எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம் இயேசுவின் நாமமே எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும் நாமம் இயேசுவின் நாமமே - 2 இயேசு நாமமே ஜெயம் ஜெயமே சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2) அல்லேலூயா ஒசன்னா அல்லேலூயா ஆமென் (2) 1. பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமே நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே கிறிஸ்தேசுவின் நாமமே 2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே இயேசுவின் நாமமே சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே கிறிஸ்தேசுவின் நாமமே 3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே இயேசுவின் நாமமே தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே கிறிஸ்தேசுவின் நாமமே
Nice Mam. Before my dad passed away at CMC Vellore on December 5th 2021 at 2:40 am septicemia, kidney injury. But he was to hear the song.but we hope he is resting in God. But I thank God for the song which gave comfort on those days. Even though it's hard to accept the big loss of my Dad but we hope he is in safest place. Uphold us in your prayers.
எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம் இயேசுவின் நாமமே எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும் நாமம் இயேசுவின் நாமமே - 2
இயேசு நாமமே ஜெயம் ஜெயமே சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)
அல்லேலூயா ஒசன்னா அல்லேலூயா ஆமென் (2)
1. பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமே நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே கிறிஸ்தேசுவின் நாமமே
2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே இயேசுவின் நாமமே சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே கிறிஸ்தேசுவின் நாமமே
3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே இயேசுவின் நாமமே தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே கிறிஸ்தேசுவின் நாமமே
Amen
ஆமேன் ஆமேன் அல்லேலூயா ஆமேன் 🙏🙏🙏🙏
Awesome glory to god
Yesu namame jeyam jeyame.
Amen
The god power
Amen Amen Amen
This song holy spirit anointed
Nice Mam. Before my dad passed away at CMC Vellore on December 5th 2021 at 2:40 am septicemia, kidney injury. But he was to hear the song.but we hope he is resting in God. But I thank God for the song which gave comfort on those days. Even though it's hard to accept the big loss of my Dad but we hope he is in safest place. Uphold us in your prayers.
May the Lord continue to comfort you with His words!
Amen
Beautiful singing, God bless. You have such a sweet voice. You filled me with His presence
Song & Voice superb
Such a pure singing without qny gimmick...god bless u
Super God bless you. கர்த்தர் வல்லமையாக பயன்படுத்துவார்.
Hellalujah aamen
PRAISE GOD AMEN
Glory to jesus christ
Wow nice AMEN......
ஆமென்
Praise the Lord. Glory to God. God bless you.
good voice
Yesu namamu Jayam Jayam
👌👌👏👏
Praise the lord. Beautiful voice God bless u 🙌🙌🙌🙌
What a voice!!!!!!
Super song akka
🙏🙏🙏
Nice akka
Also me
Amazing
Great singing!!! Can you please share the Chords for the song?
EMMMNAUEL John Don't think it was the GDO archive
God bless u dear.
ஆமென்