தல அஜித் இந்த மாதிரி பண்ணையை எதிர்பார்க்கிறார் | Thala Ajith dream farm | Exclusive பண்ணை விசிட்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • "அஜித் இந்த மாதிரி பண்ணையை எதிர்பார்க்குறார்" - எக்ஸ்குளுசிவ் பண்ணை விசிட்!
    Video - J.Venkataraj, N.Karthik
    Edit - Arun Kumar P
    Photos - V.Sathish Kumar
    Executive Producer - Durai.Nagarajan

КОМЕНТАРІ • 335

  • @sudhakar3814
    @sudhakar3814 4 роки тому +1031

    அஜித் என்ற பெயருக்காக இந்த வீடியோவை பார்க்க வந்தவர்கள் லைக் போடுங்கள்

  • @vanithasuresh1419
    @vanithasuresh1419 4 роки тому +142

    என் கனவு இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பது. அதை நீங்கள் வாழ்ந்து கொண்டு இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @Viralulagam
    @Viralulagam 4 роки тому +14

    இவர் சாணத்தை தொடவே தயங்குகிறார்..! பணம் இருக்கு அடுத்தவங்களை செய்யவிட்டு வேடிக்கை பார்த்து வாழ்க்கையை அனுபவிக்கிறார்...! இருந்தாலும் இயற்கை விவாசாயம் வழியை தேர்ந்தெடுத்தமைக்கு வாழ்த்துக்கள்..!

  • @saroskymedia1156
    @saroskymedia1156 4 роки тому +15

    தல விவசாயம் பண்ண போறாரு , great news . அற்புதம் ஐயா , உங்கள் சேவை , நாட்டிற்கு . மனநிறைவை குடுக்கும் விவசாயம் .

  • @sakthikumar.v8311
    @sakthikumar.v8311 4 роки тому +19

    பணம் படைத்தவர்கள் இது போல் செய்ய முடியும்..
    நடுத்தர மற்றும் பரம்பரை விவசாய மக்களால் இப் பண்ணை போல செயல் பட முடியாது..
    விவசாயம் மீது ஆர்வம் கொண்டமைக்கு நன்றி.. மருத்துவ ஐயா அம்மா..
    இளைஞர்கள் ஆர்வம் இருக்க வேண்டும்...

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 роки тому

    உங்கள் தோட்டம் நன்றாக உள்ளது எங்கள் மந்திரி அண்ணன் இதே மாதிரி தோட்டம் வேண்டும் என்றார் ,அவரிடம் தங்கள் தோட்டத்தை பார்வையிடவரச்சொல் கிறேன்.

  • @தினேஷ்குமார்-ச1ள

    அஜித் இந்த பெயருக்காகத்தான் இந்த வீடியோவே பார்த்தேன்

  • @malarmathi6964
    @malarmathi6964 3 роки тому

    வணக்கம் ஐயா வாழ்க்கை வாழ்வதற்கே அந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள சொர்க்க வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @manikandanraja2992
    @manikandanraja2992 4 роки тому +8

    I came to see the video after seeing my favorite Dr.Arunmozhi varman. I was so interested in his skill as a eye specialist, but this video shows his another side which is more inspiring and so nice to see too. Hats off sir. Keep going, so proud of you. Dr. R. Manikandan, Siddha,‌ CGHS.

  • @baskara7045
    @baskara7045 4 роки тому +24

    இவர்கள் போன்றோர் உன்னமயான மருத்துவர்கள் உணவே மருந்து என்று வாய்யில் சொல்லி பயன் இல்லை என்று செயலிலும் காட்டிய மருத்துவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @songdedication9327
    @songdedication9327 4 роки тому +8

    he is dr. arulmozhi varman. the best eye doctor in chennai. simplicity to the core. humble human being. according to me, the best eye doctor in the world. great to see medical professionals like Dr. arul investing time, money and resources on agriculture and farming.

