எனக்கு ஒரு வயசுல பாப்பா இருக்கு | Interview With First Women Othuvaar Suhanjana

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • எனக்கு ஒரு வயசுல பாப்பா இருக்கு | Interview With First Women Othuvaar Suhanjana
    #suhanjanainterview #firstwomenothuvar #muthalpenothuvar #suhanjanavideo

КОМЕНТАРІ • 86

  • @masukkalaimasukkalai1493
    @masukkalaimasukkalai1493 3 роки тому +25

    இந்த தங்கைக்கு என்னோட வாழ்த்துக்கள் எல்லாராலும் ஓதுவார்கள் என்கிற என்கிற விதை போட்டவர்கள் பெரியார் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி தலைவர் அவர்கள் ஆனால் பெரிய ஒரு மரமாக வந்து எல்லாருக்கும் இதை செயல்படுத்தியவர் அல்லது நிழல் கொடுத்தவர்கள் அவர்தான் தளபதி முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் என்னோட மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @mdjalex
    @mdjalex 3 роки тому +9

    கடவுள் முன் நாம் அனைவரும் சமமே.நாம் அனைவரும். கடவுளின் பிள்ளைகள்தானேமிக்க மகிழ்ச்சி

  • @vijayragavan7226
    @vijayragavan7226 3 роки тому +13

    தமிழுக்கு அமுதென்று பெயர் ❤️

  • @samuthiravelut1152
    @samuthiravelut1152 3 роки тому +9

    இந்திய பெண்களே கொண்டாட வேண்டிய விடயம்.

  • @geethasambath9984
    @geethasambath9984 3 роки тому +17

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வளர்க சிவத்தொண்டு நன்றி

  • @கனகசுப்புரத்தினம்கல்லலான்

    என் அன்பு சகோதரி க்கு வாழ்த்துக்கள்.

  • @vijayalakshmisubramaniam9190
    @vijayalakshmisubramaniam9190 3 роки тому +9

    Your bhakti or devotion is remarkable.I wish Govt.employs more " Othuvars" in all temple in Tamil Nadu.

  • @devarajv45
    @devarajv45 3 роки тому +6

    Respected Suhanjana,Vazgha Valamudan. Hearing tamizh songs melts my heart, and whish you all the best.

  • @mathi1960
    @mathi1960 3 роки тому +6

    அவ்வையார் விருது வழங்கவேண்டும் 🙏🏽

  • @koothapiranmaruthachalamko7024
    @koothapiranmaruthachalamko7024 3 роки тому +11

    அருமை சகோதரி மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள். மென்மேலும் இறைப்பணி சிறக்க வேண்டும்.

  • @metalneeds
    @metalneeds 3 роки тому +3

    Great Great Great amma
    Hatts of to u
    God choosed u
    Lucky amma
    Be the happiest women in the world
    Proud of you

  • @venikarthikeyan7918
    @venikarthikeyan7918 3 роки тому +5

    Blessed girl

  • @dswamy74
    @dswamy74 3 роки тому +5

    Congrats sister

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 3 роки тому +3

    So nice. Voice clarity.bhavam Sruthi suddam everything is there.all the best.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 роки тому +1

    வெகு சிறப்பு..!
    அன்புச் சகோதரியின் பணி சிறக்க வாழ்த்துகள்..!
    சிறப்பான நேர்காணல்..!

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 3 роки тому +6

    நன்றிகள் முதல்வர் திரு ஸ்டாலின் ஐயா

  • @rajaramp9008
    @rajaramp9008 3 роки тому +5

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 3 роки тому

    என் தாய்த்தமிழ் தேனாய் வந்து பாய்கிறது என் காதில் . கடவுள் மனமுருகி காத்தருள்வார் கல்லும் கரைந்து தேனாகும் என் தாய் தமிழில் பாடும் போது வாழ்க தமிழ் இந்த வாய்ப்பளித்த தமிழ்நாட்டு முதல்வருக்கு நன்றி இந்தியாவில் பெண்ணினமே மகிழ்ந்து போற்ற வேண்டும் இந்த நிகழ்வை..

  • @rajivghandhi9511
    @rajivghandhi9511 3 роки тому +1

    வாழ்த்துக்கள் கிருவானந்த வாரியார் போல ஆன்மிகப்பணி சிறக்கட்டும். நாம்தமிழர், 💪

  • @selvane9819
    @selvane9819 3 роки тому +3

    Our Hearty Wishes 🙏🙏

  • @venkataramanramesh9273
    @venkataramanramesh9273 3 роки тому +2

    All the very best. God bless you.

