Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
Compact and cost effective👌. Neinga use pani eruka ladder ku mattum avlo price agum anna chennai la
Anna 250sqt thagara veedu .. centring pottu mel veedu edukurathuku evlo aagum anna
Anna government loan veedu katta aagum selavu sollugga anna
அண்ணா ஒன்ரை சென்டில் சிம்பிலா மாடியில் வீடுகட்ட எவ்வளவு செலவாகும்
Anna naa chennai la erukean...400 sq veedu neenga kattuvingala..please sollunga..
அண்ணா 12x16 தளம் போடணும் சென்டரிங் கம்பி இதெல்லாம் சேர்த்து எவ்ளோ ஆகும்
20*10 அளவில் ஒரு பெட்ரூம் வித் பாத்ரூம், டாய்லெட் கட்டி கொடுக்க எவ்வளவு சார்ஜ் வாங்குவீர் (ஏ டு இசட்)
16×16 ore hall, with kitchen attached. ithu 2kum evlo selavu akum sir? ottu veedu sir. no concrete
5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகக் கூடும்
@@Srinivasanbuilder 4 thanks sìr
Neenka entha uru tenkasila work pannalama
300sgft maadi mela room with attached toilet evlo aagum.aalo block use panni katuna
4 லட்சம் ரூபாய் செலவாகும்
Super 👌
420 sqr salid black la ciment sheet vedu katta evvalavu aagum
நான்கு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் செலவாகும்
13×40 veedu katta evala vu selavu agum sollunga
ஒன்பது லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவாகும்
Maximum 10L sir
200 sq two shop, 200 sq small house build panna mudiyuma, how much cost sir
7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவாகும்
Tiles design really great
நன்றி
10*10 with toilet . How much
200 sq madila studio flat katta yevlo aagum
380,000 ஆயிரம் ரூபாய் செலவாகும்
Ippa yevlo aagum
Good and simple design
SIr intha video la irruku mathiri ippo maadi la construction panna cost 2024
3 லட்சத்து 60,000 ரூபாய் செலவாகும்
Super
Sir Enaku 400 sqft la 2bhk thalam veedu kattanum labour mattum evvalavu agum sir
12,00,00 ரூபாய் செலவாகும்
@@Srinivasanbuilder sir Padi Katta serthu intha chargea.
இல்லை
8room 10/11 size pottu work panna total price evvalavu varum anna
13,50,000 ரூபாய் செலவாகும்
Siment manal kamipi anaithum sertha bro
ஆமாம்
Oru Room Oru Hall Mattum Poothum Yevalavu Selavu Aagum Sir
450,000 ரூபாய் செலவாகும்
Avanga sqft yethuvum mention pannala epudi 4.5 lkh agum nu soldringa?
அண்ணா 3 லட்சம் கொடுத்தால் இந்த மாதிரி மாடியில் ஒரு அறை அட்டாச் பாத்ரூம் ஈரோட்டில் கட்டி தருவீர்களா அப்படி என்றால் உங்கள் மொபைல் நம்பர் அனுப்பவும்
Odu veedu kattanum na evlo selavu agum 10*20 room and bathroom and kitchen katta evlo agum
Sir 12*20 sheet potu vedu katta evlo aagaum. Today rate ku
மூன்று லட்சம் வரை செலவாகும்.
1.50 laks pothum nanba I'm a welder
Sir , ஒரு சென்டில் வீடு கட்ட வேண்டும். கீழே ஒரு ஹால், கிச்சன் , சாமி ரூம் .. மற்றும் மேல மாடியில் பெட்ரூம் மற்றும் அட்டாச் பாத்ரூம். எவ்வளவு செலவாகும்...??
14, லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவாகும்
🔥 மேஷ்திரி? sir?? மாடியில் இதே போல ரூம் கட்ட #பஞ்சாயத் Approval வேண்டுமா???
No
Indha steps ku yevlo amount
15000 ரூபாய் செலவாகும்
Tirunelveli available ah sir
இல்லை சார் 🙏உங்கள் ஆதரவிற்கு நன்றி 🙏
மிகவும் நன்றி புறோ
நன்றி 🙏
300 sq feet LA ottu veedu katta evlo agum anna
5 லட்சம் ரூபாய் செலவாகும்
1 சென்ட் 1 open kitchen 1ஹால் 1pathroom centring வீடு evvalavu செலவு ஆகும்
1 cent la veedu katta yevaluvu rate agum nanba
அளவு சொல்லுங்க
@@Srinivasanbuilder 500 sq
7,50,000 ரூபாய் செலவாகும்
@@Srinivasanbuilder 500 square feet கு 75 லட்ச்சம் அதிகம்.
@@rockdervinjustin4895 அது 7,50,000 ஆக இருக்கும்
அண்ணே 3, லட்சம் கொடுத்தால் இந்த மாதிரி ஒரு ரூம் போட்டு சாவியை கையில் கொடுத்துடுவிங்களா சென்னையில்.
