வணக்கம் நிதிலன். அருமையான விளக்கம்.கிரஹணகாலத்தில் மிருகங்களின் செயல்பாடு ஆச்சரியமானதாக இருக்கின்றது. இயற்கையோடு ஒட்டி வாழ்வதால் அவைகளால் புரிந்து கொள்ள முடிகின்றதோ.இயற்கை நிகழ்வுகளை.
Hi sir.. It's very true.. I believe.. plant's create our life.. How can I liv this world.. Wen can I do well.. Wen I can't.. I born 82..iam 42years .. Last 7 years iam struggling to stelled in my life.. 7 years before it was amazing.. Now iam struggling.. All plant's create Everthing... Jathagam is 100 ℅ true... Hop my life will change again like before... I just praying any plant's can take me right place.. That I can stelled in my life.... Tank u sir.. Keep doing well all the best👍💯
Thank you Anna! For sharing all of this wisdom 🙏 I’m an avid reader , I have a library at home, but those are childhood collection. Adulting has made it difficult to devote time to reading books, even when I pick a book it takes many months to complete. As a kid I used to complete 600 page books over the weekend. So I am glad I found your channel . So many books I’ve been wanting to read, is on your playlist. Appreciate all the good work you’re doing. 🫡
I had lot of confusion and doubt regarding astrology... but After following Aditya Gurujii i learnt astrology easily... Now i can little bit predict horoscope of my friends and its matches... Till now it amaze when i see each and every horoscope and how predictions match mostly perfectly... mostly everything is fate and we are the actors in the already scripted drama.
வணக்கம் ! உங்களது தேடலின் ஆர்வம் மிகவும் அருமை. நம் முன்னோர்களின் வாழ்வியல் இரகசிங்களை மொழிந்தமைக்கு நன்றிகள்! மிர்தாதின் புத்தகம் இதை பற்றி உங்களின் புரிதல் மற்றும் கருத்து என்ன?
Hello Sir, can you please suggest good / best astrologers in Tamil Nadu (the way you mentioned in this video)? Also it would be good if you can read personal horoscopes for prediction. Kindly help!
சோதிடம் அல்ல ஜோதிடம் - ஜோதி என்றால் தீபம் ஆத்மா சோதி என்றால் சோதனை வித்யாசம் புரியும் என்று நம்புகிறோம் தமிழில் ஏன் இப்படி முரண் ?? தமிழ் வழி வந்த அனைவரும் தெளிவாக பேசுங்கள் வடமொழி எழுத்து சொற்கள் பயன்படுவது தவறு அல்ல!!! நாம் இப்போது ஆங்கிலம் இல்லாமல் பேசுவது கஷ்டம் என்கிற நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறோம்!!
வணக்கம் நிதிலன். அருமையான விளக்கம்.கிரஹணகாலத்தில் மிருகங்களின் செயல்பாடு ஆச்சரியமானதாக இருக்கின்றது. இயற்கையோடு ஒட்டி வாழ்வதால் அவைகளால் புரிந்து கொள்ள முடிகின்றதோ.இயற்கை நிகழ்வுகளை.
துணிவாகாக, கருத்துக்களை ஆற்றலோடு அறுதியிட்டு உறுதியாக கூறுகிறீர்கள்.. சிறப்பு
வணக்கம் நித்திலன். நன்றி தம்பி 🙏🐞🍀. இவன்லஷ்மி
தகவல்கள் அனைத்தும் மிகவும் புதுமையாக உள்ளது😊😊😊நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏🙏🙏
Jothidam pathi theriyatha iuvlo visiyangal soliyatharku nandri 🙏🙏🙏
உண்மையில் ஒரு தைரியமான பதிவு❤😍❣️
Hi sir.. It's very true.. I believe.. plant's create our life.. How can I liv this world.. Wen can I do well.. Wen I can't.. I born 82..iam 42years .. Last 7 years iam struggling to stelled in my life.. 7 years before it was amazing.. Now iam struggling.. All plant's create Everthing... Jathagam is 100 ℅ true... Hop my life will change again like before... I just praying any plant's can take me right place.. That I can stelled in my life.... Tank u sir.. Keep doing well all the best👍💯
Sure.. you will be good in life soon sir.😊
What is your ascendant and what Mahadasha is operating for you?
