🛑சொந்த தயாரிப்பு நேரடி விற்பனை தேக்கு மர Furnitures

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • SRI SENTHUR FURNITURE
    செந்தூர் மக்களே சிறிய வேண்டுகோள்
    காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை அழைக்கவும்
    744 83 12333. 744 84 12333
    744 86 12333. 744 88 12333
    744 89 12333. 744 90 12333
    744 89 02333. 744 83 03111
    நன்றி

КОМЕНТАРІ • 233

  • @agalya4773
    @agalya4773 10 місяців тому +26

    உங்ககிட்ட தான் நான் என்னோட கல்யாணம் சீர் வரிசை எடுத்திருக்கேன் ரொம்ப நன்றி எல்லாமே ரொம்ப குவாலிட்டியா நல்லா இருக்கு

  • @shyamaladevi8603
    @shyamaladevi8603 10 місяців тому +21

    Nanga chennai la irundu trichy shop ku ponom, totally no response, yarume illa. Ten minutes la tirumbi vandutom. Again erode branchku inaiku Vandom. Busy da nalum sales coordinator Deepika Nala guide pananga. Ana nanga customisation ketom. Time delivery late analum ok Sonom. Ana, price negotiate Pana aale illa (no sales manager person too, only junior staff, avanga solradu dan price) Booking panidunga nanga price solrom finala nu Solranga. Nanga pathatu 36k teak sofa, L shape la oru 3 seat sofa vendam nu sona piragum, 30k without tax approx nu solranga. It is not justifiable. Bajaj kuda within 100 kms nu Solranga. Only cash or credit card is accepted. Indha promotions pathu ponadu engalaku totally waste. Nanga edhayam vangala. Inime endha madiri paid promotions recommend panathinga. Oru customer nalum avangalayum value pananum. Indha maduri yaroda time waste panandinga. Idalayum, nanga Manish sir kita ila senior coordinators kita pesalamanu palamurai ketom, yarum avanga available ila, phone reach Pana mudiyala apadinu solranga. Traveling from chennai to erode through trichy only because of your video by recommending 600 hrs is totally waste by paying huge petrol and accommodation expenses (rs.8000 approx). Pls don't waste our time. We won't honor and entertain such promotion from senthur furniture, henceforth. Google review (2.8) irundum, Ada avoid panithan Unga videos pathu Vandom. It is totally waste of our money and precious time.

    • @winner072410
      @winner072410 10 місяців тому +2

      S, you are correct. It should reach to the concerned. They may do business but they shouldn't waste customers time and money.

    • @stamizharasan
      @stamizharasan 10 місяців тому +3

      இதை வெளியே தெரிவித்தற்கு நன்றி ..

    • @vijaymanivijaymani3346
      @vijaymanivijaymani3346 9 місяців тому +1

      🙌 me also

    • @shyamaladevi8603
      @shyamaladevi8603 9 місяців тому +2

      Thanks for showing up. It should really reach so many people including Manish and UA-camrs. If it is resolved,he will have a great and undisputed shop. If not very big question mark.

  • @KVeeraKVeera
    @KVeeraKVeera 10 місяців тому +4

    சூப்பர் ஏழைகளின் பங்கஆளன். வாங்க வருகிறேன். வாழ்த்துக்கள்.....

  • @dhanalashmidhanalashmi7894
    @dhanalashmidhanalashmi7894 10 місяців тому +7

    என்னுடைய மகளுக்கு ஈரோடு செந்தூர் பர்னிச்சரரில் திவான் செட் உட்பட பதிமூன்று பொருட்கள் வாங்கி கொடுத்தோம்.தேக்கு மனத்துடன் தரமாக பொருட்கள் இருந்தை சொந்தங்கள் அனைவரும் பாராட்டினர். நம்பிக்கை+தரம்= மனீஷ்.
    நன்றி தம்பி 🙏👍

  • @selvmmuthu7542
    @selvmmuthu7542 10 місяців тому +7

    Intha shop nanga cot, bed, 3door berol, dressing table vaangirukkom superra iruku intha shop la nambi vaangalam

  • @user-rq9os7ie3c
    @user-rq9os7ie3c 10 місяців тому +5

    அருமையாக உள்ளது உடனே நேரில் வருகிறேன்

    • @balasundaram2709
      @balasundaram2709 10 місяців тому +3

      வீடியோ ஒன்னு நேரில் ஒன்னு நான் நேரில் சென்றேன் ஒரு நாள் weast.

