அவன தூக்கிட்டு வாடா : மேடையில் சீறிய சீமான் | Seeman Latest Speech In Thiruvannamalai | Naam Tamilar

Поділитися
Вставка
  • Опубліковано 20 лип 2022
  • #seeman #naamtamilarseeman #seemanlatestspeech #seemanspeech #newsglitz
    Senthamizhan Seeman is an Indian politician, filmmaker and the chief-coordinator of the political party Naam Tamilar Katchi in Tamil Nadu. He is an advocate of the creation of vote bank for Tamils. Seeman began his career as a filmmaker in the mid-1990s, working on films such as Panchalankurichi and Veeranadai.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Розваги

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @tamilkicha5085
    @tamilkicha5085 Рік тому +232

    நீங்க என்னதான் கலைச்சாலும் சீமானுக்குன்னு ஒரு தனி people base இருக்கு

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu Рік тому +8

      அந்த பீple base வெச்சி வெறல் சூப்ப தான் முடியும்.

    • @tamilkicha5085
      @tamilkicha5085 Рік тому +9

      @@Simon_Sebastian_Yakobu பரவால்ல பாஸ்.. அவங்க விரல் சூப்பிட்டு போறாங்க.. நீங்க உங்க வேலைய பாருங்க 😊

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      @@tamilkicha5085
      'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது, அரசியலில் சாதி மதம் வரக்கூடாது' என்பது சீமானின் கருத்து. அப்படியானால், தமிழர் தெலுங்கர் போன்ற இனப்பிரிவுகள் மாத்திரம் அரசியலில் வரலாமா? பிறகு எதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்று சீமான் கேட்கவேண்டும்? தெலுங்கரான ஸ்டாலினை அகற்றி விட்டு சர்வாதிகாரியாக பிற தமிழ் சாதிகளை ஆளவேண்டும் என்பதே சீமானின் சதி. தமிழர்களே கவனம்!

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 Рік тому +2

      நாடார் base.

    • @Rolex-uw7dt
      @Rolex-uw7dt Рік тому +5

      @@Simon_Sebastian_Yakobu நீங்க இருக்குறது னால எந்த பயனும் இல்லை அதனால செத்துரு

  • @kd.speaking1246
    @kd.speaking1246 Рік тому +221

    போர் கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் 🔥NTK 🔥

  • @ramalaksmi2941
    @ramalaksmi2941 Рік тому +28

    உங்கள் துணிச்சல் எவனுக்கும் வராது தமிழன் டா

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +134

    நேர்மையான ஒழுக்கமான நியாயமான ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர்

    • @ThangavelRachellSteve
      @ThangavelRachellSteve 5 місяців тому +1

      நேர்மையையும் ஒழுக்கத்தையும் விட சகோ உண்மையும் நம் நாட்டு மக்களிடம் உண்மையான அன்பும் இருந்தாலே போதுமடா ❤ நாடு நன்கு வளரும்

    • @sujithvenkat56
      @sujithvenkat56 5 місяців тому

      அதுக்கு நாட்டு மக்கள் ஒழுக்கமாகவும், நியாயமாகவும் இருக்கனும் டா டேய்

    • @ADHIBAR
      @ADHIBAR 4 місяці тому

      நிதி வாங்காமல் சொந்தகாசில் அன்னதானமாவது பண்ணனும்

  • @ThangavelRachellSteve
    @ThangavelRachellSteve 5 місяців тому +14

    இவர் போல் தைரியமாக உண்மையை பேசும் தலைவர் கிடைத்தால் போதுமடா தமிழும் சாகாது😎 தமிழனும் அழியமாட்டான் 😊

    • @ADHIBAR
      @ADHIBAR 4 місяці тому

      நிதி கொண்டு வந்தியா

    • @prabakarantamil
      @prabakarantamil 3 місяці тому

      விஜலட்சுமி மேட்டர்ல மட்டும் உங்க அண்ணே ஏன் உண்மை பேச மாடிகிராரு......

