குரு திசை சுய புத்தி ஆபத்து | Guru Dasa Palangal in Tamil - Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 184

  • @RadhanPandit
    @RadhanPandit  4 роки тому +7

    Guru Dasa Palangal in Tamil - Part 1.
    ua-cam.com/video/oEZ-cyJnS-g/v-deo.html
    ராஜ யோகம் கொடுக்கும் ராகு , தெரு கோடியில் கூட விடும் - 1
    ua-cam.com/video/RAbIyvbWaMc/v-deo.html
    வாழ்க்கை உச்சிக்கு கொண்டு செல்லும் ராகு -2
    ua-cam.com/video/pgLr7eQgKDk/v-deo.html

    • @chandranchinnasamy5097
      @chandranchinnasamy5097 4 роки тому

      அரசு உத்தியோகம் கிடைப்பதை பற்றி. விளக்கம் கொடுத்தீர்கள் அவங்க ஜாதகத்தை அவங்களே பார்த்துக்கொள்ளலாம் இன்று மிக தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். மிக்க நன்றி

    • @madhuresanramanan7291
      @madhuresanramanan7291 4 роки тому

      Bro I am continously watching all your videos. Can you give me any private consultations based on my birth chart?

    • @sreeappar
      @sreeappar 4 роки тому

      Guru dhisai guru bukthi natukirathu ayya, guru mithuna lagnam and meenathil budan , guru thisai nallatha ayya, 10.04.1978 11.46 am , salem ,

    • @roshan.r1854
      @roshan.r1854 4 роки тому

      Guru dasa yil sukiran buthi evalavu natkal irukum

    • @kareemezra1350
      @kareemezra1350 3 роки тому

      I guess it's pretty randomly asking but does anybody know a good place to stream newly released tv shows online ?

  • @Win156
    @Win156 11 місяців тому +2

    கேது புத்தி பற்றிய விளக்கம் மிக. தெளிவு நன்றி🙏🙏🙏.

  • @srssrs2167
    @srssrs2167 4 роки тому +10

    என்னதான் நடுத்தர குடும்பம் அவர்கள் நம்பிக்கையாக முதலாளியிடம் உழைத்தாலும் ஒரு நாள் தெருவில் தான் நிற்கவேண்டும் அருமையான பதிவு.. பரிபூரணமான உண்மை

  • @manickamsugumaran6595
    @manickamsugumaran6595 4 роки тому +2

    Great guidance. It again shows your humbleness. To state it in your own words, you are not a cook preparing only idli and dosa, infact you are a SUPER CHEF delivering confidence to millions of people. Thank you.

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj3608 10 місяців тому

    🥰🙏 ஐயா அருமையான விளக்கங்கள் ஐயா 🙏🎁🥰

  • @r.jayamuruganr.jayamurugan7297
    @r.jayamuruganr.jayamurugan7297 2 роки тому

    Neengal soluvathu unmai Thankyou sir.

  • @suryamayavansuryamayavan2942

    மிக்க மிகுந்த நன்றி ஜயா...

  • @umashanthinie8791
    @umashanthinie8791 4 роки тому +1

    Thank you🙏 Sir.. Na kanni rasi epo guru thisai la. Guru bhuththi la oru varusam mudiya poguthu.. Romba oru mana ulaichalla erunthen... Kadavul than unga video va en kanla katunar kadavuluku nandri.. Unga varthaikala na kandipa follow panuvan

  • @prathyangiraskarthikeyan8693
    @prathyangiraskarthikeyan8693 4 роки тому

    நெடு நாள் தேடியது நன்றி

  • @krishnakris8041
    @krishnakris8041 4 роки тому +1

    Thanks alot for your beautiful information... It's really very useful sir 🙂👍👌

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    சூப்பர் சார்

  • @geethikaravikumar5455
    @geethikaravikumar5455 Рік тому

    Learnerd lot from u sir

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому

    மிகவு‌ம் நன்றி ஐயா 🙏

  • @vishalnawinks7759
    @vishalnawinks7759 4 роки тому

    Sir,Thank you, வாழ்க வளமுடன்

  • @raghavanraju
    @raghavanraju 4 роки тому

    Excellent Explanation sir Thank you. Raghavan from Chennai For me Guru Deshai Pudhan Pudhi going on thanks for the video. Guru in the 5 th place I will get gud name in society

