என் தோட்டத்தில் எல்லாமே இருக்கு | விவசாயத்தில் அசத்தும் வேல்முருகன் | Velmurugan's Farm Visit Part-1

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #velmurugan #farmvisit #pasumaivikatan
    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான தி.வேல்முருகன் தன் சொந்த ஊரில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வேல்முருகன் இயற்கை விவசாயத்தின்மீது ஆர்வமிக்கவராக இருக்கிறார். இந்த காணொலி அவரது விவசாய அனுபவங்களை விளக்கும் முதல் பாகம்...
    Credits:
    Reporter: J.Murugan | Host: Naveen Elangovan | Camera: N.Karthik, S.Bharathwaj | Drone Visuals: A.Kruzthanam | Music: E.Santhosh Kumar Edit: Shivakiran | Producer: M.Punniyamoorthy
    ==================================
    Link in Description :
    GT Holidays
    For all domestic and international holidays, contact GT Holidays,
    South India's No.1 Travel Brand.
    Call 9940882200 for bookings.
    www.gtholidays.in
    ==================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

КОМЕНТАРІ • 788

  • @prakasamm9255
    @prakasamm9255 Рік тому +61

    காமராஜர் ஐயா, அண்ணாதுரை ஐயா, எம்ஜிஆர் அவர்கள், இவர்களும் அரசியல்வாதிகள் தான் இவர்களின் சொத்துமதிப்பு தமிழ்நாட்டு மக்கள் மனது,

  • @subramaniank9476
    @subramaniank9476 Рік тому +250

    100 ஏக்கர் நிலம் இல்லா MLA க்ளே தமிழகத்தில் இல்லை என்ற நிலை வேண்டும்.

    • @nandhakumar021
      @nandhakumar021 Рік тому +14

      எல்லாத்தையும் வடவருக்கு எழுதி கொடுத்து விடலாமா

    • @kasiananthk555
      @kasiananthk555 Рік тому +11

      ​@@nandhakumar021 inge illadha makkal ku eludhi thara solluda

    • @s.s.shivashankhar4273
      @s.s.shivashankhar4273 Рік тому

      நேர்மையா சம்பாதிச்சு வாங்குனா தாராளமா வச்சுக்கட்டுமே..
      அதில் என்ன பிரச்சினை

    • @chandrukumar1203
      @chandrukumar1203 Рік тому +5

      Correction, add a few zeroes to 100 acres

    • @johnmathew3803
      @johnmathew3803 Рік тому +1

      Nanbaa new oru MLA aanaal adaiththaan pannuva

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Рік тому +6

    தாய்த்தமிழில் சிறந்த பேச்சாற்றல் உடையவர் மட்டுமல்ல வேல்முருகன் அவர்கள். சிறந்த வேளான்தொழில் நிபுணர். வனம் வளர்க்கும் மனமுடைவர். அவரது பழைய நினைவுகள் கேட்க மகிழ்ச்சி தருகிறது. வாழ்க. வளர்க.

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Рік тому +82

    இயற்கையை பாதுகாக்கும் அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @manithan9054
      @manithan9054 Рік тому +3

      வேல்முருகனகே 100 ஏக்கர்ன ?
      பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு எத்தனை மடங்கு ?
      திருமாவுக்கு எத்தனை மடங்கு ?
      ஈஸ்வரனாவுக்கு எத்தனை மடங்கு ?
      ஜான்பாண்டியனுக்கு எத்தனை மடங்கு ?
      மக்களாகிய வன்னியர் பாட்டாளிமக்கள் , அருந்ததிய மக்கள் , கவுண்டர் ஏழை விவசாயிகள் ஆகிய நமக்கு பிம்பிளிக்கி பிளாப்பி
      எப்போது நாம் ஜாதி பின்னால் போவதை தவிர்த்து படித்து நமக்கான அரசு பதவி மற்றும் நமக்கான தொழிலை அடைகிறோமோ அப்போதுதான் நாம் இந்த ஜாதி அரசியல் வளர்ச்சியை தவிர்க்க முடியும்... நமக்கான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியை அடையமுடியும்
      வழக்கம்போல எனது Comments பிளாக் செய்து விட்டார்கள் ஆண்மை இல்லாத Pasumai Vikatan வன்னியர்

