எனது பள்ளிப் பருவத்தில் கேட்டு மகிழ்ந்த பாடல் இது.அந்தநாட்கள் மீண்டும் வருமா? வராது.இருந்தாலும் ஒரு நப்பாசை! இந்த காட்சி பாடல் உருவாக்கிய கலையுலக பிரம்மாக்களுக்கு என் நன்றி.
Fifty years passed...Still the sing is Feeling like waterfall flowing effortlessly...MSV,PSuseela,Kannadasan, Sivaji,Jayalalitha...astounding combination....Golden era... .
ஓராயிரம் நாடகம் ஆடினாள் என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் மயக்கும் இனிய மாலை நேரங்களில் ஆறு முப்பது மணிக்கு பிறகு இன்னும் இருள் சூழாத நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும். வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது. அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன். இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த செய்தி சுசீலா அம்மாவிற்கு எட்டினால் நான் இன்னும் அதிகமாக சந்தோஷம் அடைவேன். 20.05.2024
வணக்கம்-உயிரில் கலந்த உள்ளத்தில் என்றும் குடிகொண்டிருக்கும் சாகா வரம் பெற்ற சரஞ்சீவி சிரஞ்சீவி தன்மை கொண்ட உயிருள்ள பாடல்.நம் இளமைக்காலங்களையும் நினைவுகளையும் நம் கண் முன்னே நிறுத்துகிறது-அருணாச்சலம்.
Stylish & handsome Sivaji. MSV's music & Susheela's singing are rocking. That very Opening Humming by Susheela which is repeated frequently in this song (which would be referred to in the Carnatic Music parlance as a Brigaa in akaaram) is astounding.
இந்தப் பாடல் பற்றி இசை அமைப்பளர் ரமேஷ் வினாயகம் யூடியூபில் ஒரு காணொளி வெளியிடடுள்ளார். அதைப்பார்த்தபின் தான் இப்பாடல் எவ்வளவு புதுமையும் சிறப்புமாக மன்னர் அமைத்திருக்கிறார் என விளங்கிற்று. அதில் ரமேஷ் வினாயகம் மிகவும் நுணுக்கமாகவும் நுட்பமாகவும் பாடலை அலசி ஆராய்ந்திருப்பார்
நளினமான ஆடல், பாடலுக்கேற்ற முகபாவனை, சிக்கென்று சேலை உடுத்தும் முறை, இவை எல்லாம் ஒன்று சேர்ந்து ஆபாசம் இல்லாமல் இருக்கும் நடனம் இவற்றுக்கு ஜெயலலிதாவை விட்டால் வேறு யாரும் இல்லை.
Jayalalitha is ever fresh and youthfull in this song which attracts the boys surely, the flow of the song adds to more energy to the young lovers and couples 😊😊
அழகு,அறிவு,அதிர்ஷ்டம்,துணிவு என அனைத்தும் ஒருங்கே பெற்ற தலைவி! அத்தனை அமைச்சர் கூட்டத்தையும் அடிமைகள் ஆக்கிய தலைவி மர்மான முறையில் மரணம் அடைந்தது கேள்விக்குறி????, ஆனால் ஆணவம் இப்படிதான் முடியும்!! இது உலக நியதி!! 😢
It was her few years when her life was very sweet. And when she was compulsively put in Admk by MGR she lost her youth, innocence,happiness.MGR spoiled her life. Becoming CM PM is not a big achievement. For a pair of chappal has ruled this foolish nation.
No other actors are versatile as sivaji doing different roles, and bringing out da best in all his heroines dat acts with him, I always like jayalathia in his movies.
மிக மிக அருமையான பாடல். பழைய பாடலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
காலங்கள் கடந்தும் தலைமுறைகள் கடந்தும் சாகாவரம் பெற்ற இனிமையான மனதை தொடும் பாடல்
கேட்க கேட்க இனிமை P.சுசீலாவின் இப்பாடல்.
70 களில் teen age ,ல் இருந்த என் போன்ற பெண்களுக்கு மிகவும் பிடித்த பாடல்... அன்று நாங்களும் சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய் சந்தோசமாக இருந்தோம்.