இதற்கு பதில் வராது சகோ
@@hamshavarthanmh848 உன்மை தான் சகோ.
Hi seenu mesthiri Nan Advocate from samathuvapuram.
அக்கா வணக்கம் 🙏
Anna ninga coimbatore varuvigala
Hala black kallu la oru 10 ku 10 room and oru chinna kitchen katta yevlo agum
மாடியில் கட்ட 150,000 ரூபாய் செலவாகும்
Chennai 350sq.feet mel madi katta evalau selau agum sir
6 லட்சத்து 65 ஆயிரம் செலவாகும்
Thanks bro super
அகலம் 10' நீளம் 22' மாடியில் ஒரு பெட் ரூம் சிறிய சமையலறை மற்றும் பாத்ரூம் ஆகும் செலவு சொல்லுங்கள் அண்ணா
3 லட்சம் செலவாகும்
@@Srinivasanbuilder நன்றி அண்ணா
Anna 10*10 shop building pana cost evala agum
2 லட்சம் ரூபாய் செலவாகும்
சார். 10:10 2ரூம் 6:4 கிச்சன் சிறிய டாய்லெட் சிமெண்ட் சீட் வீடு. கட்ட எவ்வளவு செலவாகும்.
ua-cam.com/video/2H9iizUFONI/v-deo.html இந்த வீடியோவை பாருங்கள்
அகலம் 15நீளம் 40 மொத்தம் 600சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு எவ்வளவு அண்ணா
ஒன்பது லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவாகும்
@@Srinivasanbuilder ok anna
20க்கு11 மாடி ரூம் 7க்கு4 அட்டாச் ரெஸ்டு ரூம் எவ்வளவு செலவாகும் சார்
ஆறு லட்சம் செலவாகும்.
300sq feet சிமெண்ட் சீட் வீடு + பாத்ரும் கட்ட என்ன செலவாகும் sir
விளக்கமாக கேட்கவும்.
Super bro
17*17 size price solunga bro
நான்கு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவாகும்
Anna 330 sa ft la 1 hall, 1 bedroom, 1 kitchen, 1 attach bathroom with mold vidu yavlo selavagum anna...
5 லட்ச ரூபாய் வரை செலவாக கூடும்
@@Srinivasanbuilder thnk u for ur valuable reply anna
4 லட்ச ரூபாய் வீடு கட்ட முடியுமா எப்படி கட்ட வேண்டும்
முடியும் 👍
Sir 1cent compond wall katta price sir plz replay sir
நீளம் அகலம் சொல்லுங்க
அண்ணா 600 சதுர அடியில் ஒரு ரூம் மற்றும் எத்தனை கடை கட்டலாம்.... எவ்வளவு செலவு ஆகும் தோராயமாக
Floor design super
Hello
வணக்கம் 🙏
Please avoid paaththeenganakka
ஓகே 👍
நல்லா இருங்கிகளா சார், செந்தில் பட்டுக்கோட்டை.
நன்றி சார். சில நாட்கள் உடல்நலம் சரியில்லை ஜுரம்.இப்போது பராவாயில்லை.நீங்க எப்படி இருக்கீங்க.
@@Srinivasanbuilder நல்லா இருக்கேன் sir. உடம்பை கவனித்து கொள்ளவும். உங்களை போல் பொது நலம் கொண்டவர் எந்த குறையும் வராது.
வீடு முடிந்தது விட்டது. குடி போய் விட்டோம். அந்த நேரத்தில் நீங்கள் கொடுத்த அறியுரைக்கு மிக்க நன்றி.
எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
60 ஆயிரம் கூலி மிகவும் பாராவயில்ல கூலி ரொம்ப குறைவு தான்
Ivanga only work in vellore sir
மூன்று லட்சம் என்ற சொல்கிறீர்கள், பரவாயில்லை குறைவான தொகை தான்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் பொருந்தும்.
எங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் பொருந்தும்.
mobile no sir
🙏
Unga Contact number send pannu ga anna?
10/11 sizes 8room ku total price evvalavu varum anna
ஆரணி யில் 17*15 இந்த அளவுக்கு எவ்வளவு செலவாகும் ஐயா.
மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவாகும்
Sir clothes wash were
Compact and cost effective👌. Neinga use pani eruka ladder ku mattum avlo price agum anna chennai la
Anna 250sqt thagara veedu .. centring pottu mel veedu edukurathuku evlo aagum anna
Anna government loan veedu katta aagum selavu sollugga anna
அண்ணா ஒன்ரை சென்டில் சிம்பிலா மாடியில் வீடுகட்ட எவ்வளவு செலவாகும்
Anna naa chennai la erukean...400 sq veedu neenga kattuvingala..please sollunga..
