மீனராசியா நீங்க? துளசி செடியை தெரியாம கூட வளர்காதீர்கள் | Akil Siddharth | Horoscope | IBC Bakthi
Вставка
- Опубліковано 10 лют 2025
- #AkilSiddharth #IBCBakthi #Astrology #ஜாதகம் #horoscope
மீனராசியா நீங்க? துளசி செடியை தெரியாம கூட வளர்காதீர்கள் | Akil Siddharth | Horoscope | IBC Bakthi
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Akil siddarth: +918056277094
Hi sir, good evening,I am kanagarani from attur.ennoda son ku age 2.5years.adikkadi health issues vanthuttu iruku.within 2.5years 4 times hospital la admit pannirukom, weekly once hospital poittye irukom.ennoda payanoda jaathagam pappingala?
நீங்க கும்பம் பூரட்டாதி நட்சத்திரமா sir...
Thank you IBC Sakthi
Original number thana
கிரக அமைப்புகளை சொல்லி அதன் பலன் எப்படி அமையும் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்
This Astrologer is full of positivity 😊
Lots of Appreciation 👍
எல்லா நடுத்தர மக்களும் பயன்படுர மாறி பணம் வாங்கினா ரொம்ப சந்தோசமா இருக்கும்
சிவனை நம்புவோம்,இவர்கள் வேண்டாம்
Fees 2000
@@dhivyasaranya2869 neega counsel paningala
No bro after I heard that amout I quited
@@dhivyasaranya2869 really 2000???
கேள்வி கேட்கும் விதம் மிக அருமை... அதனால் தான் உபயோகமான பதில் கிடைக்கும் 👍
🔥🔥🔥🔥🔥🔥அனைத்து ராசிக்கு உரிய பரிகாரம் சொல்லுங்கள் 🚩🚩🚩🚩
நீங்க சொல்றது அத்தனையும் உண்மை ல் உண்மை தான் DATE OF BIRTH சரியாக இருந்தால் மட்டுமே நீங்க சொல்றது உண்மை அதேபோல் மீன ராசி இருக்கிறவங்க வீட்டில் துளசி செடி வளர்த்தாலும் அந்த குடும்பம் சிலாக்கியமாக வாழ வில்லை கண்கூடாக பார்த்த உண்மை துளசி செடி ஆன்மிகமாக இருக்கலாம் அனுபவம் பொய் ஆகாதே 🙏🙏🙏🙏🙏
தொடர்ந்து மருத்துவ செலவு வருகிறது இதற்கான பரிஹாரங்கள்
கிரகம் தான் இயக்குகிறது நல்ல பதிவு திரு சிற்றம்பலம்
நீங்கள் கூறிய பதில் ஒவ்வொன்றும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அண்ணா 🙏🏻
Very great sir naatukkum veetukkum nallavangala iruganum vaazha vaiyagam vaazha valamuden
இவ்வளவு தெளிவாக எல்லோருக்கும் புரிந்து கொள்ளும் விதத்தில் பேசிய விதம் அருமை அய்யா. இருந்தாலும் தொகையை குறைவான அளவில் எல்லோருக்கும் பயன்படும் விதமாக கொண்டு வாருங்கள். இந்த உலகில் எல்லோரும் நலமாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
@@latharamesh3239 1800
@@latharamesh3239 The number mentioned is real or fake?
Day before yesterday my fees 2000
@@dhivyasaranya2869 evlo days la appointment kudukuranga pa
1700 rs
His delivering is good.prabanja connection veraleval.
God bless .
Speak truth only.
Motivate all in all ways
You got humanity....many astrologers speaks very rudely.....
Totally agreed some once got so many people calling them. They forget the difficult path and forget that these people are from different circumstances of life
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி
ஜாதகம், என்பதும் உண்மை, நவகிரகம் ஆட்சி செய்வதும் உண்மை. நல்ல ஜோதிடரிடம் பார்த்தால் அது நம்பும் படி அமையும்.
Nalla jyothidar please tell
என்னுடைய மகனுக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் விபரம் சொன்னீர்கள் என்றால் ரொம்ப நல்லா இருக்கும் நன்றி
Full of positive vibes... God bless u brother😊
ஐயா
ஆத்மா நமஸ்காரம்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
உங்கள் ஆசீவாதங்களுடன் உங்கள் பதிவுகள் மிக மிக நல்ல
சேவைகள்
ஐயா
ஓம் நமசிவய
ஓம் நமசிவய
ஓம் நமசிவய
🙏🙏🔯🔯🪔🪔🪔🪔🍋🍋🌙🙏
Super sir dharmathai pothipathu nallathu vazthukal
பூஜைக்குரிய துளசியை வளர்க்க கூடாது என்று இது வரை கேள்விபட்டதேயில்லை. தாவரமாக பார்ப்பதை விட தெய்வமாக வணங்குபவர்களே அதிகம்.
