100 நாட்கள் ஓடாமல், அதிக வசூல் பெற்ற "எம்ஜிஆர்" திரைப்படங்கள் எது தெரியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • பாடல் ஹிட்டாகி, 100 நாட்கள் ஓடாத "எம்ஜிஆர்" திரைப்படங்கள் எது தெரியுமா?
    #எம்ஜிஆர்
    #Mgr
    #100Days
    #100நாட்கள்
    #தமிழ்சினிமா
    #tamilcinema
    #talkiestherai
    #talkiesteirai
    #டாக்கீஸ்திரை

КОМЕНТАРІ • 51

  • @masilamanigmasilamanig8652
    @masilamanigmasilamanig8652 Місяць тому +4

    எம் ஜி ஆர் படமும் சரி பாடல்களும் சரி காலத்தால் அழிக்கமுடியாத காவியங்கள் அதனால் எம் ஜி ஆர் என்றாலே எங்களுக்கு எல்லாமே பிடிக்கும்

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex Місяць тому +2

    சந்திரோதயம் படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.

  • @DuraiRaj-l1f
    @DuraiRaj-l1f Місяць тому +2

    Mgr
    Great
    Man

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex Місяць тому +2

    சந்திரோதயம் எனக்கு மிகவும் பிடித்த படம்.

  • @soansera5770
    @soansera5770 Місяць тому

    🎉🎉🎉🎉❤

  • @sironmani5747
    @sironmani5747 Місяць тому +8

    தம்பி நீ சொன்ன படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றவை. நிறைய தியேட்டரில் ஐம்பது நாட்களை கடந்து ஓடியவை. பாசம் தவிர.

    • @டாக்கீஸ்திரை
      @டாக்கீஸ்திரை  Місяць тому +1

      உண்மைத் தான் சகோதரர் அவர்களே,, இந்த வீடியோவில் நானும் அதைத்தான் சொல்லியுள்ளேன் சகோதரர் அவர்களே🤝 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும், எல்லா திரைப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றியடைந்த வைத்தான்👍💐

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Місяць тому +2

      *பாசம்* படமும் கூட 50 நாட்களைத் தாண்டி ஓடி வசூல் ரீதியாக வெற்றிபெற்ற படம்தான்! *பாசம்* 100 நாட்கள் ஒடாததற்குக் காரணம் அந்தப் படத்தில் ஹீரோ *கோபி* யாக நடித்த *MGR* இறந்து விடுவதாகக் காட்சி அமைந்ததுதான்! *MGR* இறந்ததாகக் காட்டியதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை! அந்தப் படத்தில் *MGR* மட்டும் இல்லை; கதாநாயகியாக நடித்த *சரோஜாதேவி (மஞ்சு)* , *MGR* இன் தாயாக நடித்த *TR. ராஜகுமாரி (சாந்தா)* என மூவருமே இறந்துவிடுவார்கள்! படம் ஓடவில்லை!
      இந்தப் படம், தயாரிப்பாளரும் டைரக்டருமாகிய *TR. ராமண்ணா* வுக்கு ஒரு படிப்பினையைக் கொடுத்தது! *பாசம்* படத்தின் *தெலுங்கு* ரீமேக் ஆகிய *மஞ்சிசேடு* படத்தில் கதாநாயகன் *கோபி* யாக நடித்த *NT. ராமராவ்* அவரது தாயாக நடித்த *TR. ராஜகுமாரி (சாந்தா)* இருவருமே சாகடிக்கப்படவில்லை? கதாநாயகியாக நடித்த *சரோஜாதேவி (மஞ்சு)* மட்டுமே சாகடிக்கப்பட்டார்!

