அக்கா நான் இன்று மார்கழி மாதம் முதல் நாள் என்று தலைக்கு குளித்து விட்டு தான் வந்து கோலம் போட்டு விளக்கு வைத்தேன் இதே மாதிரி தினமும் தலைக்கு குளித்து விட்டு தான் கோலம் போட்டு விளக்கு வைக்கனுமா அக்கா plz பதில் சொல்லுங்க அக்கா
Sister பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருள்கள்,அதில் தினமும் மாற்ற வேண்டிய பொருள்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் சிஸ்டர்.உங்கள் வீடியோ வில் தேடி பார்த்தேன் ஆனால் கிடைக்க வில்லை.video vai description la kudunga sister
மேம் நாங்க மாடியில் இருக்கிறோம் கீழே குடியிருக்கும் நபர் வாசல் கூட்டுவதோ தண்ணீர் தெளிப்பதோ கிடையாது. ஆகையால் பாட்டி ஒருவர் கடைகளில் முறை செய்வார் அவங்க செய்றங்க. அவங்களுக்கு இங்கே செய்வது உதவி (பணம்) கொடுக்கிறேன் அவர்கள் நன்றி ஆனால் மாடியில் சிறிய கோலம் போடுகிறேன் இது ok
நான்மார்கழியில் குளித்து விட்டு மூன்று வருடமாக கோயில் சென்றேன் இந்த ழருடம்முதல்நாள் சென்றேன் நேற்று இரவு காய்ச்சல் அதனால்இன்றுபோகமுடியவில்லை அதனால் குளிக்காமல் விளக்கு ஏற்றலாமாகோவிலுக்கு போகலாமா
Mam, wherever I go ,i can't go without seeing g the dust pin or someone will carry the dust in the dust pin . Y it's happening mam ? Is there any problems blem
Sister varahi pray panitu iriken but na ketta venduthal ethum full releif kedaikala but amma dream la photo varthu.. koil la pakren ithalam dream la varthu.. pls explain about this neriya perku intha doubts iriku sis
நானும் தினமும் காலையில் நீங்கள் சொல்வது போல தான் செய்வேன் 🙏🙏👍
நன்றி அம்மா 🙏🙏🙏 பயனுள்ள தகவல்
Thank you very must sister 👌👌👌
Your videos are a big inspiration for ladies, especially நீங்க வார்த்தைகள் pronounce பண்ற விதம், நீங்க சொல்லறதை செய்ய வெக்குது. Thank you Mam🙏❤️
Keep supporting always 🙏🙏🙏
Thank you sister
பூஜை அறையில் செம்பு தண்ணீர் வைத்திருக்கேன் தண்ணீர் கொஞ்சம் கூட குறையவில்லை
ஏன்
correct matam nanum kandipa apatithan enimal saivaen
சூப்பர் வாழ்த்துக்கள் ❤🙏
Amma nega sonna varahi valipadu,briyani ellai pariharam,vethalai deepam,uppu mootai ,pournami valipadu ,kathalai deepam ... ithulam follow panni naan en kudupam romba santhosama irukom Amma entha kavalaium Ella ma...nanga entha noi nodi ellama santhosama irukom ma...enoda husband nalla sambarikaru,en payan super padikaran,nanum nimathiya santhosama eruken ma ... negalum unga kudupamum santhosama irukanum ma...nega ethu mathiri neraiya videos podanum ma...enna mathiri ellarum nalla irukanum ma romba thanks ❤love you so much
👌சூப்பர் 😊
Vanakam Amma
❤ super mam🤝🌹
தெளிவான விளக்க ம் Super mam ❤❤❤❤
நல்ல பயனுள்ள தகவல்கள் அக்கா. நன்றி அக்கா.. 😘😘😘
Tq amma romba useful tips ma 🙏🙏🙏
Neengaa sonnathu pola 2day varahi ammanku vuppu veithu pray panninen ,nambikaiodu enathu venduthalai vendikonden mam. Muthal murai nan inthu poojai seikiren.
👍🏻👍🏻
😊❤
அக்கா நான் இன்று மார்கழி மாதம் முதல் நாள் என்று தலைக்கு குளித்து விட்டு தான் வந்து கோலம் போட்டு விளக்கு வைத்தேன் இதே மாதிரி தினமும் தலைக்கு குளித்து விட்டு தான் கோலம் போட்டு விளக்கு வைக்கனுமா அக்கா plz பதில் சொல்லுங்க அக்கா
Super dhnyavadagalu
Thank u so much
Thank you mam ❤❤❤❤
👌👌👌👌
Ennoda kastam kavalai intha maththil thiranum. Ella pariharam follow pannurean.
Sister பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருள்கள்,அதில் தினமும் மாற்ற வேண்டிய பொருள்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் சிஸ்டர்.உங்கள் வீடியோ வில் தேடி பார்த்தேன் ஆனால் கிடைக்க வில்லை.video vai description la kudunga sister
Super sister
Mkcskk
Yhank😂🎉😮🎉
மேம் நாங்க மாடியில் இருக்கிறோம் கீழே குடியிருக்கும் நபர் வாசல் கூட்டுவதோ தண்ணீர் தெளிப்பதோ கிடையாது. ஆகையால் பாட்டி ஒருவர் கடைகளில் முறை செய்வார் அவங்க செய்றங்க. அவங்களுக்கு இங்கே செய்வது உதவி (பணம்) கொடுக்கிறேன் அவர்கள் நன்றி
ஆனால் மாடியில் சிறிய கோலம் போடுகிறேன் இது ok
Okay sister
Uppu milagu parikaram, 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯. Unmai
Nenga sonnathu follow panni varaghi amman pray panni engaluku kidaikama iruntha loan kuda sanction aituchi thnk u so much mam
Soooper, வாழ்க வளர்க
🙏
Hii mam unga nalla manasuku neengalum unga parambarayum.nalla irupinga god bless you!