🙏🙏🙏🥰🥰 ஓம் நமச்சிவாய
மிக்க மகிழ்ச்சி. பூரட்டாதி 4ம் பாதம் பலன்கள் சொல்லுங்கள். நன்றி.
Same question
கும்ப ராசி ரிசபம் ராசி மிதுனம் ராசி சிம்ம ராசி பதிவு லக்னம் ரீதியாக பதிவு
Very prefect with your words sir i love to hear your talk and good advice i am from Malaysia
Mika sirapu thambi. VAALGA VALAMUDAN. 🙏🙏🙏🇲🇾
Beautiful and scientifically true words❤
Astrologer positive speech superb👌👌👌👌
நன்றி sir. ரொம்ப நல்ல பதிவு
Very nice speech sir ...
Brother vere level you are. My best wishes to you. In your next video please talk about Dhanush rasi. Give tips to us to succeed in life
தங்கள் பேசுவது மிகவும் அழகாக கவர்ச்சியாக ஈர்ப்பாக உள்ளது ஆனால் இந்த உலகத்தில் திருமணமே ஆகாமல் இறந்தவர்கள் உண்டு வீடு கட்டாமல் இறந்தவர்கள் உண்டு குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தவர்கள் உண்டு இப்படி நடக்காமல் ஒரு விஷயத்தை அடையாமல் இறந்தவர்கள் பலர் உண்டு அவ்வாறு நடக்காமல் இருந்த விஷயத்தை தாங்கள் எவ்வாறு நடத்தி காட்ட முடியும் நடக்காது என்பது உறுதியாக நடக்காமல் தான் போகும் அதுவும் கிரகநிலை நடக்கும் என்பது உறுதியாக நடக்கும் நடக்கும்
Sai senthil super anchor
கடகராசி பற்றி பேச வேண்டும்
S
நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்.
Vanakam sir unga varthaigalam remba nalla irrugu risabam rasi karanka enna planet valakalam🙏
❤❤❤❤ தம்பி வாழ்த்துகள்
He knows good parenting.
நீங்கள்பேசுவதுஎங்க ளுக்குமிகுந்த நம்பிக்கை தருகிறது வாழ்க தம்பி
கட்டணம் 1700 ரூபாய், சிவனை நம்புவோம்
Day before yesterday my fees 2000
@@dhivyasaranya2869 please share the contact no
@@dhivyasaranya2869 ivar number kidaikkuma
Kan kalankum pathivu, IBC Kum ,akhil sir kum nandri
அய்யா துளசி செடி ஆன்மிகம் மற்றும் மருத்துவ குணம் நிறைந்தது என்பதால் அனைவரும் வளர்க்கலாம் என்பது என் கருத்து
no he is very correct. .Nan meena rasi..yenaku thulasi chedi vaiththalum valaradhu..
Ama
Yen valarka koodathu enru reason solvatharkul reporter cross question kettu avar solla varuvathai thaduthuvitar
Non veg saptae work agathu
@@seethar8430 he is telling meena rasi should not have tulasi plant becoz mercury ( budhan) gets neesam in meena rasi… tulasi plant represents mercury ( budhan) plant
Ungal speech nambikkai kodukkirathu
மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
அருமை அருமை 👌.👏👏
Thank you for your positive speech sir.god bless you sir.
Vanakkam Sir you are very perfect 🙏🙏🙏
சவன் நேராக வரமாட்டார். இவர் போன்ற ஞானிகள் மனிதரிகள் மூலமாகத்தான் நமக்கு தகவல் தெரிவிப்பார்.
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர பரிகாரம் சொல்லுங்கள் சார் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்
Nanri sir🙏
Divine interview
Vaalthukkal akil bro
ஐயா நாங்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா 🙏🙏🙏
Vanakkamsir.
சூப்பர் சார் உங்கள் அட்ரெஸ் சார் சாதகம் பாக்கணும் சார்
கருத்துரை பகுதியில் உள்ளது
Very good sir
He is a adviser rather than a astrologer.