    • @Baghavan4246
      @Baghavan4246 4 місяці тому

      Super Anna 💯💯💯💐🌹💯

  • @RaviselvanChennai
    @RaviselvanChennai Рік тому +18

    மகிழ்ச்சி . தமிழகத்தில் சிறந்த தலைவருக்குரிய எல்லா தகுதிகளுமுள்ள ஒரு தலைவர். தமிழர் நலனில், தமிழ் நாட்டின் நலனில் உண்மையான அக்கறை உடைய தலைவர். வாழ்த்துகள் தோழர்.வேல்முருகன்.

  • @marithangaraj1216
    @marithangaraj1216 Рік тому +10

    சூப்பர் அண்ணா.. அருமையா இருக்கு.. பராமரிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல.. இதை போற்றி பாதுகாக்கும் அண்ணன் வேல்முருகன் அவர்களின் தோட்டம் மேலும் சிறக்கட்டும்.. வாழ்த்துக்கள் அண்ணா 👍👍

  • @e.n.arivazhaganarivu-gn9iz
    @e.n.arivazhaganarivu-gn9iz Рік тому +44

    மண்ணையும், மக்களையும், தமிழையும் நேசிக்கின்ற மகத்தான தலைவன், தமிழ் தாயின் மகன் வாழ்வுரிமைப் போராளி... தி.வேல்முருகன் வாழ்க....

  • @murugesan84892
    @murugesan84892 Рік тому +26

    பலா பழம் சாப்பிட்டு விட்டு சுடலை சொன்னது. . " பலா பழம் இனிப்பாக இருக்கிறதே, சர்க்கரை போட்டீர்க ளா ? "

    • @Oliyadeen
      @Oliyadeen 4 місяці тому +4

      மோடி கூட‌ ஒருதடவை மனித மூத்திரத்தை குடித்து விட்டு‌உப்பு போட்டீங்களான்னு கேட்டாராம்..

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 Рік тому +53

    விவசாயத்தை பாதுகாத்து வரும் சகோதரருக்கு வாழ்த்துக்கள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Рік тому

      தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீரை செடி வைத்தால் × கீரை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 👋🔱👋 தக்காளி செடியும் வைக்கலாம்

  • @neppoliyanchinnasamy9014
    @neppoliyanchinnasamy9014 Рік тому +62

    நான் ஒரு முறை அண்ணன் வேல்முருகன் அவர்களை சென்னையில் சாலையில் பயணம் செய்யும் போது ஒரு கையை காட்டி hi என்று சொன்னேன், ஆனால் அவர் இரண்டு கையையும் எடுத்து என்னை பார்த்து கும்பிட்டார். இது தான் ஒரு தலைவன் பண்பு என்று நான் உணர்ந்த தருணம்...தமிழ்நாடில் தவிக்க முடியாத தலைவனாக வருவார்.

  • @comments_videos
    @comments_videos Рік тому +51

    நில உச்சவரம்பு சட்டம் எல்லாம் இருக்கா இல்லையா

    • @shanmugapandianpandian934
      @shanmugapandianpandian934 Рік тому +4

      Avanga 5 per Anna thambi ellarukum pothu

    • @letstalk241
      @letstalk241 Рік тому +6

      Udane unkalukku vayiru yeriya aarambichudume!.