  • @RAJA-rs6gg
    @RAJA-rs6gg 3 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா🔥🔥🔥 இந்த முன்னேற்றம் வர எவ்வளவு கஷ்டபட்டு இருப்பீர்கள் 🔥👍👍

  • @stp915
    @stp915 3 роки тому +1

    Dr.Arul Mozhi Varman
    👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼
    Excellent Farming by the Doctor Family ❤️
    - Dr.S.T.Prasad

  • @keerthanraj992
    @keerthanraj992 4 роки тому +130

    16:10 Title Content

  • @prabhakaransaravanan5460
    @prabhakaransaravanan5460 4 роки тому +10

    மிக சிறப்பு. மருத்துவர்கள் 👌
    விகடன் பசுமைக்கு பாராட்டு நல்ல வேலை

  • @sariksasi
    @sariksasi 4 роки тому +7

    He did my eye surgery..very good doctor and happy to see him doing farming too

    • @englishbytes9042
      @englishbytes9042 4 роки тому

      How much he charge for eye operation. I'm planning for my dad

    • @kanijesus2065
      @kanijesus2065 3 роки тому

      Give us his address phone number please

  • @natarajanbalaji9387
    @natarajanbalaji9387 3 роки тому

    எங்க தல இருத்தலே அது ஸ்பெஷல் ஆகிடும் ....🗽

  • @Multivercell
    @Multivercell 4 роки тому +2

    Came for Ajith,
    But didn't missed a single second of the video.
    Because of the beautiful explanation of the doctor's - natural organic farming & his practical application.
    Ajith start panraro illayo,
    I will start this ' natural organic farming ' 👍

  • @sarathbabuk9795
    @sarathbabuk9795 4 роки тому

    ப்ரம்மாதம் பணம் படைத்தவவர்கள் அனைவருக்கும் இது போன்ற சிந்தனை தோன்றவேண்டு .நீங்கள் இயற்கை விவசாயத்தில் தெளிந்திருக்கீங்கன்னு உங்கள் பேச்சும் செயல்பாடுகளும் ஊர்ஜிதபடுத்துகிறது ஆரோக்கியமான பசுமை இது மகிழ்ச்சி வாழ்க்கை யனுடை முழுமை இது தான் மற்றவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். இப்படிக்கு.சரத்பாபு பூமியை கெடுக்கும் செயற்கை விவசாயி

  • @elangovan7731
    @elangovan7731 3 роки тому +16

    Ajith Sir Only reason to watch this video ❤️

  • @sureshthoni7492
    @sureshthoni7492 4 роки тому +119

    என்ன செய்ய எங்களுக்கு ம் இப்படி வாழ ஆசையாக இருக்கு பணத்திற்கு என்ன செய்ய

    • @abianutwins3908
      @abianutwins3908 4 роки тому +4

      உண்மைதான்....எல்லாருக்கும் பண்ணை வீட்டில் வாழ ஆசைதான்.....ஆனா பிழைப்புக்கு வழி...ஆனா ஆடு , மாடு வைக்கலாம்...அதில் வருமானம் வரும்..

    • @பிரவீன்குமார்-ச1த
      @பிரவீன்குமார்-ச1த 4 роки тому +4

      பணம் இல்லையேல் பிரச்சனை இல்லை நாம் தேர்வு செய்யும் அரசாங்கம் இது போன்ற சித்தாந்தத்தை கொண்டு இருந்தால் நாடே செழிபாகும்.
      நாம் தமிழ் கட்சி ஓர் முன் உதாரணம்

    • @muruganpillai298
      @muruganpillai298 3 роки тому +1

      @@பிரவீன்குமார்-ச1த ⁰⁰

    • @muruganpillai298
      @muruganpillai298 3 роки тому +1

      @@பிரவீன்குமார்-ச1த ⁰

    • @muruganpillai298
      @muruganpillai298 3 роки тому

      Ĺ

  • @tharunprakash6508
    @tharunprakash6508 4 роки тому +14

    விவசாயம் and Ajith are my favorite

  • @ananrama6336
    @ananrama6336 4 роки тому +2

    Madam only speaks when Ajith sir questions comes.Nice

  • @akshots6694
    @akshots6694 4 роки тому +18

    Super thala is always good human being

  • @arasumanim1942
    @arasumanim1942 4 роки тому +6

    நீங்க சொல்றது 💯 சதவீதம் உண்மை டாக்டர்.‌ ஆனா உங்கிட்ட இருக்குற மாதிரி எங்ககிட்ட பணம் இல்லையோ

    • @sekarkannannainar836
      @sekarkannannainar836 3 роки тому

      நாம் விவசாய பரம்பரையை சேர்ந்தவர்கள்.என்னதான் பெரிய படிப்பு படித்து சம்பாதித்து நகர வாழ்வில் வாழ்ந்தாலும்‌ நம் குலத்தொழில் விவசாயம்.
      எங்க ஊர் பக்கங்களில் சிறிது நிலம்இருந்தால்தான் பெண் தருவார்கள்.படித்து அரசாங்க வேலை இருந்தாலும் சிறிது நிலம் இருக்க வேண்டும்.

