சரணம்! குருவே..

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • வியாழன்!
    Guruvar!|
    குருமார்கள்,மகான்கள் ஆசீர்வாதம் கிட்டும் மகத்தான நாள்.| திருச்செந்தூர், ஆலங்குடி, குமரமலை, இடையாத்தூர் போன்ற குரு ஸ்தலங்கள் மிகவும் பிரசித்தம்!|
    நலம்,வளம்,அறிவு,ஞானம்,மோக்ஷம் என அனேக பிரசாதமும் பெற சரணடைவோம் குருவின் கமலபாதங்களை!!!
    சரணம் குருவே! சரணம்! சரணம்!

КОМЕНТАРІ • 2