    • @senthilkumarv434
      @senthilkumarv434 Рік тому +1

      ​@@letstalk241 அப்ப அவுங்க அப்பா சொத்தா

    • @senthilkumarv434
      @senthilkumarv434 Рік тому

      100 ஏக்கர் வேல் முருகனா அப்போ அத பாதுக்கவே அரசியல்ல கண்டிப்பா இருக்கனும் நான் கூட கக்கன் காமராஜர் ரேஞ்சுக்கு இவர பாத்துட்டேன் தைலாபுரம் தோட்டத்துல இருக்கும் போது வாங்குனதா யாருக்கு தெரியும் இருந்தாலும் இருக்கலாம்

    • @senthilkumarv434
      @senthilkumarv434 Рік тому

      100 ஏக்கர் வேல்முருகனா அப்ப இவரும் சராசரி அரசியல் வாதிதானா நான் கூட கஸ்டப்பட்டு இந்த எடத்துக்கு வந்துருப்பாருனு நெனச்சேன்

  • @devasahayam9479
    @devasahayam9479 Рік тому +10

    தமிழர்கள் இயற்கையை பாதுகாத்து வாழும் பழக்கம் உள்ளவர்கள்.

  • @manikandan1214
    @manikandan1214 Рік тому +6

    தங்க தமிழர்... அண்ணன் சீமானின் இரத்த உறவு...அண்ணன் வேல் முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @akashx-d113
    @akashx-d113 Рік тому +52

    வனத்தை பார்க்கவே கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக உள்ளது.எனக்கும் இப்படி ஒரு வனத்தை உருவாக்க வேண்டும் என்பது என் கனவு. விரைவில் நான் என் கனவை நினைவாக்குவேன்.

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому +2

      👌👌👌super.💐💐💐🙏

    • @prabhuv6677
      @prabhuv6677 Рік тому +2

      Naatla pala per ithey kanavoda thaan , ithuku pesama paruthi moota godown la ye irunthirkalaam

    • @deepashomebusiness6256
      @deepashomebusiness6256 Рік тому +5

      அதுக்கு நாம அரசியல்வாதியா இருக்கனும். அப்பத்தான் சம்பாதிக்கமுடியும். இப்படி இடம் வாங்க முடியும்.

    • @SenthilKumar-ss5rv
      @SenthilKumar-ss5rv Рік тому

      Entha area sir

  • @natarajanpitchai4770
    @natarajanpitchai4770 Рік тому +18

    பூமி தாய்க்கு பசுமை சேலை உடுத்தி அழகு ஏற்றி வைத்தும்தமிழ் சமுதாயத்திற்கு விழிப்பு உணர்வு ஏற்றி சிறப்பாக வாழ செயலாற்றும் அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🌳🌳🌳🌳🌳🌄🌄🌄🌄🌄🌈

  • @sivaloganathan6485
    @sivaloganathan6485 Рік тому +7

    மாளிகை மேடு தாண்டியதும்காடாம்புலியூர் பண்ருட்டி நெய்வேலி பகுதிகள் செம்மண் கலந்த மண் அதே போன்று அரசியலில் தனித்துவம் கொண்டவர் திரு வேல்முருகன் வாழ்த்துக்கள்

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Рік тому

      @ZERO TO INFINITY 🤔

    • @manichandran1216
      @manichandran1216 Рік тому

      ​@Mohees S
      ஆறாயிரம் ஏக்கர் இருக்கு!
      இவனுகளக்கு இருக்கா ?

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 Рік тому +55

    வேளாண்மை என்பது நமது உயிர் மூச்சு.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Рік тому

      தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🌍 தக்காளி செடியும் வைக்கலாம்

  • @arunmozhi-ne4kz
    @arunmozhi-ne4kz Рік тому +33

    அனைத்தும் அண்ணன் அவர்களது குடும்பத்தின் பாரம்பரிய சொத்து. பல தலைமுறைகளாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும்.. வாழ்த்துகள் அண்ணா 💐💐💐

  • @a.augustin7211
    @a.augustin7211 Рік тому +7

    எனக்கும் இது போல் விவசாயம் செய்ய ஆசை இடம் தான் இல்லை 😌😌🥲

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Рік тому +14

    மிகுந்த, வார்த்தைகளால் , வெளிப்படுத்த முடியாத, மகிழ்ச்சியை, சந்தோசத்தை தந்த ஒரு நேர்க்காணல்.
    தனது தோட்டத்தில் விளைந்த பழங்களை
    நண்பர்கள், உறவினர்கள், அனைவர்க்கும் தந்து ,
    அவர்களை
    உண்ணச் செய்து, அதனால் தாம் மகிழ்ச்சியடையும் இந்த மனிதரை காணும்போது, இவர் நிலத்தில், வித்தும் இடல்வேண்டும் கொள்ளோ, விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.

