ஜாதகம் இல்லாதவர் கூட துல்லியமாக பிரசனத்தில் தீர்வு காணலாம்-Avinasi Jothilingam | prasannam astrology

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 47

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 7 місяців тому +7

    Excellent 👌.
    அம்பாளின் அனுக்கிரகம் நிறைந்த ஜோதிடர்.இவருக்கு ஜாதகத்தில் 1,5,9 தொடர்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @priyaperumal3556
    @priyaperumal3556 7 місяців тому +2

    Super ayya ,senthil Anna Murugasen ayya kita guru peyarchi palan Ella rasikum solluran sonikalae,waiting for that anna

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 7 місяців тому

    அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 7 місяців тому +2

    Super ayya congratulations

  • @sujan_1158
    @sujan_1158 6 місяців тому +2

    ஶ்ரீ வாராகி அம்மன் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍒🍊🍇🍅🍎🥭🍊🍏🍍💐💐💐💐💐🌹🥀🌺🌺🌺

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 5 місяців тому

    Super ayya en thai varagai Amma thunnai om sakthi Thai thunnai

  • @prakashpk23
    @prakashpk23 7 місяців тому

    🙏🏼 THAYE VARAHI AMMA THUNAI💖
    🙏🏼Valge Valamuden Sir & Anchor Sir,Well Explained 💖
    Prakash 🦂 From Malaysia 💖

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 7 місяців тому +1

    அருமையான பதிவு அருமை 🌟🌟🌟🌟🌟👌👌👌

  • @chandrasekaranchandru9582
    @chandrasekaranchandru9582 7 місяців тому +4

    கொய்யா பழத்திற்கு பிரசன்னம் சொல்லும் போதே ஆரஞ்சு பழத்திற்கு கேட்கனும்னு நினைத்தேன். அவராகவே ஆரஞ்சு பழத்திற்கு சொல்லி விட்டார்.நான் சிம்ம ராசி சிவனை நம்பிக்கையுடன் பக்தியோடு கும்பிடுவேன். 100% உண்மை

  • @balamuraleelakshmanaguptha4407
    @balamuraleelakshmanaguptha4407 6 місяців тому

    Valgavalamudan 🙏🌹

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 7 місяців тому +4

    வார்த்தாளி வார்த்தாளி வார்த்தாளி வாராகி அம்மா ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

  • @sambooranamchinnasamy5933
    @sambooranamchinnasamy5933 7 місяців тому +4

    ஐயா தங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 7 місяців тому +2

    உபசான தேய்வம் பற்றி பேசுங்கள் ஐயா

  • @Kannan3543
    @Kannan3543 7 місяців тому +9

    எல்லாம் சரிங்க சார் இருக்கிறவங்க கிட்ட நிறைய வாங்கிக்கோங்க இல்லாதவங்க கிட்ட கொஞ்சமா வாங்கிக்கோங்க சார். என உங்ககிட்ட ஜாதகம் பார்க்க நிறைய பேர் ஆசைப்படுறாங்க ஆனால். பண வசதி கம்மி சார். நீங்க தான் சார் எனக்கு ஒரு பதில் சொல்லணும்

    • @p.e.harishkumaar5355
      @p.e.harishkumaar5355 7 місяців тому +2

      ஆமாம் உண்மை பிரசன்னம் பார்க்க முடியவில்லை

    • @viji5550
      @viji5550 7 місяців тому +3

      என்ன செய்ய.. பிரபலம் அடைந்து விட்டார்.. கட்டணம் ஏறி கொண்டே இருக்கிறது..

    • @sivasubramanyam1486
      @sivasubramanyam1486 7 місяців тому +2

      சரியான கேள்வி....ஆனால் இவர்களின் Fees ஏறிக்கொண்டே தான் இருக்கும்

    • @manikasundar3019
      @manikasundar3019 7 місяців тому

      Correct a soneega.He is a great astrologer and can understand financial condition of the person.so moderate amt can be charged.pls do consider sir.humble request frm middle class people like me

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 7 місяців тому +2

    Nalla manithar

  • @cikgusundarigeografiworld9921
    @cikgusundarigeografiworld9921 7 місяців тому

    Arumai 👍👍👍

  • @Raguram...
    @Raguram... 7 місяців тому +25

    இவரிடம் பிரசன்னம்/ஜாதகம் பார்ப்பது மிகவும் கடினம் ஆகிவிட்டது. பிரபலம் ஆனதால் எப்பொழுதும் நேரம் இல்லாமல் இருக்கிறார். மிகவும் வருத்தமாக உள்ளது.

