கருவில் கலையாதவன்... இன்று உலகிலேயே அதிகம் சம்பாதிக்கிறான்!- ரொனோல்டோவின் வெற்றி கதை

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    கருவில் கலையாதவன்... இன்று உலகிலேயே அதிகம் சம்பாதிக்கிறான்!- ரொனோல்டோவின் வெற்றி கதை
    கால்பந்து உலகிலேயே அதிகம் சம்பாதிப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
    ரொனால்டோ கை வைத்த இடமெல்லாம் பணம் கொட்டும்
    இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ ஒரு பதிவு வெளியிட்டால் அதற்கு 12 கோடி வருவாய் கிடைக்கும்
    சமையல்காரருக்கும், பூங்கா பராமரிப்பாளருக்கும் 4- வது குழந்தையாக பிறந்தவர் ரொனால்டோ
    ரொனால்டோ வயிற்றில் இருக்கும் போது வறுமை காரணமாக கருவை கலைத்துவிட தாய் யோசித்துள்ளார்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 860

  • @brucewayne-kp3fg
    @brucewayne-kp3fg 3 роки тому +1591

    தலைவன் ரொனால்டோவ வாழ்க்கைல ஒரு தடவயைாவது நேர்ல பாத்துடனும்னு ஆசை படுறவன் மட்டும் ஒரு லைக்க போடுங்க 💪💪

  • @shebinjo3198
    @shebinjo3198 3 роки тому +767

    தன் வெற்றியை கருவிலிருந்தே குவிக்க தொடங்கிய வீரர்களில் ஒருவர் ரொனால்டோ 👍

    • @msd7032
      @msd7032 3 роки тому +4

      Very true

    • @vickiechan20
      @vickiechan20 3 роки тому +5

      இப்படி வரலாற்றில் நிறைய பேர் இருக்கிறார்கள்

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 роки тому +3130

    ரொனால்டோ❤️ஃபேன்ஸ் இருக்கீங்களா 👍

    • @ps499
      @ps499 3 роки тому +17

      Messi fan

    • @ghostrider1779
      @ghostrider1779 3 роки тому +4

      All will rondalo is great or zlatan🦁 Ibrahimovic is great on January 7 th 2021 .

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 роки тому +1

      @@ps499 இருங்க சார் 😁 மாலை வணக்கம் 🙏

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 роки тому +1

      @@doordie5711 ஹைய் 😁 ப்ரோ 😁 குட்ஈவினிங்😁

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 роки тому

      @@ghostrider1779 🙄🙋

  • @barathofficial8234
    @barathofficial8234 3 роки тому +241

    வயிற்றில் இருந்தது கரு இல்லை கால்பந்து உலகத்தின் சாம்ராஜ்யம் 🔥🔥🔥❣️❣️

  • @hanifahanif2879
    @hanifahanif2879 3 роки тому +94

    இறைவன் கொடுப்பதை தடுப்பவர்கள் யாரும் இல்லை
    இறைவன் தடுப்பதை கொடுப்பவர்கள் யாரும் இல்லை

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 3 роки тому +50

    எனக்கு மிகவும் பிடித்தமானவர் 🤩 CR7, அவர் தந்தை குடித்து இறந்ததால் என்னமோ அவர் குடிப்பதும் இல்லை புகை பிடிப்பதும் இல்லை .. கடைசியாக coca cola பாட்டில்களை நகர்த்தி வைத்து கூட புரட்சி செய்தார் ... 🔥🤗

  • @viladimirputin8368
    @viladimirputin8368 3 роки тому +209

    ரொனால்டோ பொறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல......வயிற்றில் நீ சுமந்த ஒன்னு ரொனால்டோ ஆயிடுச்சி.....🔥🔥😊😊

    • @DHANARAJ_IYYAPPAN
      @DHANARAJ_IYYAPPAN 3 роки тому +2

      Idhu vairamuththu kavitha thaana bro

    • @viladimirputin8368
      @viladimirputin8368 3 роки тому +2

      @@DHANARAJ_IYYAPPAN aama bro.....thumbnail la ulla caption ku set aagumnu comment panne......vaira muthu ku pathila ronaldo pottachi...😝😜😝

    • @DHANARAJ_IYYAPPAN
      @DHANARAJ_IYYAPPAN 3 роки тому +1

      @@viladimirputin8368 sirappu, padicha appo engayo paritchaiyamaana kurala ketrukomea nu yosichittea irundhan bro

    • @viladimirputin8368
      @viladimirputin8368 3 роки тому

      @@DHANARAJ_IYYAPPAN ok bro....ok bro....😊😊

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 3 роки тому +592

    1)15 வயதில் heart surgery
    2)No alcohol
    3)No tattoos
    4)donate blood and bone marrow regularly
    5) Manchester United விளையடும் வரை தாய் மொழி தவிர வேறு மொழி தெரியாது .