Thank you Anna! For sharing all of this wisdom 🙏 I’m an avid reader , I have a library at home, but those are childhood collection. Adulting has made it difficult to devote time to reading books, even when I pick a book it takes many months to complete. As a kid I used to complete 600 page books over the weekend. So I am glad I found your channel . So many books I’ve been wanting to read, is on your playlist. Appreciate all the good work you’re doing. 🫡
நமது சித்த மருத்துவத்தில் ஜோதிடம் , பண்டை காலங்களில் இருந்து, சில நூறாண்டு முன் வரை அங்கம் வகுத்திருந்தது.
I have a new dasa system it's working perfectly. Nobody is doing R&D. All are money minded.
Vazkha valamudan nithilan thambi keep it up
Nandringa ..unmei than but neriya per ,,,mukiyama padithavargal nambuivadhu illei....
I had lot of confusion and doubt regarding astrology... but After following Aditya Gurujii i learnt astrology easily... Now i can little bit predict horoscope of my friends and its matches... Till now it amaze when i see each and every horoscope and how predictions match mostly perfectly...
mostly everything is fate and we are the actors in the already scripted drama.
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
Nice. Pls upload further contents on this
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Bro இந்த புத்தகத்தில் உள்ள முக்கியமான ஆராய்ச்சி கருத்துக்களை முழுவதும் பதிவு செய்யுங்கள் ❤
நன்றி. வணக்கம் நித்திலன்.
வணக்கம் நித்திலன் 🙏
Very interesting and informative
Advance Wishes .Happy Birthday Nithilan.
Thank you very much 💛❤️🩷🧡💙🩵💜🤎💓💗💖💝
நன்றி நண்பரே🙏🙏
Thank you so much❤
வணக்கம் ! உங்களது தேடலின் ஆர்வம் மிகவும் அருமை. நம் முன்னோர்களின் வாழ்வியல் இரகசிங்களை மொழிந்தமைக்கு நன்றிகள்!
மிர்தாதின் புத்தகம் இதை பற்றி உங்களின் புரிதல் மற்றும் கருத்து என்ன?
வணக்கம் 🙏🏻
Vanakkam guruji 🙏👍👌👌
Wow nithilan 🙏🙏🙏🙏
Hi Bro @Nithilan👆🏻Content was Useful as Always 👍🏻 Audio Qlty is gud n dis channel but very low in #NDTalks....☹️
So, Kindly do the needful 🙏🏻
Hello Sir, can you please suggest good / best astrologers in Tamil Nadu (the way you mentioned in this video)? Also it would be good if you can read personal horoscopes for prediction. Kindly help!
சுப்பர்னா
நன்றி
Thank You Sir🙏🙏🌈💐
14:55 @A2DChannel
நன்றி தம்பி
வணக்கம் நண்பரே நன்றிங்க
Super bro 💪
வணக்கம் நண்பா ❤❤❤
Thanks
Intha book oda link kidaikuma sir
❤❤❤
Anna arul vaaku soldrathu pathi solunga na soul world books la connect panni
Sir hidden mystery nu oru book osho kitta ilayehh sir the book of secrets thaana sir iruku
அண்ணா வான் ஹெல்சிங் படத்தில ஓநாய் ஊளையிடர சீன் வெச்சிருப்பாங்க
Super nalla jothidam parpavar number venum
தம்பி
🙏🙏🙏
ஜோதிட புத்தகம்
ஜோதிட தகவல் இருந்தால் கூறுங்கள் ஐயா
நம்முபவர் nampaddume
சோதிடம் அல்ல ஜோதிடம் - ஜோதி என்றால் தீபம் ஆத்மா சோதி என்றால் சோதனை வித்யாசம் புரியும் என்று நம்புகிறோம்
தமிழில் ஏன் இப்படி முரண் ??
தமிழ் வழி வந்த அனைவரும் தெளிவாக பேசுங்கள் வடமொழி எழுத்து சொற்கள் பயன்படுவது தவறு அல்ல!!!
நாம் இப்போது ஆங்கிலம் இல்லாமல் பேசுவது கஷ்டம் என்கிற நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறோம்!!
Pseudo science nu solli kiruku thanama pesitu irkaanunga ippo irukura science methaavis
ஐயா,
வணக்கம்!
தவறாக எண்ண வேண்டாம்!!
""ஓம்""
ஐயன்! ""கண்ன்""!!
---""ஓம்""கால பைரவன்""(ர்)""---
( "" சாயாமா வாக்கு "" )
நன்றி!
அன்பு!அமைதி!!அனுமதி!!!
""ஓம்""
வணக்கம் 🙏
🙏🙏🙏