  • @ragumani3648
    @ragumani3648 Рік тому +8

    அன்றும் இன்றும் அண்ணன் சிறப்பானவன் 💐💐💐💐 🍫🍫

  • @kalapandiyan6744
    @kalapandiyan6744 Рік тому +34

    இயற்கையை ரசித்து ரசித்து பாதுகாக்கும் தலைவர் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Рік тому +4

    உங்கள் இயற்கை ரசிப்பு எங்களுக்கு வேளாண் மீது எர்ப்பு அதனால் மகிழ்ச்சி மனதிற்கு, நீங்கள் பேச பேச அண்ணன் திருமா உரையை போல, கேட்க கேட்க திகட்டாத விவசாயம் வேல்முருகனன்

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 Рік тому +4

    மற்றவர்களை பார்த்தால் ஒரு தலைவர்களாக தோன்றும் ஆனால் வேல்முருகன் அண்ணனை பார்த்தால் நமது முகமாக தோன்றும் தமிழ்நாட்டு அரசியலில் இன்னும் உயரமான இடத்திற்கு வரவேண்டும்

    • @manithan9054
      @manithan9054 Рік тому +1

      வேல்முருகனகே 100 ஏக்கர்ன ?
      பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு எத்தனை மடங்கு ?
      திருமாவுக்கு எத்தனை மடங்கு ?
      ஈஸ்வரனாவுக்கு எத்தனை மடங்கு ?
      ஜான்பாண்டியனுக்கு எத்தனை மடங்கு ?
      மக்களாகிய வன்னியர் பாட்டாளிமக்கள் , அருந்ததிய மக்கள் , கவுண்டர் ஏழை விவசாயிகள் ஆகிய நமக்கு பிம்பிளிக்கி பிளாப்பி
      எப்போது நாம் ஜாதி பின்னால் போவதை தவிர்த்து படித்து நமக்கான அரசு பதவி மற்றும் நமக்கான தொழிலை அடைகிறோமோ அப்போதுதான் நாம் இந்த ஜாதி அரசியல் வளர்ச்சியை தவிர்க்க முடியும்... நமக்கான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியை அடையமுடியும்
      வழக்கம்போல எனது Comments பிளாக் செய்து விட்டார்கள் ஆண்மை இல்லாத Pasumai Vikatan பறையன் படையாச்சி

    • @srimuthuvelavangroup4549
      @srimuthuvelavangroup4549 Рік тому

      உங்கள் கருத்து சரிதான் ஆனால் பண்ருட்டி பகுதியில் விவசாயிகள் அனைவருமே குறைந்தது 25 ஏக்கர் நிலங்கள் வைத்திருப்பது சாதாரண விசயம்

  • @jenishkumar27
    @jenishkumar27 4 місяці тому

    சுத்தமான காற்று அடுத்த தலைமுறைக்கு வாழ்க வளமுடன்

  • @thiruvottiyurnandha2356
    @thiruvottiyurnandha2356 Рік тому +18

    தமிழ்நாட்டின் போராட்ட களத்தின் முதல்வரே..... 🇱🇹🇱🇹
    நன்றி பசுமை விகடன் 🙏🏻

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 Рік тому +3

    உரிமைக்கும், தமிழுக்கும் குரல் கொடுக்கும் அண்ணன் அவர்கள் வாழ்க.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Рік тому

      தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு × மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🔱🔻🔱 தக்காளி செடியும் வைக்கலாம்

  • @mrtexellampillai2707
    @mrtexellampillai2707 Рік тому +12

    மிக சிறப்பு

  • @siruthaisurya6927
    @siruthaisurya6927 4 місяці тому +1

    அண்ணன் வேல்முருகன் கையசைத்தால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா சேரிகளும் திரண்டு வருவோம்

  • @v.rangaraj3096
    @v.rangaraj3096 Рік тому +12

    எங்கள் அண்ணன் என்று சொல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்,♥️😍🌿🌱🌷🌺🥀🌴🌲🌳♥️

  • @elumichaisuresh
    @elumichaisuresh Рік тому +34

    இயற்கையின் மீதான ஆழமான காதலை கொண்ட போராளி தலைவன்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Рік тому

      தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடிவைத்தால் கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🌍♥️🌍 தக்காளி செடியும் வைக்கலாம்

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Рік тому +2

    நல்லதொரு நற்றமிழரை கண்டுணர்ந்த மகிழ்ச்சியில்
    திளைத்தேன்.
    வாழ்க. வளர்க.

