எனக்கு பணம்பழம் பணம்கிழங்கு மிகவும் பிடிக்கும் நான் பனைமரத்தை அன்னார்த்து பார்பேன் கிழங்கு எங்கே வளர்த்து இருக்கும் என்று நினைப்பேன் இன்று தான் தெரிகிறது அருமையான பதிவு உங்கள் கணவர் உடன் விடியோ போட்டது மகிழ்ச்சி வாழ்த்துகள் ஆனத்தி
அக்கா சூப்பர் நீங்க . நான் உங்க subscriber தான் ரொம்ப நாள் கழிச்சு உங்க வீடியோ பார்கிறேன் நான் கடைசி வீடியோ பன்றப்ப 284k subscribers இருந்தாங்க. இப்போ Subscriber 1.58 ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அன்பு சகோதரியே...
ஆனந்தி அக்கா உங்க பழைய வீடியோ பார்த்து அப்போது எங்கள் ஊரில் நானும் எங்க பொண்ணும் இணைந்து நடவு செய்து கிழங்கு வேக வைத்து சாப்பிட்டோம் கிழங்கு நல்ல முறையில் பெரியதாக கிடைத்தது.....
Akka enga vitlayum padhi podaporom...enga mother in law ready pannitu irukanga...nice video akka.. but na ipodha first time pakkuren... Nice...ur good hard worker...👍👍👍👏👏👏👌👌👌
அழகான பதிவு ! தம்பியின் விளக்கம்அருமை ! நீ மண்வெட்டி பிடித்து செய்யும் வேலை நேர்த்தி ! இதையெல்லாம் பார்த்தால் ஏன் விவசாய குடும்பத்தில் பிறக்கவில்லை என ஏக்கம் அதிகமாகிறது. பனங்கிழங்கு அமோகமாக விளைய வாழ்த்துக்கள். இப்போதிருந்தே பனங்கிழங்கு எடுக்கும் வீடியோவுக்காக காத்திருப்போம் ஆனந்தி!!
ஆனந்தி நீங்க ஒரு Super Women...... 😁💪💪👍👍👏👏
❤️❤️💕🌹🌹💖😍😍
@@mycountryfoods semman mattumdhan use pannanuma akka
@@mycountryfoods n8.
Enaku venum saptu romba naal achu anandhi akka...but Inga Chennai kedaika matuthu...neenga Elam really blessed akka Anna...
Sister this fruit is divided in to three parts so it will grow quickly
Nice to watch all your video
Thank you
Naan ithelam paathathea illa romba aasaiya iruku....neraiya kathukren unga video la irundhu.....romba nandri akka.....
🌷🌷💐🙏🙏😍
Ananthi akka super. I also sown panaikilanghu seeds this month. You are highly talented woman. I like you very much.
Thanks for this wounderful video ... this is the first time in my life i am seeing this .....
Very clear vedio. Till I watch this vedio I can't understand how it cultivate. Superb👍
நல்லா ஃபீல்டு ஒர்க் பண்ணுறீங்க. தரமான கிராமத்து தகவல்களை சேகரித்து கொடுக்கிறீர்கள். உங்கள் முயற்சிகளும், வெற்றிகளும் தொடரட்டும். வாழ்த்துக்கள்...