    • @KarkalaDurai-n8p
      @KarkalaDurai-n8p Місяць тому

      உண்மையிலே எம் ஜி ஆர் நடிப்பு திறமையை காட்டியது
      பாசம் படத்தில்தான்
      வில்லனா கதாநாயகனாக என்று குழம்பும் அளவுக்கு
      ஒரு கதாபாத்திரம்
      படத்தில் மேக்கப்பும் கிடையாது அசோகனிடம் அவமானம் பட்டு
      நிற்க்கும் காட்சி கண்ணில் நீர் வரவழைக்கிறது
      நான் இந்த படத்தை பத்து தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்
      எம் ஜி ஆர் படங்களில் எனக்கு பிடித்தமான படங்கள்
      அதிக முறை பார்த்தவை
      நாடோடி மன்னன்
      அலிபாபாவும் 40 திருடர்களும்
      கலங்கரை விளக்கம்
      படகோட்டி
      மகாதேவி
      அரசிளங்குமரி
      ராஜா தேசிங்கு
      ஆயிரத்தில் ஒருவன்
      அன்பே வா
      குடியிருந்த கோயில்
      ரகசிய போலிஸ் 115
      ஒளி விளக்கு
      மாட்டுக்கார வேலன்
      தேடிவந்த மாப்பிளை
      நம் நாடு
      ராமன் தேடிய சீதை
      பறக்கும் பாவை
      ஆசை முகம்
      தலைவன்
      பணத்தோட்டம்
      ரிக்ஷாக்காரன்
      உலகம் சுற்றும் வாலிபன்
      நினைத்ததை முடிப்பவன்
      மற்றவை எல்லாம் ஒரு தடவை
      இரண்டு தடவை
      எம் ஜி ஆர் வில்லனாக நடித்த படம்
      பணக்காரி அந்த படம் பார்க்க மிகவும்
      ஆவல் ஆனால் அந்த படம் இளயதளத்திலும் கூட
      கிடைக்காது
      நான் ஒரு சிவாஜி ரசிகன்

    • @டாக்கீஸ்திரை
      @டாக்கீஸ்திரை  Місяць тому

      அற்புதமான தகவல் சகோதரர் அவர்களே👌👌👌பல தகவல்களை நீங்கள் சேகரித்து வைத்துள்ளீர்கள்🤝🤝🤝வாழ்த்துக்கள்🤝🤝💐💥🌷​@@abdulhameedsadique7805

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Місяць тому

      @@டாக்கீஸ்திரை தகவல்களைத் தனியாகச் சேகரித்தெல்லாம் வைத்திருக்கவில்லை! எல்லாமே எப்போதோ படித்தது, படங்களில் பார்த்தது இவைகள் நினைவல களாக நெஞ்சில் நிறைந்திருக்க அவற்றிலிருந்துதான் அப்போதைக்கப்போது எழுத்துக்களாக வெளிப்படுகிறது!

  • @VENKATESANC-up8nn
    @VENKATESANC-up8nn Місяць тому +2

    சந்ரோதயம்.கண்ணன் என் காதலன்.விவசாயி

  • @anniyappan6528
    @anniyappan6528 Місяць тому +4

    எனதலைவர்படங்கள்அனைத்தும்வெற்றிபடங்களே

    • @டாக்கீஸ்திரை
      @டாக்கீஸ்திரை  Місяць тому

      உண்மைத் தான் சகோதரர் அவர்களே🤝🤝எம்ஜிஆர் புகழ் வாழ்க👍💐💥

  • @syed_hussain144
    @syed_hussain144 Місяць тому +5

    புரட்சி தலைவர் படங்கள் இன்றளவும் படம் வந்தால்15நாளுக்குமேல் ஓடுகிறது 2021ல்நீ நீண்ட இடைவெளிக்குப் பின் வந்த வசந்த மாளிகை 5நாள் மட்டுமே ஓடி யது புரட்சி தலைவர் உலகம் சுற்றும் வாலிபன் 2024ல் இரு தியேட்டரில் ஒரே நேரத்தில் போடப்பட்டது ஒரு தியேட்டரில் 1வாரம் இன்னொரு தியேட்டரில் 25நாள் அதில் இரண்டு நாட்கள் ஹவுஸ் புல்

  • @svenkat1862
    @svenkat1862 Місяць тому +3

    MGR movies 100 days not necessary for success.
    Even 50 days to 70 days gave good revenue.
    Flop king Sivaji other hit or many flops are nothing before the movies bro.