  • @anandamayill4841
    @anandamayill4841 3 роки тому +1

    அற்புத தெய்வீக குரல் வளம்

  • @ManjulaManju-nt5yl
    @ManjulaManju-nt5yl 3 роки тому +1

    Superrrrrrrrrrrr ma Om nama shivay namah🙏🙏🙏 superrrrrrrrrrrr good luck

  • @rajadurai6804
    @rajadurai6804 3 роки тому +1

    இவங்க பேசும் தமிழே அழகு தான்

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 роки тому

    ஓம் தமிழே போற்றி போற்றி.

  • @bossnithya8419
    @bossnithya8419 3 роки тому

    super sister sister valthukal

  • @manamarane1498
    @manamarane1498 3 роки тому +3

    திருப்பதிகம்விண்ணப்பம் செய்வார் (ஓதுவார்)10ம் நூற்றாண்டு பெயர் இதையே இவர்களுக்கு இப்போது வழங்கலாமே.

  • @GOWRISHANKAR-lt1pb
    @GOWRISHANKAR-lt1pb 3 роки тому +2

    வாழ்த்துகள் சகோதரி

  • @kannama2399
    @kannama2399 3 роки тому +2

    சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @palaniandyalramasamymr4392
    @palaniandyalramasamymr4392 3 роки тому +2

    Thanks to DMK leader

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 3 роки тому +1

    🙏👌👏👍
    எங்கு சமத்துவம் இல்லையோ எங்கு ஜாதிய அவலங்களும் வன்மங்களும் இருக்கின்றதோ அங்கு எந்த வளமும் ஒழுங்கும் ஒழுக்கமும் இருக்காது.
    நடிகை மீரா மிதுன் மட்டுமல்ல திமுக வின் R.S.பாரதி தயாநிதி மாறன் TR பாலு போன்ற பெரும்பான்மையானவர்களின் ஆழ் மனதில் புரையோடிப்போன ஜாதியவன்மம் அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் பொதுவெளியில் வெளிப்பட்டுவிடுகின்றது. இதை பெரும்பான்மையான மக்கள் விரும்பி போற்றுவதால் தமிழக முதல்வர் முதல் திக திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் மக்கள் நீதி மய்ய கட்சி பிரதமர் ஜனாதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் ஒரு சில MLA MP சீட்களுக்காக வால் பிடிக்கும் விசிக போன்றவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கவில்லை.
    உலக நாடுகள் ஒரு சிலர் ஏகபோகமாய் வாழ பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தி மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க அவர்கள் உபயோகப்படுத்தும் கருவிகள் ஜாதி மதம் இனம் மொழி போலி தேசிய வாதம் கடவுள் கருத்து நிறம் பிராந்தியம் கலாச்சாரம் பண்பாடு ஆண் பெண் போன்றவை.
    இந்தியாவில் ஜாதியை முதன்மைபடுத்தி பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தி மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழித்து ஒரு சிலர் மட்டுமே ஏகபோகமாய் வாழ நினைக்கின்றனர்.
    பிஜெபி ஆர்எஸ்எஸ் கட்சிகளின் மதத்தை வெளிப்படையாகவும் ஜாதியை மறைமுகமாகவும் அரசியலில் புகுத்தி அரசியல் அதிகாரம் பெற்று மானுடத்தையும் மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க நினைக்கும் அரசியல் ஒருபோதும் வெல்லாது.
    மானுடம் மட்டுமே வெல்லும்.
    ஜாதி பெயரால் இருவேறு இடுகாடு இருவேறு குடியிருப்புகள் சக மனிதர்களை இழிவுபடுத்தும் இன்றைய 74 வருட சுதந்திர இந்தியாவின் இழி நிலைக்கு யார் காரணம்?
    திக? திமுக? அதிமுக? காங்கிரஸ்? கம்யூனிஸ்ட்கள்?
    இப்பொழுதாவது திக திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டு கள் இன்றைய இந்தியாவின் அவலமான நிலைக்கு பொறுப்பேற்று சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா?
    உலகிலேயே மிக சிறந்த கார்ல் மார்க்ஸின் சமத்துவ சித்தாந்தத்தை உலக கம்யூனிஸ்டுகள் சரியாக கையாளாமால் மானுடத்தை கூறுபோட்டதால் மக்களால் நிராகரிக்கப்பட்டு மக்களை விட்டு விலகி திரும்பி வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    ஒட்டுமொத்த மக்களுக்கான நேர்மறை அரசியலான உலகில் உள்ள எல்லோருக்கும் கல்வி வேலை சுகாதாரம் சமத்துவம் நிம்மதி சந்தோஷம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை அமைத்து புதியதோர் உலகை செய்வோம்.
    The Politics of BJP RSS Parties which seek to infiltrate Religion openly and caste indirectly into politics to gain Political Power and to destroy Humanity Human Equality Humane, will never win.
    Only Humane will win.
    Who is responsible for the disgraceful condition of today's 74 year old independent India which denigrates two different graveyards two different dwellings and fellow Human Beings in the name of Caste?
    DK? DMK? ADMK? Congress? Communists?
    Will the DK DMK ADMK Congress and Communists now take responsibility for the disgrace of today's India and take appropriate action?
    The world Communists without properly manipulating Karl Marx's ideology of Equality, the best in the world, have been rejected by the people and left in a state of irreversibility as they have fragmented Humanity without reconsidering the theory of "Proletarian Dictatorship " which is revised by Karl Marx.
    With positive Politics for the people as a whole, we will create a new world of Education Work Health Equality Peace Happiness and Harmony with Nature for all.
    पार्टियों के धर्म और परोक्ष रूप से जाति को राजनीति में बेनकाब करने, राजनीतिक सत्ता हासिल करने और मानवता, मानव समानता और मानव को नष्ट करने की कोशिश करने वाली भाजपा आरएसएस की राजनीति कभी नहीं जीतेगी ।मानव ही जीत सकता है ।
    जाति के नाम पर दो अलग-अलग घरों और साथी इंसानों को बदनाम करने वाले आज के 74 साल के आजाद भारत की शर्मनाक हालत का जिम्मेदार कौन है? तिक? तिमुक? अन्नातिमुक? कांग्रेस? कम्यूनिस्ट? क्या डिके डीएमके अन्नातिमुक कांग्रेस और कम्यूनिस्ट अब आज के भारत के अपमान की जिम्मेदारी लेंगे और उचित कार्रवाई करेंगे?
    विश्व कम्यूनिस्टों ने कार्ल मार्क्स की समानता की विचारधारा को ठीक से हेरपेर नहीं किया है, जो दुनिया में सबसे अच्छा है, और कार्ल मार्क्स द्वारा संशोधित "सर्वहारा तानाशाही " के सिद्धांत पर पुनर्विचार किए बिना, लोगों द्वारा खारिज कर दिया गया है, लोगों से दूर धकेल दिया गया है । और अपरिवर्तनीय छोड़ दिया ।
    हम शिक्षा, काम, स्वास्थ्य, शांति, खुशी, प्रकृति के साथ सद्भाव में रहने, सभी लोगों के लिए सकारात्मक राजनीति की एक नई दुनिया मनाएंगे ।

