அருமையான பாடல் வரிகள் அனுபவித்த ஒருவனால் மட்டுமே இது போல் பாடல்வரிகளை எழுதமுடியும்..காலம் பல கடந்தும் எதார்த்தமாக அனைவராலும் மறுக்கமுடியாத காதல் வரிகள் .இப்பாடலை கேட்கும்போதேல்லாம் மனதில் உள்ள பாரங்கள் அனைத்தும் குறைந்துவிடுகிறது
காதல் என்பது சிக்கிய முக்கி கற்களை போல் தொட்டு தொட்டு விலகுவதல்ல! காதல் என்பது ஒரு தொலைப்பயணம்! இதை கவிஞர் கண்ணதாசனை தவிர யாரால் எழுதமுடியும்? என்றுவரை இமயம் உயர்ந்திருக்கும் அன்று வரை கவிஞர் புகழும் நிலைத்திருக்கும்!
எத்தனை பெண் படைத்தான்.எல்லோருக்கும் கண் படைத்தான் அத்தனை கண்களிலும் ஆசை எனும் விஷம் கொடுத்தான்......அருமையான வரிகள்.இந்த பொல்லாத கண்களால் எத்தனை ஆண்கள் வாழ்க்கை சீரழிந்ததோ.?
"அவனைஅழைத்து வந்து......... பார்த்திருப்பேன்" இந்த காட்சியில் இலட்சிய நடிகரின் நடிப்பு உணர்ச்சிக் குவியல்! வசந்த மாளிகை யின் நடிகர் திலகம் தோற்றார் என்றே நினைக்கத் தோன்றுகிறது!
மனக்கிளர்ச்சியின் வெளிப்பாடு ... மனம் சொன்ன வார்த்தைகள் ... காதல் .. உயிர்ப்பின் உணர்வு அது காதலாக இயற்கையின் உற்பத்தி தந்திரம் ... பெண்மையின் ஈர்ப்பு கற்பனையானால் ... மனம் தோற்ற உணர்வு ... எல்லாவற்றையும் நிலையாண்மையாக எண்ணம் ... கவிஞரின் கூற்று என்றும் உண்மை .. உயிர்களின் தோற்றம் என்ற ஒன்று இருப்பதால் தான் முடிவு ஒன்று உள்ளதோ ?... கோரஸ் இசைக்கும் வயலின்கள் பாடலின் கருவை நம்முள் விதைக்கும் சோகம் ...
இந்த ஒரு பாடலே போதும் கண்ணதாசன் ஒர் மகாகவி என்று நிருபிக்க; முதலில் இறைவனுக்கு சாபம்; பிறகு இறைவன் பெரியவன் என்று உணர்ந்து மனிதனின் இயலாமையை சொல்லி பாடலை முடிக்கிறார்; இதில் உயர்ந்த வரி;ஊஞ்சலை ஆடவிட்டு உயரத்திலே தங்கிவிட்டான் என்று இறைவனிடம் மனிதன் தோற்று போவான் என்ற இறுதி முடிவு வையும் முன் வைக்கிறார்
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் அவன் காதலித்து வேதனையில் இறக்க வேண்டும் என்ற வரியில் இறக்க வேண்டும் என்ற வரிகள் T.M.S. பாட மறுத்ததால் கண்ணதாசன் பிறகு மாற்றம் செய்து இருக்கிறார் 🎉
அருமையானபாடல்வரிகள்நன்றாக உள்ளது.மிக்கநன்றி👌👌👌🙏🙏🙏.
கண்ணதாசனின் வரிகளுக்கு TMS அய்யாவின் குரலும் அந்த பாவமும் இந்த பாடலை இதயத்துக்கு மருந்தாக்கிவிட்டது.
என்ன ஒரு அற்புதமான பாடல் வரிகள்....கண்ணதாசன் சாகாவரம் உள்ள கடவுள்....
அருமையான பாடல் வரிகள் அனுபவித்த ஒருவனால் மட்டுமே இது போல் பாடல்வரிகளை எழுதமுடியும்..காலம் பல கடந்தும் எதார்த்தமாக அனைவராலும் மறுக்கமுடியாத காதல் வரிகள் .இப்பாடலை கேட்கும்போதேல்லாம் மனதில் உள்ள பாரங்கள் அனைத்தும் குறைந்துவிடுகிறது
அருமையான பாடல்
காதல் என்பது
சிக்கிய முக்கி
கற்களை போல்
தொட்டு தொட்டு
விலகுவதல்ல!
காதல் என்பது
ஒரு தொலைப்பயணம்!
இதை கவிஞர் கண்ணதாசனை தவிர
யாரால் எழுதமுடியும்?
என்றுவரை இமயம்
உயர்ந்திருக்கும்
அன்று வரை
கவிஞர் புகழும்
நிலைத்திருக்கும்!
எத்தனை பெண் படைத்தான்.எல்லோருக்கும் கண் படைத்தான் அத்தனை கண்களிலும் ஆசை எனும் விஷம் கொடுத்தான்......அருமையான வரிகள்.இந்த பொல்லாத கண்களால் எத்தனை ஆண்கள் வாழ்க்கை சீரழிந்ததோ.?
