19 வருட சனி திசையில் கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் | Sani Dasa Palangal in Tamil

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 789

  • @kukoo07
    @kukoo07 3 роки тому +13

    Crt sir...nan thulam rasi simma laknam nan padatha kashtam ila...ana ipa konjam gap viturukaru sani bagavan epa thirumba oda viduvaru nu therila...but life la elarukum worst ana nerathula help panrathuku kandipa sani bagavan nama oru angel ah anupuvaru...enaku neraya kashtatha kuduthalum ela kashtamana kalathulaum enga appa amma Anna thambi angel pola ena suthi nalathu pana varanga...that's sani bagavan...romba nermayana kadavul

  • @Iswarya0707
    @Iswarya0707 3 роки тому +20

    True words SIMMA.☺️
    I blindly believe shanishwar.. we never misjudge him. 😊😊

  • @muthureddyarunachalam9467
    @muthureddyarunachalam9467 9 місяців тому +1

    Thanks, great presentation without any false information.

  • @adayainformation2979
    @adayainformation2979 3 роки тому +38

    Dhanusu rasi nalla irukkunu solradhu sandhoshama irukku sir... Thank you

  • @tamilmurugan5818
    @tamilmurugan5818 3 роки тому +19

    thank you bro, really magara rasi sani thisa your prediction 100% true. once again thank u so much bro

  • @subbumanager5168
    @subbumanager5168 3 роки тому +4

    நீங்கள் எப்போதும் எல்லோருக்கும் புரியும்படி விளக்கமாக சொல்வீர்கள்.வாழ்த்துக்கள்.நண்றி.subbu pm.

  • @dhivyabharathiramsingh2262
    @dhivyabharathiramsingh2262 2 роки тому +1

    100% true அண்ணா I m 30 சனி தசா started 2003 very hardwork life but this year falling I harvested my effort in a year by land house unexpected car true words thank u துல ராசி and விருச்சிக லக்னம் mainly I got my passed son back to life .. கர்ம காரகன் சனீஸ்வரர்

    • @kabileshpragadesh4402
      @kabileshpragadesh4402 2 роки тому

      Same rasi laknam

    • @ACRaja-tr4kp
      @ACRaja-tr4kp 2 роки тому +1

      I am also same. I am a marine researcher scientist, Teacher🙂👍

    • @ACRaja-tr4kp
      @ACRaja-tr4kp 2 роки тому

      How is gone Sani dasa? Its growth or wrote l. I need personal clarification please send your conduct 🙏

  • @kowsick416
    @kowsick416 3 роки тому +8

    yenaku 29 la start agirukku apo 48 la mudiuima main life ithule poiduche. nan padra kastatha paatha sani bagavane feel panuvaru.. nice explanation

  • @kgopinathan2148
    @kgopinathan2148 3 роки тому +8

    Nice one. Very much true about sani dasa. What ever got through hard works in Sani dasa has stayed for ever like, name, fame, wealth etc.

  • @arasimahendran7877
    @arasimahendran7877 3 роки тому +14

    ஹாய் simma மக தெளிவான விளக்கம் கேட்டு மகிழ்ச்சி.நன்றி .

  • @kaviaudiosselvapuramudt1986
    @kaviaudiosselvapuramudt1986 3 роки тому +39

    Hard work பண்ணா எல்லாம் வெற்றி தான் Bro 👍👍

  • @krishnakris8041
    @krishnakris8041 3 роки тому +5

    Thank you for your valuable information ℹ️ I'm Magaram rasi Thulam Lagnam ❤️❤️❤️❤️❤️❤️ happy to hear this from u simma jiiiiiiiii👍🏻

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 18 днів тому

    Hardwork honesty always gives every good things

  • @GGINDIA33
    @GGINDIA33 2 роки тому +4

    Very good explanation given ,GOD bless you 🙏🙏

  • @user-zg1zj1qo9g
    @user-zg1zj1qo9g 3 роки тому +3

    வாங்க சிம்மா ரொம்ப நாட்களாக வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன் நன்றி👏👏🙏🙏🙏