    • @டாக்கீஸ்திரை
      @டாக்கீஸ்திரை  Місяць тому

      Thanks for your Valuable Comments Bro🤝🤝🤝🤝வாழ்த்துக்கள்👍💐💥

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 Місяць тому

      It is only your opinion as a Thoppith thalaiyan 's fan. What about these utter flop movies suchas Thalaiyan, Kanchith Thalaiyan , Naaikku tharu thalai magan, Naai magalukku kattiya thaali., Thali aruntha pakkiyam and some more., Always your kilattu vaalipan is as Vasool king under our Trisoolam Vasool Sakkara varththi. Your Thalaiyan also accepted it when he met Sivaji.

  • @NageshNagesh-vr1je
    @NageshNagesh-vr1je Місяць тому +3

    The mass hero and the great politician.

  • @balasubramaniamd4858
    @balasubramaniamd4858 Місяць тому +2

    Vaathiyaaroda all the movies
    are HIT thaan
    Ulagathileya re release MGRoda padangal thaan
    not once or twice
    nearly more than 100 times
    Please do not compare any with our vaathiyaar MGR

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy6668 Місяць тому +1

    எம்ஜிஆர், சில படங்கள் ரிலிஸில் சரியாக போகாவிட்டாலும், ரீரிலிஸில் ஹவுஸ் புல்லாகியுள்ளது. உதாரணமாக மாடப்புறா

    • @டாக்கீஸ்திரை
      @டாக்கீஸ்திரை  Місяць тому

      உண்மைத் தான் சகோதரர் அவர்களே🤝🤝🤝🤝எம்ஜிஆர் புகழ் வாழ்க💐🌷💥

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 Місяць тому +3

    விவசாயி வெளிவந்தது 1967 - இல்! 1966 - இல் இல்லை!

    • @டாக்கீஸ்திரை
      @டாக்கீஸ்திரை  Місяць тому

      உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சகோதரர் அவர்களே🤝🤝🤝வாழ்த்துக்கள்👍👍💐💐💐

  • @NageshNagesh-vr1je
    @NageshNagesh-vr1je Місяць тому +1

    Ganesan 10 movies only success. Other mivies 265 movies flops.

    • @டாக்கீஸ்திரை
      @டாக்கீஸ்திரை  Місяць тому

      🤝💥💥💐💥

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 Місяць тому

      Your comedy is very very ,more more better than actor Nagesh 's comedy. Then what about your Ma. Ko Ra.? How many MA.Go.Ra movies with Arokaraa & Govindha? Can you Reply? Further I don't want to discuss & waste my time like this foolish comedian.

  • @MAKKAlTHILAGAMCHANNEL
    @MAKKAlTHILAGAMCHANNEL Місяць тому +2

    Panam padaithavan padam matrum kannan yen kadhalan , vivasayee ellam
    super hit movie bro.... Ithu sivaji padam illa odama irukurathuku ....ithu puratchi thalaivar makkal thilagam mgr padam .... Odama irukkuma ....en thalaivan pugal valka ....❤🎉

    • @டாக்கீஸ்திரை
      @டாக்கீஸ்திரை  Місяць тому +1

      நானும் இந்த விடியோவில் அதைத்தான் சொல்லியிருக்கேன் சகோதரர் அவர்களே🤝🤝🤝 எல்லா திரைப்படங்களும் 75நாட்கள் மேல் ஓடி வசூல் வசூல் சாதனை செய்த திரைப்படங்கள் தான்👍 என்றுமே வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் மட்டும்தான்👍👍👍💥

  • @gobi2134
    @gobi2134 Місяць тому +3

    என்ன தம்பி வேற வழி போயிட்ட என்ன செய்றது தம்பி எம்ஜிஆர் நடிச்ச ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை தம்பி அவர் நடித்த எந்த படமும் 10 நாள் கூட ஓடல மன்னிச்சிடுங்க தம்பி நீங்க படம் நடிச்சி 2000 நாள் ஓட வையுங்க தம்பி உன்ன நல்ல தம்பி என நெனச்சேன் ஆனால் நீ சரியான கோடாலி இனி வீடியோவுக்கு கோவிந்தா

    • @டாக்கீஸ்திரை
      @டாக்கீஸ்திரை  Місяць тому +2

      வீடியோ முழூவதையும் பாருங்கள் அண்ணா,, அதற்கு பின் ,கருத்து கூறுங்கள் அண்ணா👍

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Місяць тому +3

      அவர்தான் என்ன செய்வார்? MGR படங்களின் சிறப்புகளை எல்லாம் பல காணொளிகளில் சொல்லிவிட்டார்! புதிதாக content வேண்டாமா?