    • @ghostrider1779
      @ghostrider1779 3 роки тому +5

      All will rondalo is great or zlatan🦁 Ibrahimovic is great on January 7 th 2021 .

    • @SivaKumar-be6rt
      @SivaKumar-be6rt 3 роки тому +6

      Ask the reporter to tell his full name

    • @SivaKumar-be6rt
      @SivaKumar-be6rt 3 роки тому +2

      Tell him to properly to tell the pronunciation of Manchester united

    • @marvelentertainmentindia9742
      @marvelentertainmentindia9742 3 роки тому +4

      He speaks English also in so many award functions

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 роки тому +3

      @Marvel Entertainment India , now he speaks better english i said before manu .language is not a barrier for once success.

  • @allahpichai2127
    @allahpichai2127 3 роки тому +534

    மரணத்தை வென்று பிறந்தவன் இன்று உலக மக்கள் மனதை வென்று விட்டான் அன்று பட்ட கஷ்டம் இன்று இவன்யன்றால் எல்லாருக்கும் இஷ்ட்டம்

    • @kabi9426
      @kabi9426 3 роки тому +1

      👏👏👏

  • @parameswarank9784
    @parameswarank9784 3 роки тому +34

    சாதனைக்கு முன் வறுமையும், அவமானமும் மண்டியிடும் என்பதற்கு ரெனால்டோ உதாரணம் 🎉

  • @aravindtkparun3438
    @aravindtkparun3438 3 роки тому +444

    Football பத்தி தெரியாது, ஆன ரெனால்டோ பத்தி தெரியும்

  • @zionisaacadaiyur6284
    @zionisaacadaiyur6284 3 роки тому +11

    நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்;
    எரேமியா 1:5

  • @sathyapmd1
    @sathyapmd1 3 роки тому +2

    அவருடைய அப்பா இருந்து இருந்தால் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி அடைந்து இரு‌ப்பா‌ர்....

  • @karthiv3544
    @karthiv3544 3 роки тому +47

    பகலில் தோன்றி இரவில் மறையும் சூரியன் ... கருவில் தோன்றி கரு விழி மறந்தாலும் கனவுகள் களைந்தலும் உன் கால்பந்து என் உலகமே 🙏

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 3 роки тому +604

    அழிக்கப்படவேண்டியவன், இன்று கால்பந்து உலகையே ஆள்கிறான்🥺🙏

    • @shanthi8875
      @shanthi8875 3 роки тому +5

      Apdingla

    • @ghostrider1779
      @ghostrider1779 3 роки тому +3

      All will rondalo is great or zlatan🦁 Ibrahimovic is great on January 7 th 2021 .

    • @ajaysmart7660
      @ajaysmart7660 3 роки тому

      Nalla rhyming

    • @manikandanm6160
      @manikandanm6160 3 роки тому +5

      Wrong comment. Azhikka patturikka vendiyavar illai. Varumayai azhikka piranthavan ronaldo.

    • @manikandanm6160
      @manikandanm6160 3 роки тому +4

      Iranthirukka vendiyavar Enpathu sari..azhikka pada.vendiyavar yendral meaning kettavan,.terrorist, endra porul tharum.

  • @evangelinsilviya3797
    @evangelinsilviya3797 3 роки тому +11

    அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
    அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே 😇

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc 3 роки тому +101

    Rinaldo : தெய்வபயம் உள்ள மனிதர்... 😊👍

    • @ghostrider1779
      @ghostrider1779 3 роки тому +3

      All will rondalo is great or zlatan🦁 Ibrahimovic is great on January 7 th 2021 .

