj sis
கதை, உங்கள் குரல்,கதையின் போக்கு.சூப்பர் சூப்பர் 💗💗
கதையோடு சொன்ன பாரதியின் கவிதைகள் இனிமை
❤❤❤❤❤🎉supwr story and voice
சூப்பரா இருந்துச்சு
கதை ரொம்ப நல்லாருக்கு பாரதியார் படலோடு👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
Super story with bharathiyar kavithaigal☺☺☺☺☺
Nice 👌👌👌👍👍👍
Very. Nice. Story
Beautiful story and the narration was equally beautiful........
Adhiya writings super. Narration also very nice. 👏
Wow super nice story excellent narration superb sis thanks
Seeeeeeeema interesting superb voice amazing ❤❤❤❤
Storey super & voice is so sweet.👍🌺💐
Your voice is so strong
அதியா சகோதரி இப்படி ஒரு அருமையான கதைக்காக waiting. Please...............
பிரியாமோகன்sisகுரலில்செம்மாகதைsuper sis ok thanks 👍👍👍👍👍 sis
Super story and voice ❤❤❤❤🎉🎉
God bless you mam, very nice story mam
Priya, I could realize your voice choke telling arundhadhi's death..
Extraordinary modulation..
Really admired the female protagonist BHARATHI. keep on going Adhiya☺☺
Arun in all maind voice very funny and comedy😆😆😆😆😆😆
Amazing story 👌👌👌 Mesmerizing voice ❤️❤️❤️
Fantastic, well narrated.
மகாகவியின் வரிகளோடு கதை அருமை.
கதை அருமை குரல் ;,, உச்சரிப்பு அருமையோ அருமை தோழி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Super sister and thank you❤🎉
Nice story sis . Last one month i search hear in superbb novels in priya sis voice. So qute and lovely voice.
I love soooo much this story ❤ and also voice is sweet sis
I am waiting for your next story 😊
Solla maranthuten barathi kavithaium athai aluthathoda sonna vithamun rombo super👍
பிரியா அக்கா உங்க வாய்ஸ் சூப்பர் அதோட கதையும் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதை மிகவும் அருமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. அர்ஜுன், பாரதி Super jodi. பாரதி கதாபாத்திரம் Vara laval. இடையே இடையே வரும் பாரதியின் பாடல்கள் அருமையிலும் அருமை. அருண் mind voice Super. பிரியாவின் குரல் Super .......
Super story and love.... U have a superb voice ❤
Nice voice and story
Awesome story mam........❤️
Very nice story 🎉❤
Super 👌👌👌👌👌🌹🌹🌹 super 👌🙏🙏🙏🌹 super 👌 super super
Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹
Pengalai nimirvai kattiyatakku mikka nanri mam👍👍
Super sis novels tq
super story , superb voice ❤❤❤❤❤
Nice story
Very nice 👍
Super Good story thank you madam for your beautiful voice also 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super story thank you sister
Super. Story
Super voice. Super story
முதல் நாவல் அதியாவின் நான் வாசிக்கிறேன்,காரணம் பிரியாமோகன் வாசிப்பும் குரலும் தான்,.ஆனால் உங்களுடைய கதை மிகவும் நன்றாக இருக்கிற து.❤❤❤❤❤❤
மிகவும் அருமையான கதை.
பாரதியின் கவிதை முத்தாக கதையை அலங்கரித்தது.