நடிகர் சின்னி ஜெயந்த் மகன் தூத்துக்குடி துணை ஆட்சியராக நியமனம்.. மகிழ்ச்சியில் திளைக்கும் தந்தை.!

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +408

    தான் துணை நடிகராக வந்தாலும்...தன்மகனை துணை ஆட்சியராக மாற்றிய சின்னி ஜெயந்த் உண்மையிலேயே கதாநாயகன்தான்...👌👏🙏கூடிய விரைவில் ஆட்சியராக வர வாழ்த்துக்கள்..👍

  • @balajig2332
    @balajig2332 3 роки тому +42

    இதை விட ஒரு மகிழ்ச்சி வேறென்ன வேண்டும் ஒரு தந்தைக்கு......🤩🤩🤝🤝🙌🙌

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 3 роки тому +242

    கேட்கவே சந்தோசமாகவும் , ஒரு நம்பிக்கையாக வும் இருக்கிறது. மக்கள் பணியில் வெல்வதற்கு வாழ்த்துக்கள்💖💖

  • @baburaj7792
    @baburaj7792 3 роки тому +130

    ரொம்ப நல்ல ஆரம்பம்.. வாழ்த்துக்கள்.. சினிமா மட்டுமே பொழப்பு அல்ல என்பதற்கு ஒரு உதாரணம்..

  • @reshma6364
    @reshma6364 3 роки тому +1794

    சும்மா இன்ணைக்கு நினைச்சு நாளைக்கு நடந்து இருக்காது. பல வருட உழப்பு. வாழ்த்துக்கள்.

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 3 роки тому +38

    எங்கள் ஊருக்கு மாவட்ட இணைஆட்சியராக.வந்துள்ள. சின்னிஜெயந்த். அவர்கள். அன்பு செல்வனின். பணிசிறக்க. நல்வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐👍

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 роки тому +231

    நல்ல பாதைகளில் ஒரு நல்ல அப்பாவாக இருந்து வளர்த்திருக்கிறார் சின்னி ஜெயந்த்

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 3 роки тому +59

    நடிகரின் மகன் நடிகராகத்தான் வர வேண்டும் என்று நினைக்கும் நடிகர்கள் மத்தியில் தன்மகனை படிக்கவைத்து கலெக்டராக்கியிருக்கும் திரு சின்னிஜெயந்த் பாராட்டுக்குரியவர் வாழ்த்துக்கள்

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 3 роки тому +1

      சினிமாவில் நடித்தால் மட்டுமே சீக்கிரம் கோடிகோடியாக சம்பாதிக்க முடியும் மக்கள் மத்தியிலும் பிரபலமாக முடியும் அதனால் தானே ஒவ்வொரு நடிகரும் டைரக்டரும் தயாரிப்பாளரும் தங்கள் பிள்ளைகளை சினிமாவில் வலுக்கட்டாயமாக நடிக்க வைத்து கோடீஸ்வரர் ஆகி விடுகிறார்கள்

  • @sriram3683
    @sriram3683 3 роки тому +260

    ஜின்னி ஜெயந்தி படத்துல 40 வயசு வர காலேஜ் போய்கிட்டு இருந்தாரு ஆனால் அவர் மகன் உண்மையில் சாதித்து விட்டார்

  • @shanmugam3991
    @shanmugam3991 3 роки тому +24

    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்.
    என்ற குறளுக்கு ஏற்ப உங்களை உயர்த்தி விட்டார்.
    வாழ்த்துகள்!