    • @டாக்கீஸ்திரை
      @டாக்கீஸ்திரை  Місяць тому +1

      ​@@abdulhameedsadique7805இந்த வீடியோவிலும் "எம்ஜிஆர்" படத்தின் சிறப்புகளை தான் சொல்லியிருக்கேன் சகோதரர் அவர்களே🤝🤝🙏

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Місяць тому

      @@டாக்கீஸ்திரை
      இந்தக் காணொளியிலும் MGR படச் சிறப்புகளைத்தான் சொல்லி இருக்கிறீர்கள்! இல்லை என்று சொல்லவில்லை! தலைப்பு நெகடிவ் ஆக இருப்பதால் இதற்குக் கமென்ட் செய்தவர் மட்டும் இல்லை! மற்றவர்களும் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலையே உள்ளது! அதனால்தான் அப்படிக் குறிப்பிட்டேன்!

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan Місяць тому

    132 இல் 40 படங்களை தவிர மீதி எல்லாமே ஒடாதவை

    • @Venkatesan-y9e
      @Venkatesan-y9e Місяць тому +3

      தவறு சார். அவர் ஹீரோவாக நடித்த 110 படங்களில் 57 படங்கள் 100 ஓடியது. 1948, 49, 52, 55, 59, தவிர 77 வரை அவர் நடித்த படங்கள் தான் வசூலில் முதலிடம். 1961ல் பாவமன்னிப்பு பாசமலர் இரண்டு படங்கள் வெள்ளிவிழா ஓடியும் 125 ஓடிய திருடாதே தான் அந்த ஆண்டின் அதிக வசூல் பெற்ற படம். அதுபோல 1972ல் பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை இரண்டு படங்கள் வெள்ளிவிழா ஓடியும் நல்லநேரம் படந்தான் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படம்.

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 Місяць тому

      ​@@Venkatesan-y9eஇது Mg சார்பான ஒரு தலை பட் சமான கணிப்பு மட்டுமே. அன்று பொம்மை சஞ்சிகையில் பாவமன்னிப்பு திருடாதே படங்களில் எது வசூல் என்ற கேள்விக்கு பாவ மன்னிப்பு தான் அது வெள்ளி விழா ஓடி உள்ளதே என்று பதில் இருந்தது. பாவ மன்னிப்பு அந்த கால கட்டத்தில் Record Coleection ல ஒரு Bench mark. என்று AVM சரவணன் அவர்கள் கூட தன் பதிவில் கூறி உள்ளார். மேலும் திரை சாரல் என்ற நடு நிலை சேனல் சமீபத்தில் இரு முறை திருடாதேயை விட பாசமலர் தான் வசூல் என்று காட்டி உள்ளது.எனவே61 ல பாவமன்னிப்பு & பாசமலர் தான். அதன் பின் தான் திருடாதே . இதே போல் தான் 72 முதல் இரு வசூல் படங்களும் வசந்த மாளிகை& பட்.பட்டணம் என்றும் அதன் பின் தான் நல்ல நேரம் என்று 3,4 முறை காட்டி உள்ளது. திரைத்துறை சார்ந்த சித்ரா லட்சுமணன் அவர்கள் கூட தன் கேள்வி பதில் பகுதியில் மாளிகை யா நேரமா அதி வசூல் என்ற ஒருவர் கேள்விக்கு மாளிகை தான் என்று பதில் கொடுத்தார். 2017 ராஜ Tv அந்த நாள் ஞாபகம் பகுதியில் 62 ல வந்த படங்களில் எல்லாம் ஆலய மணி தான் பெரும் வெற்றி என்று சித்ரா லட்சுமணன் அவர்கள் கூறினார். ஒரு திரைத் துறை சார்ந்தவர கூறுவதை விடவா ஒரு தலைப் பட்சமாக சினிமா அறிவே இல்லா கண்டபடி தம் எண்ணத்துக்கு கிறுக்கும் இப்படியான நிலையற்ற சேனல் கூறுவது உண்மை. உன் சினிமா பற்றி ஏதும் தகமைகள்?