அண்ணா 12x16 தளம் போடணும் சென்டரிங் கம்பி இதெல்லாம் சேர்த்து எவ்ளோ ஆகும்
20*10 அளவில் ஒரு பெட்ரூம் வித் பாத்ரூம், டாய்லெட் கட்டி கொடுக்க எவ்வளவு சார்ஜ் வாங்குவீர் (ஏ டு இசட்)
16×16 ore hall, with kitchen attached.
ithu 2kum evlo selavu akum sir? ottu veedu sir. no concrete
5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகக் கூடும்
@@Srinivasanbuilder 4 thanks sìr
Neenka entha uru tenkasila work pannalama
300sgft maadi mela room with attached toilet evlo aagum.aalo block use panni katuna
4 லட்சம் ரூபாய் செலவாகும்
Super 👌
420 sqr salid black la ciment sheet vedu katta evvalavu aagum
நான்கு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் செலவாகும்
13×40 veedu katta evala vu selavu agum sollunga
ஒன்பது லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவாகும்
Maximum 10L sir
200 sq two shop, 200 sq small house build panna mudiyuma, how much cost sir
7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவாகும்
Tiles design really great
நன்றி
10*10 with toilet . How much
200 sq madila studio flat katta yevlo aagum
380,000 ஆயிரம் ரூபாய் செலவாகும்
Ippa yevlo aagum
Good and simple design
SIr intha video la irruku mathiri ippo maadi la construction panna cost 2024
3 லட்சத்து 60,000 ரூபாய் செலவாகும்
Super
Sir Enaku 400 sqft la 2bhk thalam veedu kattanum labour mattum evvalavu agum sir
12,00,00 ரூபாய் செலவாகும்
@@Srinivasanbuilder sir Padi Katta serthu intha chargea.
இல்லை
8room 10/11 size pottu work panna total price evvalavu varum anna
13,50,000 ரூபாய் செலவாகும்
Siment manal kamipi anaithum sertha bro
ஆமாம்
Oru Room Oru Hall Mattum Poothum Yevalavu Selavu Aagum Sir
450,000 ரூபாய் செலவாகும்
Avanga sqft yethuvum mention pannala epudi 4.5 lkh agum nu soldringa?
அண்ணா 3 லட்சம் கொடுத்தால் இந்த மாதிரி மாடியில் ஒரு அறை அட்டாச் பாத்ரூம் ஈரோட்டில் கட்டி தருவீர்களா அப்படி என்றால் உங்கள் மொபைல் நம்பர் அனுப்பவும்
Odu veedu kattanum na evlo selavu agum 10*20 room and bathroom and kitchen katta evlo agum
Sir 12*20 sheet potu vedu katta evlo aagaum. Today rate ku
மூன்று லட்சம் வரை செலவாகும்.
1.50 laks pothum nanba I'm a welder
Sir , ஒரு சென்டில் வீடு கட்ட வேண்டும். கீழே ஒரு ஹால், கிச்சன் , சாமி ரூம் .. மற்றும் மேல மாடியில் பெட்ரூம் மற்றும் அட்டாச் பாத்ரூம். எவ்வளவு செலவாகும்...??
14, லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவாகும்
🔥 மேஷ்திரி? sir?? மாடியில் இதே போல ரூம் கட்ட #பஞ்சாயத்
Approval வேண்டுமா???
No
Indha steps ku yevlo amount
15000 ரூபாய் செலவாகும்
Tirunelveli available ah sir
இல்லை சார் 🙏
உங்கள் ஆதரவிற்கு நன்றி 🙏
மிகவும் நன்றி புறோ
நன்றி 🙏
300 sq feet LA ottu veedu katta evlo agum anna
5 லட்சம் ரூபாய் செலவாகும்
1 சென்ட் 1 open kitchen 1ஹால் 1pathroom centring வீடு evvalavu செலவு ஆகும்
1 cent la veedu katta yevaluvu rate agum nanba
அளவு சொல்லுங்க
@@Srinivasanbuilder 500 sq
7,50,000 ரூபாய் செலவாகும்
@@Srinivasanbuilder 500 square feet கு 75 லட்ச்சம் அதிகம்.
@@rockdervinjustin4895 அது 7,50,000 ஆக இருக்கும்
அண்ணே 3, லட்சம் கொடுத்தால் இந்த மாதிரி ஒரு ரூம் போட்டு சாவியை கையில் கொடுத்துடுவிங்களா சென்னையில்.
இதற்கு பதில் வராது சகோ
@@hamshavarthanmh848 உன்மை தான் சகோ.
Hi seenu mesthiri Nan Advocate from samathuvapuram.
அக்கா வணக்கம் 🙏
Anna ninga coimbatore varuvigala
இல்லை
Hala black kallu la oru 10 ku 10 room and oru chinna kitchen katta yevlo agum
மாடியில் கட்ட 150,000 ரூபாய் செலவாகும்
Chennai 350sq.feet mel madi katta evalau selau agum sir
6 லட்சத்து 65 ஆயிரம் செலவாகும்
Thanks bro super
நன்றி 🙏
அகலம் 10' நீளம் 22'
மாடியில் ஒரு பெட் ரூம் சிறிய சமையலறை மற்றும் பாத்ரூம் ஆகும் செலவு சொல்லுங்கள் அண்ணா