கையில் கலர் கலர் பட்டுப்புடவைகள்..! ஆமாங்க 500 தராங்க.. உளறிய மூதாட்டி..! | Erode | NewsTamil24X7

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** கையில் கலர் கலர் பட்டுப்புடவைகள்..! ஆமாங்க 500 தராங்க.. உளறிய மூதாட்டி..! | Erode | NewsTamil24X7
    #erodeelection2023 #electiongitfs #NewsTamil24X7 #erodebyelection
    #electioncampaign #erode #erodebyelection #erodebyelection2023 #erodeeastbyelection #erodeeastelection #erodeeast #erodeeastbypolls
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

КОМЕНТАРІ • 72

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 Рік тому +56

    இந்த ரவுடி கும்பலுக்கு பயந்து பதுங்கும் ஊடககங்களுக்கு மத்தியில் உமது தைரியம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நாம் தமிழர்.

    • @Manoj-x9s
      @Manoj-x9s Рік тому +4

      Bro பயம் ல இல்ல. மத்த news channels DMK கிட்ட amount வங்கி இருப்பானுங்க

  • @Village_Special
    @Village_Special Рік тому +47

    இந்த மாதிரி அனைத்து தொலைக்காட்சி செய்தியாளர்களும் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்

    • @RaknasamuStatus
      @RaknasamuStatus Рік тому +1

      மற்றவர்கள் அனைவரும் தேவிதியா வேலை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்

    • @tharoon5314
      @tharoon5314 Рік тому +1

      Vaipu illa ena 98% media dmk solradhu dhan kekum

  • @rameshsa3939
    @rameshsa3939 Рік тому +9

    ஊடகம் எவ்வாறு நேர்மையாக செயல்படவேண்டும் என்பதற்கான உதாரணம். வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kingmakerajithkumar9465
    @kingmakerajithkumar9465 Рік тому +22

    அந்த மூதாட்டி உளராவில்லை, உண்மைய தான் சென்னாங்க😌

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky Рік тому +13

    தூங்கி கொண்டு இருக்கும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதித்துறை எப்போது விழிக்கும்?????

  • @soori128
    @soori128 Рік тому +9

    மிகவும் அருமை.

  • @vikrams541
    @vikrams541 Рік тому +21

    தமிழகத்தை கொள்ளையடித்த திராவிட கட்சிகள் அழியும் வரை அதன் திருட்டை விடாது. News tamil rajesh vera level 🙏

  • @Redmia-kl5zc
    @Redmia-kl5zc Рік тому +21

    இதுதான் திராவிட மாடல் ஆட்சி

  • @veerapathiranramaiya9346
    @veerapathiranramaiya9346 Рік тому +29

    துணிச்சலான செய்தியாளன். திராவிடத்தை திணறவிடும் ஆதாரங்கள். மற்ற ஊடகங்கள் இவர்களிடம் வாங்கி குடியுங்கள்😂😂.

  • @rasigan2615
    @rasigan2615 Рік тому +7

    எங்கடா இந்த புரட்சி root சேனல் பயலுங்க..

  • @abirami6704
    @abirami6704 Рік тому +6

    டேய் தம்பி நீ இந்த வயதில் இப்படி இருக்கலாமா

  • @vinithp6287
    @vinithp6287 Рік тому

    மிகவும் அருமையான பதிவு 💥

  • @annya8530
    @annya8530 Рік тому +5

    உங்கள் சேவை மகத்தானது, வாழ்க தமிழ்

  • @sowbharathbharathsb
    @sowbharathbharathsb Рік тому +1

    உண்மைய சொன்ன நியூஸ் சேனலுக்கு நன்றி

  • @RG-ug7gp
    @RG-ug7gp Рік тому +5

    தமிழ்நாடு ல இப்படி உண்மை செய்தியா... பாலிமர் நியூஸ் யா இல்லையே...

  • @gopalkrishnan4087
    @gopalkrishnan4087 Рік тому +3

    Good work bro 👌👍👍👍🔥😎

  • @சுர்தமிழ்குடி

    திராவிட கட்சிகளுக்கு உதவுவது நம் தமிழர்கள் தான் என்பது கேவலமாக உள்ளது

  • @mayilkannanvasanthakumar1945
    @mayilkannanvasanthakumar1945 Рік тому +2

    Semma bro.....

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 Рік тому +4

    பாட்டி வெகுளியாக இருக்காங்க.அவங்களுக்கு தெரியவில்லை இது தவறு என்று .உண்மையை ஒத்துக்கிறாங்க.

  • @abirami6704
    @abirami6704 Рік тому +1

    அருமையான பதிவு

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M Рік тому +2

    இந்த மாதிரி எல்லா செய்தியாளரும் மாறிட்டா நாடு மாறிடும்

  • @vkvelglx1032
    @vkvelglx1032 Рік тому +10

    இவ்ளோ ஆதாரத்தை பாத்துமா இந்த தேர்தல் ஆனையம் இவனுங்களை தகுதி நீக்கம் பன்னல என்னாடா தேர்தல் இது 😆😅😂

  • @djluckyofficial6213
    @djluckyofficial6213 Рік тому +4

    Enga oorulaum reelection vennum 😌😫😫😭😭 engalukum gift naraya vennum 😭

  • @arunsundar1212
    @arunsundar1212 Рік тому +2

    உயர்நீதிமன்றம் தூங்கி கொண்டு இருக்கிறது

  • @bowkingeditor5481
    @bowkingeditor5481 Рік тому +4

    Anney load auto la manusagala yathuna case poda mattala police thuguragala ipoooo