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி 🌺🎍💐🌸🌼🌷🌺🎍💐🌸🌼🌷🌺🎍💐🌸🌼🌷🌺🎍💐🌸🌼🌷🌺🎍💐🌸🌼🌷🌺🎍💐🌸🌼🌷

  • @kalyani.skalyani.s5028
    @kalyani.skalyani.s5028 3 роки тому +2

    Mam congratulations

  • @palaniandyalramasamymr4392
    @palaniandyalramasamymr4392 3 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @banumathis3718
    @banumathis3718 3 роки тому +1

    Good luck sister.

  • @santhoshsandy5814
    @santhoshsandy5814 3 роки тому

    All the best madam God bless you and your family wish you all success in ur life keep rocking

  • @onlinenature8664
    @onlinenature8664 3 роки тому +3

    தாயானவள் 😊🙏🙏🙏

    • @metalneeds
      @metalneeds 3 роки тому +3

      Mother of all women's of this universe

  • @RAJESHKUMAR-ku5fo
    @RAJESHKUMAR-ku5fo 3 роки тому +1

    Goosebumps. 👏👏👏👏👍👍

  • @madhujaibhim5641
    @madhujaibhim5641 3 роки тому +2

    Super sister

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 3 роки тому

    Nice husband

  • @bagampriya3972
    @bagampriya3972 3 роки тому +2

    Super👌

  • @kamalasurendran6928
    @kamalasurendran6928 2 роки тому

    Naanum ivangaloda maanavan .
    Ivanga paadratha kekkum pothe oru inam puriatha unarvu varuthu .marubadium amma oda vagupula ukkaranum nu thonuthu