    • @sara-qi7hf
      @sara-qi7hf 3 роки тому

      Bro my eyes in tears, chini chini chini

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 3 роки тому +226

    வாழ்த்துக்கள் சின்ன ஜெயந்தி மகன் அவர்கள்ளுக்கு வாழ்த்துக்கள்🌹🌹

  • @arumainayagam6512
    @arumainayagam6512 3 роки тому +28

    அண்ணண் சின்னி ஜெயந் அவர்களின் கடின உழைப்புதான் மகனை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. உதவி ஆட்சியருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 3 роки тому +135

    சப் கலெக்டர் அவர்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள் மேன்மேலும் பெரிய பதவிகள் பெற்று, மக்களுக்கு நன்மைகளை செய்து அவர்கள் மனத்தில்நீங்கா இடம் பெற என் வாழ்த்துக்கள். 👌💐❤️

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 3 роки тому +106

    உச்ச நடிகர்கள் அனைவரும் மக்களின் ரசனையை ஆயுதமாக கொண்டு தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி கொண்டதால் அதே வழியை அவர்கள் பிள்ளைகளும் பின்பற்றுகிறது
    ஆனால் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்கள் மாற்று சிந்தனை கொண்டு நேர்மையாக முன்னேற நினைக்கிறார்கள்

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 3 роки тому +142

    சின்னி ஜெயந்த் ௮வர்கள் குடும்பத்திற்கு வாழ்த்துகள்🎉🎊

  • @rathiha.s5944
    @rathiha.s5944 3 роки тому +26

    ரொம்ப சந்தோஷம்.... நடிப்பு அதிர்ஷ்டம் இருக்கும் வரை மட்டும்தான் கை கொடுக்கும் ஆனா படிப்பு வாழ்வின்‌ எல்லை வரை கை கொடுக்கும்...பணம் நடிகர் மகன் என்கிற அந்தஸ்து இருந்தும் படித்து இவ்வளவு பெரிய இடத்து க்கு வந்த.. உனக்கு வாழ்த்துக்கள் பிரதர்💐💐💐

  • @elumalaim7856
    @elumalaim7856 3 роки тому +85

    இவருக்கு இவ்ளோ பொரிய மகனா உங்களுக்கு வாழ்த்துக்கள் சார் உங்கள் முயற்சி வெற்றி அனடந்து உள்ளது மோலும் வளர வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 🙏👍🥇🏅

  • @balakrishnank9805
    @balakrishnank9805 3 роки тому +13

    ஓர் நடிகனின் மகன் நடிகர் ஆவது அதிசயம் இல்லை. ஆனால் சப் கலெக்டர் ஆவது மிக பிரமிப்பான நல்ல விசயம். வாழ்த்துக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்த தந்தை சின்னி ஜெய்ந்த்தை என்றும் நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள் சப்கலெக்டர் சார்.

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 роки тому +226

    முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் நம்மிடம் இருந்தால்
    முன்னேற்றத்திற்கான வாயிற் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்
    சின்னிஜெயந்த் சார் முடிவுகளை சரியாக எடுத்திருக்கிறார் 👍

  • @murugadoss3567
    @murugadoss3567 3 роки тому +85

    சிவக்குமார் போன்ற குடும்ப வாரிசுகளை சினிமாவுக்கு கொண்டு வரும் இந்த இடத்தில்...தன்னுடைய மகனை நன்றாக படிக்க வைத்து ஆட்சியராக அமர செய்த சின்னி ஜெயந்த் ஒரு நல்ல தந்தைக்கு உதாரணம் ❤️ ❤️ ❤️ 👍

    • @charlesjoseph3838
      @charlesjoseph3838 3 роки тому +13

      Siva Kumar, surya ,Karthik eelai studentugalukku uthavi seiyaranga 🙏🙏🙏❤️❤️❤️👍👍👍👍

    • @roshan.v3540
      @roshan.v3540 3 роки тому +2

      Correct

    • @lavanyan8438
      @lavanyan8438 3 роки тому +8

      Tax benefits kaga

    • @murugadoss3567
      @murugadoss3567 3 роки тому +6

      @@lavanyan8438 👌 👌.... சூப்பர்...நல்ல ஒரு சமூக புரிதல் ❤️ 👍

    • @ajaysamy6025
      @ajaysamy6025 3 роки тому +1

      @@lavanyan8438 exactly. They are the binamies of gyanavel Raja productions and they r dominating the cini field indirectly. Agaram foundation gets lots of funds from gulf and European countries. They are not spent whole their own.

