பெரும் தொழில்களும் சனியும் செவ்வாயும் | Great Business and Saturn & Mars

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 161

  • @muralikrishna5435
    @muralikrishna5435 Рік тому +13

    தங்களின் ஆராய்ச்சி முற்றிலும் உண்மை ஐயா. எனக்கு செவ்வாய் உச்சமாகி சனி செவ்வாய் பரிவர்த்தனை மூலமாக நீச பங்கமாகி குரு பார்வையில் சுபத்துவமாக இருப்பதால் கடந்த முப்பது ஆண்டுகளாக பல பேருக்கு சம்பளம் கொடுக்கும் கட்டிட பொறியாளராக இருக்கிறேன். ஆனால் சில ஆகாத தசா காலங்களில் மட்டுமே வருமானம் தடை பட்டாலும் தங்களின் விளக்கம் அனைத்தும் முற்றிலும் உண்மை தான். மிக்க நன்றி ஐயா. இன்று முதல் தாங்கள் "ஜோதிட விஞ்ஞானி " என்று எங்களால் அன்போடு அழைக்கப்படுவீர்கள்.இந்த பதிவையும் இன்று புதன் கிழமை புதன் ஓரையில் பதிவிடுவது ஜோதிட அற்புதம்.

  • @sundarsundarbaba3264
    @sundarsundarbaba3264 Рік тому +4

    ஆம் எனக்கு செவ்வாய் சனி உச்சம் எனது தொழில் மெக்கானிக் சரியான கனிப்பு

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому +3

    வணக்கம் ஐயா. காணொளி நன்றாக உள்ளது. ஜாதகத்தில் எந்த அமைப்பு இருந்தால் finance தொழிலில் வெற்றி பெற முடியும். அது பற்றி தனி வீடியோ போடுங்கள் ஐயா நன்றி.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 місяців тому +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому +23

    ஏழாம் அதிபதியும் லக்னாதிபதியும் இணைந்தால் ஒரு தெளிவான விளக்கத்தை கொடுங்கள் குருஜி🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +5

    நிறைய பேருக்கு இந்த காணொளி பொருந்தும் அண்ணா.... நன்றிகள் பல 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 днів тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @roopas8655
    @roopas8655 Рік тому +2

    Tq guruji 🙏2nd house mangal but 12th house Shani dev in makkar 😊valuable video 🙏positive about Shani dev and magal dev 👍👏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому +2

    அருமை ஐயா 🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Місяць тому

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan9877 Рік тому +1

    நல்ல விளக்கம். Nice explanation 👌. I have this combination at ninth place 😊

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 місяці тому

    Thank you sir for your clear explanation about great business planets Saturn and mars.🙏🙏

  • @rsubash6629
    @rsubash6629 Рік тому

    மிகவும் அருமையான பதிவு குருவே🎉🎉🎉

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Arumai, arumai, thankyou sir 🙏🙏✨✨👏👏✨✨💐

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd Рік тому

    🙏 தெளிவான விளக்கம் அண்ணா👌

  • @Ganesh17069
    @Ganesh17069 Рік тому

    நீண்ட கால கோரிக்கை...சந்திரன் +சுக்கிரன் +ராகு இணைவு பற்றி ஒரு காணொலி போடுங்கள் குருஜி 🙏🙏🙏🙏

  • @gngreen777
    @gngreen777 Рік тому +1

    நான் தான் உங்கள் முதல் பார்வையாளர்

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 Рік тому

    Sevvaai thosum(7il) erupavarkal nalla tholil purivaarkal!

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Рік тому +1

    Super sir

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Рік тому +1

    Sir, I find it really interesting when you talk about planets or a combination of them. Thank you 🙏 for sharing your knowledge.

  • @EKR369
    @EKR369 Рік тому

    குருஜி செவ்வாய், சனி, மாந்தி சேர்ந்து 11 ஆம் இடமான துலாம் ராசியில் உள்ளது, தனுசு லக்னம்... தையல் மிஷன் வாங்க வேண்டும், எந்த நாளில் வாங்க வேண்டும், வேறு என்ன தொழில் செய்யலாம் என்று கூறுங்கள் குருஜி... 22.01.1984 @ 4.40am

  • @Jayantan846
    @Jayantan846 Рік тому

    Dr.shriram MBBS 🙏🙏🙏🙏🙏.
    வாழ்க.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    இனிய நாள் வணக்கம் ங்க அண்ணா.... ❤🎉

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 Thanks for your valuable support 🙏

  • @palanisamy4703
    @palanisamy4703 Рік тому +2

    ஐயா நான் விவசாயம் செய்கிறேன்.. என்னை மறந்து விட்டீர்கள்😊

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    நன்றி ஐயா..