  • @amutharavikumar8949
    @amutharavikumar8949 3 роки тому +12

    3rd time 7 & 1/2 yrs lord saturn totally 22 &1/2 yrs then 19 yrs saturn desa 41& 1/2 yrs .....i have completed my karma in this life .....god bless you

    • @Narayan_338
      @Narayan_338 2 роки тому

      U r blessed

    • @saranya1111_
      @saranya1111_ 2 роки тому

      Im having 71/2 and Sani thasai at same time sis. Probably I will complete my karma as well.

  • @kalidass3561
    @kalidass3561 Рік тому +1

    Honest +Hardwork=Benefits...Sanimha Thesai...

  • @narayanakumar4327
    @narayanakumar4327 2 роки тому +2

    நல்ல சனி...வாழ்துக்கு

  • @lathaharini9463
    @lathaharini9463 3 роки тому +12

    நான் விருச்சிக ராசி. நீங்க சொல்வது போல், சனி திசையில் அதிக சோதனைகளும், கடைசியில் நல்லதும் என் வாழ்வில் இரு முறை நடந்துள்ளது. நன்றி ஐயா🙏🙏

  • @VijayalakshmiNagarajan23
    @VijayalakshmiNagarajan23 3 роки тому +3

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்...

  • @sureshraju5627
    @sureshraju5627 3 роки тому +1

    தெளிவா அழகா பேசுறீங்க நண்பா

  • @ckc5858
    @ckc5858 2 роки тому +2

    SUPER SUPER. WELL SAID. THANK YOU VERY MUCH

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 роки тому

    எல்லா மேஅருமையாசொல்ரீங்க
    புரோ.வாழ்த்துக்கள்..

  • @HighonLife1111
    @HighonLife1111 3 роки тому +7

    Wonderful video sir. I am a cancer ascendant and libra sign. Shani mahadasha running since 2019. Everything getting delayed sir. My visa process included. It’s been 2 years since I saw my husband who is stuck overseas. Now my baby 1.5 years. So many financial losses too . Very much depressing. 😓 any remedy sir!🙏🏼 pls help

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 3 роки тому +9

    கடக லக்னம் Saturn தசை நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை sir thank you simma sir🙏🙏🙏

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 2 роки тому +4

    Very very special points you gave to us. Now i can understand. Beautiful explantion. Thank you sir...

    • @rajamahsinnasamy7363
      @rajamahsinnasamy7363 2 роки тому

      Moooom MN and experience mm mm to that mm and find for your mm

  • @srama8204
    @srama8204 3 роки тому +14

    Thulam rasi , swathi natchatiram, viruchiha lagnam. Lost everything. Expecting govt job since 2013

  • @manivannanns6715
    @manivannanns6715 2 роки тому

    தெளிவான. விளக்கம். நன்றி. வனக்கம்

  • @venk777
    @venk777 3 роки тому +15

    Sani is like a father figure for makara rasi

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому

    அருமை அருமையான பதிவு நன்றி மாநன்றி

  • @pmganesan5978
    @pmganesan5978 2 роки тому +9

    ஓம் சனி ஸ் வரபகவானேபோற்றி.போற்றி

  • @flyingvijay369
    @flyingvijay369 3 роки тому +4

    Thanks a lot sir. Running now me .

    • @Simmaa
      @Simmaa  3 роки тому +1

      All the best

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 роки тому

    ஏற்று, கற்றுவாழவழிசெய்யும்பதிவு.வாழ்கவளமுடன்.தான்மட்டுமேமேதைஎன்றமுயற்ச்சிஇல்லாதமூலநூல்களைதழுவியபதிவு.