  • @sarakarthi9438
    @sarakarthi9438 10 місяців тому +5

    Senthur furniture staffs are well trained by Manish how to cheat customers

  • @user-rm4ts6yt4l
    @user-rm4ts6yt4l 10 місяців тому +7

    Very nice and helpful

  • @SenthilKumar-vi6uw
    @SenthilKumar-vi6uw 10 місяців тому +10

    மதுரைக்கு வாங்க ...

  • @mani.jjadaiyan4081
    @mani.jjadaiyan4081 3 місяці тому

    Very nice super collection all the best bro

  • @user-xx7hx7rh7e
    @user-xx7hx7rh7e 10 місяців тому +5

    திருநெல்வேலி or தூத்துக்குடி or Nagercoil சீக்கிரம் வாங்க மணிஷ் bro.

  • @pushpatharini6557
    @pushpatharini6557 Місяць тому

    அருமை தம்பி மதுரையில் விரைவில் உங்கள் சேவையை ஆரம்பிக்கவும்

  • @victorjon
    @victorjon 8 місяців тому +4

    வாய குறை. பொருட்களில் தரம் இருந்து விலை நியாயமாக வைத்தால்.அது தானாகவே வித்துடும்

    • @krishnaswamykameswaran7143
      @krishnaswamykameswaran7143 8 місяців тому +1

      ரொம்ப பேசுகிறார். நிம்மதியாகத் பொருளை பார்க்க முடியவில்லை

  • @sarakarthi9438
    @sarakarthi9438 10 місяців тому +13

    I am the customer paid full amount but the items mentioned in the combo are not delivered since September.

  • @TheKisker
    @TheKisker 9 місяців тому +2

    Naan king size sqare pillar 40,000 ku than 2 years before Saravana stores la vangnen innum apadiye than iruku...65,000 queen size ku enga iruku..

  • @pandiarajan5714
    @pandiarajan5714 26 днів тому +1

    6.5*4.5 கட்டில் ரேட்

  • @trgtrg7776
    @trgtrg7776 10 місяців тому +8

    I bought the double door for 6000/ - good quality in Tirupur.

  • @user-he7vv2kh2z
    @user-he7vv2kh2z 10 місяців тому +12

    ஈரோடு கடைக்கு புக் செய்து ஒரு மாதம் ஆகியும் பொருட்கள் வரவில்லை அப்புறம் அட்வான்ஸ் வாங்கறத்துக்கு 15நாள் ஆயிடுச்சு ஒருநாள் வேஸ்ட் பயண செலவு வேஸ்ட்.இந்த விளம்பரத்தை நம்பி வர வேண்டாம்

  • @agithkullamani4194
    @agithkullamani4194 10 місяців тому +3

    Anna na unga kitta tha thekku cot thrichy la vaginom nalla irukku Nabi vangunga my experience

  • @deviayyappan9500
    @deviayyappan9500 5 місяців тому

    சுப்பர் சார் குட் நைட் 😮😮😮😮😮😮

  • @srcreation1388
    @srcreation1388 10 місяців тому +6

    திருச்சி வேஸ்ட் போய்ட்டு வந்தேன்....

    • @boopathiraja7861
      @boopathiraja7861 8 місяців тому

      திருச்சி எங்க ப்ரோ

  • @vemburajn350
    @vemburajn350 4 місяці тому

    Quality of material ok but handling with customers to be improved at Erode shop.

  • @djajothi
    @djajothi 8 місяців тому +1

    Semmmaaa.... Na Trichy branch la sofa vangunen .....so lovely....

    • @dr.s.jeyaraj198
      @dr.s.jeyaraj198 7 місяців тому

      Trichy
      Address please

    • @djajothi
      @djajothi 7 місяців тому

      Trichy to veeralimalai hi way......sethurapatti

  • @shakilabanu653
    @shakilabanu653 Місяць тому

    Super bro coimbatore eppa vareenka branch coimbatore vanthaacha🎉🎉🎉🎉🎉

  • @geetha3024
    @geetha3024 8 місяців тому +2

    ಸೂಪರ್ ಫಾರ್ನಿಚರ್ಸ್ ಬ್ರದರ್ ನಿಮ್ಮಲ್ಲೇ ನಾವು ಥರ್ಸ್ತಾವಿ 👌👌👌👌👍👍👍

  • @Vijayalakshmi-yq3gv
    @Vijayalakshmi-yq3gv 16 днів тому

    Bro trichy LA shop enga iruku nu sollunga. Nan Unga miga periya fan. Enaku kattil venum