🙏🙏🙏
Kovilukku sellumpothu ethanai vilakku atra vendum please sollunga
Superb sister. Thank you very much sister 🎉🎉🎉
Romba Romba useful Lana video mam.❤
Super tips akka
Tq for this information sister ❤ and u didn't gave video about the Diwali, questions that you said every month I will put video. Pls reply sister
Tnq sis❤
வாசல்தெளித்த பின் வாசல் கூட்ட வேண்டுமா . இல்லை என்றால் கூட்டிய பின் தெளிக்க வேண்டுமா சொல்லுங்க தோழி
கூட்டிய பின்
Super sister
நான்மார்கழியில் குளித்து விட்டு மூன்று வருடமாக கோயில் சென்றேன் இந்த ழருடம்முதல்நாள் சென்றேன் நேற்று இரவு காய்ச்சல் அதனால்இன்றுபோகமுடியவில்லை அதனால் குளிக்காமல் விளக்கு ஏற்றலாமாகோவிலுக்கு போகலாமா
Naan morning 4clock ezhunthu kulichittu thaan door open pannum mahalaxmi hea varuga varuga sollittu... Then kolam pottutu vilakku eathi vittu thaan veetukul vilaku eathi vaipen ....🙂🙂
👏👏👏
Mam, wherever I go ,i can't go without seeing g the dust pin or someone will carry the dust in the dust pin . Y it's happening mam ? Is there any problems blem
Mam thanneerla manjol thool podanumnu sonninga namma vasal thelithu vittu than kootuvom manjal thanneer thelithu vittu kootalama illa kootivittu thanneer thelika venduma mam.please reply
Enga oor salem pakam enaga oorla ipdi tha seivom kalaila mugam kaikal kaluvittu tha vasal kutave povom .yarum sollamale enga kulanthaigalum engala parthu athe pola tha first bathroom poitu facewash panitu vanthu tha padipanga but ippo na tirupurla iruken inga pakathu veetla irukavanga ellam romba decenta irukanga but toongi elunthuruchi vai kuda kopalikirathilla directa samaika poidranga .pal vanga pathiram kondu varappo athulaye tani puduchi vai kopalichitu apdiye antha pathirathula pal vanguranga ,namma sonnalum kekala so na yar veetlayum ethuvum kuduthakuda vangi sapudrathilla,puthusa marriage aairuku oru ponnu toongi elunthuruchi apdiye enga veetukulla varuthu evng varaikum kulikarathilla avanga ammavum kulikama yar veetukulayum pogakudathunu solikudukala
Yes sister, very true...but it has to be changed...THANK YOU SO MUCH FOR SHARING YOUR OPINION 🙏🙏
Amma vanakam.. Enaku asthma problem irupathal early orning kolam pottal cold with cough, viezhing varuthu ma. Nan enna saivathu.amma
Sis namma panavaravu pariharathukku....10L nu manjal la eludhina manjala use pannalama...
Yes sister
வணக்கம் அம்மா
Supper
Nanum 1st floor irruken sister
Ennaku neraiya kolam theriyum
But ennaku vasaliyil edam illai
🙏🙏🙏🙏🙏🥰
Sister varahi pray panitu iriken but na ketta venduthal ethum full releif kedaikala but amma dream la photo varthu.. koil la pakren ithalam dream la varthu.. pls explain about this neriya perku intha doubts iriku sis
Every month giveaway announcements pannuvenu Depavali annaiku sonniga bt date17th aeiruchu mam.
Hi mam please pray for my family
Y sister ennachu
Sure I will
Hi mam. I am hemalatha
Niga sonamathari than sister na eppavume seivan
👏👏👏
Sister periods timela margazhi la vekra deepam vekalama
அக்கா.. மாதே விலக்கு நாட்களில் தலை குளித்து விட்டு காலையில் கோலம் போட்டு விளக்கு வைக்கலாமா
Yes
@@ThamizharasiBalamurugan நன்றி அக்கா
Hi akka naanum neenga solrathu maathiri than panren,aanal thalaiku kulikka mutiyala mathapadi ellaam panren correct ah illaya nu theriyala sollunga akka
Hello akka,unga videos ellame super akka
Thanks sister
Akka na adikadi pala angel number 11:11,10:10,07:07,555,08:08,ithuku enna akka artham
Yenakku sinus problem morning thalaikku kulikka mudiyathu yenna pannanum akka
Enakum sinus problem iruku morning first day mattum than thalaiku kulipe mattha naal meluku mattum kulipe
Hi mam
First like
👍🏻👍🏻
Sister one request... Please change the thumbnail... Because Lakshmi God pakkathula broom irrukka mathiri vaxhirukkenngga.. It's not look good..
Okay
@@ThamizharasiBalamurugan 😊
அக்கா நாங்கள் பாய் வீட்டில் இருக்கிறோம் அவங்க கோலம் போடக் கூடாதுன்னு சொல்றாங்க அப்போ நாங்க என்ன பண்றது
ப்ளீஸ் கொஞ்சம் பதில் சொல்லுங்க சிஸ்டர்
வீட்டின் உள்ளே போடலாம்
Hii mam
😂😂
🙏🙏🙏👍👍👍👌👌😍😍❤️❤️❤️❤️❤️❤️💐💯💯👍👌
VERY good evening madam today have a Successful Sunday Thanks Mrs. Shakthi BAANUMATHI. M.P
That's great 👍🏻👍🏻
Thank you sister
Thank you mam 🥰🥰
🙏🙏🙏
Hi mam
Hello