Super akka Vera level tamilanin traditional food Pana kilangu very healthy and diabetes patients 1 week than eat Pana kilangu control the sugar
அருமை
Verithanam video
Unga nalla manasu sister ....super sister kandippa nangalum edthu pola seirom ....nandri sister
🌹🌹💐💐😍💕💕💖❤️
Super sister ulaippali romba perumaiya and santhosama iruku sister thanku
🙏🏼🌹🌹💐💐💐💐
சூப்பர் .. பயனுல்ல பதிவு
நான் சின்ன வயசுல சாப்பிட்டது ஸ்கூல் முன்னாடி கட்டில் கடை போட்டு விற்பாங்க பழைய நினைவு வருது 🤔🤔🤔🤔♥️
அருமை அக்கா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏
நீங்க ஸ்கூல் படிச்சது எந்த வருடம்…
razia cresent
Panakilangu powder available for sales , home made @9566102970, door delivery
Super level lady neegathaka kalakkurega vazhka valmudan uggal sevai thodarattum god bless you
💐🙏🏼🙏🙏🙏💐
என் சின்ன வயசுல சுட்டு சாப்பிட்டு இருக்கேன் அருமையா இருக்கும் சகோதரி 😋😋😋
Super. எல்லா வேலையும் நல்லா செயிரீங்க. வெல்டன். 👍👍👍👍
அருமை... 👌
எனக்கு பணம்பழம் பணம்கிழங்கு மிகவும் பிடிக்கும் நான் பனைமரத்தை அன்னார்த்து பார்பேன் கிழங்கு எங்கே வளர்த்து இருக்கும் என்று நினைப்பேன் இன்று தான் தெரிகிறது அருமையான பதிவு உங்கள் கணவர் உடன் விடியோ போட்டது மகிழ்ச்சி வாழ்த்துகள் ஆனத்தி
அருமை💐💐🌹🙏🙏🙏❤️
அருமை இன்றயகாலத்தின் தேவை வாழ்த்துக்கள்
நல்ல பதிவு அனைவருக்கும் நன்றி
Semma kalakkal ka... Naanum serthu vachurukken.. Epdi valarkanumnu theriyama irundhen.. Timely video and very useful Akka 😍👍
🌷🙏🙏🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻
Nanum than
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி
💐💐🙏🌹🌹🌹
One more useful video of yours. Very nice. Hatsoff to you
💐🙏🏼🙏🏼🙏🌷🌷🙏🏻🙏🏻
அக்கா சூப்பர் நீங்க . நான் உங்க subscriber தான் ரொம்ப நாள் கழிச்சு உங்க வீடியோ பார்கிறேன் நான் கடைசி வீடியோ பன்றப்ப 284k subscribers இருந்தாங்க. இப்போ Subscriber 1.58 ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அன்பு சகோதரியே...
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஆனந்தி அக்கா உங்க பழைய வீடியோ பார்த்து அப்போது எங்கள் ஊரில் நானும் எங்க பொண்ணும் இணைந்து நடவு செய்து கிழங்கு வேக வைத்து சாப்பிட்டோம் கிழங்கு நல்ல முறையில் பெரியதாக கிடைத்தது.....
வாழ்த்துக்கள்🌷🌹🌹🙏🙏🏼🙏🏼
Madam is really hard worker..💪
Super sister enakku rompa pidikum panam kilangu🙏🙏👌😘
அருமை
I love Panam Palam.. semma taste... Suttu saapiduvom
Semma semma enga vayala na sapitahu remba nantri sis
💐🙏🙏🌷🌷
Chinnavayasula panambalam saptadhu neyabagam varuthu taste super ah irukum atha saptavangaluku than theriyum keep doing video like this👌👌👌👍👍👍☺️☺️☺️
அருமை
Akka enga vitlayum padhi podaporom...enga mother in law ready pannitu irukanga...nice video akka.. but na ipodha first time pakkuren... Nice...ur good hard worker...👍👍👍👏👏👏👌👌👌
மிக்க மகிழ்ச்சி🌹🌹🌹🙏🏼🙏💐💐💐
Sema anandhi akka.. u r d best.. u r d super women. House wife ni chuma irukama youw arew doing.. so great of u
Thanks bro suparrr ❤️❤️🌹
Akka and Anna super awesome nice useful video
Arumaiyana mannu.....
நீடூழி வாழ்க.
சூப்பர் ஆனந்தி.எதையும் விடுரமாதிரிஇல்ல.ஆகட்டும்.
Yenaku romba romba romba pidikum.
குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Amma nanum ithu sengiruken thankyou
அழகான பதிவு ! தம்பியின் விளக்கம்அருமை ! நீ மண்வெட்டி பிடித்து செய்யும் வேலை நேர்த்தி ! இதையெல்லாம் பார்த்தால் ஏன் விவசாய குடும்பத்தில் பிறக்கவில்லை என ஏக்கம் அதிகமாகிறது.
பனங்கிழங்கு அமோகமாக விளைய வாழ்த்துக்கள்.
இப்போதிருந்தே பனங்கிழங்கு எடுக்கும் வீடியோவுக்காக காத்திருப்போம் ஆனந்தி!!
வாழ்த்துக்கள் அக்கா... 💐💐🙏🙏🙏🏼🙏🏼❤️❤️🌹
😇Super mam u r really great because I don't know how it grow now only I saw 😇 I should try in my garden😇
Akka u & Anna simply great
I will try in my country thanks for your expansion after one more thanku akka......
🙏🙏🌷🌷🙏🏼💐💐🙏🏻🌹
Arumai akka.... ungaloda nal manasuku melum melum valara Iraivan ungaludan epavum iruka vendum erundu vendi kolkiren akka🥰🥰🥰😍
🌷🌷🙏🏼🙏🏻🙏🙏❤️💖💖💖💕😍😍🌹💐💐
Very hard working woman
அக்காஉங்களைஅருமையாகவளர்த்த அம்மாஅப்பாவும்உங்களைஅடைந்தகணவர்வீட்டாரும்மிகவும்பாக்கியசாலிகள்நீங்கநலமோடுவாழ்க அக்கா.