  • @krishsabapathy159
    @krishsabapathy159 3 роки тому +2

    Very good prediction, Simms sir
    Thank you

  • @ranisekar2098
    @ranisekar2098 3 роки тому +16

    நான் கன்னி ராசி. கடந்த ஆறு வருடங்களாக சனி திசைதான் நடக்கிறது. ஒரு வேலையும் செய்ய முடியாமல் வீட்டிலேயே இருந்து கஷ்டப்படுகிறேன்.

    • @rajammalvlogs
      @rajammalvlogs 10 місяців тому

      கன்னி ராசிக்கு 50 வயதில் தான் சனி திசை 19 வருடத்திற்கு வரும் சொல்வார்கள் நடுவுல 71/2 நடக்கும்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 роки тому +14

    சனீஸ்வர பகவானே போற்றி போற்றி போற்றி என் மகளுக்கு இதுவரை நல்லதே நடக்கல இனியாவது நல்லது நடக்கட்டும் 🙏🙏🙏

  • @prakashraj590
    @prakashraj590 3 роки тому +74

    Sir romba length ah pogathinga short ah mudinga,,,

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 3 роки тому +3

    Sani திசையில் புதன் புத்திக்கு thulam rasiku சொல்ல முடியுமா. நன்றாக இருந்ததது

  • @thanikachalmm9385
    @thanikachalmm9385 3 роки тому +2

    Very nice explanation Sir. Congratulations

  • @jayarevathi2040
    @jayarevathi2040 2 роки тому +62

    எனக்கு நடக்குது... இன்னும் 10 வருடம் உள்ளது... நடுவில் 71/2 சனி....முடிந்து... தற்போது அர்த்தாஷ்டம சனி நடக்குது....ஆக 30 வருஷம் இப்படி இருந்தால்... எப்படி தான் வாழ்வது....வெறுத்துப் போகுது.... வாழ்க்கையில் சனி மட்டுமே....வாழ்ந்து கொண்டிருக்கிறார்....

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 Місяць тому

    Thank u sir.excellent.

  • @pandiyanj6679
    @pandiyanj6679 2 роки тому

    நல்லவிளக்கம் நன்றி. 🙏🙏🙏

  • @d.venkateshwaran5011
    @d.venkateshwaran5011 3 роки тому

    Vely senja soru summava sonanga periyawanga thanks good message

  • @subbumanager5168
    @subbumanager5168 3 роки тому

    வணக்கம் .எனக்கும் கும்பராசி மீன் லக்னம் தான் எனக்கு இப்போது சனிதிசை 16 வருடங்கள் முடிந்து விட்டது.ஏழரைசனிவேறு நடக்கின்றது.தாங்கள் சொன்னதுபோல்.இதுவரை எந்த பெரிய முன்னேற்றமும் இல்லை.சனி பகவானுக்கு பிடித்த இனிகடுமையான உழைப்பையும்.முயற்ச்சியும் செய்கின்றேன்.நண்றி .

  • @isiew8970
    @isiew8970 3 роки тому

    Im kumbham sani tisai sani bhukti starts on Dec21 which make me scare, but after this video feel much better, ya putting lot of effort in work feel tired, but will not give up🙏🙏

  • @jayarevathi2040
    @jayarevathi2040 2 роки тому +2

    நான் ஒரு குடும்பத்தலைவி... என்னால் வேலைக்கு செல்ல இயலாத சூழ்நிலை...... கணவரால் மட்டுமே குடும்பம் ஓடுகிறது...... சனியால் எந்த பயனும் இதுவரை இல்லை..... நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை

  • @rajavelthulasingam362
    @rajavelthulasingam362 3 роки тому +51

    பொறுமையா வந்தாலும் பரவாயில்ல, நிலைய வாழக்கை அமைத்தால் போதும் சர்.

  • @catherinekalloline9072
    @catherinekalloline9072 3 роки тому +1

    Romba nala intha vedio ku than waiting na

  • @kamalaganapathy3899
    @kamalaganapathy3899 2 роки тому +1

    தெளிவான விளக்கம் 👍

  • @sureshprathiksha3176
    @sureshprathiksha3176 3 роки тому

    அருமையான பேச்சு.நன்றி ஐயா.