  • @bhoopauthyt5623
    @bhoopauthyt5623 4 роки тому

    நல்ல தகவல் ஐயா

  • @SanthoshKumar-el4en
    @SanthoshKumar-el4en 4 роки тому

    நன்றி ஐயா...

  • @nandukutty6149
    @nandukutty6149 4 роки тому

    நன்றி

  • @chandranchinnasamy5097
    @chandranchinnasamy5097 4 роки тому

    வணக்கம் ஐயா குருதிசையில் பற்றி மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.. ரொம்ப உதவியாக உள்ளது.. எனக்கு இப்போ குருதசை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.. நீங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கு நடந்துள்ளது. இன்னும் திசைகளைப் பற்றி பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்... செவ்வாய்திசை பற்றிய சொல்லுங்க.. 2 4 8 12 செவ்வாய் இந்த கட்டங்களில் இருந்தாள்.. செவ்வாய் தோஷம் என்று சொல்றாங்க. இத பத்தி நீங்க கண்டிப்பா எங்களுக்கு ஷேர் பண்ணனும்..

    • @RadhanPandit
      @RadhanPandit  4 роки тому +1

      உறுதியாக வழங்குகிறேன் நண்பரே...

    • @chandranchinnasamy5097
      @chandranchinnasamy5097 4 роки тому

      @@RadhanPandit thank for ur reply.. sir

  • @ragulra1747
    @ragulra1747 4 роки тому +1

    Excellent explanation SIR, I'm also rishaba lagnam, and I waiting for you next videos

  • @sanjai-xg8wi
    @sanjai-xg8wi 4 роки тому

    ஜி நன்றி வாழ்க வளமுடன்

  • @arulkumar2958
    @arulkumar2958 3 роки тому

    Tq sir

  • @srirameshsivalingam9249
    @srirameshsivalingam9249 4 роки тому

    Thank you! Stay blessed 😇

  • @ganesanvenkateswaran8795
    @ganesanvenkateswaran8795 4 роки тому

    Very informative

  • @kovalanmaharajahgobi6717
    @kovalanmaharajahgobi6717 4 роки тому +2

    Vanakkam Sir... Waiting for Sani Dasa Sir... From Malaysia (Kovalan)

  • @jothig9204
    @jothig9204 4 роки тому

    நற்பவி ஜெயம் நன்றி நன்றி நன்றி ஐயா.....

  • @rakavikannan
    @rakavikannan 2 роки тому

    Nice guidance

  • @geethikaravikumar5455
    @geethikaravikumar5455 Рік тому

    Mass workout sir

  • @bassguitar51
    @bassguitar51 3 роки тому

    Aiyya super 👍🏽👍🏼👍🏿👍👍

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 Рік тому

    ஐயா நீங்கள் சொல்வது போல் எனக்கு குருதிசையில் கேது புத்தியில் எனக்கு இருதயநோய் ஆப்ரேஷன் செய்து கொண்டு வீட்டில் ஓய்வில் இருக்கேன் நல்லது நடந்தால் மகிழ்ச்சி அடைவேன்

  • @eniyamurali6270
    @eniyamurali6270 4 роки тому +4

    Lagnathil kedhu irunthaal guru dhisai epdi irukum sir? Atha pathi mention pannala. Solreengala pls.

  • @vikneshwaran3926
    @vikneshwaran3926 4 роки тому +1

    Super sir.. 👌tank u🙏

  • @cutiegirl9207
    @cutiegirl9207 4 роки тому

    Absolutely stunned watching ur videos sir! Thank u for such videos sir... 💯🙏☺

  • @venkat07pkt
    @venkat07pkt 4 роки тому +1

    Thanks 🙏 💐

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 4 роки тому +1

    Unga speech kettale nambikkaiya eruku sir.