    • @sankar3510
      @sankar3510 3 роки тому +1

      @Rooba Sharan 🤣😂🤣

    • @vickyezi0299
      @vickyezi0299 3 роки тому +2

      Bunda ronaldo spelling thapu 😂

    • @freefirelovers4971
      @freefirelovers4971 3 роки тому

      @@ghostrider1779 purila

    • @ghostrider1779
      @ghostrider1779 3 роки тому

      @@freefirelovers4971 on 7 the January AC MILAN vs juventus .two legends facing each other on that they you will know rondalo is legend or zlatan ibrahimovic is legend .zlatan ibrahimovic i captain of Ac Milan team and the only one team is unbeaten compared to all top 5 European league

  • @yourhappiness7361
    @yourhappiness7361 3 роки тому +8

    வறுமை கற்று கொடுத்த பாடத்தை. உலகில் எந்த ஒரு நிகழ்வும் புரிய வைக்க முடியாது..அதுவே நம் வாழ்க்கைக்கு பெரிதும் துனை நிற்கும்

  • @truthseeker8725
    @truthseeker8725 3 роки тому +46

    இந்தியாவில் பிறந்து இருந்தா ரொனால்டோ இவ்வுளவு பெரிய ஆளாக இருந்திருக்க இயலாது.
    கிரிக்கெட் வீரர் மட்டும் தான் சம்பாதிக்க இயலும்.

  • @SivaKumar-be6rt
    @SivaKumar-be6rt 3 роки тому +174

    I AM MESSI FAN😈😈
    BUT I RESPECT RONALDO🙆🙆🙏🙏

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 3 роки тому +221

    அம்மா னா சும்மா இல்ல டா 😍😍😍😍

  • @KavithaSAV
    @KavithaSAV 3 роки тому +90

    Indha mari post pota konjam motive ah irukum

  • @vimalvimal7190
    @vimalvimal7190 3 роки тому +1

    கருவில் களைக்க துணிந்த உயிர்.... கனவே வேல்ல காத்திருந்தது............. உன்னை வாழ்த்தும் .... எம் இனம்..... 🏹🐅🐠

  • @RB-mm1gu
    @RB-mm1gu 3 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்தமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ⚽🏃

  • @saravanakumar4443
    @saravanakumar4443 3 роки тому +25

    வேல்ராஜ்:பார்பதற்கே அப்பாவி போல இருக்கும் இவர்தான் கால்பந்தின் கடவுள்😅😅

  • @MrTHIRU-fe7nm
    @MrTHIRU-fe7nm 3 роки тому +11

    கருவில் கலையாத இவர்தான் இன்று கால்பந்து ஆட்டத்தில் உலகத்தையே கலக்கி வருகிறார்

  • @rithu_luv_vs
    @rithu_luv_vs 3 роки тому +71

    இண்ணும் ஒரு இரண்டு நிமிடம் அவரை பற்றி பேசிருக்கலம்

  • @ragav8018
    @ragav8018 3 роки тому +23

    Very inspiring Ronaldo story in just 4 minute..

  • @kputube75
    @kputube75 3 роки тому +10

    கோல் அங்கையே ஆரம்பித்தது.. 🥅

  • @laksanv.b.7294
    @laksanv.b.7294 3 роки тому +26

    He is being an inspiration for many of them, even me. Hats off CR7

  • @Faisal-hy7oc
    @Faisal-hy7oc 3 роки тому +121

    news reader : Ithula irunthu enna theriyuthu
    Me: Ini yarum abortion pañakudathuuu
    News reader 😒😒😒

  • @Therinthu_kolvom609
    @Therinthu_kolvom609 3 роки тому +5

    அன்று உன்னை கருவில் கலைக்க நினைத்தார்கள்.
    இன்று கலக்கி கொண்டிருக்கிறாய் மக்கள் மனதில்.

  • @saleemcr7lm107
    @saleemcr7lm107 3 роки тому +18

    Legends never die.....

  • @Ranjithnd28
    @Ranjithnd28 3 роки тому +90

    My birthday and ronaldo birthday same date FEBRUARY 5 🙋🙋🙋🙋🙋

  • @TBNSriLankaMedia
    @TBNSriLankaMedia 3 роки тому +91

    750 கோடியா? ஒரு இன்ஸ்ட போஸ்ட்க்கு 12 கோடின்ன நிறைய வருமே

    • @deepakprakash376
      @deepakprakash376 3 роки тому +10

      Adhukunu daylium photo potutu irupana

    • @TBNSriLankaMedia
      @TBNSriLankaMedia 3 роки тому +1

      @@deepakprakash376 athuvum sari tha. Edalum en manam erka marukirathu

    • @deepakprakash376
      @deepakprakash376 3 роки тому +5

      @@TBNSriLankaMedia 750 crore Mattu avanuku avunga club la irundhu kudukura salary

    • @karthikeyans.t3829
      @karthikeyans.t3829 3 роки тому +4

      $975,000 Ronaldo's per insta post 71,519,272.5 inr not 12 cores...