  • @boxy6643
    @boxy6643 2 роки тому +32

    ஓம் சனீஸ்வரர் போற்றி 🙏

    • @lakshmiseenu2639
      @lakshmiseenu2639 2 роки тому

      j

    • @mathiazhagan3131
      @mathiazhagan3131 2 роки тому

      @@lakshmiseenu2639 verynice good speech palaingal.
      Nithiekku thalai mahan
      Tharmaththai kaavalan
      Nithivazhva nermaiekku
      Athipathy sanieswarar
      Yarueku thalai vanaingal
      Man avan
      Vazhekkail ennum
      Pasaththai pothiekum
      Pothagaer
      Muraiya anubavaingale
      Tharubavar athaerekku
      Thaekka paadaingalaium
      Tharubavar
      Uzheppuekku aaitra pakane
      Vazhinkubavar
      Jathagathil nalla nilail
      Eruinthal gopuraththin
      Uitchathiereku koindu
      Selvar ade nerathil kritya
      Sthanaingalil eruinthal
      Adithalaththiereke
      Eraekkividuvar
      Saniya pol kodoeppavarumile
      Saniya pol kedoeppavarumile

  • @Vinith.badboy
    @Vinith.badboy 3 роки тому +23

    🇭 🇦 🇷 🇩 🇼 🇴 🇷 🇰 always earn success ❤️❤️❤️❤️

  • @janamp66
    @janamp66 3 роки тому +2

    Thanks bro nalla velakkam bro

  • @gc8211
    @gc8211 Рік тому

    அருமை ❤

  • @karthikravi6530
    @karthikravi6530 3 роки тому +27

    Please add timeline else hard to watch without knowing whose rasi was mentioned or what's the message from sani

  • @tamilsuriya5969
    @tamilsuriya5969 3 роки тому +17

    accurate predictions

  • @dineshkp3912
    @dineshkp3912 6 місяців тому

    Thanks,for gumba laknam.

  • @jksview5744
    @jksview5744 3 роки тому +1

    சிறப்பான காணொளி ....வாழ்த்துக்கள் அன்பு தம்பி

  • @kuwaitkuwaitdada7286
    @kuwaitkuwaitdada7286 3 роки тому

    சனி பரிகாரமெல்லாம் தவிர்த்து,மக்கள் (சனி திசை 19)எதை எதிர்ப் பார்க்கிறார்கள் 100%துட்டு மற்றது எல்லாம் சூப்பராக தவிர்த்து, அழகாக பலன்களால் யார் மனதும் நோகாமல் ,சனி நிச்சயமாக கொடுத்தே தீருவான்னு ,,வாழ்த்துகளுடன் உலக அளவில் நீங்கள் உயர.

  • @sasukeetitachiuchiwa5798
    @sasukeetitachiuchiwa5798 2 роки тому

    Super thank you 👌👌👌

  • @karthi6848
    @karthi6848 3 роки тому +4

    Sani thasai start 😀
    Thanks sir

  • @vairaperumalvairaperumal2623
    @vairaperumalvairaperumal2623 3 роки тому +2

    7 1/2 Sani nadakuthu Sani dasa supera eruku I lost my good job and am going to get divorce from wife. I think my karma is doing well. From this, I understood during our life we should do good things & helping others. Now I have crossed only 1.5 years of 7 1/2 virayasani is going on still is there Jemma Sani, patha Sani I don't know if I will alive. I am going to every thing is for good.

    • @palanibalakrishnan6140
      @palanibalakrishnan6140 3 роки тому

      நிதானமும் மன தைரியமும் வேண்டும்

  • @lakshmir4579
    @lakshmir4579 3 роки тому

    Romba correcta sonnenga
    Tnq

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 6 місяців тому +5

    ராசியும் லக்னமும் அடுத்து அடுத்து வந்தால் அதற்கு பலன் எப்படி எடுத்துக் கொள்வது ஐயா (உதாரணம் மேஷ ராசி ரிஷப லக்னம்) இந்த இடத்தில் ராசி வேலை செய்யுமா அல்லது லக்னம் வேலை செய்யுமா?