True
Yes
@@rragunathan8844தெய்வத்திருமகள் ஜெயலலிதா அவர்களை மாடலாக வைத்துக் கொண்டு அற்புதமாக வாழ்ந்த பெண்கள் ஏராளம் ஏராளம்
,,,🙏🙏🙏
பொன்னான அந்த காலங்களை அசை போட்டு இன்னும்
இளமையாக எண்ணத்தில் வாழ்கிறோம்.
மிகவும் பிடித்த பாடல். படப்பிடிப்பு சிவாஜி ஜெ நடிப்பு அருமை😊😊
எனது பள்ளிப் பருவத்தில் கேட்டு மகிழ்ந்த பாடல் இது.அந்தநாட்கள் மீண்டும் வருமா? வராது.இருந்தாலும் ஒரு நப்பாசை! இந்த காட்சி பாடல் உருவாக்கிய கலையுலக பிரம்மாக்களுக்கு என் நன்றி.
என்றும் நிலைத்திருக்கும் MSV இன் பசுமையான இசை, பாடல் மற்றும் சுசீலாவின் இனிய குரல் 🏆🏆🏆🏆
P.சுசிலாஅவர்களின் தேன் குரலில் இனிய பாட்டு ! காலங்கள் பல கடந்தும் இந்த இனிமை யை யாரும் அளிக்க முடியாது! நன்றி திரு M.S.V அவர்களுக்கு
மெல்லிசை மன்னர் ஒரு அதிசயம்
Fifty years passed...Still the sing is Feeling like waterfall flowing effortlessly...MSV,PSuseela,Kannadasan, Sivaji,Jayalalitha...astounding combination....Golden era...
.
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் மயக்கும் இனிய மாலை நேரங்களில் ஆறு முப்பது மணிக்கு பிறகு இன்னும் இருள் சூழாத நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும்.
வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது.
அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன்.
இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த செய்தி சுசீலா அம்மாவிற்கு எட்டினால் நான் இன்னும் அதிகமாக சந்தோஷம் அடைவேன்.
20.05.2024
மிகவும் சரியாக சொன்னீர்கள். இந்த பாடல் உலகம் உள்ளவரை இருக்கும்
Solla.varthyei.ilai.annakum.a 4:53
இவ்வளவு அழகாக விமர்சனம் செய்கிறீர்கள்😊😊
super sir.
மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்யம் இந்த பாடல்
வணக்கம்-உயிரில் கலந்த உள்ளத்தில் என்றும் குடிகொண்டிருக்கும் சாகா வரம் பெற்ற சரஞ்சீவி சிரஞ்சீவி தன்மை கொண்ட உயிருள்ள பாடல்.நம் இளமைக்காலங்களையும் நினைவுகளையும் நம் கண் முன்னே நிறுத்துகிறது-அருணாச்சலம்.
காணும் அழகென்னவோ? கண்ணில் கலகலையென்னவோ?. Beautiful Lion.ந
சுமதிஎன்சுந்தரிபாடல்கள்அருமையாகபிடித்துள்ளதுதலைவர்நடிப்பும்திறமையும்காட்டிஇருகிறார்பாடல்வரிகளும்ஜெயலலிதாபாடும்பாடல்ஓராயிரம்பாடல்அருமையாக உள்ளதுநன்றி.
Shivaji jeya super jodi
மெல்லிசை மன்னரின் கற்பனைத் திறமை! ஆஹா! ஓஹோ!
Great
மெல்லிசை மன்னர் எட்டாவது ஸ்வரம்
Stylish & handsome Sivaji. MSV's music & Susheela's singing are rocking. That very Opening Humming by Susheela which is repeated frequently in this song (which would be referred to in the Carnatic Music parlance as a Brigaa in akaaram) is astounding.
