வீட்டை அழகுபடுத்தும் | Handmade தேக்கு கதவு, ஜன்னல், Furnitures | நேரடீயாக | Yummy vlogs
Вставка
- Опубліковано 30 вер 2024
- DETAILS
SURESH TIMBERS
Near Government hospital,
M. Kallupatti Road,
Elumalai - 625535,
Madurai district..
CONTACT;95145 55161
its a best and biggest manufacturer in wooden doors and windows.
if u want any customized desines contact above numbers
,#yummyvlogs#sureshtimbers#woodendoors#woodenmanufacturer#allteakwood#directsale#
pls subscribe and support us our channel guys
₹Thanks for watching
If any promotion contact
yummy vligs 63696 49506
விலை சொன்னால் நன்றாக இருக்கும்
எல்லாமே நல்லாத்தான் இருக்கு நீங்க மெயின் டோர் என்ன ரேட் வரும் நிலக்கடவு என்ன ரேட் வரும் அதெல்லாம் கேட்கவே இல்லையே சொன்னாதானே எங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் அது என்னன்னு கேட்டு சொல்லுங்க முதல்ல
Hai rate also
Worst quality. We have ordered teak doors dated 19.10.2022 from sivakasi . The goods were delivered and fitted 2 months back. The doors started cracking . Poor quality doors . We have informed them more than 15 times. No response. Please don't order in this suresh timbers. Poor after delivery response
எனது வீட்டிற்கு நிலைக்கதவு வாங்கினேன். அனைத்தும் தெளிவாகவும் அழகாகவும் இருந்தது. மிக்க நன்றி சுரேஷ் டிம்பர்ஸ் 🙏🙏🙏🙏
Door nilai wood Furniture எல்லாமே customer விரும்பிய மாதிரி பண்ணி தாரக...
All products are Really Awesome...Designs & Quality are best....❤
நான் ஒரு நிலை எடுத்தேன் மிகவும் அருமையாக இருந்தது இந்த நிலைய பார்த்து என் சொந்தகள் அனைவரும் வியந்து பார்த்தனர் மிக்க நன்றிகள் பல சுரேஷ் Timber ❤
Very worst service.. They are not delivering at the correct time.. We were in stress for nearly 2 months.. They keep on replying that they deliver in 2 days for nearly 2 months.. Please think before ordering..
Door quality and design avalow perfact ta panni kuduppaga na enga vittukku oru ராஜ நிலவு set 2 years achu romba super ra irukku 💯💯
என்ன தலைவரே போயிட்டு இருக்கீங்க என்ன எவ்வளவு ரேட் என்று கூட சொல்ல மாட்டீங்களே
ரெடிமேட் நிலை ஜன்னல் குறித்த நேரத்திலும் தரமான பொருளாகவும் சொன்ன தேதியில் கொடுக்கிறார்கள்
பொருட்கள் நல்ல தரமானதாகவும் உறுதியாகவும் இவர்களிடம் கிடைக்கிறது.
Door designs அருமையாக உள்ளது 👌
No proper response and not answering calls. They had not yet delivered the doors ordered before 4 months. Creating a big headache
Suresh Timbers ivalo periya kadaiya irukumnu nanga ninaikavillai designs ellam super a iruku nanga Karaikudi nilai set eduthu irukum designs super
நானும் இங்கு தான் நிலை கதவு எல்லாம் வாங்கியுள்ளேன் மிகவும் நன்றாக உள்ளது
விலை சொல்லி இருந்தால் நல்லா இருக்கும்
Quality of wood and working style is awesome
All Prodect Very Nice Designs Super
Cot vanginen... Nalla Quality ah erukku sir 👍
Yenga vittukku nanga vanganathu 1,50000
இவங்கள் சோ ரூமையும் காண்பிக்கவும் எங்கள் ஊருக்கு அருகில் உள்ளது வாங்குவதற்கு வசதியாக இருக்கும்
மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது 🎉
ஒரு நல்ல கேமரா வாங்குங்கஜீ
Don't buy here. I purchased for 2 Lakhs two months ago. Still few items not delivered yet. When asking the reason, telling that send you in 2 days. It's been one month crossed, not yet sending.
Also one Mahogany vasakkal nilai got bending. It is not seasoned well.
Strongly recommending to not buy here. Just buy in your nearest area. Don't waste money and time.
The customer support team will give you good support till you buy. After sales, support will try to avoid you.
Sir, please furnish full address with contact number. Thank you sir.
Is there branch in coimbatore for ready made doors?
Door design super
Good quality ❤
Anna pollachiki pakkam engaeruku 7jannal2nilavumaindoorvenum anna placesolunga pls
அனைத்தும் அருமை
No sri only hend mekking designs super sir mechine designed no finishing low
Any branch at Thoothukuddi pl confirm
இங்கு எல்லாம் விலை அதிகம் நான் பக்கத்து ஊர்தான்
ஃபோன்.நம்பர்.தேவை.😮😮😮😮😮
Good designs.
Good Quality teams also
Need Price wise detail update bro
Use full video Anna 👍super
Thanks
I want in Hindi language l donth no your language
Rockers chair kedaaikumaa??
Their phone number is not reachable
No use bro price details no have
Good work best wishes 😘
Thanks
Any branch in Andhra Pl inform
Bro waiting for furniture vedio
Coimbatore branch address please
Chennai branch contact tell me
supper thankyou bro.
கும்பகோணத்துல இருக்கா
All india delivery available
super video bro
bro price tell me ,,,, price price price
Hindi please
மதுரையில் தங்களுக்கு ஷோ ரூம் உள்ளதா
Yes sir
@@sundarmoorthi7022 Thanks.
Salem la branches iruka
சேலத்தில் உள்ளதா phone number please
Door Quality And Designs Super 👌🏻