    • @sekarkannannainar836
      @sekarkannannainar836 3 роки тому

      வாழ்த்துக்கள் டாக்டர் தம்பதிகளே.

  • @nbaimran
    @nbaimran 4 роки тому +10

    வாழ்த்துக்கள் மருத்துவரே👍

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 4 роки тому +8

    பனைமரம் நட்டால் நீர் ஆதாரம் அதிகரிக்கும்

  • @MsGrailSeeker
    @MsGrailSeeker 4 роки тому +4

    Wow!! Amazing!! Feels like to start Natural farming!! Will search more on this.

  • @sgdillirajandillirajansg7906
    @sgdillirajandillirajansg7906 3 роки тому +2

    Wonderful farm Sir. Naturalistic ! 👏👏👏🙏🙏👑👑👑👑

  • @vigneshkarthikrm
    @vigneshkarthikrm 4 роки тому +4

    Amazing sir, half way through the video itself you have amazed me with the commitment you are showing in this field apart from ophthalmology

  • @jayanthimanoharan3727
    @jayanthimanoharan3727 4 роки тому +10

    I buy the vermicompost , ghee , fruits & veggies from them. Their vermicompost is truly a black gold. Ghee has fantastic aroma & flavour.. kudos doc ..

  • @SureshKumar-jz4sb
    @SureshKumar-jz4sb 4 роки тому +2

    Nice sir you are great and take care of my tala Ajith Kumar sir

  • @கட்டுரைக்கனிகள்

    அருமை ஐயா 🌺🌱🇮🇳🌾💪

  • @polimernews.4121
    @polimernews.4121 4 роки тому +7

    Thalaaaaa fan da😎😎😎😎😎😎😎😎😎

  • @vimalshankar4198
    @vimalshankar4198 4 роки тому +2

    Really fantastic farming hatsoff🤝👍

  • @nareshravi7141
    @nareshravi7141 4 роки тому +53

    Not for ajith I love agriculture I am doing agriculture after I finished my PhD personally I am a ajith fan

  • @nandhanmunuswamy1435
    @nandhanmunuswamy1435 3 роки тому

    Excellent work done by the person

  • @vijeandran
    @vijeandran 4 роки тому +15

    thala Ajith Valga.... inga dislike pottavanellam ajith haters'sa irupanunga....

  • @sarojat6539
    @sarojat6539 3 роки тому

    நன்றி ஐயா

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 роки тому

    ஆடு மாடு கோழி பண்ணையில் இருந்து உரம் பால் உபயோகப் பொருட்கள் கிடைக்கும். ஆனால் மாமிசம் உண்ணும் பழக்கம் அசைவம் கூடாது. பெரும் பாவம் கொல்லாமை கள் உன்னாமை நன்று வீட்டிற்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது . ஐயா நம்மாழ்வார் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தான் இயற்கை வழி வேளாண்மை, வேளாண்மை சார்பு தொழில்கள் கை வினை பொருள்கள் தொழில்கள் தான் நல்லது🙏🙏🙏 படித்த இளைஞர்களே நமது பாரத நாட்டின் கிராமங்களை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி காணுங்கள் 🙏🙏🙏

  • @kannanbalramofficial5656
    @kannanbalramofficial5656 3 роки тому +1

    Ajith perukku aka nan pakkala organic farmerming Enaku Romba pudikkum

  • @karthikeyant8512
    @karthikeyant8512 4 роки тому +5

    Well done sir. Good informations 👍👍

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому +1

    Ayya & Amma - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @ragavasuresh8469
    @ragavasuresh8469 4 роки тому +1

    Sir doctor agriculture treatment super sir...All the best

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 4 роки тому +1

    Thanks again God bless you and your family

  • @ganeshm7395
    @ganeshm7395 4 роки тому +48

    Thottam Siva nu utube channel vachirukavara interview eduthu video podunga

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 3 роки тому

    Arumaya eruku pakarathuku

  • @tvasanthamohan
    @tvasanthamohan 4 роки тому

    அய்யா சிறப்பான பணி
    சிறப்பான பதிவு.