  • @midhunprabu
    @midhunprabu 10 місяців тому

    Excellent Explanation sir

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Рік тому +1

    💯👏👏👏👏👏 Sir told 💯 true thank you guruji

  • @tamilselvan3680
    @tamilselvan3680 Рік тому +1

    Magara lacnam pulli ( avittam1) , viruchigam rasi 4 House kumbathula suriyan sevai puthan kuru sani serkai sani thisai sani puththi business pannalama sir

  • @Premkumar002
    @Premkumar002 Рік тому +1

    Mesha lagnam 4il Sani sevvai iruvarum poosam natchathirathil epdi irukumayya 🙏

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @mallirajp7174
    @mallirajp7174 Рік тому +1

    Really true Thank you Sir🙏🙏🙏🙏🙏

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Nandri

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому

    காலை வணக்கம் சார்

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    வணக்கம் குருஜி🙏

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 7 місяців тому

    Thanussu lagnam
    Sani kethu 4ill sewai 7ill 10aam idathai parthal ithu porunthumma guruji 10ill ragu ullathu

  • @hahahehe793
    @hahahehe793 Рік тому

    Sani 12il vakram kumba laknam sevai thulam sani sevvai parvai balam please

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    Very good explain sir 🎉

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ Рік тому

    வணக்கம் குருஜி

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna good morning manickaraja

  • @bama8686
    @bama8686 Рік тому

    செவ்வாயும் சனியும் பரிவர்தனம் (8,11 மேட லக்கினம்) பெற்றிருந்தால் பலன் என்ன என்பதை தயவு செய்து விளக்கவும். நன்றி.

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому

    வணக்கம் குருவே இதே மாறி பெரும் தொழில் களிலும் குரு சுக்ரன் னு போடுங்க குரு ve

  • @gngreen777
    @gngreen777 Рік тому

    காலைல வணக்கம் அய்யா

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому

    என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 2/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому +2

    Thank you sir 🙏🙏🙏💐

  • @pennagamattum_24
    @pennagamattum_24 Рік тому +1

    முன்பெல்லாம் எங்கள் கேள்விகளுக்கு பதில் கூறுவீர்கள்.இப்பொழுது இல்லை 😭😭😭

  • @abirami6071
    @abirami6071 Рік тому

    Good evening Sir a fantastic video.

  • @Saran_sushil
    @Saran_sushil 3 місяці тому

    Kanni lagnam.. sani in 4th house sukran saaram sevvai with chandran in 10th house. Guru, budhan and sukran in 9th house. Enaku intha amaipu iruka?

  • @subikshanbarani3711
    @subikshanbarani3711 Рік тому

    Thulathil sani,sevvai erunthal epdi erukkum guruji...kanni laknam

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому +2

    செவ்வாய் சனி இருவரும் இணைந்து இருக்கும் பலன்கள் நலன்கள் பற்றிய விளக்கங்களை கொஞ்சம் கொடுங்கள் சார் மிக்க நன்றி

  • @rameshk6039
    @rameshk6039 Рік тому

    ❤ use Full video sir ❤

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @manimegalaiperiyasamy3734
    @manimegalaiperiyasamy3734 Рік тому

    சிம்ம ராசி சிம்மம் லக்கனம் - சந்திரன் செவ்வாய் லக்கினத்தில்; 10 ல் சூரிய புதன்; 4 ல் குரு (வ);8ல் சனி: நடப்பு திசை சூரியன் கேது புக்தி. தொழில் அமைப்பு எப்படி இருக்கும்??

