₹1 ரூபாய் கட்டி கார் எடுத்துக்கலாம் | Low Price Used Cars For Sale | Vino Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 315

  • @saravanankumar8525
    @saravanankumar8525 11 місяців тому +255

    நான் எவ்வளவோ செகன்ட் ஹேன்ட் கார் டீலர்கள் பாத்திருக்கேன் இந்த மாதிரி ஒரு விலை அதிகம் கேள்வி பட்டதில்லை

    • @setjie
      @setjie 10 місяців тому +9

      அப்படியா, கம்மியா இருக்குற கார் டீலர்ஸ refer pannunga

    • @DrNuke97
      @DrNuke97 10 місяців тому +9

      Aama nga … ivaru solra priceku base model pudhusa eduthurlam

    • @standlykumar6599
      @standlykumar6599 9 місяців тому +2

      Explain super low budget car anyone Swift dzire VDI

    • @இராவணன்-ல2ர
      @இராவணன்-ல2ர 9 місяців тому +2

      Nanum adhaye than feel pannen bro.

    • @ranjithchandran9995
      @ranjithchandran9995 9 місяців тому +4

      தமிழ்நாட்டில் அதிசயமான விளைவிக்கிறது உங்க கடையில தான் ஐயா நானும் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரைக்கும் உள்ள எல்லா செகண்ட்ஸ் கார்கள் ஸ்டோர் ரூம்ல பார்த்தாச்சு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்த காரியத்தை பார்த்துகிட்டே இருக்கிற ஆனா இருப்பதிலேயே திருப்பூர் கோபிசெட்டிபாளையம் ஈரோடு நாமக்கல் சரியான பிராடு தராங்க அப்படியே ஒன்னுமே தெரியாத முதல்ல நீங்க யூடியூப் ல ஸ்டோர் ரூம்ல கார்கள் விலை வித்தியாசமான பார்த்துட்டு அதுக்கப்பறம் வாங்க நாங்க கஸ்டமர்ஸ் சும்மாவா வாங்குவோம் எல்லாம் பாத்துட்டு கடைசியில் ஐடியா சொல்றேன் பாருங்க தயவுசெய்து இதெல்லாம் ஓவர் திருப்பூர் ரொம்ப ரொம்ப ஓவர்

  • @rajkumarbose5635
    @rajkumarbose5635 8 місяців тому +36

    இவர் சொல்ற விலைல புது காரே வாங்கிடலாம் போல

  • @mkspigeontipstamil5140
    @mkspigeontipstamil5140 9 місяців тому +13

    Running condition la irunthatha athu vandi illana athu palaya irumbu❤❤❤

  • @vijayakumar-5610
    @vijayakumar-5610 11 місяців тому +80

    வெள்ளம் வந்துட்டா போதும் சின்ராச கையிலேயே பிடிக்க முடியாது . அது மாதிரி வெள்ளத்துல அடிச்சுட்டு வந்த வண்டியா இருக்குது

  • @thamil7415
    @thamil7415 11 місяців тому +10

    2019 ல் Swift Dzire புது வண்டியோட விலையே Rs.7,00,000 தான்

  • @JayaPrakash-ob8wk
    @JayaPrakash-ob8wk 8 місяців тому +4

    Bangalore pakkam rates are reasonable. 12:04

  • @saravanansiva2817
    @saravanansiva2817 3 місяці тому +7

    கார்கள் அனைத்தும் வாங்கிய விலைக்கு விற்கப்படுகிறது இந்த ஷோரூமில்😂😂😂அந்தந்த வருடம் என்ன விலைக்கு வாங்கினார்களோ அதே விலைக்கு தற்பொழுது விற்கிறார்கள்

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn 11 місяців тому +50

    Prices are too high extra 1.5l or 2lakhs irundha new car vangiralam 😅

  • @chnsmg
    @chnsmg 7 місяців тому +3

    விலை மிக மிக அதிகம். புது வாங்கிட்டு போயிடலாம்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 7 місяців тому +30

    ப்ரோ நான் லைக் போட்டேன் எனக்கு கார் எடுக்கிற ஐடியா இல்ல நீங்க 10,000 ஜிபி ல போட்டு விட்டுடுங்க😅😅😅😅

  • @sivashidan9168
    @sivashidan9168 9 місяців тому +7

    தம்பி ஓனர்க்கு ஓவர எடுத்து கொடுக்கிற அதிகம் பேசம இரு போதும்

  • @jayseelan5785
    @jayseelan5785 5 місяців тому +4

    இவரு vedio ku like பன்னா 10 ஆயிரம் discount ஆம் la😂.. ,2 லட்சம் காரை..4 லட்சம் கு விற்றால் 🤣🤣... மக்களே உஷார் 😢