  • @prembcm
    @prembcm 3 роки тому +2

    Thanks🙏 you sir
    very useful for me

  • @physicspraba
    @physicspraba 3 роки тому +1

    SIMMA SIR,
    REALLY YOU ARE VERY TALENTED PERSON AND GOD GIFTED PERSON
    I HAVE WATCHED ALL YOUR VIDEOS
    YOU ARE DIFFERENT FROM OTHERS
    THE WAY YOU EXPLAIN IS DIFFERENT
    நவாம்ச கட்டம் 32 வயதுக்கு பிறகு தான் வலிமை பெறும் என்று கூறுகிறார்கள்.....நவாம்ச கட்டத்திற்கு ஜாதகம் பார்ப்பது குறித்து பதிவிடுங்கள்

  • @mandirark4905
    @mandirark4905 3 роки тому

    For simmam true sir.. health related problems vandhuchu but not that much🙏 some how managed

  • @NineteenSpeed-pv7zm
    @NineteenSpeed-pv7zm 3 місяці тому

    Very nice video 👍

  • @sivashankar2303
    @sivashankar2303 3 роки тому +3

    Pls also put on video where Sani Dasa & 7 1/2 Sani together with magara rasi n meena laknam will effects one people..

  • @lifelinetamilchannel5558
    @lifelinetamilchannel5558 3 роки тому +4

    அருமையான பதிவு.நன்றி🙏 Thumbnail ல் சனி திசைக்கு சனி தசை என்று குறிப்பிட்டுள்ளீர்கள்..மாற்றவும்.

  • @narasimmanr2384
    @narasimmanr2384 3 роки тому +8

    Much awaited thanks

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 3 роки тому

    Wonderful news from your upload👏👏👏👏,big thumbs up👍👍👍👍👍 for this interesting wonderful sharing Friend 🌹🙏😊

  • @asudamaniam5066
    @asudamaniam5066 3 роки тому

    Thanks sir. Very nice explanation

  • @ajanthavicknarajah5835
    @ajanthavicknarajah5835 3 роки тому +3

    Simmaa, Neenda kaala santhekangalai nivarthi panni viteerkal, mikka nanri 🙏

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 3 роки тому

    Thanks supper good. Anna

  • @mahalakshmin590
    @mahalakshmin590 3 роки тому

    நன்றாக சொல்கிறீர்கள்

  • @ashwinmurugan7094
    @ashwinmurugan7094 3 роки тому +7

    Thanks anna for uploading this video

  • @prince3878
    @prince3878 3 роки тому +1

    ப்ரதர் உங்கள் கண்ணில் ஞானம் தெரகிறது.விதி வெல்லும் வழி சொல்லுங்கள்.

  • @dhilip11
    @dhilip11 3 роки тому

    Super anna thank u n god may bless u ...

  • @jallwin601
    @jallwin601 3 роки тому

    Arumaiyana pathivu

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 роки тому +6

    Rishaba Raasi & Kumbam Raasi always Get Superb Things through out their Life.....

    • @valimaicuts9207
      @valimaicuts9207 2 роки тому +2

      Yedhu rishaba rasika... Adha en vaayala epadi soluven 😬😬

  • @shanthinamburajan964
    @shanthinamburajan964 2 роки тому

    Super prediction

  • @leelapragalaya6958
    @leelapragalaya6958 3 роки тому +1

    Super explanation sir

  • @saravanans748
    @saravanans748 3 роки тому +35

    மிதுன ராசி க்கு மட்டும் எப்போமே கஷ்டம் மட்டுமே தான் நடக்கும் போல

  • @igmm12-bgopikaa2
    @igmm12-bgopikaa2 Рік тому

    Super🎉🎉🎉

  • @srikanthsrikanth-fw4to
    @srikanthsrikanth-fw4to 3 роки тому

    Appo virutchiga rasiku nallathey nadakatha oru pechukavathu nallathu nadakumnu sonna nalla irukum

  • @palanivel6468
    @palanivel6468 3 роки тому

    Super Meaning....