  • @mvr775
    @mvr775 3 роки тому +213

    6 அல்லது 7 வருடங்களுக்கு முன்பு இவரை சென்னை சேத்துபட்டில் ஒரு கடையில் கண்டேன். நான் அவரை பார்ப்பதை கண்டு அவரே ஹலோ என்றார். நல்ல மனிதர். சிரித்த முகத்தோடு நின்றார். இன்னும் எனக்கு அப்படியே ஞாபகம் இருக்கு.

    • @worldpeace3310
      @worldpeace3310 3 роки тому +2

      ennana solran parunga...kambi katra kadhaiyalam iluthu viduran🤣😂😅😅😅😂

    • @worldpeace3310
      @worldpeace3310 3 роки тому

      urutu un vai thna...vidu

    • @ramvasu7108
      @ramvasu7108 3 роки тому +1

      Yaru iavara thitathinga pls epdi apo apo chain avuthutu vanthuduvaru

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 3 роки тому +27

    சார் ஒரு அழகானா வாழ்க்கையை உங்களின் குடும்பத்தாருக்கு கொடுத்துள்ளீர் முதல் வாழ்த்து சின்னி சார் உங்களுக்கு தான் உங்களின் சந்தோசத்தின் நாட்கள் இப்படியே நீளட்டும் 🎉🍫

  • @sundar7163
    @sundar7163 3 роки тому +64

    தூத்துக்குடியா 🙋🏻‍♂️ வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம் 😅👍

  • @yuvarajm6974
    @yuvarajm6974 3 роки тому +12

    என்ன தான்.நடிகர், என்றாலும், சிறந்த. தந்தை என்று. பொறுப்பும், கடமையும், உணர்ந்த குடும்ப தலைவன், சின்னிஜெய்ந்த்.

  • @saroprabu
    @saroprabu 3 роки тому +56

    வாழ்த்துக்கள் சகோதரா... உங்கள் தந்தை சினிமா துறையில் சாதித்தவர் ... அதேபோல் உங்கள் துறையில் நீங்கள் சாதித்து உங்கள் தந்தைக்கு பெருமை சேர்க்க வேண்டும்... என்று வாழ்த்துகிறேன் 💐💐

  • @chandrakumar7761
    @chandrakumar7761 3 роки тому +7

    ஒரு நல்ல தகப்பனாக இருந்து தன் மகனை வழிநடத்தியுள்ளார். வாழ்த்துக்கள் சின்னி Sir. கலெக்டருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

  • @thalapoongodi846
    @thalapoongodi846 3 роки тому +36

    வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐💐
    ரொம்ப பெருமையாக இருக்கிறது சார் நடிகரின் வாரிசு படிப்பில் கவனம் செலுத்தி துணை ஆட்சியராக வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 3 роки тому +41

    வாரிசு நடிகர்கள் தொல்லை தமிழ் சிணிமாவில் அதிகம். அதில் இருந்து மாறுபட்டு இருக்கிறார் சிண்ணி ஜெயந்த்.

  • @AlagarRaj
    @AlagarRaj 3 роки тому +664

    நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துகிறுவானுக, ரூவா இருந்தா புடிங்கிக்கிறுவானுக, ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது.

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 роки тому +6

    காமெடி நடிகர் மகன் நிஜமான Hero ஆகிவிட்டார்.. நடிகர்கள் நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு தரமானா நிகழ்வு..

  • @valentinearokiaraj8180
    @valentinearokiaraj8180 3 роки тому +108

    சினிமாவில் உங்களுக்கு கிடைத்த புகழைவிட உங்கள் மகனின் வாயிலாக கிடைத்த இந்த புகழ் பெரியது.உங்களுக்கும் தூத்துக்குடியின் ஆட்சியருக்கும் என் வாழ்த்துக்கள்!!!