  • @jayajothi5732
    @jayajothi5732 3 роки тому

    Wonderful !!!!!🙏🙏🙏🙏

  • @ashtonashokkumar5214
    @ashtonashokkumar5214 4 роки тому

    Thank you 👍

  • @thalapathiraj4293
    @thalapathiraj4293 4 роки тому +1

    Super sir..... 😇

  • @rajaj9018
    @rajaj9018 4 роки тому

    Guru Ji super

  • @lakshminarayanan8310
    @lakshminarayanan8310 7 місяців тому

    Nalavathu veetil irunthal

  • @jayakumarbalakrishnan4589
    @jayakumarbalakrishnan4589 4 роки тому

    Super sir

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 роки тому

    Super

  • @karthikv677
    @karthikv677 4 роки тому +1

    Hii sir, ragu dhisai sukiran puthi palan sollunga and suriyan puthi, chandiran puthi......Pls tell me...Enaku ragu thisai running plsss

  • @Raviravi-yh9rq
    @Raviravi-yh9rq 4 роки тому

    Last.suppar.sar

  • @vimalkumarm8908
    @vimalkumarm8908 Рік тому

    ரிஷப ராசி.

  • @indiranisundaram5254
    @indiranisundaram5254 Рік тому

    1.42 Guru Dasa Budhan Bhukthi

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 3 роки тому

    அய்யா எனக்கு நடக்கும் தனுசு லக்னம் , மகர ராசி 11 இல் குரு தசையில் புதன் புக்தி தொடங்கும்போது , 71/2 சனி தொடங்கியது , மிகப்பெரிய தொழில் சரிவும் , நட்டமும் பார்த்துவிட்டேன் ,
    17.04.1982 ,11.20 PM , @ Gudiyatham , உங்கள் அன்பான பதிலை எதிர்பார்க்கிறேன்

  • @gs.mosanhari.goodafternoon9755
    @gs.mosanhari.goodafternoon9755 3 роки тому

    வணக்கம் ஐயா

  • @raguraman4876
    @raguraman4876 4 роки тому +1

    குருதிசையில் ராகு புத்தி

  • @sivaayanama
    @sivaayanama 2 роки тому +1

    Ellam irukku nimmadi ,amaithi illai veetil Enna pannalam samy

  • @MahaLakshmi-gt1jy
    @MahaLakshmi-gt1jy 4 роки тому +1

    Good. சார். தொடர்ந்து. மற்ற. திசை பலன் போடுங்க சார் திசை லக்னப்படி. வேலை செய்யுமா ராசி படி வேலை செய்யுமா வணக்கம்

  • @senthilkumar-by2zs
    @senthilkumar-by2zs Рік тому

    லக்னத்தில் குரு இருந்தால் குரு தாச புக்தி பலன்கள் கூறுங்கள் ஐயா...

  • @Rajeshrajesh-mv8xh
    @Rajeshrajesh-mv8xh 2 роки тому

    சுக்கிரன் கடகத்தில் இருந்தால் தோஷமா? களத்திர காரனாக அமைந்தால் "காரகோ பாவ நாஸ்தி"???? அன்பு அய்யா காணொளி போடவும் 🙏

  • @saransaranya1299
    @saransaranya1299 Рік тому

    True

  • @shanmugamchinnadurai339
    @shanmugamchinnadurai339 2 роки тому

    குரு முதல் பாகம்

  • @ssundararaj3910
    @ssundararaj3910 4 роки тому

    sir nan migavum ealmaiyanavan ungalidam en jhadhagam pakka virumbikiren ,indha ealaiku jhadhagam parpigala?

  • @alwayshealthy3924
    @alwayshealthy3924 4 роки тому +1

    நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம்.மேச லக்னம்.
    தற்போது குரு திசை சனி புத்தி நடக்கிறது.
    நான் காய்கறி கடை நடத்தி வருகிறேன். தொழில் லாபம் தரும் அளவில் இல்லை.தங்களது கருத்தை பகிரவும்.
    நன்றி.

