தமிழ்நாடு முழுவதும் இலவச டெலிவரி | Cheapest Wholesale Furnitures | Vino Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2023
  • Cheapest Furniture Market | Marriage Furniture Combo Offer
    Shop Details 👇👇👇
    WhatsApp 1 : api.whatsapp.com/send?phone=9...
    WhatsApp 2 : api.whatsapp.com/send?phone=9...
    Call : 7448312333
    7448412333
    7448612333
    7448812333
    7448912333
    7449012333
    7448902333
    7448303111
    Trichy Location : PTN GOWDON
    maps.app.goo.gl/nyjsMwM3UbAqf...
    Erode Location :
    SRI SENTHUR FURNITURE
    செந்தூர் மக்களே சிறிய வேண்டுகோள்
    காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை அழைக்கவும்
    #spacesavingfurniture #furniture #spacesaving #erode #trending #vinovlogs
    ********************************************************
    ❌ இது கடை நம்பர் இல்லை ❌
    To Advertise Your Business In Our Channel 👇👇
    உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
    Contact : 9629769168 ( Whatsapp Only )
    *********************************************************
    Our Other Videos :
    1.Biggest Dog Kennel In Tamil
    • Biggest Dog Kennel In ...
    2.Best Electric Bike In India 2021
    • 120 KM மைலேஜ் தரும் பு...
    3.low Price Led Tv
    • ரூ.1999 முதல் SMART TV...
    4.Cheap And Best Cycle Shop
    • ரூ.3000 முதல் Cheapest...
    5.ரூ.25 மட்டுமே T Shirt, Shorts, Track Pant
    • ரூ.25 மட்டுமே T Shirt,...
    6. Trendy Kitchen Gadget
    • Trendy Kitchen Gadget ...
    7.Elampillai Saree Wholesale Market
    • ரூ.200 முதல் இளம்பிள்ள...
    8.Low Price Used Cars For Sale
    • Bike விலைக்கு கார் வாங...
    *********************************************************
    Thanks For Watching
    Vino Vlogs
    Cheapest Furniture Market | Sofa Cum Bed Only 100 Rs | Home Delivery | Dinning Table In Cheap Price
    Office chair wholesale market
    Chair wholesale market
    Shastri park
    Siraj furniture
    Brothers furniture
    Bharat furniture
    Shastri park furniture market
    Cheapest,
    Cheapest furniture market in delhi,
    Furniture market delhi,
    Sofa market delhi,
    Furniture bazaar,
    Home furniture,
    Furniture at cheap price,
    Office chairs wholesale,
    Wholesale bazaar,
    L shape sofa,
    Sofa at cheap price,
    Sofa market,
    Sofa market in delhi,
    Furniture market in delhi,
    Delhi furniture market,
    Delhi sofa market,
    Cheap furniture market in delhi
    shastri park furniture market,
    shastri park delhi
    imported furniture in delhi
    imported furniture
    online luxury furniture stores in delhi imported furniture stores in mumbai imported furniture dealers in delhi
    imported furniture in chennai
    chinese furniture market delhi
    furniture wala
    furniture manufacturers in kolkata
    furniture bazaar in kolkata
    wooden furniture showroom in kolkata
    Furniture wholesale market
    sofa
    cheapest furnitures
    cheapest wooden furniture market in coimbatore
    second hand furniture
    arifa traders coimbatore furniture
    clr furniture coimbatore
    business ideas
    cheapest all home appliances
    pallavaram friday market
    wooden furniture Wholesale Price Retail,wooden furniture wholesale,low price wooden furniture,low price wooden sofa set,cash on delivery, emi furniture shop coimbatore, business mappillai,wooden furniture tamil,cheapest furniture, furniture wholesale, lowrate, all kinds of furnitures available, furniture shoroom in coimbatore, factory outlet sale, quality furnitures, biggest showroom, wholesale and retail, direct manufacturer, wooden sofa sales, sofa, cheapest furnitures, furniture market, designer furnitures

КОМЕНТАРІ • 933

  • @thilagan4541
    @thilagan4541 10 місяців тому +331

    ஏலை, பணக்காரன் அப்டின்னு இல்லாமல எல்லாரும் சமம்னு நினைக்கிற உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு இருக்கு❤💯💯

  • @drbeulah3428
    @drbeulah3428 8 місяців тому +23

    I greatly admire the way he speak... Very gifted business man. He may one day become like tata, Ambani.
    I watched the whole video simply because he is so very high spirited and full of enthusiasm.
    MAY God bless him.

