கவலை பட வேண்டாம் தைரியமாக இருங்கள் குழந்தைகள் மற்றும் அப்பாவையும் பத்திரமா பார்த்து கொள்ளவும் அம்மா உன் கூட இருப்பார்கள் ராஜன் கவலை வேண்டாம் தைரியமாக இருங்கள்
Ethu போல தான் thoothukudila last yr nanga romba kasta patom 5 lkh salavu pani veeda sari panom...enum antha payam pogala bro ....dec வந்தாலே பயம் தான் மழை நாளே நெஞ்சு பட பட கும்.... உங்க life மறுபடியும் மீண்டு வருவீங்க கவலை படாதீங்க....பொறுமையா கொஞ்சம் கொஞ்சமா clean panunga....konjam kastam than...sari panra things sari panidunga...எல்லாத்தையும் dispose panathinga.... ungaluku keela ulla vanga life pathu nenga கடவுளுக்கு நன்றி solitu nxt கடந்து பொங்க bro.... கடவுள் உங்க money thavaiya koduparu....
அண்ணா உண்மையிலேயே இது ரொம்ப கவலையா இருக்கு ஏன் இந்த அளவுக்கு வெள்ளம் வருது மழை பெய்தது என்று தெரியவில்லை கண்டிப்பான முறையில் பாதுகாப்பா இருங்க அண்ணா செய் பாருங்க காப்பாத்த தம்பி யூசே அப்பா காலத்து பார்த்துக்கோங்க அப்பாவை ஃபர்ஸ்ட் பார்த்துக்கோங்க அண்ணா வயசான ஒரு மலைக்கு வந்து ரொம்ப உடம்பு சரியில்லாம போகும் கவனிச்சு பார்த்துக்கோங்க யாருக்காக இருந்தாலும் சரி கவனமா இருங்க கேர்ஃபுல்லா இருங்க
You people have brave hearts to cross this situation.don loose hope.IDHUVUM KADANTHU POGUM.need any financial help means kindly share will give my share .don take it wrong sense .as a follower i need to support u in this hard situation.u guys made me laugh on my hard times....
அட டா இந்த அளவு சேதாரம் இருக்கும்னு நினைகல. ரொம்ப பெரிய நஸ்டம் தான். வீட்டுல எல்லோரும் பத்திரமா இருங்க. உங்களுக்கு உதவி செய்யும் நண்பர்களுக்கு எங்கள் சார்பில் நன்றி.
Hi nagaraj anna nan shravan unga kuda Krish bus la onna traval panna pakkathh sit la irunthathu nan than anna please don't feel anna mendu varuvom porul pona pogatthum anna nenga ithula iruthu veliya vanga 02.12.2024 appo unga kuda nan 5 hours unga kuda nan travel panna unge tension yenakku terium anna please sad agathinga nanga irukkom anna namba ammavom namba kuda irukanga Love you anna❤❤❤❤❤😊😊
9M kitta vara pooringa so please build a home This home is memorable home of ur mother thats sentiment is right But safety is very important ur are having childrens so build a home❤ bro and sis
romba kastama iruku Anna ungala epidi parpom nu nenaikala pasangala safety haa parthu konga Anna & others things lam ponna kooda vangikalam but 2 pasangalaiyum safety haa mazhai la vidama parthu konga oru sister haa unga kitta kettukuren - keerthana
Road tharaiyum vettoda entrance ah yum samama Katina ipdi than aagum heavy rain la apo vettoda nelavasal ah osarama yethi 4-5steps pottu kattanum apo than ulla thanni varathu itha yarum seiya matranga apram rainy season la polambuvanga
Every thing will be ok.. don't feel..last year engalukum ithe situation tha tuty la...by god's grace we came out from that....but loss irunthuthu... intha December...safe poiranunu pray pannitu irukom...