  • @deivendiransanthi
    @deivendiransanthi Рік тому +73

    எவனுக்கு பயப்டனும் எவனுக்கும் பயம் இல்லை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tnfoods3086
    @tnfoods3086 Рік тому +219

    பேச தெரிஞ்சா தான பேசுவ நீ..வேற லெவல் அண்ணா😂😂

    • @saadhana7643
      @saadhana7643 Рік тому +2

      😁😁😁😁

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu Рік тому +4

      சாமான் செபாஸ்டியன்

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      @@Simon_Sebastian_Yakobu
      கடந்த திராவிட ஆட்சிகளில் முக்குலத்தோருக்கு அளவுக்கு அதிகமாக அமைச்சர் பதவிகள் வழங்கியபோது, சீமானுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாக தெரியவில்லை. ஆனால் இப்போது, முக்குலத்தோர் அதிமுகவில் பெருமளவில் செல்வாக்கை இழந்ததாலும், ஸ்டாலின் அரசில் அவ்வாறு நடக்காமல் சமத்துவம் இருப்பதாலும், 'சாதி காலில் ஒட்டிய மலம்' என்று பகிரங்கமாக பிரசங்கித்த சீமான், திடீரென்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தசொல்வதின் காரணம் என்ன? 'நாதக என்பது முக்குலத்தோரின் கட்சி' என்று பிரிந்து சென்ற வியனரசு சொன்னது போல், சீமானின் அரசியல் முக்குலத்தோருக்கானது என்பது உறுதியாகிறதல்லவா?

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 Рік тому

      ua-cam.com/users/shortsH0WHknWifkA?feature=shares

    • @ADHIBAR
      @ADHIBAR 4 місяці тому

      ​@@Simon_Sebastian_Yakobuநிதி கொண்டு வந்தியா 😂😂😂😂😂😂😂

  • @subhadharmaraj2171
    @subhadharmaraj2171 6 місяців тому +7

    Neeengathaan unmaiyaana thalaivannnn❤

  • @user-nl1jp3tr1t
    @user-nl1jp3tr1t Рік тому +128

    இந்த தைரியம் எந்த தலைவருக்காவது உண்டா...நாம் தமிழர்...💪💪💪💪💪

    • @nallasapdanumpa570
      @nallasapdanumpa570 Рік тому +4

      மாவீரன் காடுவெட்டி குரு
      மரவதிர் 💛❤️

    • @ADHIBAR
      @ADHIBAR 4 місяці тому

      ​@@nallasapdanumpa570நிதி கொண்டு வந்தியா

  • @rameshkannan4430
    @rameshkannan4430 Рік тому +438

    தமிழ், தமிழ்நாடு என்று பேச என் அண்ணன் ஒருவனாது இருக்கிறார் என்று பெருமை கொள்கிறேன்

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      & 'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது, அரசியலில் சாதி மதம் வரக்கூடாது' என்பது சீமானின் கருத்து. அப்படியானால், தமிழர் தெலுங்கர் போன்ற இனப்பிரிவுகள் மாத்திரம் அரசியலில் வரலாமா? பிறகு எதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்று சீமான் கேட்கவேண்டும்? தெலுங்கரான ஸ்டாலினை அகற்றி விட்டு சர்வாதிகாரியாக பிற தமிழ் சாதிகளை ஆளவேண்டும் என்பதே சீமானின் சதி. தமிழர்களே கவனம்!

    • @narayanamurthi951
      @narayanamurthi951 Рік тому

      அதற்காக ஒரு மலையாழியா கிடைத்தான்

    • @ADHIBAR
      @ADHIBAR 4 місяці тому

      நிதி கொண்டு வந்தியா

  • @sakthisakthi1723
    @sakthisakthi1723 Рік тому +20

    Seema Anna super 💪💪

  • @Sm7vlogger
    @Sm7vlogger Рік тому +183

    🔥🔥🔥அண்ணன் என்றும் உங்கள் வழியில் நான் 😘🥰

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Рік тому +1

      JEE IVARU NORTH INDIALA BJP VOTE KAETURUKARU,APRAM VIJAYA LAKSHMIYA VACHURUKARU IVLO IVAR MAEL THAVARU IRUKU PAECHALA IVAR UNGALAI KAVARALAAM AANAAAL SEEMAN NALLAVAN ILLAI.