  • @vivasayamathisayam
    @vivasayamathisayam 3 роки тому +9

    எங்களுடைய தூத்துக்குடிக்கு துணை ஆட்சியராக வந்துள்ள உங்களை மனமார வாழ்த்துகிறேன் உங்கள் பணி சிறக்கட்டும்

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 роки тому +130

    சினிமா வில் நுழையாமல் இந்த துறையை தேர்ந்து எடுத்தது பாராட்டிற்குரியது

  • @johns3614
    @johns3614 3 роки тому +27

    எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது இவர் திரு சின்னி ஜெயந்த் அவர்களின் மகன் என்பது தெரியாது😍😍😍

    • @Mari91376
      @Mari91376 3 роки тому +2

      அப்படியா மிக்க மகிழ்ச்சி நீங்கள் அந்த அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறார்களா நல்லது.

  • @nabi4000
    @nabi4000 3 роки тому +79

    வாழ்த்துக்கள் 👏👏👏👏......அவர் தந்தையின் உழைப்பு கிடைத்த சமர்ப்பணம்

    • @joyjasline3428
      @joyjasline3428 3 роки тому

      Praise the Lord Jesus Christ.
      God bless you Sir,
      Congratulations

  • @anbanaruna7893
    @anbanaruna7893 3 роки тому +6

    Superb.... Hats off to Mr. chinni jeyanth n his hardworking ambitious son...it cannot be an overnight achievement... Unlike other actors.. 👏👏👏👏👏

  • @vjy0037
    @vjy0037 3 роки тому +27

    தந்தைக்கு பெருமை சேர்த்த மகன்

  • @ravichandaran3851
    @ravichandaran3851 3 роки тому +1

    மிகவும் மகிழ்ச்சி.மேலும் உயர்வு பெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் 👍👍👍

  • @MayaMaya-zr6gi
    @MayaMaya-zr6gi 3 роки тому +29

    விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி 👍வாழ்த்துக்கள்💐

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 3 роки тому +14

    வாழ்த்துக்கள் திரு.சின்னி ஜெய்ந்த் அவர்களே உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள் நடிகர் ஜெய்சங்கரை போல மகனை வளர்த்துள்ளீர் நன்றி

  • @sasikala.k6057
    @sasikala.k6057 3 роки тому +55

    Your son is real hero.

  • @lyelsawyersingh9076
    @lyelsawyersingh9076 3 роки тому +2

    மிக அருமையாக உள்ளது 👏👏👏
    பாராட்டுக்கள்👏👏👍

  • @parithabangalfansclub5919
    @parithabangalfansclub5919 3 роки тому +25

    Appa -- Reel Hero
    Magan -- Real Hero
    Vera level 🔥🔥🔥

  • @geetha1479
    @geetha1479 3 роки тому +5

    நீங்கள் காமெடியனாக நடித்து (உழைத்து) உங்கள் மகனை Real Hero ஆக உருவாக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள் sir....👍👏👏👏

  • @vinothdhurai9471
    @vinothdhurai9471 3 роки тому +7

    Hearty welcome our city,,, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @prakashjothi2972
    @prakashjothi2972 3 роки тому

    என்னுடைய மனம் கவர்ந்த நடிகர் திரு சின்னி ஆனந்த் அவர்களின் மகனுக்கு துணை கலெக்டர் பதவி கிடைத்ததற்கு என்னுடைய மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஆனந்த கண்ணீருடன். இவையெல்லாம் திரு சின்னி. அவர்களின் கடின உழைப்பு,மன வலிமை, பிள்ளை நன்றாக வர வேண்டும் என்ற எண்ணம்.
    வாழ்க பல்லாண்டு. விரைவில் பதவி உயர வாழ்த்துக்கள். 1957------6.8.2021

  • @arokyamary5890
    @arokyamary5890 3 роки тому +18

    வாழ்த்துக்கள் 💐💐அண்ணா மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் கொடுக்க முடியுமோ அத்தனையும் நிறைவேற்றுங்கள்

  • @ArunKumar-ie3ej
    @ArunKumar-ie3ej 3 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி..நேர்மையாகவும் உண்மையாகவும்..பணிபுரிய மனமார்ந்த வாழ்த்துகள்..