  • @kta7334
    @kta7334 10 місяців тому +11

    மிக்க நன்றி மிக விரைவில் தேவைப்படும் .

  • @rinaazahamath7339
    @rinaazahamath7339 10 місяців тому +1

    Na new house katitu eruka enaku entha video romba use full thank you so much sir

  • @sarammabanusarammabanu
    @sarammabanusarammabanu 5 місяців тому +5

    கடவுள் வடிவில் உங்களை பார்பதுபோல் இருக்கிறது.அருமை சகோதரர்.உங்கள் பர்னிச்சர் செழிப்பாக வளர்க்க?

  • @prabhubrindha20
    @prabhubrindha20 9 місяців тому +4

    தரமான வீடியோ.... வேற லெவல் மனீஷ் bro...நேரில் விரைவில் சந்திப்போம்...

  • @praveenakalai9606
    @praveenakalai9606 10 місяців тому +3

    Semaya iruku kandipa vanganum

  • @rajeshp9788
    @rajeshp9788 10 місяців тому +5

    யப்பா மணிஷ் சமயா பேசரப்பா, 1 நிமிடம் தான் பார்த்திருப்பேன். Supereppa u r speach

  • @arokiamary2521
    @arokiamary2521 9 місяців тому +40

    நீடூழி வாழ🎉🎊 வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் தம்பி மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி சகோதரா

    • @mathesanp4061
      @mathesanp4061 2 місяці тому

      சும்மா புரோ போயிறாதிங்க நான் போயி நொந்து போயிட்டேன்

  • @nagaranip81
    @nagaranip81 10 місяців тому +9

    Dining table பற்றி விரிவான ஒரு வீடியோ போடுங்க. நான் வாங்கனும் எ

  • @sarangarajaraja2197
    @sarangarajaraja2197 10 місяців тому +3

    Super bro vazhthukkal vazhga valamudan❤❤❤

  • @rachuriyariya7648
    @rachuriyariya7648 10 місяців тому +21

    6 cheeter dining table details podunga bro

  • @rivaaj
    @rivaaj 9 місяців тому +7

    வாழ்த்துக்கள். உங்கள் வியாபாரம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அனைத்தும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு நன்றிகள் பல

    • @mathesanp4061
      @mathesanp4061 2 місяці тому

      போயிறாதிங்க தயவு செஞ்சு எல்லாம் பொய்

  • @hanshikaharidhass8823
    @hanshikaharidhass8823 10 місяців тому +31

    அண்ணா இவ்வளவு குறைவான விலைக்கு கிடைப்பது மிக்க மகிழ்ச்சி

  • @user-hb6fg3nl6t
    @user-hb6fg3nl6t 10 місяців тому +2

    Kandipa vaguvan unga shop la😊🎉

  • @user-DIYAQUEEN555
    @user-DIYAQUEEN555 7 місяців тому

    அருமையான விலை சொன்னிங்க புரோ வாழ்த்துக்கள்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 5 місяців тому +5

    நேரில் போகும்போதும் இதே மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்

  • @ferozekhan5560
    @ferozekhan5560 8 місяців тому +7

    I planned Tomorrow will go for shop, but i read the comments ,once again i think
    We go or not!

  • @vinodhininagaraj7941
    @vinodhininagaraj7941 10 місяців тому

    Menmelum valara vendugirom valthukal bro

  • @KalaiDharani-gs8tj
    @KalaiDharani-gs8tj 8 місяців тому +1

    சூப்பர் அண்ணா அனைத்துமே உங்கள் பேச்சு உட்பட

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 10 місяців тому +28

    காணொளி மட்டும் தான் சிறப்பு போன் அடித்தால் எந்த ரெஸ்பான்ஸ் இல்லை ❓😳

  • @kanimurugan.p9465
    @kanimurugan.p9465 10 місяців тому +56

    மதுரையில ஒரு கடை இருந்தா நல்லா இருக்கும்

  • @a.abdulkareemu1953
    @a.abdulkareemu1953 5 місяців тому

    Nermayana nal ennamkonda Viyabarikku vazhthukkal

  • @earnstsantosh
    @earnstsantosh 9 місяців тому +18

    I brought sofa after watching your video.. i am bangalore.. i paid for the delivery Furniture quality is not good... only the outer is looking good. But inside it all cracked.. I can't return and the seller will not take return.. it is not free delivery.. all lies.. bad quality.