    • @raviv3999
      @raviv3999 Рік тому

      🤩🤩🤩🤪🤪🤪😎😎😎🧐🧐🧐

  • @v.k.murugan8221
    @v.k.murugan8221 Рік тому +13

    ☘️☘️☘️🌷🌷🌷💐💐💐☘️☘️☘️🌷🌷🌷💐💐💐☘️☘️☘️🌷🌷🌷💐💐💐🔥🔥🔥🔥🔥🔥 பச்சை தமிழனாக, விவசாயின் மகனாக 🔥🔥🔥🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥🔥🔥🔥மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому +1

      👌👌👌very.super.💐💐💐💜💜💜🌹🌹🌹🙏🏻

  • @Sharmaprasanna
    @Sharmaprasanna Рік тому +15

    நான் போயிருக்கிறேன்..... நிறைய பழம் மரங்கள் நிறைந்து இருக்கும்...... ஐய்யா வேல்முருகன் கிட்ட பேசி இருக்கேன்..

  • @jeronekumar
    @jeronekumar Рік тому +12

    இயற்கையை நேசிக்கும் எங்கள் அண்ணன் வேல்முருகன் அவர்களின் பசுமையான நிகழ்வுகளை பதிவு செய்து உலகுக்கு தந்த விகடன் குழுமத்திற்கு நன்றி

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому +1

      Samenanum.🙏🙏🙏👌👌👌💐💐💐💐💜💜💜

  • @babuglory8143
    @babuglory8143 Рік тому +4

    God bless you MLA Sir Media Brother Congratulations Sir Wonderful Wonderful 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaik9321
    @jaik9321 Рік тому +8

    so nice to see your love for nature - the real growth is to increase forest cover in TN - which is very less than national average ...

  • @rajaramp9008
    @rajaramp9008 Рік тому +3

    அண்ணணுக்கு பணமும் இருக்கு குணமும் இருக்கு.வாழ்த்துக்கள்

  • @esubramani9085
    @esubramani9085 5 місяців тому

    நண்பர்களுக்கும், உற்றார் உறவுகளுக்கும், கொடுத்து மகிழ்வது எல்லையற்றது அண்ணா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mbamurugavelm901
    @mbamurugavelm901 Рік тому +8

    வாழ்க நூற்றண்டு வாழ்க அண்ணா....

  • @AlrightJF
    @AlrightJF Рік тому +12

    My native is near Neyveli. What Mr Velmurugan said about Artesian spring is 100% true. My grandparents saw those artesian springs in their days. But those springs disappeared completely after lignite mining ⛏️

  • @boopathinallasamy404
    @boopathinallasamy404 Рік тому +3

    அருமை வேல்முருகன் ஐயா... என்றும் தமிழனுக்கும் விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன் நன்றி.

  • @Clouds.417
    @Clouds.417 Рік тому

    வேல்முருகன் மீது ஏற்கனவே மிகுந்த மரியாதை இருந்தது.
    இந்த பதிவைப் பார்த்தபின் இன்னும் பன்மடங்கு உயர்ந்துவிட்டது.
    மிக எளிமியான, அழகு தமிழ் பேசும் பன்முகம் கொண்டவர்.

  • @yourtubek
    @yourtubek Рік тому +3

    எப்படி சார் சாதாரண மக்களை தவிற மற்ற அதிகார நீட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தருகிறீர்கள்.... 100 ஏக்கர் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் அவர்களுக்கு பரிசு.... நீங்கள் ஒரு நல்ல தலைவர் என்று நம்பினேன்... சாரி சார்....