  • @aparnagopinathdiaries2421
    @aparnagopinathdiaries2421 7 місяців тому +3

    We bought car here last week, price is too high and vehicle is not in good condition.. only exterior look is looking good

  • @Shyjuedits
    @Shyjuedits 3 місяці тому +4

    இவங்க விலை கேக்கும்போ புது வண்டி வாங்கலாம் னு தோணுது😅

  • @Mathan-v-4
    @Mathan-v-4 2 місяці тому +4

    நீங்க சொல்ற விலைக்கு புது காரை வாங்கிடலாம் போல அவ்ளோ விலை அதிகமாக சொல்றீங்க

  • @simondassa9269
    @simondassa9269 11 місяців тому +8

    Happy new year 🎉🎉❤❤

  • @aruna.c.632
    @aruna.c.632 6 місяців тому +1

    I like video and your speech

  • @Samytransport
    @Samytransport 11 місяців тому +2

    அருமை sir வணக்கம் 🌹🌹🎂🎂

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn 11 місяців тому +34

    கொஞ்சம் நல்ல நபர்களா பாத்து வீடியோ போடுங்க வினோ,இவர் ரொம்ப அதிக ரேட்கு விக்கிராரு 🤷

  • @josephd.r3581
    @josephd.r3581 10 місяців тому +13

    ஐந்து முதல் ஏழூ வருடங்கள் ஓடிய வண்டி பல விஷயங்கள் வீக் ஆயிடும்..
    1) சரியான சர்வீஸ் பண்ணியிருப்பாங்களா..??
    பியூல் பில்ட்டர் ஆயில் பில்ட்டர் இஞ்சின் ஆயில்
    கியர் ஆயில் கிளச் டிஸ்க்..மொத்த ஷாக்கர் மற்றும் ரப்பர் பாகங்கள், பெல்ட் ரோலர்கள்..டைமிங் பெல்ட், வாட்டர் பம்ப், ஸ்டியரிங் ரேக்...டீசல் இஞ்செக்டர்கள் இவற்றின் நிலையை பார்க்கவேண்டும்.. தரை துருப்பிடித்தல் கவனிக்கவேண்டும்..

  • @sarathpandip2594
    @sarathpandip2594 8 місяців тому +12

    EMI யாரு உங்க அப்பானா கட்டுவான்......😅😅😅

  • @abdulrahmanheavenrahman3027
    @abdulrahmanheavenrahman3027 11 місяців тому +1

    Tata Indic Vista quadrajet engine Disel variant vandi இருக்கா?

  • @JayaKumar-um2zx
    @JayaKumar-um2zx 9 місяців тому +1

    நன்றி

  • @mindupset5153
    @mindupset5153 7 місяців тому

    டெய்லியும் உங்க வீடியோ பாக்குறேன் ஒரு கார் கூடத்தான் கொடுக்கலாம்

  • @nagarajannagarajan1513
    @nagarajannagarajan1513 10 місяців тому +4

    வாழ்த்துக்கள்

  • @shahinaas9624
    @shahinaas9624 11 місяців тому +1

    3rd like potu irukka naow discount Panna sollu naow naaa new year Ku vaanga porey

  • @jayaraman4361
    @jayaraman4361 8 місяців тому

    Sorry en friendu 2nd sales car purchasing.but car accident aayudichi.twohands siviour fracture.(Life long handicape condition)my friend mela mistake illa.carla fault.my opinion 2nd sales car uyirukku uthravatham illa.new car purchase best.

  • @bathriarunarun4801
    @bathriarunarun4801 11 місяців тому +8

    2016 dzire 6.40 L 1lack kilometres 😂 new car 2016 vxi 7 lack only

  • @ramnad6577
    @ramnad6577 11 місяців тому +3

    8:40 unkala vita rempa kammiya irukkunu na unkalukku screen short anuppava unka whpsp num kudunga

  • @NizamNizam-v9j
    @NizamNizam-v9j 11 місяців тому +17

    40ku vanguna 80ku work irukum

  • @VIGNEWARANTHARMALINGAM
    @VIGNEWARANTHARMALINGAM 5 місяців тому

    Sri Lanka la irunthu vaangura entraal eppadi vaangurathu?

  • @RRRchannels123
    @RRRchannels123 6 місяців тому

    Maruti zen ipo irukka bro 30000 to 40000 kulla kidaikuma bro

  • @benibenjamin7721
    @benibenjamin7721 4 місяці тому

    Hi sir enna i20 kidaikuma sir 4laksh la

  • @bhuvanabhuvana3346
    @bhuvanabhuvana3346 11 місяців тому +2

    I m like this video plz discount

  • @HariniHarini-rl6br
    @HariniHarini-rl6br 5 місяців тому

    Super 👍

  • @Jkvcbbgjbgvnn
    @Jkvcbbgjbgvnn 10 місяців тому +2

    Sure good sir

  • @balaharishna3327
    @balaharishna3327 9 місяців тому

    Hi very wonderful🎉🎉🎉🎉

  • @MEGAKanmani-e4b
    @MEGAKanmani-e4b 2 місяці тому +1

    Super nro

  • @Anbarasan0
    @Anbarasan0 3 місяці тому

    6:01 edhu idhu chinna dent ah?