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
எதுக்கு erichanga body keep for 200 yrs for future people
சிவாஜி அழகு தோற்றம் நாடை சூப்பர்
ALWAYS NO 1 MD 🎺 M.S.V.🎸ORUVARTHAN💗👍🙂
நல்ல குரல் வளம் இசை மற்றும் காட்சிகள் தொகுப்பு 👌👌👏👏
பொங்கி வரும் தேன் அறிவியில் குளித்தது போல் இருந்ததுஇந்த பாடலை கேட்டபோதுபதிவிற்கு நன்றி
You said it aptly
சுசிலா குரல் தேன் கலந்த தேல்லமுது. .
மெல்லிசை மன்னரின் மாயாஜாலம்
சுசிலா அம்மாவைத்தவிர வேறு யாரும் இவ்வளவு இனிமையும் திறமையுடன் பாடமுடியாது.
கலைத்தாயின் ஒரே மகன் நடையே அழகு.
சிவாஜி முகத்தில்
அப்பாஎன்ன ஒரு அழகு
Lovely song by msv the great
suseela superb singing with sweet voice
Sivaji and Jayalalithaa are looking good
இந்தப்பாடல் உங்கள் இளமையை மீண்டும் உங்களுக்கு காட்டுகிறது
Nobody can replace msv sir
Great ocean
and Susheelamma too
இந்தப் பாடல் பற்றி இசை அமைப்பளர் ரமேஷ் வினாயகம் யூடியூபில் ஒரு காணொளி வெளியிடடுள்ளார். அதைப்பார்த்தபின் தான் இப்பாடல் எவ்வளவு புதுமையும் சிறப்புமாக மன்னர் அமைத்திருக்கிறார் என விளங்கிற்று. அதில் ரமேஷ் வினாயகம் மிகவும் நுணுக்கமாகவும் நுட்பமாகவும் பாடலை அலசி ஆராய்ந்திருப்பார்
நளினமான ஆடல், பாடலுக்கேற்ற முகபாவனை, சிக்கென்று சேலை உடுத்தும் முறை, இவை எல்லாம் ஒன்று சேர்ந்து ஆபாசம் இல்லாமல் இருக்கும் நடனம் இவற்றுக்கு ஜெயலலிதாவை விட்டால் வேறு யாரும் இல்லை.
Let’s talk about P.Susheela for beautiful voice… Jaya only makeup
Jayalalitha is ever fresh and youthfull in this song which attracts the boys surely, the flow of the song adds to more energy to the young lovers and couples 😊😊
நடனம் என்றால் ஜெ. அம்மா தான் டாப்❤
Piranthom iranthom entrillamal , poradi vaalnthu sarithirathil idam piditha vetri WOMAN. Yarum avarukku eedu illai. ❤
Superb after a long time hearing
Magic voice no chance like singing 👌👌👌👌
சிவாஜிசாரின்அழகுஃசாங்ஃசீன்சூப்பர்❤ஹி
சுமதிஎன்சுந்தரி1971ஃஅழகன்சிவாஜிஹிட்❤ஹி
I love the way Susheela garu sings the song and the way Jeyalalitha garu dances to it. So beautiful.
Suseela amma one of the "the best song"
What a beautiful song? Still love ❤. 4 th April 2023 from Belfast
❤❤❤❤❤❤Super good🎉
Very nice song video and music 👌
Isayum.padalum.ketpadarkku.avvalau.arumai.super.❤msv.❤❤❤❤❤❤❤❤❤ 4:40
My god superb song gods gift
Super song 👌
Honarable Amma P. Sushila vin enniyak kurlil enne yarum padamudiyayhu,
ஆடிய எஸ்டேட் தான் கொடநாடு
Super
அழகின் மறு உருவம் நம் நடிகர்திலகம்
What a beautiful song. Ever green song.
Captivating....
What a super song
Ultimate pair.
wow best composition
We should not talk abt personal pl.
Beautiful songs, that period real dedication for their profession, good appreciation ❤❤❤❤
God bless both of u❤❤❤😊
இந்த பாடலுக்கு நடிக்கும் போது அவருக்கே தெரியாது இதுபோல் ஆயிரம் ஏக்கர் டீ எஸ்டேட்க்கு சொந்தக்காரர் ஆவோம் என்று
What's the use. Not earned in a proper way. Now where all wealth gone
@@venkatachalamcs8294 நிதர்சனமான உண்மை
அழகு,அறிவு,அதிர்ஷ்டம்,துணிவு என அனைத்தும் ஒருங்கே பெற்ற தலைவி!