    • @daydreamer4485
      @daydreamer4485 3 роки тому +2

      @@deepakprakash376 daily he's posting. Nd it's because of his hardwork bro.

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +50

    தன்னம்பிக்கை காணொளி பதிவு...👏👏👍

    • @ghostrider1779
      @ghostrider1779 3 роки тому +1

      All will rondalo is great or zlatan🦁 Ibrahimovic is great on January 7 th 2021 .

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 3 роки тому +15

    Ronaldo - suffered due to poverty
    Messi - growth hormone pbm in his teenage.
    Now both are ruling football

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 3 роки тому +49

    Don't compare them ( messi and Ronaldo) Just enjoy them
    - Someone

    • @shanthi8875
      @shanthi8875 3 роки тому +3

      Compare Panala nengadana panringa

    • @lisajamie8884
      @lisajamie8884 3 роки тому +2

      Neenga nu nenaikira akka andha someone😁

    • @ghostrider1779
      @ghostrider1779 3 роки тому

      All will rondalo is great or zlatan🦁 Ibrahimovic is great on January 7 th 2021 .

    • @rajkumar-jo2ry
      @rajkumar-jo2ry 3 роки тому

      Very are gifted to watch Ronaldo and Mess🙏🙌these 2 are Non Comparable💚🙌

  • @shreekanth777
    @shreekanth777 3 роки тому +14

    Thalaiva 2022 world cup jeichudu🥺🥺

  • @TopTuckers-do6pc
    @TopTuckers-do6pc 3 роки тому +2

    ஒவ்வொருவருக்கள்ளும் திறமை உள்ளது .அதற்கு என்றுமே வசதி வாய்பாகாது...திறமையே காரணம்

  • @nknk1921
    @nknk1921 3 роки тому +12

    சூப்பர் 👌👌

  • @vimal1729
    @vimal1729 3 роки тому +11

    Thaliava❤️😭

  • @redeagle1288
    @redeagle1288 3 роки тому +6

    தலைவன் வேற லெவல்❤💪💪💪

  • @vaniv2159
    @vaniv2159 3 роки тому

    My dear friend my favorite mother God bless you my mother

  • @aravindbalaji7659
    @aravindbalaji7659 3 роки тому +7

    naan ivar pirandha noortrandil pirandhadharku perimai kolkirean💥💥

    • @discopunch
      @discopunch 3 роки тому

      நண்பா நான் கடினமாக உழைப்பு போடுகிறேன் நண்பர்கள் அனவருக்கும் பிடித்தால் அனைவரும் ஆதரவு குடுங்கள் நண்பர்களே 😞😭😭😭🙏. .

  • @briskillaashok6750
    @briskillaashok6750 3 роки тому +18

    A true legend🔥🔥CR7

    • @discopunch
      @discopunch 3 роки тому

      நண்பா நான் கடினமாக உழைப்பு போடுகிறேன் நண்பர்கள் அனவருக்கும் பிடித்தால் அனைவரும் ஆதரவு குடுங்கள் நண்பர்களே 😞😭😭😭🙏. .

    • @vickyezi0299
      @vickyezi0299 3 роки тому

      Fake I'd bunda messi theriyuma manda bathram

  • @chiyanvicky7718
    @chiyanvicky7718 3 роки тому +26

    உங்க டைட்டில் சரியில்லை கருவில் கலையாதவன் கனவுகளை நிஜமாக்கியது எப்படி என்று போட்டிருக்கலாம்👍