    • @Sm7vlogger
      @Sm7vlogger Рік тому +2

      @@mohammedsait1073 ok brother🥰👍

    • @thamilasubram5909
      @thamilasubram5909 Рік тому +1

      Thanks Sir

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому +1

      @@Sm7vlogger
      'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது, அரசியலில் சாதி மதம் வரக்கூடாது' என்பது சீமானின் கருத்து. அப்படியானால், தமிழர் தெலுங்கர் போன்ற இனப்பிரிவுகள் மாத்திரம் அரசியலில் வரலாமா? பிறகு எதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்று சீமான் கேட்கவேண்டும்? தெலுங்கரான ஸ்டாலினை அகற்றி விட்டு சர்வாதிகாரியாக பிற தமிழ் சாதிகளை ஆளவேண்டும் என்பதே சீமானின் சதி. தமிழர்களே கவனம்!

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      @@thamilasubram5909
      'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது, அரசியலில் சாதி மதம் வரக்கூடாது' என்பது சீமானின் கருத்து. அப்படியானால், தமிழர் தெலுங்கர் போன்ற இனப்பிரிவுகள் மாத்திரம் அரசியலில் வரலாமா? பிறகு எதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்று சீமான் கேட்கவேண்டும்? தெலுங்கரான ஸ்டாலினை அகற்றி விட்டு சர்வாதிகாரியாக பிற தமிழ் சாதிகளை ஆளவேண்டும் என்பதே சீமானின் சதி. தமிழர்களே கவனம்!

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому +402

    அசாதாரண சூழ்நிலையிலும் தன் பேச்சாற்றலை வலுவாக தொடரும் சீமான் அவர்களையே மக்கள் அனைவரும் என்றும் ஆதரிக்கிறார்கள்...

    • @ArunKumar-od2uz
      @ArunKumar-od2uz Рік тому +1

      De yx

    • @t-80ussrmbt24
      @t-80ussrmbt24 Рік тому +10

      ஆம் அண்ணன் விடும் குசுவுக்கு தம்பிகள் என்றும் அடிமைகள்

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu Рік тому +1

      @@t-80ussrmbt24 😂😂😂

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      @@interestingtopics419
      'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது, அரசியலில் சாதி மதம் வரக்கூடாது' என்பது சீமானின் கருத்து. அப்படியானால், தமிழர் தெலுங்கர் போன்ற இனப்பிரிவுகள் மாத்திரம் அரசியலில் வரலாமா? பிறகு எதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்று சீமான் கேட்கவேண்டும்? தெலுங்கரான ஸ்டாலினை அகற்றி விட்டு சர்வாதிகாரியாக பிற தமிழ் சாதிகளை ஆளவேண்டும் என்பதே சீமானின் சதி. தமிழர்களே கவனம்!

    • @thamilpolitician
      @thamilpolitician Рік тому +1

      @@t-80ussrmbt24 Nagarigama pesunga sagothari thamilachi

  • @thivakaran3780
    @thivakaran3780 Рік тому +327

    நாம் தமிழர் ✊️✊️✊️💪💪💪

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Рік тому +59

    எங்கள் அண்ணனின் தில்,
    வேறு எவனுக்கும் வராது
    வணங்குகிறேன்

  • @kumarv1845
    @kumarv1845 Рік тому +61

    என்றும் பல்லாண்டு வாழ்க சீமான் அவர்களே

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r 11 місяців тому +8

    இராசிபுரம் கடைவீதியில் அனைத்து கட்சியின் கூட்டமும் நடைபெறுகிறது . அண்ணன் சீமானின் கூட்டத்தை கான ஆவலோடு உள்ளோம், நாம் தமிழர்.

  • @msdheena7161
    @msdheena7161 2 місяці тому +2

    Seeman ❤

  • @sathyamurthy5277
    @sathyamurthy5277 Рік тому +159

    Powerfull people comes from powerfull place real 🔥 Seeman Anna growing.
    Tamil people shd United .