உண்மை
உண்மை
Wow fantastic realistic practical explanation. Nice to hear positive comments. Recognize parents and treat everyone with respect would help all to overcome their karmas. Awesome to hear your thought provoking experience. The anchor also poses the right question and well answered by MrAkil. Good positive vibration emanates from the dialogue we hear. Person who had experienced could understand. God bless you continue the good work
8:06 to 8:11 true words....
அதிகப்பட்சமாக 500 என்ற தொகையை நிர்ணயம் செய்யுங்கள் ஐயா 2000என்பது சாதாரண மக்களால் முடியாதது ஐயா
2000 eh athigam na simmah nu oru jothidar 5000 for 1 HR & 3000 for 1/2 HR,
Pls don't compare
@@sreekarthi1258 do you consult simmah jothidar, r d u know him personally, simmah prediction correct ah irukuma, avar kitta consult panalama.
@@thirumohanraj4818 avara vita evar better
@@umapathimrs simmah jothidar, prediction correct ah illaya
❤மகிழ்ச்சி❤
௮ரசா௩்க வரி கட்டவில்லைனா ௭வ்வள பெரிய பிரச்சனை ்௮ப்போ ௮ரசு பணததை
Really. True. Sir
Aruma,arumai,arumai🎉
அருமையான பதிவு
My personal opinion. Sir ninga solvadh ellam namba great grand parents follow panninargala. Munna oru parents kh abv 5 to 10 children's erundhadh. Appo ninga sonadhinadhellam follow panninangala. Ans iam meena rasi naan krishanukh thulasi plant last 40 years aa vakarkiren and one more information nanum husband non matchable jadagam. Krishanoda dayavil vazdh kodirukirom. Kadavul kadavul sollringa endha kadavul sonnar plants vaika kudadh endru. Naam mattum dhan muda nambhikayil vazdh kodirukirom. Other religions see who cares.
@@vidyausha9881 yes absolutely. Mana porutham dhan mukhiyam and adjustable. And my hope with my baba Kedarnath and kannya is also with me. And we have one daughter also and she is in USA and nowadays nobody's bother jadagam in india and little bit hindus only following this. In India see other religions and foreign countries who follow this. It's all luck and Karma. Plants give oxygen and we used medicinally also. Thulasi vaika kudadh money plants vaika kudadh endru solvadh ellam muda thanam. Tax kattinal than problems solve agumam what is this. Eppadi yellam sollum pozhudh ketkum pozhudhan indraya teenagers astrology ya verukirargal. Konjam pakravanga vishwasamum poi vidum. One more question iam asking you whole world or in india corona or Vera yadhavadh karanathinal uyir vidugirargal including teenagers any solution for this. If yes then nobody vl die. In bhagwath geetha there is no solution bz whatever we are doing we should face it good or bad it's all Karma. So this is not like that tax kattnalo or Tulsa or money plant nalo. Different astroleger telling difference of parihara and opinions. Exactly poor public don't which one they want to follow.
Nala kathai vedurar....
உண்மையான கருத்து சூப்பர் மேடம் 👍👌
Sila perku enna thaan sonnalum...puriyadhu....neenga Katra tax etho oru vagaiyila....rational rice ..palm oil...illa....pongaluku vellam karumbu etho oru vagaila makkaluku poi serum...atha purinchika mudila...aduthavangla kutram sollathinga
😂😂😂😂 Nothing to say madam…. Her daughter settled in abroad she can talk anything she want others please think about you…. Pray god if you can’t spend anything…. Don’t play with karma … what you are telling May give eye opening to all but when problems comes to our own only you can feel that…. And note I don’t think this 7:30 astrologer asked anyone to come and check there horoscope with him … Krishnar pray panran solreenga paathu pesunga avanga avanga nambikai…. I belong to Auch community But married to Siva gothram I am happy with both Hari and Shivam…. Neenga Ella god Ium same ah treat panitu later advice people … tulsi is not only for Vishnu I think so…..
Jaya
Mithunam rasi palan sollunga
நன்றி
இவர்கள் வேண்டவேவெண்டோம் சிவனை நம்புவோம்
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏
🙏🙏🙏
உண்மை... கடவுள் மட்டுமே உண்மை.
PanAm porul venum na ivanga pecha kekalam. Mukthi venum na Sivan mattum tha
தயவு செய்து மக்களிடையே மூட நம்பிக்கைகளை வளர்க்காதீர்கள். நான் மீனராசிதான். துளசி செடி எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதிலிருந்தே வளர்த்து வருகிறேன். வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டு உள்ளது.