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 8 місяців тому

    குரு திசையில் குரு புத்தி எத்தனை வருடம் லாஸ்ட் புத்தி வரை வருடம் கணக்கிட்டு சொல்லுங்க

  • @santhanamvaradarajan6535
    @santhanamvaradarajan6535 4 роки тому

    எனக்கு குரு தசா சுக்ர புக்தி from sep 2019.மிதுன லக்னம் புதன் சுக்கிரன் இன் கன்னி குரு இன் தனுசு.due to covid korona saaptu saaptu thoongitiruken.avalodhaan

  • @Priya-qy3rf
    @Priya-qy3rf Рік тому

    Ayya, can you do similar for Sani dasa as well. Thank you 🙏

  • @THe_boyss01
    @THe_boyss01 2 роки тому

    Kattam rasi kattam paakanuma ila navamsa kattam paakanuma sir

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 6 місяців тому

    🙏💚

  • @lathamala5605
    @lathamala5605 6 місяців тому

    Sukran 3 irunthal suba balana?
    Guru in 5th house

  • @itsmerk4019
    @itsmerk4019 4 роки тому

    ஐயா எனக்கு கடக லக்னம் லக்னத்தில் இருந்து 4வது கட்டத்தில் சந்திரன், செவ்வாய், புதன் (வக்),குரு(அஸ்) ஆகிய 4 கிரகங்கள் இருக்கிறது, 3 ல் சூரியன், சுக்கிரன் எனது வாழ்க்கை எப்படி இருக்கும், புதன் புத்தி பிப்ரவரி வரை

  • @ravikrishnamurthy3972
    @ravikrishnamurthy3972 4 роки тому +1

    I want to show my sons horoscope. How to contact you sir?

  • @venkivenki1244
    @venkivenki1244 3 роки тому

    Sir rishabha laknamku guru desai kedu puthi nenga video sonna mathiri irukuma or opposite ah irukuma sir?

  • @subamkarthick7677
    @subamkarthick7677 4 роки тому

    சார் ரிசபலக்கினத்தில் சூரியன் புதன் இரண்டில் ராகு ஐந்தில் செவ்வாய் சனி ஆறில் குரு எட்டில் கேது மகர சந்திரன் மீன சுக்கிரன் வாழ்க்கை முழுவதும் போராட்டம் இழப்புகள் நிம்மதியாக இல்லை இப்போது குரு திசை சுக்கிர புத்தி மீழ்வேனா?15/5/82 6.54 am

  • @uhma577
    @uhma577 3 роки тому

    Unga jadagathil Chandra kendirathil budhan...correct sir?

  • @வாகை-ங7ங
    @வாகை-ங7ங 4 роки тому

    Sir please tell us more about sukra desai

  • @manimaranvs2598
    @manimaranvs2598 2 роки тому

    Guru thisai la vakkurathil iruntha,suriyan,puthan,sukkuran ellam vakkurathil iruntha enna nadakkum

  • @KayalvizhiSivaprakasam
    @KayalvizhiSivaprakasam 3 роки тому

    Sir marriage agiduchu navamsam parkanuma rasi kattam parkanuma

  • @aatharshvijaai.c.a3839
    @aatharshvijaai.c.a3839 3 роки тому

    Sir. I have to send my jodhagam to you . Use your research purpose. Where I have to send it.

  • @Rose-vt1kh
    @Rose-vt1kh 4 роки тому +1

    நாம சாப்பிட விவசாயம் செய்ற விவசாயி குரு

  • @Raghuvaran_01
    @Raghuvaran_01 4 роки тому

    Dear sir , please update about Shani maha dasa and antar dasa palangal. Thank u.

  • @vimalkumarm8908
    @vimalkumarm8908 Рік тому

    மகர லக்னம். 4ல் குரு.வக்ரம் ஆகி வர்கோத்தமம். நல்லதா ?.