Dont worru nu solla vaartha varla antha edathula namma iruntha tha namaku purium so sekrom ellamey seri ifum anna amma unga koodye irupanga kavala padathinga
But check properly snake antha mathri yethavathu vamthu irrukanu cleana check panunga because yenka vitula irunthuthu so kids irukara vedu so do a through check please
Ella announcementum pannranga so munkootiyae ella thingsaum safea vachirukanum enna pannikittu irunthinga... Kaja puyalayae basic needslam safea vachavanga nanga appaum heavy lose house trees fields..intha timeum avala wrk safekaga but no disaster...
Yen idha content nu nenaikaringa ... Avanga kastatha soldranga prayer muliyama avanga nalla aaganum nu neraya per nenaipanga illa .... Ungalala video poda mudiyum na nengalum podunga.... Hurt panadhinga pa idhu mathiri
கவலை பட வேண்டாம் தைரியமாக இருங்கள் குழந்தைகள் மற்றும் அப்பாவையும் பத்திரமா பார்த்து கொள்ளவும்
அம்மா உன் கூட இருப்பார்கள் ராஜன்
கவலை வேண்டாம் தைரியமாக இருங்கள்
கவலைப்படாதீங்க bro இதுவும் கடந்து போகும் கடவுள் கொடுப்பார் உங்கள் நல்ல உள்ளதிற்காக வருந்ததிற்கள்
Enga veta lam epdi paatha nanga paathi paithiyam agiduvom. Ne athayum video eduthu pona kaasa eduka pakura.... Super super
Kadavul ungalukku mana thayryam thara vendum😢. Virayvil normal life kku vara naan Babavidam vendukiren🙏🏼😭
OMG...video paarka romba kashttamaa irukku😢 . Take care. You will bounce back to normal life in a short time...prayers
Kulanthainga ok va anna
அண்ணா பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா பசங்க நீங்க எல்லாம் சேஃபா
Pondichery puyal na Villupuram dist careful erukkanum theriyatha enga poninga
விக்கிரவாண்டினும் போதே உங்க ஞாபகம்தான்வந்தது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கவலைபடாதீர்கள்❤️
Electrical things udanae on pannatheenga nalla dry pannitu on pannunga
Ethu போல தான் thoothukudila last yr nanga romba kasta patom 5 lkh salavu pani veeda sari panom...enum antha payam pogala bro ....dec வந்தாலே பயம் தான் மழை நாளே நெஞ்சு பட பட கும்.... உங்க life மறுபடியும் மீண்டு வருவீங்க கவலை படாதீங்க....பொறுமையா கொஞ்சம் கொஞ்சமா clean panunga....konjam kastam than...sari panra things sari panidunga...எல்லாத்தையும் dispose panathinga.... ungaluku keela ulla vanga life pathu nenga கடவுளுக்கு நன்றி solitu nxt கடந்து பொங்க bro.... கடவுள் உங்க money thavaiya koduparu....
😢
Neenga family safety irunga anne
Safe ha erukga bro...Ellam sari akum... Family ya safe ha pathukaga bro
Onuu sollava, unga vittula mattum illa, anga iruntha ellam vittum than, neenga kasu irukkaravanga , ahna illathavanga nilaimai 😢
அண்ணா உண்மையிலேயே இது ரொம்ப கவலையா இருக்கு ஏன் இந்த அளவுக்கு வெள்ளம் வருது மழை பெய்தது என்று தெரியவில்லை கண்டிப்பான முறையில் பாதுகாப்பா இருங்க அண்ணா செய் பாருங்க காப்பாத்த தம்பி யூசே அப்பா காலத்து பார்த்துக்கோங்க அப்பாவை ஃபர்ஸ்ட் பார்த்துக்கோங்க அண்ணா வயசான ஒரு மலைக்கு வந்து ரொம்ப உடம்பு சரியில்லாம போகும் கவனிச்சு பார்த்துக்கோங்க யாருக்காக இருந்தாலும் சரி கவனமா இருங்க கேர்ஃபுல்லா இருங்க
Aruthal solla mudiyathu romba kastam ethuvum kadanthu pokum kadavul mathiri unga amma thunai eruparkal take care
You people have brave hearts to cross this situation.don loose hope.IDHUVUM KADANTHU POGUM.need any financial help means kindly share will give my share .don take it wrong sense .as a follower i need to support u in this hard situation.u guys made me laugh on my hard times....