    • @karthikvenugopal433
      @karthikvenugopal433 Рік тому +5

      ❤️❤️🔥

    • @BlackPanther-hh4rg
      @BlackPanther-hh4rg Рік тому +7

      Seeman growing ha 😂😂😂 funny

    • @thamilpolitician
      @thamilpolitician Рік тому +5

      @@BlackPanther-hh4rg panther un name vakkatheriyala fake

    • @BlackPanther-hh4rg
      @BlackPanther-hh4rg Рік тому +5

      @@thamilpolitician unga nonanne fake than da kirrku 😂😂😂

    • @hemakumar3571
      @hemakumar3571 Рік тому +2

      Dei comedy pannathinga da 🤣🤣 power full.ah? ava oru katha soldra nenga oru komalinga. Prabhakarn irruntha seeman ah serupalye adichi irruparu.Prabhakaran yalla yurirkum thalavaira irruntharu yalla makkalyum aravanicharu. Evanama mari enaveri pudichi illa. Ippa tamil , tamlinadu selippa irruku yalla makklum nandraga valarchi aei irrukanga. India laye tamilnadu yalla state vida develop aeirruku. Inga entha tamilanum thalanthava illa eva mattuma tamilan mari pesure. Vijaykanthi pesa evanku thaguthi illa avaru nallavru eva oru fraud

  • @thalapathyvp5521
    @thalapathyvp5521 Рік тому +56

    கர்மவீரர் பிறகு செந்தமிழ் அண்ணா தான்.தமிழகத்தின் நிரந்தர தலைவர்.

    • @K_K129
      @K_K129 11 місяців тому +2

      கர்ம வீரருடன் ஒப்பிட சாதி மட்டுமே காரணமாக இருக்க கூடாது. கர்மவீரரின் குணங்களில் ஒன்று கூட ஒத்து போகாது .
      பாவம் கர்ம வீரர்.

    • @ADHIBAR
      @ADHIBAR 4 місяці тому

      ​@@K_K129நிதி கொண்டு வந்தியா 😂😂😂🎉🎉

  • @saadhana7643
    @saadhana7643 Рік тому +147

    அண்ணே இனி என்னோடு ஓட்டு உங்களுக்குதான்👏👏👏👏👏👏👏👏👏

  • @SriRam-ff7ef
    @SriRam-ff7ef Рік тому +67

    அண்ணே நீங்க வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ganesh8713
    @ganesh8713 Рік тому +563

    அசாதாரண சூழ்நிலையில் கூட மனம் தளராமல் பேச்சை தொடரும் சீமான். வாழ்த்துகள்..

    • @fz2538
      @fz2538 Рік тому +12

      அசாதாரண சூழலா ஏன், நல்லாதானே இருக்கான் எருமைமாடு மாதிரி

    • @myrecyclebin4043
      @myrecyclebin4043 Рік тому

      @@fz2538 அப்படி சொல்லு ஊ...mபி

    • @thamilpolitician
      @thamilpolitician Рік тому +6

      @@fz2538 premmathesam poi pathurukkanum bjp,DMK,admk,Congress etc... Thalaivarkalna escape akiruppanga

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Рік тому

      JEE IVARU NORTH INDIALA BJP VOTE KAETURUKARU,APRAM VIJAYA LAKSHMIYA VACHURUKARU IVLO IVAR MAEL THAVARU IRUKU PAECHALA IVAR UNGALAI KAVARALAAM AANAAAL SEEMAN NALLAVAN ILLAI.

    • @vadakan8883
      @vadakan8883 Рік тому +4

      Payam kannula peachila natathaila theariyuthu

  • @thesuperhero7558
    @thesuperhero7558 Рік тому +287

    சாதி என்கிற அடையாளத்தை கடந்து தமிழர் என்கிற உணர்வோடு ஒன்றிணைக்கும் ஒரே சக்தி நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் தான்!

    • @BlackPanther-hh4rg
      @BlackPanther-hh4rg Рік тому +11

      சாதி அடையாளம் வேண்டாம் குடி அடையாளம் வேண்டும் 😂😂😂

    • @thesuperhero7558
      @thesuperhero7558 Рік тому +10

      @@BlackPanther-hh4rg ஆமா டா.. அந்த குடியின் பெயர் தமிழ் குடி ஒரே குடி!

    • @BlackPanther-hh4rg
      @BlackPanther-hh4rg Рік тому +8

      @@thesuperhero7558 அப்டியா அப்போ உங்க அண்ணன் ஏண்டா ஆவனக்கொலைய ஏன் ஏதிர்கள .. சாதி இல்லை ஆனால் ஆவனக்கொலைகள் உண்டு.. ச்சி ..
      வெட்கமே இல்லை 😂😂😂

    • @sakthivelu9136
      @sakthivelu9136 Рік тому +4

      அப்போ உன் அண்ணன் சொல்கிற தமிழர்குடி என்றால் என்ன தோழரே.