  • @meenakannan3065
    @meenakannan3065 3 роки тому +9

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்,மகனுக்கும் உங்களுக்கும் ஜெயந்த் சார் 💐

  • @Venkat5572
    @Venkat5572 3 роки тому

    வாழ்த்துக்கள்... முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. வெற்றி நிச்சயம் இது வேத தத்துவம்..

  • @silambuarasan6511
    @silambuarasan6511 3 роки тому +6

    கலை பணியை விட மக்கள் பணி சிறந்தது 👍👍👍👍👍🙏🙏🙏

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 роки тому +2

    இது நிஜமாகவே எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.....!!
    இவர் நல்லமுறையில் பணியை செய்து, நல்ல பெயர் எடுக்க வாழ்த்துகிறேன்..!!

  • @dhurgadevi1624
    @dhurgadevi1624 3 роки тому +5

    Why peoples are putting dislike for this good news. Congrats to Sub collector sir 🤩😍🎊🎊🎊💐💐💐💐 proud moments for parents 🤗

  • @kavithabalamurugan3099
    @kavithabalamurugan3099 3 роки тому +1

    வாழ்த்துகள் எங்கள் மாவட்டம் மக்கள் சேவை தேட ராட்டும்🌹🌹🌹💐💐💐🇮🇳🇮🇳🇮🇳 பல வருட உழைப்பு பலன் கிடைத்துள்ளது அப்பா சின்னிஜெயந் மகிழ்ச்சி ஆடை வர்

  • @sansanjeev46
    @sansanjeev46 3 роки тому +12

    நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்து உள்ளார்

  • @Gan706
    @Gan706 3 роки тому +2

    மக்கள் பணியாற்றி மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 роки тому +4

    Congrats. ...congrats. .congrats.
    He is an excellent father.

  • @sujiselfie812
    @sujiselfie812 3 роки тому +1

    Romba payrumai ya irruku.vazhlthukkal sir.onga son makkalukku neriya sayvaigal saithu makkalin manathil yedam pidikkannum👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @vijayramya5433
    @vijayramya5433 3 роки тому +3

    நம் தமிழகத்தில் சப் கலெக்டர் ஆனது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள். 👏💐

  • @kaisamayal1632
    @kaisamayal1632 3 роки тому +1

    super pa வாழ்கவாழ்க

  • @shanthamohankamalaambi3949
    @shanthamohankamalaambi3949 3 роки тому +3

    All the pride goes to jayasree jayanth because she was the pillar for her husband n also for her children. Congratulations.

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 3 роки тому

    கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க!

  • @மாத்தியோசி-வ1ள

    மகன் தந்தைக்கு பெருமையை பெற்று தந்துள்ளார் 💪 சூப்பர் ஸ்டாரின் தீவிர பக்தன் சின்னிஜெயந் தலைவர் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார் 🙄

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 роки тому +1

    அருமை👌👌தனது மகனையும் சினிமாதுறையில் வழி நடத்தாமல் அவரது திறமையை கண்டறிந்து நல்வழி காட்டிய அப்பாவுக்கு வாழ்த்துக்கள்💐🎊💐

  • @ramadosspram
    @ramadosspram 3 роки тому +8

    வாழ்த்துக்கள் 🎉

  • @karthired8982
    @karthired8982 3 роки тому

    தாய் தந்தையின் அன்பும் அறிவான் வளர்ப்பும் தான் இதற்குக் காரணம்.வாழ்த்துக்கள்

  • @rajanannamalai8871
    @rajanannamalai8871 3 роки тому +3

    இவன் என் பையன் என்று
    பெருமையாக சொல்வர் சின்னுசார்
    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 роки тому