  • @omprakash-oq8rz
    @omprakash-oq8rz 9 місяців тому +1

    In one video he has mentioned manufacturing unit in malappuram in this video he has mentioned manufacturing unit in calicut paavam avarey confuse ayitaru

  • @absarkaboor6022
    @absarkaboor6022 7 місяців тому +3

    தம்பி நீ தான்டா தமிழன் 👌👌👍👏👏👏

  • @premalatha2753
    @premalatha2753 10 місяців тому +3

    Nengalea thookka mudilanu sonna delivery pannum pothu mattum epdi thooki vaipenga

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 10 місяців тому +11

    COIMBATORE ADDRESS BROTHER

  • @balasundaram2709
    @balasundaram2709 10 місяців тому +150

    யாரும் ஈரோடு போகாதீங்க அங்க ஷோபா எல்லாம் வேஸ்ட்.. என் அனுபவம் நம்பாதீங்க டைம் வேஸ்ட்......

    • @prabuems91
      @prabuems91 10 місяців тому +13

      நானும் அங்க போயிட்டுத்தான் ப்ரோ வந்தன், ரேட் எல்லாமே அதிகமாத்தான் சொல்ராங்க, காலேக்ஷன் கம்மியாத்தான் இருக்கு

    • @sabarinathan8613
      @sabarinathan8613 10 місяців тому +2

      Yes

    • @thankuunivers2080
      @thankuunivers2080 10 місяців тому +1

      Thanks anna

    • @natureexplorer7463
      @natureexplorer7463 10 місяців тому +2

      Thanks, bro.

    • @vijaymanivijaymani3346
      @vijaymanivijaymani3346 9 місяців тому

      Only one cot available in trichy branch

  • @arumugamarumugam878
    @arumugamarumugam878 5 місяців тому

    சுப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @natarajank2190
    @natarajank2190 10 місяців тому +3

    Manish anna super

  • @avengers150brobrobro5
    @avengers150brobrobro5 8 місяців тому +1

    Good

  • @sweetlynjonita3922
    @sweetlynjonita3922 10 місяців тому +6

    Madurai kku eppo varreenga

  • @s.prammibalashrisakthistor8140
    @s.prammibalashrisakthistor8140 6 місяців тому +1

    தாங்க முடியவில்லை வள்ளியூர் திருநெல்வேலி நாகர்கோவில் வாங்க தம்பி இந்த ஏரியா எல்லாம் நிறைய ரேட் வச்சிருக்காங்க தாங்க முடியவில்லை

  • @Addfashion-nk6yz
    @Addfashion-nk6yz 5 місяців тому

    Hi bro..all your videos are good.go ahead..

  • @user-ld1de5ck5s
    @user-ld1de5ck5s 6 місяців тому +1

    ❤❤❤❤

  • @mahalakshmilabels4636
    @mahalakshmilabels4636 3 дні тому

    Sofa podunga pa

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 8 місяців тому

    இதை மணவறை கட்டில் என்று எங்க ஊரில் சொல்வோம் 50. வருடங்களுக்கு முன்பு மிடில் கிளாஸ் , ஹை கிளாஸ் வீடுகளில் இந்த கட்டில் இல்லாத வீடுகளே இருக்காது அற்புதமான கூஜா சைஸ் வடிமைப்பு கால்களில் பேக்ரவுண்ட் டிஸைன்களும் பண்ணீர்சொம்பு வடிவமைப்புகளிலேயே அற்புதமாக இருக்கும்
    மெஷின் டிஸைசன் வந்தபிறகு எல்லாம் மாறி விட்டது
    அதிரை அபூ ஆபிது.