  • @udhayakumari9828
    @udhayakumari9828 3 роки тому

    Om namasivaya melum melum valara valthukkal thangachi

  • @srinivasanrangarajan4046
    @srinivasanrangarajan4046 3 роки тому +1

    Good performance

  • @ayyappanayyappan5811
    @ayyappanayyappan5811 3 роки тому +1

    Congratulations 😍

  • @selvamuthukumaran3052
    @selvamuthukumaran3052 3 роки тому

    All the best. Do well sister

  • @kumarvelu2993
    @kumarvelu2993 3 роки тому

    அருமை வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 3 роки тому +1

    Super

  • @manimegalaisenthil8265
    @manimegalaisenthil8265 3 роки тому

    Unga padalai katkum pothu mei silirkirathu sister nanga padikira po intha mathiri tamil poem soli thantha evlo nalairunthurukum

  • @akhshayaponsuba9815
    @akhshayaponsuba9815 3 роки тому +2

    👌👌

  • @nagarethinammanipillai6390
    @nagarethinammanipillai6390 3 роки тому

    Valtthukkal sister

  • @cryptoguy4589
    @cryptoguy4589 3 роки тому

    All the best..

  • @kumarvelu2993
    @kumarvelu2993 3 роки тому

    தமிழ் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @shobsarul
    @shobsarul 3 роки тому

    Goosebumps

  • @geethasingaravelan7785
    @geethasingaravelan7785 3 роки тому

    Super voice sister keep it up.

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk2790 3 роки тому

    Vazhtthukkal thaaye ! 🙏🙏

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏👌

  • @kamalakkannans2952
    @kamalakkannans2952 3 роки тому

    Om Namashivaya ..🙏🙏🙏

  • @anandanv4923
    @anandanv4923 3 роки тому +1

    🙏🙏🙏

  • @k.thamizhnithi
    @k.thamizhnithi 3 роки тому

    குழந்தை குரல் அருமை

  • @laxmimalar2801
    @laxmimalar2801 3 роки тому

    நல்வாழ்த்துக்கள்.இலங்கை

  • @marimuthusundaram8477
    @marimuthusundaram8477 3 роки тому +1

    ஒரு பெண் ஓதுவார் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது.
    ஆனாலும்
    ஓதுவார் வெளியில் நின்று தான் பாட முடியும்.
    கருவரைக்குள் செல்ல முடியாது.

  • @muthuspm1129
    @muthuspm1129 3 роки тому

    Valthukkal sagothari🙏

    • @meenameen7686
      @meenameen7686 3 роки тому

      இன்ப தேன் வந்து பாயுது காதினிலே. உமது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Rajkumar-jp1gq
    @Rajkumar-jp1gq 3 роки тому

    ஐயாஅவர்கல்பெருமால்நம்புங்கல்

  • @MrSeenivasan2003
    @MrSeenivasan2003 3 роки тому

    Voice பிரமாதம்

  • @saran6388
    @saran6388 3 роки тому +2

    🖤🖤🖤🖤😍

  • @ramadevims6058
    @ramadevims6058 3 роки тому

    Appo Avvaiyar. Sree Andal. Karaikkal ammai yar ivangellam yaru? History theriyadhu

  • @valarmathithillai2670
    @valarmathithillai2670 3 роки тому

    🙏🔥🔥🙏

  • @vigneshrock7394
    @vigneshrock7394 3 роки тому

    🙏💐💐💐🌹💐💐💐🙏
    🔱🔯🔯🔯💯🔯🔯🔯🔱

  • @seenuprakash6243
    @seenuprakash6243 3 роки тому

    Azagu

  • @dtvind
    @dtvind 3 роки тому

    13 sanghis dislike.
    Iyer Family job politics.

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 3 роки тому

    ஓம்நமச்சிவாயாஅழகானகுரல்என்தங்னகக்கு

  • @selvaraj2655
    @selvaraj2655 3 роки тому

    Solla vaarthai ella! Endha Theivakural agilam ellam paravatum! Samy eruku!

  • @தமிழ்தாய்வாழ்த்து

    ஜாடை லேசாக நித்யானந்தா போல் உள்ளது, அப்புறம் தூய தமிழ் உரையாடல்

    • @gopalindia339
      @gopalindia339 3 роки тому +2

      🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @தமிழ்தாய்வாழ்த்து
      @தமிழ்தாய்வாழ்த்து 3 роки тому

      @@gopalindia339 😄😄 என்ன ஆச்சு bro ஏன் தலைல அடிச்சுக்கிறீங்க நித்யானந்தா பற்றி சொன்னதுக்கா?
      Ok sorry

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 3 роки тому +9

    என் அன்பு சகோதரி க்கு வாழ்த்துக்கள்

  • @ravipriya2351
    @ravipriya2351 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @bloodlines6480
    @bloodlines6480 3 роки тому

    என் அன்பு சகோதரி க்கு வாழ்த்துக்கள்