  • @arshithtrading664
    @arshithtrading664 4 роки тому

    Sir. Aadi month rasi palan!
    Pls upload

  • @Narguna_vlogs17
    @Narguna_vlogs17 4 роки тому

    Hi sir thanks for your kindness and explanation
    I had been watching your chanel about year
    Your thoughts are well understood by normal people
    I have a question
    Lagna 3rd, 6th,8th,12th athipathis
    Placed in 11th house
    What is your view

    • @RadhanPandit
      @RadhanPandit  4 роки тому

      It can be good in dasa $ bukthi, brother....

    • @Narguna_vlogs17
      @Narguna_vlogs17 4 роки тому

      hi sir
      Thanks for your reply
      Current dasa guru dasa sani bukthi
      Makar lagna and rishaba raasi
      My date of birth 21/11/83

    • @Narguna_vlogs17
      @Narguna_vlogs17 4 роки тому

      @@RadhanPandit
      I will send the email
      Will get the appointment for consultation
      Thanks

    • @RadhanPandit
      @RadhanPandit  4 роки тому

      Sure brother....
      Thank you brother....

  • @elanchezhian269
    @elanchezhian269 4 роки тому

    ஐயா வணக்கம் சுக்கிர திசை குருபுக்தி பற்றி விளக்கம்

  • @elanchezhian269
    @elanchezhian269 4 роки тому

    ஐயா வணக்கம் சுக்கிர திசை குரு புத்தி பற்றி விளக்கம் அளிக்கவும்

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 3 роки тому

    Tell about Mars and Venus conjunction plse

  • @vasanthamalliga6514
    @vasanthamalliga6514 3 роки тому

    Please send link to know about guru thisai, jethu puthi

  • @krishnamoorthi9692
    @krishnamoorthi9692 Рік тому

    🙏🤝👍

  • @rr_79
    @rr_79 4 роки тому

    Sir please tell about the remaining bhukthis sir

  • @murugesan4281
    @murugesan4281 Рік тому

    Ok sir

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 4 роки тому

    Magaram rasi ,Avittam 2nd padham,
    Kanni lagnam..

  • @Sankarps1982
    @Sankarps1982 4 роки тому

    🙏 ஐயா என் ஐதகத்தில் தனுசு லக்னம் குரு தனித்து துலாம் ராசியில் இருக்கிறார் குரு தசை நடத்தினால் என்ன பலன் சொல்லுங்கள் சார் .ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம் .14 .1 .1982 .Time 5.30 AM ஊர் தஞ்சாவூர் .🙏🙏🙏

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt 4 роки тому +1

    thank you sir... ஜாதகத்தில், எத்தனை குழந்தை என்பது பற்றிய விளக்கம் எந்த கட்டத்தில் தெரியும்? எப்படி தெரிந்து கொள்வது?.. I think you are in Cbe only... can v meet you? Or in case if v send chart to u n.a... . Can you check and advise us Sir? Any procedure?

    • @RadhanPandit
      @RadhanPandit  4 роки тому

      I am in Delhi, brother...
      Mail me brother...
      alliswellvettrivel@gmail.com

    • @SusiSusi-wp7wt
      @SusiSusi-wp7wt 4 роки тому

      @@RadhanPandit ok.. thank you sir...

    • @raviraman7388
      @raviraman7388 4 роки тому

      Radhan Pandit s
      Sir please advice how I can get consultation regarding my horoscope
      Raman Ravi

    • @raviraman7388
      @raviraman7388 4 роки тому

      Sorry i was trying to send email

  • @karthickcranes
    @karthickcranes 2 роки тому

    Sir you haven't posted part 3 for suriyan chandran bukthis and all..