  • @nivigroups5378
    @nivigroups5378 10 місяців тому +1

    Pooja stand

  • @user-dq7nq4px7r
    @user-dq7nq4px7r 6 місяців тому

    👌👌👌super

  • @rameshlakshmi-os1fm
    @rameshlakshmi-os1fm 8 місяців тому +3

    யாரும் போகா வேண்டாம் ‌எமற்று ‌ வேலை

  • @omsairam9728
    @omsairam9728 9 місяців тому +2

    Best information 👌👌 👌

  • @Bala.kp9697
    @Bala.kp9697 10 місяців тому +2

    Indha nai pesarathulaye unmai ilainu purunjukonga makkale

  • @vijaymanivijaymani3346
    @vijaymanivijaymani3346 9 місяців тому

    Just now I visit trichy branch

  • @rajarajanparasuraman6773
    @rajarajanparasuraman6773 5 місяців тому

    Can I get julla uanjal of size 3' with 3 side covering teak wood

  • @dineshdheena9062
    @dineshdheena9062 9 місяців тому

    I am coming thiruchy branch ❤❤❤

  • @bhagyabhagya3392
    @bhagyabhagya3392 7 місяців тому

    Anna I am in Bangalore could I get this in installment but I don't I didn't before only after paying my installment could I take all my things because right now I am working in Bangalore after few days I will go to my home then I could purchase this after paying all EMI

  • @LakshmananLakshmanan-ld9nn
    @LakshmananLakshmanan-ld9nn 10 місяців тому +1

    Supper

  • @pgopal2665
    @pgopal2665 10 місяців тому +2

    Bro! Naan tirupur. Enge neril vanthu purchase pannalam

  • @murugavelsubramaniam3363
    @murugavelsubramaniam3363 10 місяців тому +3

    sir please branch address and opening date in coimbatore

  • @senthilgeetha3308
    @senthilgeetha3308 10 місяців тому +4

    அருமை செந்தூர்...... வேற லெவல்.....

  • @geethedevi2126
    @geethedevi2126 4 місяці тому +1

    Chennai ku free delivery undaa

  • @vivekanand346
    @vivekanand346 10 місяців тому

    Unga video tha bro ethirpathukitte erunnthan

  • @VetrivelMURUGAN-lq2hx
    @VetrivelMURUGAN-lq2hx 8 місяців тому

    👍👍T N m

  • @trgtrg7776
    @trgtrg7776 10 місяців тому

    Price is same in all furniture not only
    Here special adv

  • @chellammalchellakuty9209
    @chellammalchellakuty9209 5 місяців тому

    Dressing table vanum bro

  • @ganeshkumar-ph7tt
    @ganeshkumar-ph7tt 18 днів тому

    கம்ப்யூட்டர் டேபிள் மரத்திலே செய்திருக்க வேண்டும் என்ன விலை

  • @kanniyammala2358
    @kanniyammala2358 8 місяців тому

    Supper bro. Vera level.

  • @padmavathik5846
    @padmavathik5846 7 місяців тому

    Sobha plain wood rate pls❤

  • @nachimuthup5406
    @nachimuthup5406 9 місяців тому +1

    Covai la enga bro shop irukku

  • @murugeshmurugesh4298
    @murugeshmurugesh4298 10 місяців тому +4

    Ji delivery 50 paisanu sonninga but 800 vaanguranga. Unga kadaila irunthu 40km tha athuku 800 vaangunanga

    • @uprabhu08
      @uprabhu08 10 місяців тому

      40km 800 best bro.

  • @divinemaria5304
    @divinemaria5304 6 місяців тому +1

    திருச்சியில் எங்கு இருக்கிறது

  • @sheikmydeen1077
    @sheikmydeen1077 9 місяців тому

    Super bro very nice

  • @lightmusicfantasy6354
    @lightmusicfantasy6354 10 місяців тому

    Reel reel.....
    .............😮😮😮😮😮

  • @palpandivvtp2278
    @palpandivvtp2278 10 місяців тому

    Thanks for your

  • @SaiThamilachi
    @SaiThamilachi 10 місяців тому +2

    எங்க மணிஷ் அண்ணா நம்பர் தரேன்னு வீடியோ சொன்னாங்க கானம்

  • @nawabhussaini774
    @nawabhussaini774 9 місяців тому +1

    👍👍👍👍👍👍👌👌👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @agalya4773
    @agalya4773 10 місяців тому +4

    நான் திருச்சியில் இருக்க கடையில தான் வாங்கினேன் கிட்டத்தட்ட 50 60 கிலோ மீட்டர் வந்துரும் குளித்தலைக்கு என்கிட்ட வெறும் ₹200 தான் வாங்குனாங்க

  • @natarajank2190
    @natarajank2190 10 місяців тому +1

    Eanakum unga furnicher la tha yedukanum aasai amount ready pannitu kandipa unga kadaiku varuvan

  • @vikranthshivanarayanan3372
    @vikranthshivanarayanan3372 10 місяців тому +1

    He says the booking amount is just 100 rs and when asked how to pay the advance, no response. Why chumma giving commitments and fooling and losing customers.