    • @harikrishnanar7561
      @harikrishnanar7561 5 місяців тому +1

      Is wood has broken or which one ?
      Tell me I will help in exchange..

  • @sachins2620
    @sachins2620 10 місяців тому +12

    Sir, teak wood bureau price evvalavu sollavum, thank you

  • @vigneshv5075
    @vigneshv5075 6 місяців тому

    Nanga vanga aasai padukinrom very nice

  • @user-jm2ok3dj1w
    @user-jm2ok3dj1w 9 місяців тому +27

    மிகவும் அருமையாக உள்ளது
    ❤❤❤❤❤

    • @mathesanp4061
      @mathesanp4061 2 місяці тому

      நான் போய் ஏமாந்துட்டேன் தயவு செஞ்சு போயிடாதிங்க

  • @bhuvaneswariappavu3199
    @bhuvaneswariappavu3199 9 місяців тому +4

    Kitchen stool is available sir?

  • @krishnaveni2014
    @krishnaveni2014 10 місяців тому +52

    நேரில் பார்த்தேன் எல்லாம் பில்டப்

  • @Kalaivanikumaresankalaiv-dg5tj
    @Kalaivanikumaresankalaiv-dg5tj 9 місяців тому +1

    ANNA super na. 🏆🏆🏆🏆installment Erukkanna.....

  • @mahizlstatus7502
    @mahizlstatus7502 8 місяців тому

    ரொம்ப நல்லா இருக்கு அண்ணா சொந்த மா வீடு கட்டிட்டு நான் உங்க கடைக்கு தான் வருவேண்டா❤️❤️❤️😘😘🥰🥰💐💐🤝🤝🤝

  • @gunacooking411
    @gunacooking411 9 місяців тому +9

    ❤❤❤அன்ணா
    அருமை பெருக்கள்🤝🤝🤝🤝

  • @hamsikasreesree
    @hamsikasreesree 10 місяців тому +7

    Full DEtails with address anupugha anna from Trichy

  • @munirajk9086
    @munirajk9086 6 місяців тому

    Mass irukku yanakku romba nalla irukku bro

  • @sathyaadhikesavan5270
    @sathyaadhikesavan5270 7 місяців тому

    Super sir viraivil thevaippadum

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 9 місяців тому +4

    Wow Wow superana pathivu Arumai Arumai Arumai vazhthukkal vazhga vazhamudan 😊

  • @arunachalamarun6520
    @arunachalamarun6520 10 місяців тому +4

    Wood sofa set erukutha Anna

  • @mohamedhussain988
    @mohamedhussain988 9 місяців тому +1

    Bro சூப்பர் இது மாதிரி அதிரடி விலையுள்ள ஷோபாக்களின் வீடியோவை நான் பார்த்து அசந்து போயிட்டேன் வாங்கும் போது தங்களிடம் தான் வந்து வாங்குவேன் சூப்பர்❤❤❤❤❤

    • @dhoniga7258
      @dhoniga7258 3 місяці тому +1

      நேரில் போய் பார்த்துவிட்டு சொல்லுங்க.நான் இந்த வீடியோ பார்த்துவிட்டு போனேன் .ஏமாற்றமே மிஞ்சியது

    • @mathesanp4061
      @mathesanp4061 2 місяці тому +1

      போகாதீங்க போயி கஷ்டபடாதிங்க

  • @sudharshangkr7636
    @sudharshangkr7636 5 місяців тому

    super bro nice nice enakku😊😊😊 thekku kuttle venum, bajaj finserve options irrukka bro

  • @SenthilSenthil-ho1wi
    @SenthilSenthil-ho1wi 9 місяців тому +4

    உங்க பேச்சிலேயே மிக அருமையான மனிதர் என்று மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @rathinamp7947
    @rathinamp7947 7 місяців тому +5

    6 1/2 ×4 கட்டில்+மெத்தை என்ன விலை தயவு செய்து சொல்லவும்

  • @PraveenKumar-uq3hf
    @PraveenKumar-uq3hf 8 місяців тому

    Anna super ah irukku bt EMI irundha innum super.

