வேள்பாரி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற கதைகளை தொடர்கதைகளாக சொல்வதற்கு நிறைய திட்டமிடல் தேவைப்படுகிறது தோழர். எதிர்காலத்தில் செய்ய முயல்கிறேன். நன்றி தோழர்!!!
Ponniyin selvan andha mari story continues ahh sollunga ellarum follow pannuvanga.. Oru full storya pirichu pirichu podunga vera edhum in between la upload panna venam
கதை தேர்வுக்கு முதலில் நன்றி. குரங்குப்பற்றி சொல்லியே அந்த வட்டிக்கடைக்காரின் கொடூர குணத்தை விளக்கியது அருமை. மூடநம்பிக்கை சாதியையும் சாடியுள்ளது இந்த கதை. மேலும் எழுத்தாளரின் இயற்பெயரை சரியாக பதிவிடவில்லை என தோன்றியது தோழர்.
இந்த கதையினை படிக்கும் பொழுது மிகவும் வித்தியாசமான முறையில் சமூக அவலங்களைப் பற்றி பேசக்கூடிய கதையாக எனக்கு தோன்றியது தோழர். ஆம் தோழர். நீங்கள் சொல்லியது போல நான் அவருடைய இயற்பெயர் பற்றி பேசவில்லை தான். பொதுவாக எழுத்தாளர்களை அவர்களுடைய எழுது பெயர்களை கொண்டுதானே குறிப்பிடுகிறோம். எ-கா. புதுமைப்பித்தன்- இயற்பெயர் விருத்தாச்சலம், பிரபஞ்சன்- இயற்பெயர் வைத்தியலிங்கம், அழகிய பெரியவன்- இயற்பெயர் அரவித்தன், என... இருப்பினும் நீங்கள் கேட்டதால் கரிச்சான் குஞ்சு- இயற்பெயர் R. நாராயணசாமி. நன்றி தோழர்!
மிக்க நன்றி தோழரே
மிக்க நன்றி தோழர்
கதை சொல்லும் விதம் அழகு. தோழருக்கு நன்றி❤
மிக்க நன்றி
அருமை அருமை மஹா ராஜா தம்பி
உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழர்!
உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழர்!
நல்ல கதை
அற்புதம் நண்பரே உங்கள் எல்லா வீடியோவும் பார்க்கிறேன் நல்ல தெளிவாகும் புரிகிற வகையில் நீங்க சொல்லும் கதையை ரசித்து பார்க்கிறேன் கேட்கிறேன்
நன்றி தோழர் உங்கள் ஆதரவிற்கு..
ஆழ்ந்த கருத்துக்கொண்ட கதை
நன்றி தோழர்..
சரியான கருத்து...
நன்றி தோழர்.
அருமையான கதை
நன்றி சகோதரி
Indha kadhai edhaavadhu virudhu vaangiya kadhaya thambi👌👌👌🙏🙏🙏
அது பற்றி சரியாகத் தெரியவில்லை சகோதரி தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் பதியவும்
அருமை ..
நன்றி தோழர்
அருமை
நன்றி தோழர்
Super
நன்றி தோழர்!
Kadhai payamaga ulladhu nerudalaga ulladhu
மிகச்சரியான உணர்வு!
எனக்கும் பயமும், ஒருவித நெருடலுமாய் இருந்தது.
This is very awesome to hear the stories.. would be better to upload velpaar and poniyin selvan stories continuously
வேள்பாரி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற கதைகளை தொடர்கதைகளாக சொல்வதற்கு நிறைய திட்டமிடல் தேவைப்படுகிறது தோழர். எதிர்காலத்தில் செய்ய முயல்கிறேன்.
நன்றி தோழர்!!!
Superb
நன்றி சகோதரி!!!
Nice
நன்றி சகோதரி!
Ponniyin selvan andha mari story continues ahh sollunga ellarum follow pannuvanga.. Oru full storya pirichu pirichu podunga vera edhum in between la upload panna venam
இதுபற்றி யோசித்து செய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் வழிகாட்டலுக்கு நன்றி தோழர்!
@@-storyteller9990 sari thala 😍😍
மதம், சாதி, மொழி இவை யாவும் அடையாளகளே இதை வைத்து நல்லவர் தீயவர் என தரம் பிரித்தல் தவறு. நன்றி சகோ மகா ராஜா அவர்கள்
மதம், சாதி, மொழி ஆகியவற்றையே பலர் பாதுகாப்பு கவசமாக சமூகத்தில் பலர் பயன்படுத்துவதை இக்கதை கூறுவதாக நினைக்கிறேன்.
உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர்.
அண்ணாவணக்கம், புதுமைப்பித்தனின்-திருகுறள் செய்த திருக்கூத்து கதை சொல்லுங்கள் அண்ணா.
வழிகாட்டலுக்கு நன்றி. நிச்சயம் சொல்ல முயல்கிறேன்
VERY THOUGHT PROVOKING STORY.. AS ALWAYS IT GIVES A GREAT FEEL TO LISTEN THE ALREADY READ STORIES IN YOUR STYLE.
கதையின் சிறப்பு அவரவர் பார்வையில் மாறுபடுவது தானே தோழர். உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி தோழர்.
Koranku, gopal iyyar, pola intha Tn govt, indian Gov't all are same....
இந்தக் குரங்கின் நீட்சியாக பலர் இருக்கிறார்கள்..
நன்றி நண்பா!
கதை தேர்வுக்கு முதலில் நன்றி. குரங்குப்பற்றி சொல்லியே அந்த வட்டிக்கடைக்காரின் கொடூர குணத்தை விளக்கியது அருமை. மூடநம்பிக்கை சாதியையும் சாடியுள்ளது இந்த கதை.
மேலும் எழுத்தாளரின் இயற்பெயரை சரியாக பதிவிடவில்லை என தோன்றியது தோழர்.
இந்த கதையினை படிக்கும் பொழுது மிகவும் வித்தியாசமான முறையில் சமூக அவலங்களைப் பற்றி பேசக்கூடிய கதையாக எனக்கு தோன்றியது தோழர்.
ஆம் தோழர். நீங்கள் சொல்லியது போல நான் அவருடைய இயற்பெயர் பற்றி பேசவில்லை தான். பொதுவாக எழுத்தாளர்களை அவர்களுடைய எழுது பெயர்களை கொண்டுதானே குறிப்பிடுகிறோம். எ-கா. புதுமைப்பித்தன்- இயற்பெயர் விருத்தாச்சலம், பிரபஞ்சன்- இயற்பெயர் வைத்தியலிங்கம், அழகிய பெரியவன்- இயற்பெயர் அரவித்தன், என...
இருப்பினும் நீங்கள் கேட்டதால் கரிச்சான் குஞ்சு- இயற்பெயர் R. நாராயணசாமி.
நன்றி தோழர்!