ஆதார் கார்டு ரேசன் கார்டு பர்த் சட்வீகெஸ்ட் எல்லாம் பஸ்ட் எடுங்க முக்கிய பொரு ள் எல்லாம்
Manasu romba kasdamaa irukku neenga ellorum pathiramaa irunga from Malaysia 😔😔
Hi I'm from India
I'm Nurse any job at malaysia
உழைப்புக்கு தோல்வி கிடையாது brother...
Thanks brother
Rombakastama irukku Anna sister neenga safe ah irunga😢
😢
அட டா இந்த அளவு சேதாரம் இருக்கும்னு நினைகல. ரொம்ப பெரிய நஸ்டம் தான். வீட்டுல எல்லோரும் பத்திரமா இருங்க. உங்களுக்கு உதவி செய்யும் நண்பர்களுக்கு எங்கள் சார்பில் நன்றி.
😢
Ennappa vedio edukkara unakku alert venamma. Makkuppaiya. Iniyavathu carefulla iru. God bless u.
Not only u brother every body 😢😢😢 government onnum seiyathu namba dhan ethavathu seiyanumm
கவலைப்படாதீங்க. கடவுள் துணை இருப்பார். நீங்க safe fa இருக்கீங்களா அது போதும்.
Don 't feel bro and sister , safe ah irunga. Kadavul kapathuvar
பாவம் ரொம்ப நல்லவங்க யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்க கடவுள் தான் உனக்கு துணையா இருக்கணும் கஷ்டமா இருக்கு
திருவண்ணாமலை னு சொல்றப்ப உங்க நியாபகம் தான் எனக்கு... ஆன இந்த அளவுக்கு இருக்கும் னு நினைக்கல
Ithu villupuram
Arakandanallur I think
Illa avaga mundiyapakkam... vikravandi
S@@bhavanipannierbhavanipanni7952
Ena Avan Avan ishathuku oru ora solrainga...
Rombakastama Iruka anna sister
neenga safe ah Iruka 😢😢😢😢😢😮😮😮😮😮
So sad pa😳
Don't worry enime nadakure ellame ungaluku nallathagave nadakum pa🙏
Anna feel pandhiga first safety mukkiyam anna sad aagadhiga
Sorry bro kavala padathinga marupadium kidaikum dont feel bro
கடவுள் துணை நிற்பார்
கவலை வேண்டாம் ❤❤
கடவுள் மிகப் பெரியவன்
😢😢take safe anna, appa akka and 2 your kids 🥺🥺🫂🫂🫂😢😢pakkave romba kastama iruku😢😢
😢😢😢😢pakkave manasu kastama iruku 😢😢 evolu aasaiya vangirppanga ella porulum😢😢😢
Hi nagaraj anna nan shravan unga kuda Krish bus la onna traval panna pakkathh sit la irunthathu nan than anna please don't feel anna mendu varuvom porul pona pogatthum anna nenga ithula iruthu veliya vanga 02.12.2024 appo unga kuda nan 5 hours unga kuda nan travel panna unge tension yenakku terium anna please sad agathinga nanga irukkom anna namba ammavom namba kuda irukanga Love you anna❤❤❤❤❤😊😊
Rain varapo ivunga Inga ilaya coimbatore la irunthangla😮
Yes@@Spreadlove123-c
9M kitta vara pooringa so please build a home
This home is memorable home of ur mother thats sentiment is right
But safety is very important ur are having childrens so build a home❤ bro and sis
Porul pona vangikalam kashtapadateenga, yellorum safea irunga
Plz apartment la irukara mara kela parking madi veedu katunga safe ah irupenga take care
Roambha kashtama irukku bro. Standard ah buainess arambhichu settle agidunga nalladhey nadakkum
Things poyduchnu varuthapadathing.neenge elam safe irunga.