  • @freakyboy3843
    @freakyboy3843 3 роки тому +9

    Cristiano Ronaldo 🔥...........
    Luv you thalaiva 😎

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 3 роки тому +1

    Arumai vazhthukkal.... 💪💪👍👍👌👌

  • @myprashanth007
    @myprashanth007 3 роки тому +18

    1:07 😂😂😂 venam... Neenga team pera solla venam ji 🤭🤭

    • @jith75
      @jith75 3 роки тому +1

      😹😹

    • @devsai1800
      @devsai1800 3 роки тому +1

      Bro you are wrong it is
      British English 😂😂

  • @saraswathir4864
    @saraswathir4864 3 роки тому +12

    உழைப்பு என்றும் உயர்வு தரும்I

  • @jayphillip793
    @jayphillip793 3 роки тому +1

    இந்த உன்மை கேள்வி பட்டப்போ ரோலாட்டோ எப்டி உனற்திருப்பார்.
    ஆனால் இப்போ....ஒரு நாளைக்கு 2 கோடி என்று வைத்தால் கூட ஆண்டு வருமானம் 630 crs.
    நம்ம ரோனால்டோ அதையும் தாண்டிவிட்டார் . வாழ்த்துக்கள்

  • @SAM-gz6uk
    @SAM-gz6uk 3 роки тому +9

    He is a Football God👑❤🔥

  • @potheeswaran4494
    @potheeswaran4494 3 роки тому +3

    My fav football player his legend, inspiration and his only one example for hardwork. He was facing most difficulties in our life. But he was never give up.👍👍👍

  • @aathireo862
    @aathireo862 3 роки тому

    முறைதான் ஒரு முறைதான் உன்னை பார்த்தால் அது வரமே 🥺🥺😘😍😍😍✨️✨️✨️

  • @breedersworld6997
    @breedersworld6997 3 роки тому +4

    நானும் கருவில் கலையாதவன் தான்.......

  • @NiraNeeli
    @NiraNeeli 3 роки тому +2

    Aennoda.chenalukku.oru.like.kudunga.pleas...kettavaarththai.pesaravangalukku..like..poduringa...nan.gramapura.unavu.chenal.arambichirukken..pleas..paarunga

  • @ழ்த
    @ழ்த 3 роки тому +15

    Polimer channel can you upload like this motivation in this time every day motivated every people.

  • @dineshk6021
    @dineshk6021 3 роки тому +3

    Thalaivare 🙌🙌🙌🙌🙌

  • @ezhilek9833
    @ezhilek9833 3 роки тому +2

    Favourite 💥

  • @homeapp2260
    @homeapp2260 3 роки тому +6

    கருவிலே முடிவு செய்திருப்பான் கடவுள் இவன் யார் என்று கலைக்க முடியுமா

  • @JAMESBOND007GAMING
    @JAMESBOND007GAMING 3 роки тому +3

    Ennaku football theriyathu but ronaldo ennaku romba pudikum attitude, fitness so good

  • @Pravin-1907
    @Pravin-1907 3 роки тому +5

    Ronalda nalla manushan...

  • @mksamy7129
    @mksamy7129 3 роки тому +1

    அருமையான பதிவு cr7 The Great👍👍👍

  • @rubikashree2551
    @rubikashree2551 3 роки тому +21

    CR 7 ♥️

    • @ghostrider1779
      @ghostrider1779 3 роки тому

      All will rondalo is great or zlatan🦁 Ibrahimovic is great on January 7 th 2021 .

  • @mohammadsafran6263
    @mohammadsafran6263 3 роки тому +3

    Namma thala ❤️❤️❤️❤️❤️

  • @mohanrajd4441
    @mohanrajd4441 3 роки тому +2

    Ronaldo is football God ungala oru muraiyavathu paakanum cr7❤️😘

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 3 роки тому +1

    God made some magic.....so he stay strong after much struggle in the beli😲of his mom.....❤️❤️❤️ God bless you ❤️

  • @PavanKumar-er2zb
    @PavanKumar-er2zb 3 роки тому +15

    CR7 🇵🇹♥️

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 роки тому +2

    Varumai mudivu illai👏👏👏

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 3 роки тому

    அருமை

  • @santhalakshmi9791
    @santhalakshmi9791 3 роки тому

    God Bless You

  • @nandhaanderson9761
    @nandhaanderson9761 2 роки тому

    My ...Favorite.. Player... Ronaldo...💯 HARE WORK

  • @marsukmuhammad3866
    @marsukmuhammad3866 3 роки тому +18

    கருவில் கலைக்க போரோம்னு வேல்ராஜ்கு ஆன்றே தெரிவித்தார் ரொனால்டோ தாய்🤣🤣🤣🤣🤣

  • @Hari-ct3dq
    @Hari-ct3dq 3 роки тому

    My uyir muchu ❤️❤️❤️❤️ Ronaldo ❤️❤️ 😘😘

  • @karpagavallikarpagavalli7085
    @karpagavallikarpagavalli7085 3 роки тому

    God bless you 💖💕💕💓

  • @yasithmohamed5034
    @yasithmohamed5034 3 роки тому +2

    Messi கதையை சொல்லுங்கள்.