    ஒரு நடிகரின் மகன் தானும் நடிகராக வேண்டும் ௭ன்பதை தகர்த்து விட்டு இப்படி துணை ஆட்சியாளராக மக்களுக்கு பணி புாிய வந்த சின்னிஜெயந்த் மகன் ௮வா்களுக்கு வாழ்த்துக்கள்👍👍👍 ௮தற்கு முன் சின்னிஜெயந்த் ௮வா்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இது திரையுலகிற்கு ஒரு ௭டுத்துக்காட்டாகும்

  • @velusamyrangasamy7026
    @velusamyrangasamy7026 3 роки тому +6

    வாழ்த்துகள் ஜெயந்த் சார்.புதிய தலைமுறை வாழ்க வளமுடன்💐💐💐

  • @loganathane7403
    @loganathane7403 3 роки тому +2

    Congratulations brother God bless you and your family by LGS family thank you all the best💐🎉🇮🇳😊👏👍👌🙏

  • @saisabari4807
    @saisabari4807 3 роки тому +6

    அறிவு பூர்வமாக படித்து வெற்றி பெற்றுள்ளார் வாழ்த்துக்கள்

  • @roshan.v3540
    @roshan.v3540 3 роки тому

    அவருடைய முயற்சி வெற்றி அடைந்ததற்கு வாழ்த்துக்கள்

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +8

    மக்களின் பிரச்சினைகளை தீர்த்து நல்ல ஆட்சியராக வரலாற்றில் இடம் பெற வாழ்த்துக்கள் 🙏

  • @dixonconred6448
    @dixonconred6448 3 роки тому

    HATS OFF TO YOU SIR ..... YOU HAVE CHANGED THE FLARE THAT OTHER ACTORS HAVE FOR THEIR CHILDREN .... YOU HAVE GIVEN YOUR SON TO THE SOCIETY FOR BETTER SERVICE ... CONRED DIXON TRICHY

  • @jeeva8015
    @jeeva8015 3 роки тому +6

    அடேங்கப்பா சூப்பர் bruh 😅🔥❤️😇

    • @Doraemon-dl3bi
      @Doraemon-dl3bi 3 роки тому +1

      Ithuku Munnadi iruntha dp profile than nalla irunthichi bro 😒.

    • @jeeva8015
      @jeeva8015 3 роки тому +1

      @@Doraemon-dl3bi sis innaiku oru naal 😅 Thala fan ❤️❤️❤️🙋‍♂️🙋‍♂️❤️

    • @Doraemon-dl3bi
      @Doraemon-dl3bi 3 роки тому +1

      @@jeeva8015 oh 😅.ok bro 👍.enaku antha dp pidichhurunthathu 😃😄.athan ketan 😁👍.

    • @jeeva8015
      @jeeva8015 3 роки тому +1

      @@Doraemon-dl3bi nalaiku vechuruven nyt வலிமை பாட்டு வருது🔥🔥🔥😅

    • @Doraemon-dl3bi
      @Doraemon-dl3bi 3 роки тому +1

      @@jeeva8015 oo ok bro 😊👍.

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 роки тому +1

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @raziyanuhmaan8143
    @raziyanuhmaan8143 3 роки тому +4

    I strongly abject this, chinnijayanth is legendary, sub- collector came by his own effort, so polimer team, change topic to increase son value

  • @அபிராமி-ச7ள
    @அபிராமி-ச7ள 3 роки тому +1

    பாராட்டுக்கள்.உண்மையாகவும் நேர்மையாக வாழ்ந்து உயர தூத்துக்குடி இணை ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்.

  • @channeloftamilee1964
    @channeloftamilee1964 3 роки тому +4

    நடிகர் மகன் நடிகர் என்பதை மாற்றி அமைத்தார் அவர்.

