இயேசு நாமமே ஜெயம் ஜெயமே song .

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025

КОМЕНТАРІ •

  • @harishdaniyal3623
    @harishdaniyal3623 Рік тому +7


    Ella Namathirkum Miga Song Lyrics Chords PPT

    எல்லா நாமத்திற்க்கும் மிக மேலான
    நாமம் இயேசுவின் நாமம்
    எல்லா தலைமுறையும் எங்கும் போற்றிடும்
    நாமம் இயேசுவின் நாமம்
    இயேசு நாமமே ஜெயம் ஜெயமே
    சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே
    அல்லேலூயா ஓசன்னா
    அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
    பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமே
    நித்திய நரகத்திலிருந்து விடுவித்ததே
    இயேசு இயேசுவின் நாமமே
    சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே
    இயேசுவின் நாமமே
    சத்துரு கோட்டைகளை தகர்ந்தெரிந்திட்டதே
    இயேசு இயேசுவின் நாமமே
    சரீர வியாதிகளை குணமாக்குதே
    இயேசுவின் நாமமே
    தொல்லை கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே
    இயேசு இயேசுவின் நாமமே