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Рік тому

    Sir makara lagna guru in 10th house libra for measha rasi guru in Swathi nakshatra 1st padam ..guru dasa about to be started age 53 years how it will be sir

  • @parthibank3919
    @parthibank3919 4 роки тому

    👍👍👍

  • @vijayips1627
    @vijayips1627 2 роки тому

    💐🙏💐

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 Рік тому

    அண்ணா எனக்கு குருதிசையில் சுக்கிரன் புத்தி பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் 10.இடத்தில்இருக்கு எனக்கு கன்னி ராசி மகரம் லக்னம் அஸ்தம் நட்சத்திரம் லக்கினத்தில் கேது இருக்கு மிதுனத்தில் சுக்கிரன் கடகத்தில் சூரியன் புதன் ராகு இருக்கு சிம்மத்தில் குரு இருக்கு கன்னி ராசியில் சனி செவ்வாய் சந்திரன் இருக்கு தொழில் அமையவில்லை எனக்கு வைரம் போடலாமா அண்ணா கஷ்டப்பட்டு கொண்டு இருக்கேன் ஒரு பலன் சொல்லுங்க அண்ணா குருதிசையில் கேது புத்தி நடப்பு இருக்கு போது இருதய அடைப்பை நீக்கி ஸ்டேண்ட் வைத்து வீட்டில் ஓய்வில் இருக்கேன் இனி நல்லது நடக்குமா சொல்லுங்க அண்ணா

  • @rajammalvlogs
    @rajammalvlogs 8 місяців тому

    குரு திசையில் கேது புத்தி நடக்கிறது என்று நினைக்கிறேன் 7ல கேது இருக்கிறது

  • @chozhanukt
    @chozhanukt 4 роки тому

    ஐயா எனக்கு குரு திசையில் சுக்கிர புத்தி ஆனால் குரு எனக்கு நீச்சம் மற்றும் குருவும் சுக்கிரனும் லக்கினத்தில் இருந்து ஆறாம் இடத்தில் உள்ளது... எனக்கு இன்னும் நிம்மதியான வாழ்க்கை இல்லை எல்லாமே தடை வழி இல்லாத வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா!!! இதற்கு ஏதேனும் தீர்வு சொல்ல முடியுமா ஐயா...
    நான் துலாம் ராசி சிம்ம லக்னம் சுவாதி நட்சத்திரம் எனக்கு வயது 24 தான்... உங்களது மீழ் பதிர்விர்க்கு காத்திருக்கிறேன் நன்றி ஐயா...

    • @murasu3695
      @murasu3695 4 роки тому +1

      Brother enakum guru dasa sukra buthi marriage pannitu divorce la nikidhu.nimmadhiye illa

    • @chozhanukt
      @chozhanukt 4 роки тому

      @@murasu3695 Sister Ennoda Life Lam Mudinji Pora Stage La Irukku

    • @chozhanukt
      @chozhanukt 4 роки тому

      @@murasu3695 Enna Paavam Pannom Ni Therila Sister Antha Alavukku Kastam

  • @archuarchana3345
    @archuarchana3345 3 роки тому

    sir, guru dhasa buthan puthi.... bhudhan in 4th place from lagnam with suriyan ....can i get government banking job....please reply sir...

  • @SakthiVel-qi3zf
    @SakthiVel-qi3zf 4 роки тому +1

    துலாம் லக்கினம் 6 ல் இருந்து திசை நடத்துவது நல்லதா

    • @freakingawesome2501
      @freakingawesome2501 4 роки тому +1

      Not really. Because Jupiter is a functional malefic for Libra ascendant.

  • @swethamurali4539
    @swethamurali4539 3 роки тому

    Sir how about job change for mesham lagnam guru dasa running. Guru in 6th house kanni. Budhan in 3rd house midhunam ana ketu in 2nd house rishabam. Pls tell sir. Going to enter kethu budhi now. I'm in dilemma in my job and want to earn more. Will that happen sir?

  • @deepikk7432
    @deepikk7432 4 роки тому

    Sir guru disha rahu puthi which video ?

  • @anandkarthick5420
    @anandkarthick5420 11 місяців тому

    Sir u didn't say which temple go for buthies

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 4 роки тому

    Please explain about budhan dasa