Neenga safe s irupathu....thanae...🕎✝️....Aachariyam... KARTHER vungalukku Ethanai Nanmaiyai....irunthullar🪔🪔🪔🪔🪔✝️🙏
Take care Bro Ellame Sari Agidum Sikkiram❤
கவலை படாதிங்க அண்ணா😢😢
ரொம்ப வருத்தமா இருக்குமா confident ah irungha
Anna, ethuvum kavalai padathinga Ellam sari aagum... V2la ellarum sefa pathukonga Anna😔😔😔🙏🙏🙏
Same situation pona year from tuticorin valikal eppadi irukum therium bro
OMG!!! Very sad. Take care of the kids.
தம்பி இயற்கை ஒன்னும் பண்ண முடியாது கடவுள் இருப்பார் காப்பாற்றுவார்
Vetla iruntha ellathaium safe vachirukklam
Correct ah sonninga
Kastama eruku sangatta padathiga neegal vittil eruthal yevla kastama etuthirukum elanthathai Vida sirathathai kodupan iraivan feel pannathinga
இநத நிலைமையிலும் இதைவீடியோ போட்டு background music போட்டு. கலைஞன்டா நீ..எங்களுக்கு இதெல்லாம் தெரியலையே..
தண்ணீர் வந்து விட்டது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள் அதான் வீடியோ இதற்கும் கமெண்ட்
உண்மைதான்.இதவச்சி.பணம்.பாக்குராங்க.
Ippadi detail video yaarum ketkala....oru chinna shot podum.......but senma master mind.....views alludhu.....
Ayyo kastama irukku pls kavala padatheenga
romba kastama iruku Anna ungala epidi parpom nu nenaikala pasangala safety haa parthu konga Anna & others things lam ponna kooda vangikalam but 2 pasangalaiyum safety haa mazhai la vidama parthu konga oru sister haa unga kitta kettukuren - keerthana
Kadalval thunai irupanga anna no feel
Ayo sami neenga safety irrukingala papa thambi appa ellarum nalairukangala
Neengalavathu intha video pottu athula polachupinga. Matra makkalthan pavam
Ellame sari aagum anna,manasu vitradhinga
Don't feel pa ithuvum kadanthu pogum
கவலை படவேண்டாம் சகோ.உங்க அம்மா உங்களையும் உங்கள் அப்பா மனைவி குழந்தைகளை ஏதோ வடிவில் காப்பாற்றுவார்.
All will be solved by annamalaiyar in future...dont worry bro
Anna feel panathika 🫂nenga family kuda safe irunka🫂😘athellam thitumpa vankidalam dont feel anna🫂😘
Ungaluku ungala mari irukuravangaluku kandipa yaravathu help panuvanga
Evanga youtuber evangaluku enna meendum sambathipanga nu ninaipu konjam eruku anna but. Ovoru porulum konja konjama serthu epadi orey nalla pochina namma ulaipu pochina atha vida onnum kodumai mudiyathu na.. neenga safea erunga kandipa maarum oru naal anna pls na kasta padathenga enaku romba kastama eruku😢😭
Ivanga vlog podradukku 1 month kku content kidaichiduchu...
Rompa kasdama eruku pa don't feel ok yarukum ethum agalaiyela athu varaikum muruganuku thanks 🙏 pannunga thinks pona poguthu sambaruchugalam sangee chinntu pinkiya apuram appava nalla pathukonga ok va
Romba saethaaram aachi pola pa 😢 manasae kastama iruku...