    • @marichamym6766
      @marichamym6766 4 роки тому

      அய்யா என்பது தவறு உண்மையான தமிழ் வார்த்தை (ஐயா)

  • @eugindhas2632
    @eugindhas2632 4 роки тому

    Very happy see doctors doing natural farming

  • @vasantgoal
    @vasantgoal 4 роки тому +1

    நல்ல விழிப்புணர்வு பதிவு.

  • @rajaprabhu4503
    @rajaprabhu4503 4 роки тому +7

    Superb thala

  • @nathansarmin5919
    @nathansarmin5919 4 роки тому +6

    I'm only coming for thala
    ❤️❤️❤️❤️

  • @sheelaram4444
    @sheelaram4444 3 роки тому

    Really super good work for health 👏

  • @revathisampath4661
    @revathisampath4661 3 роки тому

    Superb sir.I would love to visit this wondered place someday.

  • @purushothvadivelu81
    @purushothvadivelu81 4 роки тому +4

    Congratulations Sir Me too wants to do like you, Eagerly Expecting for Universe Blessings.Definitely I'll do

  • @nehafaizal5220
    @nehafaizal5220 3 роки тому

    Superb gud effort

  • @innocentrajeshravi2615
    @innocentrajeshravi2615 3 роки тому

    Very informative sir..

  • @karthiksk7965
    @karthiksk7965 4 роки тому +32

    Thala 😍😍😍😍😍

  • @karthikasomu1236
    @karthikasomu1236 3 роки тому +2

    You are highly blessed by God sir
    This is my dream too,but beyond my reach😁
    Moreover you're a very planned and organising person, utilising the resources properly. Having abundant knowledge about almost everything in organic field.
    Very impressive sir
    Be blessed always. thankyou for sharing such a wonderful video,which is very motivating also 😊🙏

  • @jamunarani1438
    @jamunarani1438 4 роки тому +31

    சொர்க்கம்னா இங்கு தான் சார்.

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 3 роки тому

    சூப்பர் ங்க

  • @dr.subburayanveerasamy8607
    @dr.subburayanveerasamy8607 3 роки тому

    Super Sir. I'm also interested in organic farming. Your video will me. Thank you

  • @ponnarasusubramaniyam
    @ponnarasusubramaniyam 4 роки тому +6

    First Like 😊

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 4 роки тому +2

    Real hero ajith simple and strong

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 4 роки тому +1

    Great and very casual experience natural organic farming quality food products cum selling system very heart glooming video sir .Thanks of Million To You Sir

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 4 роки тому +2

    என்னையே ஒரு முறை மீண்டும் திரும்பி பார்த்தேன்

  • @satheesraisah4969
    @satheesraisah4969 3 роки тому

    super clean 👌

  • @TrendingTamilGobi
    @TrendingTamilGobi 4 роки тому +1

    Kingmaker

  • @rebelking9633
    @rebelking9633 4 роки тому

    Gem of a guy
    Never gets into controversies
    Does his work
    Lives in peace
    Not behind publicity
    Unaltered by comments.. AJITH

  • @revathishankar946
    @revathishankar946 3 роки тому

    Very nice to the green farm Congratulations and best wishes for flourisment of this farm

  • @sst6851
    @sst6851 3 роки тому

    Madam pesuvaanganu romba neram wait panen

  • @-SWAMINATHANS
    @-SWAMINATHANS 4 роки тому +1

    Best video

  • @n.s.partheepan227
    @n.s.partheepan227 3 роки тому

    Wow very very nice sir

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 4 роки тому

    Thank you 👍👌🙏

  • @chettinadfarms5220
    @chettinadfarms5220 4 роки тому +1

    excellent video.very intellectual and informative. Thanks for sharing. I like to visit this farm if you permit me.

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 3 роки тому

    எல்லாம் சரி. ஆனாலும் ஆதார வருமானம் ஒன்று வேண்டும். இவர்கள் மருத்துவர்கள் , regualr வருமானம் இருக்கும். இது இவர்களுக்கு இந்தாவதுதான். லாபம் இருந்தாலும் இல்லவைட்டாலும் இவர்களுக்கு அதிக நஷ்டம் இல்லை.