பெண்கள் மட்டுமே ஆண்களை ஏமாற்றுவது போல் பேசகூடாது பெண்களை ஏமாற்றும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Rc
Mother tesrasa pen taney ( எப்படி all eyes have poisen
உண்மையான வரிகள் அருமையான பாடல்
ஆஹா என்ன ஒரு பொருத்தமான இசை
கண்ணதாசனே ஒரு தரம் பிறந்து வா🙏🙏🙏🌹🌹🌹💘💘💘
"அவனைஅழைத்து வந்து......... பார்த்திருப்பேன்"
இந்த காட்சியில் இலட்சிய நடிகரின் நடிப்பு உணர்ச்சிக் குவியல்!
வசந்த மாளிகை யின் நடிகர் திலகம் தோற்றார் என்றே நினைக்கத் தோன்றுகிறது!
அந்த காலத்தில் காதலை உள்ளத்தில் வைத்து பூஜித்து வந்தார்கள் ஆனால் இந்த 2024 வருஷத்தில் காத்துவாக்குல இரண்டு காதலாகி போயிட்டு 😢😢😢
மனக்கிளர்ச்சியின் வெளிப்பாடு ... மனம் சொன்ன வார்த்தைகள் ... காதல் .. உயிர்ப்பின் உணர்வு அது காதலாக இயற்கையின் உற்பத்தி தந்திரம் ...
பெண்மையின் ஈர்ப்பு கற்பனையானால் ... மனம் தோற்ற உணர்வு ... எல்லாவற்றையும் நிலையாண்மையாக எண்ணம் ...
கவிஞரின் கூற்று என்றும் உண்மை .. உயிர்களின் தோற்றம் என்ற ஒன்று இருப்பதால் தான் முடிவு ஒன்று உள்ளதோ ?...
கோரஸ் இசைக்கும் வயலின்கள் பாடலின் கருவை நம்முள் விதைக்கும் சோகம் ...
Wow..... what a beautiful rendering.....by TMS......!?
..
அருமை பெருமைகளை விளக்கும் வகையில் இது உள்ளது
சூப்பர் பாடல் வரிகள்
What a,fantastic,song
Fabulous amazing awesome
Rendition,by, TMS meaningful
Lyrics,kannadasan, mesmerizingusic,kvmahadevan,
எப்பேர்ப்பட்ட வரிகள்
தரமான நடிப்பு பிரமிக்க வைக்கிறது இசை
மனிதன் ருபத்தில் கடவுள் இருக்கிறார் வழி மாறி போவது ராங் ரோடு போவது தீய்யாது
இந்த ஒரு பாடலே போதும் கண்ணதாசன் ஒர் மகாகவி என்று நிருபிக்க; முதலில் இறைவனுக்கு சாபம்; பிறகு இறைவன் பெரியவன் என்று உணர்ந்து மனிதனின் இயலாமையை சொல்லி பாடலை முடிக்கிறார்; இதில் உயர்ந்த வரி;ஊஞ்சலை ஆடவிட்டு உயரத்திலே தங்கிவிட்டான் என்று இறைவனிடம் மனிதன் தோற்று போவான் என்ற இறுதி முடிவு வையும் முன் வைக்கிறார்
Really the wording in This song about LOVE made us to think deeply.most of the time Love fails .
பாடலின் தொடக்கத்தில் வரும் இசை எங்கோ பிரபஞ்சத்தில் இருந்து ஒலிப்பதை போன்ற ஒரு பிரம்மை
கண் படைத்தார் ஆசை என்னும் விதை படைத்தார்.
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் அவன் காதலித்து வேதனையில் இறக்க வேண்டும் என்ற வரியில் இறக்க வேண்டும் என்ற வரிகள் T.M.S. பாட மறுத்ததால் கண்ணதாசன் பிறகு மாற்றம் செய்து இருக்கிறார் 🎉
இராமாயணம்
❤❤❤
ஒரு கவிஞர்,ஒரு டி.எம்.எஸ்.ஒரு எம்.எஸ்.வி இனி அவர்கள் போல் யேது இந்த சினிமா உலகில்.
இந்த பாடலுக்கு இசை K.V.மஹாதேவன் அவர்கள். ஒரே கண்ணதாசன் ஒரே T.M.S.ஒரே K.V.M.
இந்த பாட்டு எப்படி இருக்கிறது! சொல்லுங்கள்
சூப்பர்
சூப்பர்பாட்டு
This is a good song
ARUMAI
அருமையான பாடல்
பழனியில் ஜெயராம்தியேட்டரில் இந்தமாதரியான படம்பார்போம்
Really it feels like singing about Dracula gals
Vazhukkai !!!!!!
கண்ணதாசன் புகழ் என்று வாழ்க
காதலித்த பெண்ணை மறப்பது கடிணம்
மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோய் இதுவும் கண்ணதாசன் பாடல்தான்
காதலித்த பெண்ணை உயிர் உள்ளவரை மறக்க முடியாது நண்பரே 😔😔
Best of kannadasan. No match.
Movie vanampadi ,music ,k,v ,Mahadevan
Vanambadi
anbu
Yenna oru direction
Aennakum.OruAasai..EnthaPadalai
Chandramandalathil.Vaithu.
Thanimaiyil.Kettkkavendum😂
How he is scholding the God ! Dear youngsters
Movie name
முவிவானம்பாடிஅதில்பாடிய எல்லாபாடல்களும்அருமை
கவி இறை கண்ணதாசன்
Hi