இவங்க எந்த அடிப்படையில் ஆதாரம் இல்லாமல் சொல்ரங்கன்னு தெரியல எந்த ஜோதிடம்மும் சொல்லலை .ஏது வேண்டும்மானாலும் சொல்லலானு சொல்ரது.
எங்க வீட்டிலும் துளசி இருக்கு இருவர் மீன ராசி
தவறான தகவல்
I am also Meena rasi, plant the thulasi, what is this?why don't plant the thulasi? reason?
உங்க கிளையண்ட் போன் நம்பர் கொடுங்க துளசி செடியை அப்புறப்படுத்திய பிறகு அவருடைய வாழ்க்கை எப்படி டாப்பாக மாறியது என்று கேட்கவேண்டும்
உங்க லக்னம் என்ன ? ! ¿
👌sir
🎉 congratulations
Namaste Sir 🙏Which plant khumba rashi should grow?
வாழ்க வளமுடன்
யுடி பில் அருமை பேசிரிக இதை நம்பி மக்கள் ஏமாருகிறர்கள் இப்படிதான் நான் நான் பன்டிட் விஜய் ஜோதிடர் எமாத்திடார்
Tamilnadu tax ellam ....oru family kku pogudae...avangalum nalla irruppaangala, thambi
சிம்மம் ராசி நல்ல.வேலை.கிடைக்க வழி.சொல்லுங்க சார்
அருமையான பதிவு நன்றி சார்
Fee is little high middle class family ku kastam
நீங்கள் வாங்கும் ஜோதிடக் கட்டணம் எவ்வளவு?... அதை முழுவதும் வெள்ளையாக Accountability யில் வாங்குகிறீர்களா?... அதற்கு முறையாக வரி கட்டுகிறீர்களா?..
மீனம் ராசி வேற என்னவெல்லாம் பண்ணகூடாதுனு ஒரு வீடியோ போடுங்கள்
Sir kadan sumai ninga vali sollunga
Sir Mithuna Raasi moneyplant house la mattum irukka koodaatha illai garden layum valarkakoodaatha ? Meena raasi tulasi veetla valarkakoodaatha? Please Advise🙏
Sir talk something about magara rasi 🙏🏻
Simma rasi simma lakkanam karavanga entha kovilukku pona nallathu sir
எங்கள் வீட்டில் துளசி செடியே இல்லை ஆனாலும் இருபது வருடங்கள் கணவன் மனைவி சண்டை நடந்து கொண்டிருக்கிறது.பதில் சொல்லுங்கள்.
இந்த மாதிரி மொக்கை கேள்வி கேட்பதை நிறுத்துங்கள், அதுதான் உங்களுக்கு பரிகாரம்
Vagra graham patri sollunga
Great Sir,
Contact Address, how to meet him
Thank you so much
வாழ்க வளமுடன் என்று நலமுடன்
நன்றி ஐயா
தங்களின் பதிவுக்கு நன்றி கான்டக்ட் நம்பர் அட்ரஸ் ஏதும் கிடைக்குமா சார்
கருத்துரை பகுதியில் உள்ளது
நடுத்தர மக்களுக்கு சொல்லுங்க போன் நெம்பர் போடுங்கப்பா
கருத்துரை பகுதியில் உள்ளது
Sir measham ashwini please motivated to me
எல்லா ராசிக்கும் கூறவும்.திருமணம் காலதாமதமின்றி விரைவில் ஆவதற்கு பரிகாரம் கூறவும்.
nan meenam rasi tha.. nenga solrathu unmai.. na eppo thulasi sedi veetla vacheno apola irunthu niraya prplm.. velai kidakarathula kasdam.. niraya failure.. thank you sir.. thank you so much..
Correct nanum meena rasi. .thulasi chedi adikadi vaipen yennoda home..valare valaradhu..pattu poi vidum
@@ushajothi1615 ஆமா
Its truth
Best human Sir
Mr.Akil Siddharth
ஜாதகம் பார்க்க எந்த ஊருக்கு வரவேண்டும்
மீன ராசிக்கு எந்த செடி வளர்க்கலாம் சொல்லுங்க
Sema
sir
Oru maargam , tax yae kattradhillayae....avanga veetula 7, 10, 16 paeru easy ah pirakkudhae...andha adhisayam yeppadi pa.
Jesus vari kattnaru....very good...appo 😊
Sir iam meenam raci my futcher