Nenga meendu varavum ,valaravum prathikiren❤
Road tharaiyum vettoda entrance ah yum samama Katina ipdi than aagum heavy rain la apo vettoda nelavasal ah osarama yethi 4-5steps pottu kattanum apo than ulla thanni varathu itha yarum seiya matranga apram rainy season la polambuvanga
மழை வரப்போ எங்கே போய் இருந்தீங்க
Thiruvannamalai la entha place anna nenga irukathu
last year idhey maari dha enga vitalyum achi bro 😢 dont worry bro idha vida nalla vey irupinga i will pray for speedy recovery from this
உங்களுக்கு கடவுள் துனை இருப்பார்.
Akka papa thambi thatha ellarum safe ahh irukkangala bro😢
சரி கஷ்டப்பட அங்கிள் ஒரு டைம் ஆயிப்போச்சு இதுக்காக நீங்க டவுன் ஆயிடாதீங்க நீங்க திரும்ப குடுப்பீங்க நீங்க நம்ம அம்மா கூட இருக்காங்க 🥺🥺🥺🥺
Aiooo anna ena epdi aiduchu 😢
Every thing will be ok.. don't feel..last year engalukum ithe situation tha tuty la...by god's grace we came out from that....but loss irunthuthu... intha December...safe poiranunu pray pannitu irukom...
Anna romba kastama iruku safe oh irunga
பார்க்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்ன சொல்றதுன்னு தெரியலை...😂😂😂
Athukku ethukku sirikareenga
Feel pannadhinga nenga safe ah irunga bro&sis
Don feel innum 2 videos pota panatha eduthurla video pota than laks vandhurde
ஆசையா வாங்கிய பொருட்கள் கிடைக்குமா.
Don't worry everything is fine romba kastama irukku
😢😢😢😢 rompa kastama irukku
அண்ணா கவலை படாதே எல்லாம் seriagivedum குழந்தை சங்கிதா appa perthupanga 😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤
Kavalaipadithinga thambi amma erunkunka
Dont worru nu solla vaartha varla antha edathula namma iruntha tha namaku purium so sekrom ellamey seri ifum anna amma unga koodye irupanga kavala padathinga
But check properly snake antha mathri yethavathu vamthu irrukanu cleana check panunga because yenka vitula irunthuthu so kids irukara vedu so do a through check please
Last year idhe nilaimai engalukum romba kastam 😢take care
Anna neega entha oru solluga
Ungal varchiyai parthu kan pattu vittathu😢😢😢
Pakkavae kastama iruku😮
ஐயோ இப்போ தான் பார்த்தேன் ரொம்ப கஷ்டமா இருக்கே நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா பத்திரமா இருங்க சோர்ந்து போகாதிங்க தைரியமா இருங்க ரொம்பவும் கஷ்டமாக இருக்கு பார்க்க
Antha side elar veedum ithe nilamai thn nga
ஐயோ ரொம்ப பாவம் 😢
Don feel bro i am uthangarai idhuvum kadandhu povom....
Ella announcementum pannranga so munkootiyae ella thingsaum safea vachirukanum enna pannikittu irunthinga... Kaja puyalayae basic needslam safea vachavanga nanga appaum heavy lose house trees fields..intha timeum avala wrk safekaga but no disaster...
Aiyyo yevlo nashtam neenga kuzhandaiglu safe ah
கவலை பட வேண்டாம் தைரியமாக இருங்கள்
Omg so sad paka romba kastama iruku don't worry everything will alright soon god is always with you ❤️
Pavam ippotha unga amma iranthanga romba kashtam
Yosi daa thangoh say that yes water bed potuh thongidelah 🤣😂😅😆😄
Feel pannathaiga bro yallarum pathrama eruku
நாங்க.இதவிடமோசமானா.பாதிப்புலதான்.இருக்கோம்.இது.அனைவருக்கும்.நீங்க.இதவச்சி.ஒரு.இது.
CRT ivanga video potu Vida kasa samathichurivanga ana kasa ta paduravangala enna pannuvaanga pavam la ithu oru content aa vachu video poduranga