  • @ravit1847
    @ravit1847 4 місяці тому

    பேச்சு ஒன்று செயல் ஒன்று என்று வாழ்பவர்கள் நீங்கள். மட்ற்றவர்கலின் சொத்துக்களை அபகரித்து வாழ்வது வாழ்க்கையா

  • @gopikakannan1897
    @gopikakannan1897 Рік тому

    சிறப்பாக இருக்கிறது கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது தலைவர்களை இப்படி பார்க்க வியப்பாக இருக்கிறது

  • @sadagopanv5971
    @sadagopanv5971 Рік тому +4

    புலியூரில் பரம்பரை பரம்பரையாக 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வரும் அண்ணன் வேல்முருகன் அவர்களின் குடும்பம் இயற்கை எழில் கொஞ்சும் அந்த தோட்டத்தை பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்

  • @rajunarasimmman4357
    @rajunarasimmman4357 Рік тому +1

    Mr.Velmurugan farm looks great. His explanation with smiling face was Superb. Pasumai Vikadan can come to our Model Global GAP CERTIFIED FARM IN TANJORE and Pudukkottai. ❤ Thanks, Raju Narasimman, President for Progressive Farmers Association in Tamil Nadu,, Scientific Member in KVK, Director - Marketing with Thaai Organic Farmers producer Company, National Correspondent for “The Agriculture Today Magazine- New Delhi, N number of Awardees from central , State government and from Media’s.

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 4 місяці тому

    மேலும் வளர்க.கொத்தடிமைகளை கடைசி வரை.அடிமையாக வைத்து கொள்ளவும்

  • @asmananth3482
    @asmananth3482 Рік тому +14

    உனக்கெல்லாம் எதுடா இவ்வளவு பணம் வந்திருச்சு எப்படிடா நீ எல்லாம் பெரிய ஆள் ஆனேன்

  • @Tamil-nadu-Arasiyal-kalam
    @Tamil-nadu-Arasiyal-kalam Рік тому +3

    விவசாயிகளின் தோழர் வேல்முருகன்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +7

    மிக இயல்பான எதார்த்தமான தலைவர்... வாழ்த்துக்கள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Рік тому

      தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🌍🟨🌍 தக்காளி செடியும் வைக்கலாம்

  • @surseshramaswmy4127
    @surseshramaswmy4127 Рік тому +1

    மிக்க மகிழ்ச்சி அண்ணன் வேல்முருகன் ஆனால் நீங்கள் pmk கூட வே இருக்கலாம்

  • @தமிழன்.முஹம்மது

    ஆங்காங்கே விவசாய நிலங்களை அழித்து பொறியியல் கல்லூரி கட்டுவதில் என்ன லாபம் படித்துவிட்டு வேலையில்லா திண்டாட்டம் தான் ஏற்படுகிறது. ஆனா இவ்வாறு பார்ப்பதற்கு எவளோ அழகாக இருகிறது.

  • @atchudannadesan4089
    @atchudannadesan4089 4 місяці тому

    நன்றி அய்யா

  • @jallikattuentertainmenttv2518
    @jallikattuentertainmenttv2518 Рік тому +2

    மிக்க மகிழ்ச்சி அண்ணா....வாழ்த்துக்கள்

  • @santhoshtriples5251
    @santhoshtriples5251 Рік тому +12

    ஆனா தொகுதி மக்களுக்கு எதுவும் பண்ணிடாதீங்க 😐

  • @காஞ்சிபுரம்காயத்ரி

    2001ல உங்க குடும்ப சொத்தோட மதிப்பு என்ன இப்ப எப்படி இவ்வளவு சொத்து வந்தது

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 Рік тому +1

      Appo evlo irunthathu

    • @rragha7125
      @rragha7125 Рік тому +3

      சேர்க்கை அப்படி.