    • @mramasamy8625
      @mramasamy8625 7 місяців тому +2

      நான் திருப்பூர் தான் நீங்கள் பார்த்தவரை உங்களுக்கு அவர் கூறியபடி நடந்தது நடக்கப் போவதை சரியாக‌ கணித்து கூறினாரா அவர் போ நெ‌‌ கொடுங்கள் அப்பாயிண்ட்மென்ட் வாங்க

    • @balamurugan-ff7ik
      @balamurugan-ff7ik 7 місяців тому +1

      Sri varahi jothidam channel la avar number iruku

    • @manikasundar3019
      @manikasundar3019 7 місяців тому +2

      But middle class people like me can't get consultation bcoz prasanna jothidam very expensive. 4000₹ fr 1 consultantion.so dropped the idea

    • @mramasamy8625
      @mramasamy8625 7 місяців тому +2

      @@manikasundar3019 அநியாயம் இவ்வளவு பீஸ் வாங்குவது‌ வராகி அம்மனுக்கே இது போல கொள்ளை‌‌ அடிப்பதை மன்னிக்க மாட்டாள்

    • @MyJANA55
      @MyJANA55 4 місяці тому

      ​@@mramasamy8625சரியா சொன்னீங்க
      இவனுங்க எல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு காணாமல் போயிடுவாங்க
      கொஞ்சமாவது நியாயம் தர்மம் பார்ப்பவர்கள் தான் நிலைத்து நிற்பார்கள்

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386 7 місяців тому +3

    மாதுளை பழம் வாங்கி கொண்டு வந்தால் என்ன பலன்கள் சொல்லுகள்

  • @sekar5893
    @sekar5893 6 місяців тому

    பலா பழம்!

  • @Nermala-ul9ue
    @Nermala-ul9ue 7 місяців тому

    வெளி நாட்டிலிருந்து பிரசன்னம் பார்க்கலாமா?

  • @prungerkings4328
    @prungerkings4328 7 місяців тому

    வணக்கம் அண்ணா. சந்திராஷ்டமம் வரும் போது என்ன செய்ய வேண்டும்.

  • @Raamarajan
    @Raamarajan 7 місяців тому

    Side angles blades never touches and both gear conected same speed. So

  • @Astro.72
    @Astro.72 7 місяців тому

    Bakthi Infinity தொலைபேசி எண் என்ன

  • @rajrm6476
    @rajrm6476 7 місяців тому

    Thelievana, petchu
    Adakkamana, bathilgal

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 7 місяців тому

    💜💜💜

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 7 місяців тому

    🎉🎉🎉🎉

  • @mmsreefab
    @mmsreefab 2 місяці тому

    Sir office address

  • @MamathaNair-pk3hm
    @MamathaNair-pk3hm 3 місяці тому

    Office address

  • @mukundann5576
    @mukundann5576 7 місяців тому +4

    Address landmark contact details timings?

    • @Raguram...
      @Raguram... 7 місяців тому +5

      Access his UA-cam channel. Sri varahi jothidam

  • @kamdenu6675
    @kamdenu6675 7 місяців тому

    இவர் நன்றாக ஜோதிடம் பார்த்து நன்றாக பலன்கள் கூறினார்.

  • @IndiranyOmshakthi-bm9hr
    @IndiranyOmshakthi-bm9hr 3 місяці тому

    Bakthi infinity connect number

  • @PrabhuPrabhu-oz4pu
    @PrabhuPrabhu-oz4pu 6 місяців тому

    I

  • @kamalisrig2019
    @kamalisrig2019 3 місяці тому

    கடந்த சில மாதங்களாக நீங்க போடும் பதிவு எல்லாமே தவறாக இருக்கிறது. ஜாதகத்தில் சரியாக பொருந்தி வரவில்லை. 🤔🤔