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS Рік тому

    ஐயா. கடக லக்னம் கும்ப ராசி பூரட்டாதி 2, சனி 12 ஆம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்தைப் பார்க்கிறது ஐயா மற்றும் செவ்வாய் சதயம் 2-தன் ஏழாம் பார்வையாக இரண்டாம் இடத்தைப் பார்க்கிறது ஐயா செவ்வாய் கூடவே பௌர்ணமி சந்திரன். இரண்டாம் இடத்தில் சூரியன் ஆட்சி,குரு,புதன். செவ்வாய் மற்றும் சனி இரண்டாம் இடத்தைப் பார்க்கிறது ஐயா.சனி திசை சந்திர புக்தி நடந்து வருகிறது ஐயா.கல்லூரி Final year படித்து வருகிறேன். பலன் எப்படி இருக்கும் ஐயா.

  • @logician6025
    @logician6025 Рік тому

    விருச்சிகம் ராசி, லக்னம் சனி மகரம், செவ்வாய் சிம்மம், தொழில் செய்யலாமா, 23-07-1991, 15:40

  • @RaviKumar-r7r5j
    @RaviKumar-r7r5j Рік тому

    Sevvai sani iru arum dhikbalam adainthaal tholi vallkai epadi irukkum guruji

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Рік тому

    7aam veetil rishabathil sukran veetil guru sani innaivu velaiyil sirandha mumerram irrukuma aiya?

  • @velmurugan2178
    @velmurugan2178 Рік тому

    அண்ணா எனக்கு தனுசு லக்னம் மகரத்தில் சுக்கிரன் புதன் செவ்வாய். கும்பத்தில் சனி. எனக்கு வெல்டிங் தொழில் பன்னாலமா. லக்னத்தில் குரு சூரியன். 4ல் கேது 6ல்சந்திரன்.10ல் ராகு. குரு திசை புதன் புத்தி

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 Рік тому

    வணக்கம் குருஜி என் மகன் ஜாதகத்தில் 3ராகு9கேது மீன ராசி மிதுனலக்கனம் பூரட்டாதி 4ம்பாதம்காலசர்பதோசம்உள்ளதா உயிர் மட்டும் தான் உள்ளது குருஜி🙏🙏🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @cHemapranow
    @cHemapranow Рік тому +1

    Sir kendhrapathi thosam irukum pothu guru paravi nivaarthi seiyuma pls reply sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Good, morning sir 🙏🙏✨✨

  • @vigneshshiva7386
    @vigneshshiva7386 Рік тому

    Railway jobku sani and sevvai thodarbu venduma???

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 Рік тому

    Rishaba lagnam( 2 il sevai vagram.3il sani vagram sir

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому

    Sir na unga biggest fan

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Рік тому

    Ayya enaku Dhanush lagnam vakra Sani Rahu innahu simhathil (pooram nakshatra) , chevvai kumbathil (poorva bhadrapada) nakshatra Sani chevvai sama saptama parvai intha palan enaku porunduma sollunga ayya

  • @ganeshthai9665
    @ganeshthai9665 Рік тому

    ஐயா வணக்கம் துலா லக்னம் செவ்வாய் 7 ல. புதன் சூரியன் 10 ல; தொழில் எப்படி இருக்கும்?

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu Vannakam

  • @padmasreebalakrishnan7857
    @padmasreebalakrishnan7857 Рік тому

    Magara lagnam, sevai(vakram) and sani(vakram) in 10th house and simma rasi, suriyan in 4th house eappadi irrukkum i am in teaching line but still not settled... which buisness suitable for me..

  • @haarishthelegend4248
    @haarishthelegend4248 Рік тому

    Kumba Lagnam, Retrograde Saturn in 10th house in Scorpio, Mars in Sagittarius 11th house how will be the present Saturn Dhasa

  • @BhuvanaManik
    @BhuvanaManik 4 місяці тому

    Nurse job yarudaiyathu

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Рік тому

    Thank you so much sir 🌺💮👍🌝🍄👑💜👌💗🙏🌷🌸✋

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @nirmalav9972
    @nirmalav9972 Рік тому

    Sir,விருச்சிக லக்னம்,சிம்ம ராசி,மகரத்தில் சுக்கிரன், கும்ப த்தில், சூரியன் , புதன்,, மீனத்தில் ராகு,, ,ரிஷப தில் செவ்வாய்,,,கடக த்தில் சனி,,துலா த்திள் குரு,, இப்போது சுக்கிர தசை, mechanical engineering படிக்கலாமா.