  • @rajeshjoie4972
    @rajeshjoie4972 3 роки тому

    One of the two players to score goals in every minute of Football Game 1 to 90 min...
    Scored more than 100 goals in following,
    1. National Team of Portugal
    2. Man Utd
    3. Real Madrid
    4. Juventus
    5. UCL
    6. Hat trick in 3 major league
    தலைவன் record ah அடிச்சுக்க இன்னொருத்தன் பொறந்து வரணும்....

  • @ahamednabil1659
    @ahamednabil1659 3 роки тому +1

    He legend

  • @ananthinallamuthu7963
    @ananthinallamuthu7963 3 роки тому +7

    CR7 is an inspiration to all youngsters

    • @jith75
      @jith75 3 роки тому

      @@ghostrider1779 🤦🏻

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 3 роки тому +1

    God Gift

  • @deveilincartinate1279
    @deveilincartinate1279 3 роки тому

    Always smile & happy bro!...👍👍👍

  • @minion8882
    @minion8882 3 роки тому +2

    Video fullfill aagala innum konjaneram pesi irukkalam😶

  • @siddharth6043
    @siddharth6043 3 роки тому +2

    Oru film ah edutha nalla erukum . Very inspiring

  • @ps499
    @ps499 3 роки тому +10

    My Favourite player and messi🤗
    Any Messi fans👇👇👇👇

  • @saravananpunitha5614
    @saravananpunitha5614 3 роки тому +1

    No 1 goaler christinio Ronaldo 😍😉

  • @harshinistatus1005
    @harshinistatus1005 3 роки тому +4

    Super ❤️

  • @karthikrio2651
    @karthikrio2651 3 роки тому +11

    Who is after CR7 with free fire collaboration 😍🔥

    • @discopunch
      @discopunch 3 роки тому

      நண்பா நான் கடினமாக உழைப்பு போடுகிறேன் நண்பர்கள் அனவருக்கும் பிடித்தால் அனைவரும் ஆதரவு குடுங்கள் நண்பர்களே 😞😭😭😭🙏. .

    • @KITTY-ds3st
      @KITTY-ds3st 3 роки тому +1

      Yes yes.. Proud to be his fan n FreeFire fan😎

    • @karthikrio2651
      @karthikrio2651 3 роки тому

      @@KITTY-ds3st 😍

  • @sumanussoor1234
    @sumanussoor1234 3 роки тому

    ரொனால்டோ rockrs

  • @christophermatthew6779
    @christophermatthew6779 3 роки тому +13

    Ronaldo ku football கத்துகொடுத்த velraj 😂😂😂

  • @Miller04
    @Miller04 3 роки тому +3

    My favourite ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajkumar-jo2ry
    @rajkumar-jo2ry 3 роки тому +2

    My Idol useful News in Polimer💚🙌😍😀

  • @vallivalli533
    @vallivalli533 3 роки тому +2

    பிரரை நேசிக்கின்றவன் வில்தளும் எழுவான்

  • @ranjithranjith7006
    @ranjithranjith7006 3 роки тому +3

    My favorite food ball player

  • @saleemcr7lm107
    @saleemcr7lm107 3 роки тому +3

    Innaiku thaanpa urupadiyaana news sa pakkuren..... Anyways 🥰🥰🥰🥰

  • @சங்கி
    @சங்கி 3 роки тому +7

    டேய் பாலிமர் ரொனால்டோ தந்தை ரொனாலடோ 20 வயது இருக்கும் போது இறந்தார் அப்பொழது மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடினார்

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 роки тому

    ரொனால்டோ என்னும் காலில் உண்டான கரு இன்று கதையின் கரு... வரலாற்று கரு.. வாழ்க வளமுடன்

  • @KishoreKumar-cm8kd
    @KishoreKumar-cm8kd 3 роки тому +1

    Congrats
    ...

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 роки тому +2

    ⚽hhhh..'🤔🧐 Ithukku perthan odi odi ulayaikkirathaaaa..🏃

  • @aravindkrishnan8116
    @aravindkrishnan8116 3 роки тому +2

    தலைவனடா.... 😎