அத்தனை அமைச்சர் கூட்டத்தையும் அடிமைகள்
ஆக்கிய தலைவி மர்மான
முறையில் மரணம் அடைந்தது கேள்விக்குறி????,
ஆனால் ஆணவம் இப்படிதான் முடியும்!!
இது உலக நியதி!!
😢
😅😅😅
என்ன பிரயோஜனம்
Long live,the Asia,s best nadigar thilakam.the sky high,uyarndha manidhan.
Beautiful dance mam
Amma dance activiti saree butiful
Wow majic voice 💯👌👌👌👌❤❤❤
Nice song
Happy feelings ❤
Super song
இளமையை திரும்பக்கொண்டுவரும் சக்தி பாடல்களுக்கு உண்டு போலும்.
Nice 3.11.22
padadulukku yetra j expression superb.
❤❤❤❤
Subrmani kannppan///சூப்பர் பாட்டு
I doubt even the nowadays female singers are able to sing this song now in stage..hatsoff to great Susherla amma..a hift yo Tamil community
Only one stylish superstar sivaji sir mattume,மற்றவர்கள் yellaam copied by sivaji's acting.
1970 's. உலக ஆணழகன்.. Sivaji...🎉
Poda
Sivaji the greatest actor
Loveliest
Style king shivaji very beauty.
Gravity. Nicesong
❤❤❤❤❤❤❤❤❤
❤
nice song with wonderful scenary💙💙💙💚💚💚🤍🤍🤍
Kodanadu shooting??????🤔😂😂
Nice song. Jayalalitha shows his good performance in nadigar thilagam films only. other hero films she was wasted.
Wasted u too an
@@hemadhanasekar5837 what happen
one and only GAANA SARASWATHI SUSHEELAMMA
❤❤All for JJ only ❤❤
Paadalum arumai matrum paadalai paadiyavar kuralvalamum inimai.
பாடலுக்கு ஆடிய தெய்வத்திருமகள் ஜெயலலிதா அவர்கள் சூப்பரோ சூப்பர்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉
நடிகை,பாடல்களில்,ஓடி, கொண்டு,பாடிய,நடிகைகள்,ஒன்று,கலைச்செல்வி, செல்வி ஜெயலலிதா,அடுத்து,காஞ்சனா,வேறு,எந்த,நடிகையும், ஓட,முடியாது.
Thliva ☺️☺️☺️👃👃☺️☺️👃☺️👃☺️👌☺️☺️👃👃
கொடநாடு தோட்டத்தில் எடுத்த காட்சிகள்
MUNNARU *KERALA
சோற்று பாறை எஸ்டேட்
குமுளியிலிருந்து வண்டிபெரியார் செல்லும் வழியில் உள்ளது
Ip padal vandi periyar endra idattil padam pidikka pattathu not koda nadu
It was her few years when her life was very sweet. And when she was compulsively put in Admk by MGR she lost her youth, innocence,happiness.MGR spoiled her life. Becoming CM PM is not a big achievement. For a pair of chappal has ruled this foolish nation.
Ofalanii
????
Jvin nadana asaivu yentha nadigaiyum yentha kaalaththilum avar oram nirka mudiyaathu 😅
Suy
பாடலை பதிவிடவும்.
தாங்யூ❤ஹி
சுமதிஎன்சுந்தரி❤ஹி
No other actors are versatile as sivaji doing different roles, and bringing out da best in all his heroines dat acts with him, I always like jayalathia in his movies.
பேரழகுசிவாஜியைகாணகண்கோடிவேண்டும்இரவி
🤣
He he
Memu chudalemu
Sonthakarar agala. Attaiya pottar. A1 anar, asingapattu sethar.
சிங்கத் தமிழ் மறவர் உலகம்... அதன் திருமகனே நடிகர் திலகம்....
Entha Amma ,sivajiye thukki sappittange.
KodaNADu. ESTATE.
❤❤❤❤❤
❤