  • @selvarajm1986
    @selvarajm1986 10 місяців тому

    அருமையான வீடியோ bro

  • @vinothnvk
    @vinothnvk 7 місяців тому +4

    They are not ready for delivery outside erode. They are asking customer to visit showroom, how it is possible if they are selling outside erode

  • @moorthybala6265
    @moorthybala6265 7 місяців тому +4

    இந்த மாதிரி பொருள்களை வைக்கும் அளவிற்கு வீடு வேணுமே

  • @Kongunattuthangam
    @Kongunattuthangam 7 місяців тому +2

    Awesomeee nanba❤❤

  • @aasaiviji3272
    @aasaiviji3272 5 місяців тому

    Super vera level ellame super

  • @kulaseharans8615
    @kulaseharans8615 10 місяців тому +3

    Chennai la shops open pannunga bro..

  • @rgtrgt1734
    @rgtrgt1734 9 місяців тому +8

    Vera level 💯

  • @hussainjoseph5904
    @hussainjoseph5904 5 місяців тому

    God bless ur all needs and ur health..

  • @r.shanmgapriyan6012
    @r.shanmgapriyan6012 8 місяців тому +1

    மக்கள் வாங்குமளவிற்கு குறைந்த விலையில் கொடுக்கும் உங்களுக்கு நிறைந்த மனசு வாழ்க நீடூழி

  • @sunrisefurniture1239
    @sunrisefurniture1239 10 місяців тому +9

    Vino Vlogs just engineered wood Bero he say 6000 but it’s 5000”- only

  • @user-kx2ww3rf1s
    @user-kx2ww3rf1s 9 місяців тому

    Super sir Ella oorukkum delivery pannuveenga la

  • @kasthurivkps3688
    @kasthurivkps3688 9 місяців тому

    Very excellent and I want to buy sofaah Long days dream

  • @user-rs9hy9us9w
    @user-rs9hy9us9w 10 місяців тому +43

    🗣வல்ல இறைவன் தங்களின் மீதும், தங்களின் குடும்பத்தினர் மீதும் பேரருள் பொழிய பிரார்த்திக்கின்றேன்!❗
    🗣என் இதயம் கனிந்த ஈதுல் அழ்ஹா - தியாகப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..!

  • @jashuvajones3694
    @jashuvajones3694 7 місяців тому +4

    EMI option is there

  • @gsvlogs6165
    @gsvlogs6165 9 місяців тому

    Again oru video poodunga bro August -5 apparam offer viduranu sonnga neega video pannuga

  • @vaishnavivaishnavi7218
    @vaishnavivaishnavi7218 10 місяців тому

    Manish Anna valga valamudan

  • @eshwaraneshwaran5553
    @eshwaraneshwaran5553 10 місяців тому +3

    🎉🎉சூப்பர் நண்பா நான் பெங்களூரு டெலிவரி முடியுமா

    • @mathesanp4061
      @mathesanp4061 2 місяці тому

      புரோ வெரி Low Quality போயிறாதிங்க

  • @fittamilan
    @fittamilan 10 місяців тому +277

    மணிஷ் சார் இவ்வளவு நல்லவங்களா இருக்கிற நீங்க ஏழைகளுக்கு உதவும் வகையில் இ எம் ஐ ல் பொருள்களை கொடுத்தால் எத்தனையோ நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள் தயவுசெய்து நடுத்தர மக்களையும் மனதில் கொண்டு இந்த ஒரு சேவையை செய்ய முடியுமா? அன்பு வேண்டுகோள்.

    • @brokenheart2270
      @brokenheart2270 10 місяців тому +14

      அருமையான பதிவு 🙏

    • @umamaheswarik904
      @umamaheswarik904 10 місяців тому +5

      Sir super sofa set like it detailed summary I wanted

    • @ManiKrishna96
      @ManiKrishna96 10 місяців тому +7

      Puluthuvanunga

    • @user-vj4hv5lf7c
      @user-vj4hv5lf7c 9 місяців тому +2

      ஊடிய விறைவில் கடைக்கு வருகிறோம்.

    • @fathimaadnan7256
      @fathimaadnan7256 9 місяців тому

      ​@@umamaheswarik9048988888889998899

  • @icoimbatore5493
    @icoimbatore5493 9 місяців тому

    Enna manusaya evaru❤❤❤❤❤❤

  • @jenis3422
    @jenis3422 8 місяців тому

    அண்ணா சூப்பர்.விரைவில் வருகிறேன்.

  • @seethiruvasan25
    @seethiruvasan25 10 місяців тому +13

    Ji, first of all, thank you for your video & product display.
    I tried contacting them, but not much response, is there any other source for contact??.. Actually Im looking for corner sofa (5+3) seater type, in whatsapp they had shared me only combo offer catalogue. Can you please advise what can be done?, thanks.