மிக்க மகிழ்ச்சி🌷🌷🙏🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சூப்பர் அக்கா very very Nice 👌👌👌👌
ஆனந்தி உன்னை மனதார பாராட்டுகிறேன்👍💐
🌹🙏🏼🙏🙏💐❤️❤️💖💕💕😍🙏🏻🙏🏻
கடுமையான உடல் உழைப்பு பாராட்டுக்கள் என்றென்றும் அன்புடன்
💐💐🌹🌹🌹🌹
Super akka
😢😮😅😊
Akka very good ka appreciate ka useful video ka👏👏👏👏👏
Arumaiah pandreenga
That is the singapen proud of u akka🔥🔥🔥
Village culture and simple brought by sister thanks
🙏🙏🏼🙏🏼🙏🏻🙏🏻💐💐
super Akka you are the original tamilchi Srilanka la nanga Jaffna tamilar itha pola than panamkilangu thayar panuvam. 👍🏽
🙏🏼🙏🏼🙏🙏💐💐💐
OK akka na ippo vayalla erunthu unga video parthen yenga vayalula panai maram erukku panai kilangu rompa kitanthuchi atha na ippo pathiyam pota poran akka rompa nanri akka. 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙌🙌🙌
🙏🙏🙏🏼💐💐💐
Akka neenga vera level
Supper....
Super sis 💕💕
Valthukal !
Akka neega vara level ....super akka your hard working..
அண்ணி சூப்பர்..
Super akka... Ungaluku yaaru akka idhala Solli kudukura.... Super ah panuriga akka....
சிறுவயதிலிருந்து பார்த்த அனுபவம்
Good job. Fantastic
Neenga really lady super star
Epadi panuratha na first time pakura akka it's very nice akka &anna
🙏🏼💐💐🌷🙏🙏🙏🏻
Catch nalla panreenga
Anathi super hard working lady
அருமையான பதிவு
அருமை சகோதரி
Anna Anne super valthukal
Nalla video. Ithan valarchiyai adikkadi video eduthu kaattungal.
Super hardworking couple God bless
Romba romba nalla erke sis very nice
🌷💐💐🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🙏
@@mycountryfoods ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆனந்தி நீங்கள் வேற லெவல் சூப்பர்,,😋😋😋😋🤗🤗🤗🙌🙌🙏🙏👌👌👌👍👍👍👋👋
மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻🙏🙏💐
@@mycountryfoods நன்றி,🙏🙏🙏👏👏👍👍
Akaa
Thank you biroder,🙏🙏🙏
Frst tym i am seeing thz... Thank u mam fr letting me to know... 🥰
Your are very great sister
ஆண்களை விட ஆனந்தி படு வேகமாக வேலைகளை செய்யிறீங்க... எந்த ஒரு வேலையாக இருந்தாலும் சோம்பலின்றி சுறுசுறுப்பாக செய்யிறீங்க ஆனந்தி. வாழ்த்துகள்
அருமை.
Akka super... 😎😎😎
அக்கா உங்களுக்கு 👏👏👏👏🙏🙏🙏
சூப்பர் சூப்பர். நன்றி சிஸ்டர்
🙏🏻🙏🏻🌷🙏🏼🙏🏼🙏🏼🙏
Your a multi-talented women
Sis sprrrr......
Super very nice
Super yaar
Super akka
வாழ்த்துக்கள் அக்கா அருமை
Super a iruthuchu thanks for this beautiful moment
Enaku rembha pedikum panam palam super ananthi
Great job sister 👍
Thank you for sharing your knowledge
🙏🏻🙏🏻💐💐🌷🌷
Arumai anna
Hi akka. All your dishes are super. I tried many of your recipes. At home .it tastes good.keep rocking
🌷🌷🌷💐💐🙏🙏🌷💐💐🙏
Super ma Anandhi.. Sister 😍😍😍 Indha Pazham Suttu Nan Sapitu iruken ma Semaiya irukum Smell Semaiya irukum ma👏👏👏
அருமை
Excellent job akka👍👌👌👏👏👏👏👏
Ungal kadumaiyana uzhaipirku paaratukkal akka🥰
Enakku romba pidikkum
ananthi akka super.nan panam paltha suttu sapudratha video podurukiran .next thing pannunan neenga supera sollidiga super ..all the best
Akka Nengaa super roooo super Akkaa 👌👍👏🙏
🙏🙏💐🙏🏼