  • @nanthakumar2899
    @nanthakumar2899 18 днів тому

    AY7277 car 1.60ku kedaikuma

  • @SathishKumar-rg3qh
    @SathishKumar-rg3qh 9 місяців тому +1

    Toyota Corolla or maruti sx4 irutha slunga

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 7 місяців тому

    Cycle kondu vandhu kuduthutu car eduthukiralama

  • @MEGAKanmani-e4b
    @MEGAKanmani-e4b 2 місяці тому

    Super brother

  • @SherekaSherekaLakshmi
    @SherekaSherekaLakshmi 3 місяці тому

    Tata megic xpress kidaikuma

  • @diyanisha123
    @diyanisha123 9 місяців тому

    நம்ம ஊரு அம்பாஸ்டர் காருக்குமுன்னாடி இதேல்லாம் ஜீ ஜீ பி

  • @Mathiprasandh
    @Mathiprasandh 9 місяців тому

    Insurance yaaru poduva current la illama ethuku bro sales pannuringa

  • @parameshwaranv.a4882
    @parameshwaranv.a4882 9 місяців тому

    Sx4 diesel iruntha sollunga

  • @ramnad6577
    @ramnad6577 11 місяців тому +2

    9:35 What is the price of Maruti Suzuki Dzire VDI AMT 2019 ? Maruti Suzuki Dzire VDI AMT 2019 price in Madurai is ₹ 7.93 Lacs (Ex-showroom).
    Enna da piththalattam showroom price solringa

  • @DB_VISHNU_YT
    @DB_VISHNU_YT 8 місяців тому +1

    Cible score seri illa but car vanganum eppidi ?

  • @selvamr2551
    @selvamr2551 6 місяців тому

    இந்தியாவில் ரெம்ப குறைவான இடம் 😅😂😂

  • @KNallathambi-xy6be
    @KNallathambi-xy6be 4 місяці тому

    Hi anna❤

  • @Vidiyalvision
    @Vidiyalvision 10 місяців тому +9

    கோவிந்தா ....கோவிந்தா....

  • @srimathisri5343
    @srimathisri5343 4 місяці тому

    3:51

  • @devajv31
    @devajv31 11 місяців тому +5

    Which place

  • @rk.krishnanhse2722
    @rk.krishnanhse2722 11 місяців тому +1

    Jeep compass 10.50L
    Amaze 5.30L

  • @JamalMohmad-r5z
    @JamalMohmad-r5z 10 місяців тому

    Super anna valthukkal

  • @vetrimancherivetri2666
    @vetrimancherivetri2666 11 місяців тому +1

    S cross model year????

  • @akvlogsandsofialifes3784
    @akvlogsandsofialifes3784 10 місяців тому

    Intha car lam insurance poda check panna romba kammiya irukku aana ivaru ellame price high ah solraru

  • @NowsathAli-qx5sp
    @NowsathAli-qx5sp 7 місяців тому

    இவங்க சொல்லும் விலைக்கு அதை முன் பணமாக கொடுத்து புதிய கார் எடுத்துவிட்டு செல்லலாம் மக்களே

  • @senthivelu
    @senthivelu 8 місяців тому

    Congratulations

  • @benarlinjose8229
    @benarlinjose8229 10 місяців тому +1

    Car rate sollunga bro ....rate athogama erukkum atham rate sollala

  • @POOVARASANs-m1i
    @POOVARASANs-m1i 9 місяців тому +1

    Blue satta kuthu kaasu mela nadikuranda saamy😮

  • @poornachandran2557
    @poornachandran2557 9 місяців тому

    Carah nengaley vachukongadaaa

  • @Bakkar-e4b
    @Bakkar-e4b 9 місяців тому +1

    Cepilscore nallaruntha ready cash kututhe vaangiruvome.

  • @hindhudhaya1398-ws3id
    @hindhudhaya1398-ws3id 11 місяців тому +1

    Anna ethu mari bike genuine saler video potuga na

  • @MarimuthuMari-i3u
    @MarimuthuMari-i3u 10 місяців тому

    சூப்பர் 🎉🎉

  • @ManigandanM-ew6cd
    @ManigandanM-ew6cd 6 місяців тому

    Super reels r true

  • @vairav23
    @vairav23 4 місяці тому +3

    don't Buy This Makkale.. 😂😂😂

  • @isaiwin3999
    @isaiwin3999 9 місяців тому

    Super ji.