    • @shivmaharaj3113
      @shivmaharaj3113 Рік тому +2

      Maram vetti doctor ramadoss idam irunthu kolkai adichathu

    • @Irshii
      @Irshii Рік тому

      2001 ல அமித் ஷா சொத்து எவ்வளவு இப்போ எவ்வளவு...? எடப்பாடி பெரிய மன்னர் பரம்பரையா..... இந்த ஓசி சோறு மோடி எப்படி 10 லட்சம் ஆடை போட்றான்

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Рік тому +1

    Superb Anna kutty Amazon forest ah Partha feel Anna neenga innum menmelum valara vendum Anna🔥🔥👌👌👍💯💯💯💯😍😍😍👌💪💪💪💪

  • @fireyking191
    @fireyking191 Рік тому +8

    தென்னவராயர் வம்சம் .....

  • @omprakasha5947
    @omprakasha5947 4 місяці тому

    Vaazthukal Ayya

  • @RajasekarStanislaus6886
    @RajasekarStanislaus6886 Рік тому +1

    Engal Cuddalore district Panrutti Proud of you MLA Mr.Velmurugan

  • @vkiyertnj2862
    @vkiyertnj2862 Рік тому +67

    ராமதாஸ் இதுவரை இவரது தோட்டத்தை விட்டு வைத்ததை நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது

    • @jaychinnas9501
      @jaychinnas9501 Рік тому +1

      😅

    • @jaychinnas9501
      @jaychinnas9501 Рік тому +3

      நல்ல வேளை, இவர் தப்பித்து விட்டார்.

    • @rajatoScan
      @rajatoScan 4 місяці тому

      Barru

    • @kumaran3844
      @kumaran3844 4 місяці тому +3

      ராமதாஸோட சுன்னியை உம்பு

    • @Raja-vj6tf
      @Raja-vj6tf 4 місяці тому +2

      வாட்ச்மேன் வேலை பாத்தவனுக்கு 100 ஏக்கர் 😂😂

  • @aishdeva
    @aishdeva Рік тому

    be proud for one of the voter of his Panruti Constituency... he is great nature lover...🤩

  • @designerpark9051
    @designerpark9051 Рік тому

    Mikka Mazhilchi..... Vazhalga Valamudan.... superb!!!!

  • @N19069999g
    @N19069999g Рік тому +6

    Rich politician.

  • @venkatesanm3403
    @venkatesanm3403 Рік тому +5

    எங்கள் தமிழினத் தலைவரின் மனநிலையை மாற்றிய மனிதநேயமிக்க வணக்காடு நாங்களும் சுவாசிப்போம் தூய்மையான மனதோடு

  • @gopalelumalai9518
    @gopalelumalai9518 4 місяці тому

    வாழ்த்துக்கள் நிசத்தை வெளிப்படையாக குழந்தை தனமாக பேசுவது அருமை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +1

    தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்

  • @tamilselvan-xz9ti
    @tamilselvan-xz9ti Рік тому

    Super அண்ணா..... உங்களை ஒருமுறையாவது நேரில் பார்த்து பேசனும்னூ ஆசை அண்ணா

  • @mummyisgod7085
    @mummyisgod7085 Рік тому +1

    செம்மண்ணின் தலைவர் அண்ணன் தி.வேல்முருகன் அவர்கள்😘

  • @pilotabs3193
    @pilotabs3193 Рік тому

    2024 திமுகவுடன் பாமக கூட்டணி அமைப்பதர்காக திரு வேல்முருகன் மற்றும் பசுமை விகடன் பேசும் பசுமை நினைவுகளுடன் முதல் அச்சாரம்!!

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 4 місяці тому

    வாழ்த்துக்கள் அண்ணன் வேல் முருகனுக்கு.

  • @neppoliyanchinnasamy9014
    @neppoliyanchinnasamy9014 Рік тому +1

    உண்மையான தமிழக மக்கள் மீது, உண்மையாக அன்பு கொண்ட மனிதர். அண்ணன் வேல்முருகன் அவர்கள்

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Рік тому

    மண்ணின் மைந்தர் என்ற முறையில் அண்ணன் வேல்முருகன் அவர்கள் நீடூழி வாழ்க....

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Рік тому +16

    not going for any job but sooo rich...how come ?. Born with a silver spoon ?