  • @balajiviswanathan7201
    @balajiviswanathan7201 4 роки тому +2

    Hello Sir, What is the size of this farm and where it is? Thanks

  • @mohammedfahathafath2039
    @mohammedfahathafath2039 3 роки тому +3

    How many acres ? Address and Contact Details Kudutha Romba Usefulla Irukum ellarukum ❣️

    • @mmjaga87
      @mmjaga87 3 роки тому

      Yes address plz

  • @kalsubbu6796
    @kalsubbu6796 4 роки тому +1

    where are the outlets for your vegetables? how can i buy?

  • @sriprithinga.m783
    @sriprithinga.m783 3 роки тому +3

    உங்க பண்ணஇல் யணக்கும் ஒரு வேலை வேண்டும் பலநாள் கனவு ஐயா 🙏🙏🙏🙏

    • @meru7591
      @meru7591 3 роки тому

      சீக்கிரம் சொந்த. நிலம் கிட்டும்

  • @ganeshvino6166
    @ganeshvino6166 4 роки тому

    Super 👍 the video

  • @isaig892
    @isaig892 4 роки тому

    VERY NICE useful INFORMATION THANKS SIR 👌

  • @harini7520
    @harini7520 3 роки тому

    I love organic farming...

  • @Mr.Madurai.
    @Mr.Madurai. 4 роки тому +15

    I think more than 100 acres they are doing agriculture.

  • @sundaresanponniah4822
    @sundaresanponniah4822 4 роки тому

    Vera level sir. Chance ye illa

  • @bknatarajan7674
    @bknatarajan7674 4 роки тому

    Thanks I enjoyed a lot. I too love farming. OK, Sir i am pleased to say that Shiva Pitha Shiva Parmathma Father of all Souls Jyothi ( ஜோதி வடிவம்) has come to this world to destroy all injustices and establish a justice full and peaceful world called heaven. There these types of agricultural activity will be present.

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 4 роки тому

    Thanks for your message 🙏🙏🙏🙏

  • @nanda29bala
    @nanda29bala 3 роки тому

    மண்புழு உரத்தை தொட இந்த கண் மருத்துவர் யோசிக்கிறார் அப்போ எப்படி இவர் விவசாயம் செய்ய முடியும் இவர் முழுவதும் ஆட்கள் வைத்து வேலை செய்ய கூடியவர் . இது விளம்பர மட்டுமே பொருந்தும்

  • @Sathesh06
    @Sathesh06 4 роки тому

    Awesome thanks

  • @jaik9321
    @jaik9321 4 роки тому

    Wonder ful, lot of inputs sounds logical

  • @scienceaddict1423
    @scienceaddict1423 4 роки тому +1

    Could any please share this location

  • @arulanandhanarulanandhan2870
    @arulanandhanarulanandhan2870 4 роки тому +9

    Thala good

  • @arunkamesh6441
    @arunkamesh6441 4 роки тому

    Very good explanation Doctor

  • @RBHIMuthumariP
    @RBHIMuthumariP 3 роки тому

    Wow amazing

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 роки тому

    Very good

  • @kishorenvl522
    @kishorenvl522 4 роки тому

    So interesting all the doctors will come to like that India will come first in every thing so I will pranams to urs

  • @akbarbatcha
    @akbarbatcha 4 роки тому

    Vazthukkal ayya

  • @armugam8778
    @armugam8778 4 роки тому

    அருமை அருமை

  • @radhikasrinivasan4598
    @radhikasrinivasan4598 3 роки тому

    December flower plant irutha
    any colors seeds or plant
    evalavu rate sir,
    Sir thara mudivuma sir?

  • @sarathkumare6124
    @sarathkumare6124 4 роки тому +1

    இது எங்கள் கிராமம் தான்

    • @radhikasenthil9618
      @radhikasenthil9618 4 роки тому

      Which place sir

    • @radhikasenthil9618
      @radhikasenthil9618 4 роки тому

      உங்கள் கிராமம் பெயர் முகவரி என்ன sir

    • @sarathkumare6124
      @sarathkumare6124 4 роки тому

      @@radhikasenthil9618 Baburayanpettai Search in Google SRM Agriculture College at Baburayanpettai