  • @murumurugan1659
    @murumurugan1659 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா செம்மையாக உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள் 👍

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 3 роки тому +1

    நல்ல நடிகர் மட்டுமல்ல... மிக மிக நல்ல தந்தை வாழ்த்துக்கள் சார்💐💐💐💐

  • @ajanandraj757
    @ajanandraj757 3 роки тому

    எங்க ஊரு தான்யா தூத்துக்குடி இப்பதான் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன் சூப்பர்..!👌

  • @ganesandmk2480
    @ganesandmk2480 3 роки тому

    திரு நடிகர் சிண்ணுஜெயந்தின்மகண்அவர்களுக்குவாழ்த்துக்கள்,, தமிழக அரசுக்கு மணமார்ந்த, வாழ்த்துக்கள் மேட்டூர் அணை

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 3 роки тому +1

    Great SRUTHAN JAI. PEYAR SOLLUM PILLAI GOD BLESS U FOREVER

  • @muthukumarbahrain560
    @muthukumarbahrain560 3 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி
    உங்கள் சேவை நம் தமிழ் மண்ணு க்கு தேவை

  • @johnasisi4107
    @johnasisi4107 3 роки тому +1

    Tharamana Seithi!!Vaalthukkal!!Sirappaga makkal sevai seyyavum vaalthukkal!!

  • @MurambanKaruppasamyfestival
    @MurambanKaruppasamyfestival 3 роки тому

    வாழ்த்துக்கள் உண்மையான உழைப்பு உயர்வு தாங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @chinchan8289
    @chinchan8289 3 роки тому +1

    அருமையான வளர்ப்பு இன்று வெற்றி கண்டிருக்கிறது..

  • @mahendranhamavathi6590
    @mahendranhamavathi6590 3 роки тому +1

    Congratulations👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mathavanrajan5948
    @mathavanrajan5948 3 роки тому +1

    சின்னி ஜெயந்த் அவர்கள் மகனுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளை 🤝🤝🤝

  • @poongothaikarthik7195
    @poongothaikarthik7195 3 роки тому

    Congrats bro....... be true and brave....God bless you 🙏........ keep rocking brother 🙏........do ur best for people's.......

  • @JK-ot9sh
    @JK-ot9sh 3 роки тому

    ஈன்ற பொழுதின் சான்றோர் என கேட்ட தாய் பெற்றோருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி 💕💕💕💕💕💝💝💝💝💝💝💝💝💝💝💝 சின்னி ஜெயந்த் சார் மனசார சந்தோசபட்டேன் மிகவும் சந்தோசபட்டேன் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mah6104
    @mah6104 3 роки тому

    கல்வியை கல்வியறிவை நம்பியை தந்தை திரு சின்னி ஜெயந்த் அவர்களுக்கும் மகனாருக்கும் வாழ்த்துக்கள்
    விரைவில் முதன்மை கலெக்டராகவும் வாழ்த்துக்கள்

  • @BalaMurugan-yv9lh
    @BalaMurugan-yv9lh 3 роки тому

    வாழ்த்துக்கள் 🥰 சிறப்பான பணி தொடரட்டும்...

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 3 роки тому +1

    I am so happy to hear this news.l bless him to do his service in a successful way and do good to the people and country.

  • @akilandeshwarichandramouli6627
    @akilandeshwarichandramouli6627 3 роки тому +1

    My best wishes for my brother

  • @inniya6105
    @inniya6105 3 роки тому

    நேர்மை, பொறுமை, கனிவுடன் மக்களுக்கு உங்கள் நற்பணி செய்ய வாழ்த்துக்கள் brother. God bless u.

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 роки тому

    ஒரு நல்ல செய்தி...
    மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள்....

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துக்கள். Great.

  • @allinniruba
    @allinniruba 3 роки тому +2

    Government work is God's work, God bless you brother