  • @ramnad6577
    @ramnad6577 11 місяців тому +4

    Iavan kitta yarum car vanki yemarathinga ellame polish pottu vachu price ah high la vachurukkan so yarum yemarathinga

  • @boxerdinesh6808
    @boxerdinesh6808 9 місяців тому

    EMI First Payment how much price ???

  • @Mohamedmydeen502
    @Mohamedmydeen502 2 місяці тому

    வேக்னர் ஈகோ லோ பட்ஜெட் இருந்தா சொல்லுங்க அண்ணே

  • @vijayviji1723
    @vijayviji1723 22 дні тому

    Ennaku venum sir car low buget

  • @Jones-z2s
    @Jones-z2s 8 місяців тому

    Bro Scorpio podunga bro

  • @elumalaielumalai2923
    @elumalaielumalai2923 6 місяців тому

    Bro place sollunga bro 😱😱

  • @prasanthilampuyal8630
    @prasanthilampuyal8630 11 місяців тому +1

    Sir, I need maruthi car below 20,000 to learn driving.. no need fc, insurance
    I will sell after 2 or 3 months

  • @tamiljavaulagam3093
    @tamiljavaulagam3093 7 місяців тому

    Please share 7 seats car amount and module

  • @aravindkumarthiyagarajan5763
    @aravindkumarthiyagarajan5763 11 місяців тому +1

    Too high price compare then market and other dealers

  • @guru4260
    @guru4260 8 місяців тому

    Indha rate and Downpayment ku New car ah eduthuruven,
    Seconds car ah 2lakhs ku vangi 5lakhs nu yemathi vithra vendiyathu

  • @sasikumarsasikumar1901
    @sasikumarsasikumar1901 5 місяців тому

    ஷிப்ட் கார் கம்மியான விலையில் எனக்கு கிடைக்கல.... Sir

  • @madhivananmadhi3394
    @madhivananmadhi3394 7 місяців тому

    Nambar anapu Sri ❤❤❤

  • @sakthis5450
    @sakthis5450 11 місяців тому

    Anna olx appla post pannunga please

  • @RajuRajesh-t7l
    @RajuRajesh-t7l 6 місяців тому

    50000 kku car kedaikkuma.. Sollunga bro

  • @nraja8509
    @nraja8509 10 місяців тому

    good ❤

  • @maheskumarp3812
    @maheskumarp3812 10 місяців тому +4

    நீங்க வாங்க நான் குறைஞ்சு விலையில் நல்லா கார் எடுத்து தரேன்

  • @SaidhaSaidha-do2of
    @SaidhaSaidha-do2of 6 місяців тому

    Anna naa wangure epti plz sollungale

  • @ramajams1923
    @ramajams1923 9 місяців тому

    Rk❤❤❤❤❤

  • @senthilnathan6890
    @senthilnathan6890 10 місяців тому +1

    Swift 2024 car 6.5 lac than dupakkur

  • @vadivelpandian228
    @vadivelpandian228 9 місяців тому

    Super cute

  • @DuraiKutty-bv5yv
    @DuraiKutty-bv5yv 8 місяців тому

    Neril vantha karait Ella solluranuga Nampa venam call pannuna sell achi solluranuga

  • @SSENTHIL-h6i
    @SSENTHIL-h6i 9 місяців тому

    வணக்கம் சார் முன் பனம் எவ்வளவு கட்டணம் சார்

  • @mysticamomskitchentamil7945
    @mysticamomskitchentamil7945 10 місяців тому

    Cars 24 Renault kwid same blue colour 3.97lakhs but so pricey for this😂😂😂😂😂

  • @mjans9399
    @mjans9399 9 місяців тому

    Atomatic la disel car ra atomatic la petrol than erukkum na paathuruken kelvi padu erukken disel la atomatic ka puthusa erukku.....??????

  • @SAKTHIVEL-uc8wx
    @SAKTHIVEL-uc8wx 7 місяців тому

    Shift dezire emi down payment sir

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 Місяць тому

    Comment எல்லாம் paarthaal உங்களிடம் car வாங்க yosikkanum pola

  • @jagathambalsivakumar1254
    @jagathambalsivakumar1254 8 місяців тому

    Rate athigam puthuvandiye vangikalam

  • @manickamchidambaram8651
    @manickamchidambaram8651 8 місяців тому +1

    Super ❤

  • @abdulrahmanheavenrahman3027
    @abdulrahmanheavenrahman3027 11 місяців тому +2

    ஆமா Chevrolet spare parts kidaikkaadhe enna seiradham?

  • @kathirk3397
    @kathirk3397 7 місяців тому +5

    மனசாட்சி இருக்கா இல்லையா 😢

  • @AmirthaRenjith
    @AmirthaRenjith 9 місяців тому

    Sir fortuner black need