  • @rameshbabukarthikeyan3259
    @rameshbabukarthikeyan3259 Рік тому +1

    Super karuppiya

  • @mj7mj75
    @mj7mj75 Рік тому

    கடந்த 4 நாட்களாக எங்கள் ஏரியாவில் தொலைக்காட்சிகளில் நியூஸ் தமிழ் channel சரியாக வருவதில்லை

  • @umasasi7215
    @umasasi7215 Рік тому

    Super Rajesh cameraman

  • @billakarthicbillakarthick3422

    Super Chennal

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 Рік тому +2

    எப்போது திருந்த போகிறார்களோ

  • @karthikeyan7850
    @karthikeyan7850 Рік тому +1

    நியாயம் இன்னும் சாகவில்லை

  • @RaviChandran-sf7gj
    @RaviChandran-sf7gj Рік тому +1

    Voter verification list gift ah dae thambi nalla varuvada..

  • @rajaradhakrishnan9131
    @rajaradhakrishnan9131 Рік тому

    Election Commissioner kannu theriyuma ????

  • @premaj4584
    @premaj4584 Рік тому +1

    Kk

  • @boobalansivaraman2861
    @boobalansivaraman2861 Рік тому

    Election commission inum yevlo pocho??

  • @user-zg2kr4ku3o
    @user-zg2kr4ku3o Рік тому +6

    🤣🤣🤣

  • @amanikcammani4504
    @amanikcammani4504 Рік тому +1

    தேர்தல் ஆனயம் தேர்தலா நடத்த்து

  • @veerapathiranramaiya9346
    @veerapathiranramaiya9346 Рік тому +5

    நீயூஸ் தமிழ் செய்தியாளர் திரு.ரமேஷ் அதிமுக பணிமனைக்குள் சென்றே ஆதாரங்களை காட்டி அதிர வைத்தார். புதிய தலைமுறையாம், உண்மை உடனுக்குடனாம்😂😂😂.

  • @subabharathi2954
    @subabharathi2954 Рік тому

    நேர்மையான ஊடகம்

  • @shakthismile2630
    @shakthismile2630 Рік тому

    News poduringa correct brother.. nee potu poiduva avangaluku evlo problem varum..... at least avanga face blur panni avathu podunga.. nee election mudinja udane poiduva avangaluku problem vandha nee poi nipiya....

  • @manikesav3812
    @manikesav3812 Рік тому

    Yevlo news chamnel erukku ya......eppa na unka channel la. Mulusa mampuren ya ..............super .....unmaiyai sollunkal makkalukku ........

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +1

    Bhangham😁😁😁

  • @RaviChandran-sf7gj
    @RaviChandran-sf7gj Рік тому

    News channel ivaruku nalla pathukapu kodunga.. Thiritu nayeenga ethavuthu pana papanga..

  • @gopalkrishnan4087
    @gopalkrishnan4087 Рік тому +1

    1:30 Dei Karuvaaya yen da இந்த polappu

  • @lifotechnologies814
    @lifotechnologies814 Рік тому +1

    Raidu Rajesh like
    Muttu Madhesh Comment

  • @sampath83
    @sampath83 Рік тому

    முதல்வன் படத்தில tv station ல அரசியல்வாதிகள் புகுந்து comedy பன்னுவாங்க,அந்த நியாபகம்தான் வருது

  • @ManojKumar-wj5kg
    @ManojKumar-wj5kg Рік тому

    Unga channel ku aduthu aapu iruku da🤣🤣🤣

  • @karthikraja4982
    @karthikraja4982 Рік тому +1

    DMK vara Kodathu 😡😡😡

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy Рік тому +3

    🤣🤣🤣😂😂😂

  • @brainorce1319
    @brainorce1319 Рік тому

    Kari thupara mari vesayam election commission is still sleeping

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA Рік тому

    vita ivanunga padukrathuku bed, mallipo , ____ elam vangi, kooti yum kudupanunga.

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Рік тому

    திமுக விர்க்கு வெற்றி உறுதி ஆகி விட்டது, மக்கள் பணம் வாங்கி வெற்றி கொண்டனர்

  • @kalidosssarvesh1578
    @kalidosssarvesh1578 Рік тому

    கருப்பை யா எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி டா ர்.

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu Рік тому

    Intha channel
    Trudan. Meendum meendum. Potta. Padathaiyey. Podukiraan

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu Рік тому

    Admk. Kodutha .palaya. Padam

    • @nagarajanaiyapan459
      @nagarajanaiyapan459 Рік тому +1

      காங்கிரஸ் கொடி அங்க இருக்கு.

  • @SaravananSaravanan-md1oh
    @SaravananSaravanan-md1oh Рік тому +2

    தேர்தல் ஆணையம் கோமாவில் உள்ளது

  • @vaname-ellai
    @vaname-ellai Рік тому

    வாங்கிட்டு போகட்டும்
    அவனுங்க காசையா கொடுக்குறானுங்க

  • @user-rq5xn5pd9v
    @user-rq5xn5pd9v Рік тому +1

    Rajesh anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🖐🏻💚💚