  • @Rajendran-sk7ps
    @Rajendran-sk7ps 9 місяців тому +1

    No mani

  • @primeaddicts1709
    @primeaddicts1709 9 місяців тому

    Brother, latex mat market um udainka...

    • @kavitham9740
      @kavitham9740 9 місяців тому

      Coimbatore. Epo sir opening sir

  • @selvarajanm9298
    @selvarajanm9298 10 місяців тому

    Come to madurai

  • @VetrivelMURUGAN-lq2hx
    @VetrivelMURUGAN-lq2hx 8 місяців тому

    Hi

  • @anandaa8122
    @anandaa8122 8 місяців тому

    Dining table required

  • @madinamohamed9222
    @madinamohamed9222 9 місяців тому

    திருச்சில கொசுவலைக்கட்டில் டிஸ்ப்ளே ல இல்லை....!
    Very Disappointed came from Rameshwaram to see that cott.

  • @user-du6gv3tj9r
    @user-du6gv3tj9r 8 місяців тому

    Combho lom kidayatha manis anna

  • @AnnaduraiKavitha
    @AnnaduraiKavitha 7 місяців тому

    Trichy la kada enga iruku bro

  • @shriashwin1776
    @shriashwin1776 6 місяців тому

    Erode enga solluga

  • @maheshkumar-rq6bx
    @maheshkumar-rq6bx 5 місяців тому

    Shop location please

  • @elizapeth4639
    @elizapeth4639 10 місяців тому

    Erode senthur pokathika plzzz

  • @sabarinagaraj9005
    @sabarinagaraj9005 5 місяців тому

    I was went to erode sendure furniture. Your fur no iture collection are good. But the staff in that shop is not explained about products and soo lethargic.. not reply for customer queries... Dur to this I came back not purchase....
    Convey to the owner

  • @KannanRaghavan-bo2yp
    @KannanRaghavan-bo2yp 7 місяців тому

    Do have tv table

  • @omprakash-oq8rz
    @omprakash-oq8rz 9 місяців тому

    Genuine ha solli product ha sales pannunga neenga sollura poi will affect other business bcas customers ungala pathutu genuine kum fake kum vityasam theriyama kolambi poranga

  • @vishnupriya7025
    @vishnupriya7025 5 місяців тому

    Anna esychair erukka

  • @gokulnathangokulnathan2598
    @gokulnathangokulnathan2598 3 місяці тому

    10 thousand ikku coner is there ????

  • @praveen01918
    @praveen01918 10 місяців тому

    Brezza TV review new

  • @user-ne1mr1hu5q
    @user-ne1mr1hu5q 9 місяців тому

    Give me addres&locaion sir

  • @hasinnikash6490
    @hasinnikash6490 10 місяців тому +1

    Coimbatore la yeppo open pannarigga bro

  • @drgmanoharan3657
    @drgmanoharan3657 16 днів тому

    EMI Details

  • @sathishzmahil608
    @sathishzmahil608 9 місяців тому

    Coimbatore location

  • @MahaMaha-gk4mj
    @MahaMaha-gk4mj 8 місяців тому

    Anna plz enaku mrj aagi oru baby irukku na romba kasttapadura enakku oru 50000 kalyaana combo offer la vennum na tanjauyr tha anna 😭🥺

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 10 місяців тому

    Aniyum ludunga lendam ludgiun

  • @funtechrk8410
    @funtechrk8410 Місяць тому

    Call edukamata😂, duplicate nu kandu pudichita ,kasu kudukanum la 😂

  • @rajeshrockeyrocky9677
    @rajeshrockeyrocky9677 10 місяців тому +2

    Emi option ereka bro...

  • @deerandreamz1152
    @deerandreamz1152 10 місяців тому

    Bro . No collection..disappointed today. I come after seeing the videos more than 3 years

  • @joicytailor6622
    @joicytailor6622 10 місяців тому

    Sofa venum bro

  • @MOHANMOHAN-nx4wb
    @MOHANMOHAN-nx4wb 10 місяців тому +1

    Dharmapuri pennagaram delivery erukka