  • @srebalanandasivam9563
    @srebalanandasivam9563 3 роки тому +13

    Shaneshwara is like a father to makaram ppl, and is a mother like figure for kumbham ppl. Friend to thulam ppl and a guru to rishabha ppl

  • @velasubramanian
    @velasubramanian 3 роки тому

    Ashtama Sani rishaba jiiii totally done

  • @Mybestdost12345
    @Mybestdost12345 3 роки тому

    Detailed explanation.bro

  • @muthkumar2330
    @muthkumar2330 2 роки тому +5

    ஓம் சனிபகவானே போற்றி போற்றி என் வாழ்வில் வெற்றி அமய வேண்டும்🙏🙏🙏🙏

  • @RAMESHARAO
    @RAMESHARAO 3 роки тому

    Very lenthy. Let it be crisp and short.

  • @raniraonivi6787
    @raniraonivi6787 3 роки тому +11

    Top notch - Aadi A6 car thaan vechurukkom. Aanaa Adhu sogusu car Illai 😜😜
    "10,000 yeakkar thaan vechurukkom.. Parama yelainga " nu kovundamani dialogue thaan neyaabagam varudhu.. 😁😁

  • @bhaarathiramasamy8209
    @bhaarathiramasamy8209 3 роки тому

    Very nice sir, but must mention in which natchatra pada and which bhava he stands and run dasa the prediction will differ you must mention sir and if he act as a padhagathipathi must mention that palan also sir

  • @aimstuniversitystudentcoun2599
    @aimstuniversitystudentcoun2599 3 роки тому

    Very good explanation

  • @alexd3945
    @alexd3945 2 роки тому

    Good presentation sir.

  • @psaravanan6441
    @psaravanan6441 3 роки тому

    Iam muthunam rasi and lakanam asstamasani and sani thesai thankusir

  • @subhalakshmi5321
    @subhalakshmi5321 3 роки тому +18

    அண்ணா நான் மிதுன ராசி கடக லக்கினம் இப்போ எனக்கு சனி திசை நடந்துகிட்டு இருக்கு, எனக்கு இதுவரைக்கும் நல்லதே நடக்கல அண்ணா கெட்டது மட்டும் தான் நடந்துருக்கு. எங்கையாவது போயிடலாமானு இருக்கு ஈசனே துணைனு வாழ்ந்துகிட்டு இருக்கேன்.

    • @gopikrishnanveeramani6944
      @gopikrishnanveeramani6944 3 роки тому +4

      கவலை படாதீங்க... மிதுன ராசிணாலே அப்படி தான்... எனக்கும் அப்படித்தான்

    • @sundaralingam9384
      @sundaralingam9384 2 роки тому

      Same tha

    • @kannimarjothidam536
      @kannimarjothidam536 2 роки тому

      அஷ்டம சனி முடிந்த பின் கஷ்டங்கள் குறையும் 🙏

    • @Narayan_338
      @Narayan_338 2 роки тому

      Pls mantra sollunga daily
      Om namo narayanaya
      Om namo bhagavatheyyy vasudevaya
      Om shanayishraya namah
      Morning evening evalo mudiadho sollunga !
      Enakum sani dasa than idhu help pannum

    • @vijivijiviji5206
      @vijivijiviji5206 2 роки тому

      இது வரைக்கும் எல்லாருக்கும் என்ன செஞ்சேன்
      ஒன்னும் இல்ல
      அதேதான் உனக்கும்

  • @mohanraghavendiran1888
    @mohanraghavendiran1888 3 роки тому +2

    Excellent explanation , with reasons , thank you so much

  • @mohanviswanathan118
    @mohanviswanathan118 3 роки тому

    Super
    Correct