  • @SulthanIbrahim-v7u
    @SulthanIbrahim-v7u Рік тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @starcola2010
    @starcola2010 Рік тому +1

    Surprised he is worth only 23 lakhs as per his declaration to EC....

  • @mohankc9361
    @mohankc9361 Рік тому +4

    பாராட்டுகள். வேல் முருகன் ,weldone முருகன்.

  • @abdulhaki3199
    @abdulhaki3199 Рік тому

    Beautiful and peacefulness interview... Alzagana valzkai...

  • @NeoAGP
    @NeoAGP Рік тому +2

    He comes from a wealthy family.
    This is generational wealth.
    People who sells acres or cents of land in their native for getting some engineering degree, doing labor work for some corporate and finally trying to buy 1 ground of land in Chennai..won’t understand generational wealth…
    One can easily sell land, saving it for next generations only few families can do that..

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 5 місяців тому

    Velmurugan wonderful man very humble 💐💐💐💐💐

  • @balachandernatesan152
    @balachandernatesan152 Рік тому

    வேல்முருகன் ஐயா அவர்களே, மிகச்சிறந்த நேர்மையான, திறமையான அறிவார்ந்த அரசியல் வாதியான தாங்கள் போயும் போயும் பொய் பேசியே வாங்கித் தின்னும் சீமானோடு சேரலாமா? பிறகு பண்ணிக்குட்டியோட சேர்ந்த கண்ணுகுட்டி கதைதான்

  • @selvakumarmurugan5654
    @selvakumarmurugan5654 Рік тому

    சூப்பர் தலைவா🤝🍇🍎🍉🍒🌴💐வாழ்த்துக்கள்

  • @niyazrahumann
    @niyazrahumann Рік тому +1

    வாழ்க வளமுடன்.

  • @venkatesan4457
    @venkatesan4457 Рік тому +3

    Sariyaana karuthu

  • @AJMURALI-iz4wp
    @AJMURALI-iz4wp 6 місяців тому

    வணக்கம் வேல்முருகன் தோழர் உங்கள் காட்டில் இருந்து எங்களுக்கு ஒரு பலாப்பழம் கிடைக்குமாஉழைக்கும் மக்கள் கட்சி தலைவர் தோழர் முரளி

  • @MuthuKrishnan-ps2zx
    @MuthuKrishnan-ps2zx Рік тому +5

    Super

  • @SSSS-vy8xj
    @SSSS-vy8xj Рік тому

    Yengal Annan Velmurugan Yeppodum Nanraha vaala vendum.
    Vaalthukal Ayya

  • @sureshKUMAR-gr7xb
    @sureshKUMAR-gr7xb Рік тому +1

    மிகச் சிறப்பு அண்ணா

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 Рік тому

    நல்ல அரசியல்வாதி அண்ணன் வேல்முருகன் .. வாழ்த்துக்கள்

  • @arulrajendran41
    @arulrajendran41 Рік тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @mohanrajr9980
    @mohanrajr9980 Рік тому +5

    100 acer ahaa😮. Oru acer vangavee naaku thalluthu

    • @nishanth8201
      @nishanth8201 Рік тому +1

      Depends upon the place rate varies...

  • @venkadesaperumal
    @venkadesaperumal Рік тому

    வாழ்த்துக்கள் அண்ணா.நான்12மரம்வழற்க்கின்றேன்உசிலம்பட்டி

  • @udhayagowdhaman1712
    @udhayagowdhaman1712 Рік тому +3

    சூப்பர் அண்ணா 👍👍🤝🤝

  • @tamilmanip6454
    @tamilmanip6454 Рік тому +4

    Super Anna 🔥🔥

  • @sairamr5987
    @sairamr5987 Рік тому

    வாழ்த்துக்கள்
    திரு. வேல்முருகன் சார்..

  • @aradhana41
    @aradhana41 4 місяці тому

    Beautiful 👌

  • @இளம்புயல்மீடியா

    அழகான தோட்டம்

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 Рік тому

    உயர்ந்த நிலையிலும் விவசாயம்