    • @mpa6913
      @mpa6913 9 місяців тому +1

      If u nearby senthur furniture better u go directly and select which u want.

  • @akshayan8269
    @akshayan8269 10 місяців тому +4

    I have visited their shop in erode...poor response from their end....it takes nearly a week to respond my calls even though I visited directly and gave my orders.dont blankly go there because of their price .their price range is real but worst communication from their end .you need to fed up by calling and following them!...

  • @saravanansundari9734
    @saravanansundari9734 8 місяців тому

    வாழ்க வளமுடன் அருமையா இருக்கு

  • @prajgopalpalaniswamy3339
    @prajgopalpalaniswamy3339 10 місяців тому

    Valthukal manish🎉🎈❤

  • @knockoff79
    @knockoff79 10 місяців тому +5

    ஏண்டா..... Disclaimer ல சொல்ற "no warranty on reliability and accuracy of information in this video".. அப்போ என்ன மைத்துக்கு இந்த video வ போட்ட??
    பசங்களா.... இவன் Review பண்ணல, காசு வாங்கிட்டு Promotion பன்றான் பா.... உஷார்!!!!!!!

  • @saravanankumar7347
    @saravanankumar7347 10 місяців тому +7

    Trichy location please send me sir 👍

  • @jothibanu1918
    @jothibanu1918 5 місяців тому

    உங்களைப் பெற்ற தாய் தந்தை
    கொடுத்து வைத்தவர்கள்
    அவர்கள் நல்ல பிள்ளை பெற்ற பெருமை மகிழ்ச்சி அளிக்கிறது
    வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்

  • @juditahalya7567
    @juditahalya7567 8 місяців тому +1

    Pooja cupboard sollunga anna

  • @musthafabashi8961
    @musthafabashi8961 10 місяців тому +2

    Emi option kudutha nalla irukkum ...yen atha panna mattikiringa

  • @saranraj4658
    @saranraj4658 10 місяців тому +17

    EMI option erukaa bro

  • @hanaartsandfashions4942
    @hanaartsandfashions4942 8 місяців тому +3

    Shoe rack kidaikuma sir. In erode

  • @God-gaming12
    @God-gaming12 10 місяців тому +1

    Super pro I am TIRUPUR

  • @sakthivelvel3852
    @sakthivelvel3852 7 місяців тому +1

    Anna nenga Vera lavel 👍

  • @lifeoftravel7008
    @lifeoftravel7008 9 місяців тому +6

    Guy's Don't Trust Please நம்பாதீங்க Video la ஒரு Rate Soldraanga Anga Pona வேறஒரு Rate Soldraanga....,

    • @abikavi.2327
      @abikavi.2327 9 місяців тому

      Neenga poningala sir anga

    • @lifeoftravel7008
      @lifeoftravel7008 9 місяців тому +1

      @@abikavi.2327 yeah.! Few Week's ku Munnadi

    • @abikavi.2327
      @abikavi.2327 9 місяців тому

      @@lifeoftravel7008 ok sir tq

  • @dassabraham7177
    @dassabraham7177 10 місяців тому +3

    Vino vlog unga channel kaga than bro itha nambi order panna ponum....but oru response ila..free delivery la kediayatham,namaku picha color la order panna mudiyatham..namma order panra time la ena product eruko atha than delivery panuvangalam...free delivery ellamay summa dailog than bro..waste of time😢

  • @NancyNancy-lf1gu
    @NancyNancy-lf1gu 7 місяців тому +1

    Semma bro showroom angairrukku bro

  • @natarajanks7039
    @natarajanks7039 10 місяців тому +19

    உங்களுடைய கடையின் விலாசத்தை அனுப்பவும்

  • @ganesansubbaiah6306
    @ganesansubbaiah6306 10 місяців тому +23

    முழு முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடவும்

  • @nabishanabi4095
    @nabishanabi4095 5 місяців тому

    Neenga vera level bro intha kadai chennai la iruka

  • @shirleyr472
    @shirleyr472 10 місяців тому +32

    EMI option eruka sir? Middle class ku udhaviya erukum

  • @Nathanfinance
    @Nathanfinance 9 місяців тому +6

    there is no delivery to chennai but your mentioned free delivery...

    • @sakthip9827
      @sakthip9827 7 місяців тому

      Bro nera poi parthengala? I'm planning to go here from madurai .. Chennai ku free delivery ila apdina poradhu waste. Konjam solunga bro plz..