  • @vijayaraman9270
    @vijayaraman9270 Рік тому

    In vrichigathil chevvayudan sani vakramanal yeppadi they're in 4 th place how it will be

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    நன்றி ஐயா மீனலக்கிணம் ரிஷபத்தில் சந்திரன் கேது குரு சுக்கிரன் கன்னியில் செவ்வாய் சனி விருச்சிகத்தில் ராகு இருந்தால் இந்த விதி பொருந்துமா ஐயா பதில் கூறவும்

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому

    குருஜி அவர்களுக்கு நமஸ்காரம் துலாம் லக்னம் செவ்வாய் மீனத்தில் 6ல் குருவின் வீட்டில் சனி ரஷபத்தில் 8ல் சுக்கிரன் வீட்டில் தொழில் அதிபர் ஆகமுடியுமா பதில் கூறுங்கள் குருஜி அவர்களே

  • @mathaven8963
    @mathaven8963 Рік тому

    ஐயா.வணக்கம்.எனக்கு 10ல் சனி,செவ்வாய் .தனுசு லக்னம் ரிஷப ராசி but I am a housewife. ஏன் பத்தாம் இடம் பலன் தர வில்லை. தையல் தொழில் செய்தும் பலன் இல்லை.

  • @rakeshkarunagaran793
    @rakeshkarunagaran793 Рік тому +1

    Ayya mesham ascendant , Saturn in 2nd house and Mars in 8th house..
    Is this good or bad ?

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, super🙏🙏

  • @meena2985
    @meena2985 Рік тому

    வணக்கம் திரு ஸ்ரீராம் ஜி அவர்களே மகர லக்னம் லக்னத்தில் சனி ஆட்சி, செவ்வாய் உச்சம். ஆனால் பாவக கட்டத்தில் கும்பத்தில் இருவரும் இணைந்து உள்ளனர். இதன்மூலம் இருவரின் காரகத்துவம் வாய்ந்த தொழில்களை செய்யலாமா?🙏🙏🙏🙏.

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 Рік тому

    நீதித்துறை யாரை சேர்ந்தது

  • @underdogvr4188
    @underdogvr4188 4 місяці тому

    5il sani and sevvai will own business work for me

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Рік тому

    I've only heard bad things about this conjunction. Thank you 🙏🏼 Sir for sharing positive things.
    Saturn and Mars conjunct in 10th house in Taurus. How will these affect career?
    Can it be applied in D10 dasamsa chart?

  • @pennagamattum_24
    @pennagamattum_24 Рік тому

    Aiyya.. kumba lakkanam. Mesha rassi Ashwini.. lakantil guru vakkram..meenatil raagu.. tanushil sevvai.. sani viruchagatil.. en vaalkaiyil munnetram irukuma?

  • @naveenakumari35
    @naveenakumari35 Рік тому

    Good afternoon sir...thula lagnam..thula raasi..chevoi in simham..sani with kethu in meenam...chevoi yin 8m paarvai sani petral inda palan irukumaa sir..reply please sir 🙏

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb Рік тому

    குருஜி நான் துலா லக்கினம் எனக்கு ஆறாம் இடத்தில் சனி வக்கிரம் ஆகவும் 12-ம் இடத்தில் செவ்வாயும் உள்ளது இது எப்படி இருக்கும்

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 Рік тому

    Sani sevvaai 10am edathai paathal valu peruma sir

  • @babupavith7582
    @babupavith7582 Рік тому

    பத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன் ஐயா

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv Рік тому

    Mesha lagnam...sevvai+sani in kanni...sukran in meenam...budhan in rishabam...sun in mesham...guru in thulam
    Is really business suitable...can u suggest...?

  • @indhrajeth217
    @indhrajeth217 Рік тому

    செவ்வாய் 10 ஆம் இடத்தில் சனி நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளது பலன் உண்டா ஐயா?

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Рік тому

    🎉❤

  • @gngreen777
    @gngreen777 Рік тому

    எனது கோரிக்கையாக ஒரு செவ்வாய் தோஷம் இல்லாத சிம்ம லக்ன காரர் செவ்வாய் தோஷம் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்யலாமா

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 Рік тому

    If Simha lagnam Sani and Chevvai in 2nd house Kanni. Will this fit sir?

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому

      Shani and Mars conjunct not good
      Because 9 th lord Mars in virgo
      It affects ur luck badly
      தடங்கல் நிறைய இருக்கும்
      அவசர புத்தி இருக்கும்

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