    • @Nathanfinance
      @Nathanfinance 7 місяців тому

      @@sakthip9827 direct visit then delivery will be better

  • @user-ju7lp6ub5e
    @user-ju7lp6ub5e 8 місяців тому

    Manish bro video call la purchase panra option kudunga bro ... ella furniture and other combos um vangaran

  • @mahboobnani5215
    @mahboobnani5215 7 місяців тому

    Vaazhukkal spr

  • @saiindhu9726
    @saiindhu9726 9 місяців тому +4

    இவர்ட்ட பொருள் வாங்கியவர் இருந்தால் like போடுங்க pls

    • @user-wn5cx7qh5x
      @user-wn5cx7qh5x 4 місяці тому

      Yarume illlaya

    • @mathesanp4061
      @mathesanp4061 2 місяці тому +1

      வேஸ்ட் ரொம்ப லோ குவாலிட்டி

    • @saiindhu9726
      @saiindhu9726 2 місяці тому

      ​@@mathesanp4061
      நன்றி👍

  • @deetchanaselvaraj7172
    @deetchanaselvaraj7172 10 місяців тому

    Good ji,real speech

  • @rengaraj3392
    @rengaraj3392 9 місяців тому +2

    original takku cot trichy க்கு அனுப்ப முடியுமா

  • @sarangm1
    @sarangm1 10 місяців тому +3

    Manish sir, I have ordered the product. But your team mot confirmed about courier. Chennai. I'm ready to give additional Charges.

    • @rathesh79
      @rathesh79 10 місяців тому

      They will never respond.

    • @aswiniaranza4883
      @aswiniaranza4883 10 місяців тому

      They r not do shipping outside erode they told me like this

  • @LuvDoCraftzx
    @LuvDoCraftzx 10 місяців тому +19

    1) delay in whatsapp response.
    2) When asked about same sofa as in video they r not replying but are showing different model. Looks like prices in video are just eye wash.
    3) Though they say delivery available anywhere in TN, they force to come to shop. Not regular online shopping.

    • @veerajeeva585
      @veerajeeva585 10 місяців тому +1

      100% TRUE sir

    • @shanmugam3991
      @shanmugam3991 9 місяців тому +4

      இந்த வீடியோ மட்டுமல்ல இதுபோன்ற வெளிவரும் வீடியோகள் அனைத்துமே கண்துடைப்புதான். இதுபோன்ற வீடியோக்களை நம்பி கடைக்கு போனால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும்.

    • @dilansahani-yf4hd
      @dilansahani-yf4hd 8 місяців тому

      yes.....

  • @packiyarajpushpa5930
    @packiyarajpushpa5930 8 місяців тому

    சூப்பர் பர்னிச்சர் எல்லாம் சூப்பர் இந்த ரேட்டுக்கு திண்டுக்கல்ல கிடைக்காது

  • @rockfeatheraruna5008
    @rockfeatheraruna5008 10 місяців тому +1

    Anna fridge lam enga eduka mudiuma

  • @veerajeeva585
    @veerajeeva585 10 місяців тому +3

    No response even I visited shop all items same price as other shop better purchase ur home nearby shops

  • @vichuvlogs3035
    @vichuvlogs3035 9 місяців тому +3

    Dae 15k Luxury sofa 3 seater it is my sofa we send that for service within 6months..stitches came out and spring problem athae new sofa nu video potuteengalae da.... He is saying 25k 5 seater sofa...we bought for 5seater 28k..he will say the low price in video and if we visit to shop they will high price....

  • @hussainjoseph5904
    @hussainjoseph5904 5 місяців тому

    Supera pesuringa bro, voice super bro

  • @sasikumard3135
    @sasikumard3135 9 місяців тому +1

    Sir very happy. Buying Coming soon

  • @abikutty5998
    @abikutty5998 10 місяців тому +6

    EMI option kudunga anna

  • @lingabalans5007
    @lingabalans5007 9 місяців тому +4

    பாஸ் உங்க அட்வர்டைஸ்மென்ட் எல்லாம் நல்லா தான் இருக்கு போன் அடிச்சாலும் எந்த ரெஸ்பான்ஸ் இல்ல போன் எடுக்க மாட்றீங்க

  • @SenthilKumar-wc2bm
    @SenthilKumar-wc2bm 9 місяців тому

    அருமை 🎉🎉

  • @thenmozhithangavel4359
    @thenmozhithangavel4359 10 місяців тому

    Super bro, ill buy also