    • @hemakumar3571
      @hemakumar3571 Рік тому +6

      @@sakthivelu9136 bro jathi certificate parthatha avaru sollu varu .seeman komali🤣🤣🤣🤣

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 10 місяців тому +6

    ❤ அன்பு தமிழ் நாம் தமிழர் சொல்வோம் வெல்வோம் செய்வோம்

  • @muralimahendran5939
    @muralimahendran5939 2 місяці тому +2

    தன்னலம் அற்ற, தனித்துவம் மிக்க தலைவன் எங்கள் அண்ணன் சீமான்..🤴🏻🔥💪🐯

  • @pearl007official4
    @pearl007official4 Рік тому +248

    என்றும் அண்ணன் சீமானோடு நான் இது போன்று!!!
    எந்த ஒரு அரசியல் தலைவனாலும் இப்படியொரு சூழ்நிலையிலும் திமிரோடு பேசமுடியாது என்பதே உண்மை!!! தக்காளி எவனும்ம்ம்🔥🔥🔥 NTK on fire 🔥

    • @rupavarthniu9118
      @rupavarthniu9118 Рік тому

      Pota losu

    • @thamilasubram5909
      @thamilasubram5909 Рік тому +3

      Thanks Iyya

    • @pearl007official4
      @pearl007official4 Рік тому

      @@rupavarthniu9118 are you loosuda dei🖕🏻

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu Рік тому

      அவன் ஒரு காமெடி பீஸ் தும்பிகள் மிக பெரிய காமெடி பீஸ்கள்...

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 Рік тому

      ஒரு சின்ன பையனுக்கு பதில் சொல்ல முடியல.

  • @unknownruler6425
    @unknownruler6425 Рік тому +61

    தலைவா சீக்கிரம் ஆட்சிக்கு வா தமிழர்களை காப்பாற்று

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +79

    நேர்மையான தலைவர் மக்களுக்கு கிடைத்தால் தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலமாக விளங்கும்

  • @thenikallan4416
    @thenikallan4416 Рік тому +53

    நாங்கள் ஒரு நாள் வெல்வோம் நாம் தமிழர் 💯

  • @jacsi.1
    @jacsi.1 8 місяців тому +4

    seeman 💪❤

  • @amalspartan9624
    @amalspartan9624 Рік тому +1138

    இப்படி தைரியம் மிக்க தலைவர்கள் நாட்டிருக்கு அவசியம்... மிகவும் அருமை அண்ணா 👏🏽👌🏽 எங்கள் ஓட்டு நாம் தமிழர்கே... 😌

    • @rnarayanan3815
      @rnarayanan3815 Рік тому +21

      S exactly like annamalai and modiji

    • @amalspartan9624
      @amalspartan9624 Рік тому +1

      @@rnarayanan3815 Bro.. Ask your Modi ji to speak against China boldly... Because China is gradually invading India

    • @sathyams8727
      @sathyams8727 Рік тому +16

      Enga area la tha brammadesam Sema speech

    • @shakthivel9354
      @shakthivel9354 Рік тому +27

      @@rnarayanan3815 enna thalaivare vilayatu seidhigal ah🤣🤣

    • @BlackPanther-hh4rg
      @BlackPanther-hh4rg Рік тому +18

      @@rnarayanan3815 aatukutti and kedi ji ya 🤣🤣🤣 so funny
      They are not fit to be leaders 😂😂

  • @mohamedashik3208
    @mohamedashik3208 Рік тому +41

    💪💪NTK..🔥💥🌾🌾🌾🌾
    Semman anna speech 💯💥👍👍
    👇

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Рік тому +4

    இந்த மாதிரி துணிச்சல் உள்ள தலைவன் உண்டா 🔥🔥🔥🔥🔥🔥

  • @prasannarulezz4199
    @prasannarulezz4199 Рік тому +112

    அதே இரத்தம் அதே வீரம்...🔥🔥🔥🔥🔥👌

    • @serupaalaadipa
      @serupaalaadipa Рік тому +4

      எந்த ரத்தம்?

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      @@serupaalaadipa
      'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது, அரசியலில் சாதி மதம் வரக்கூடாது' என்பது சீமானின் கருத்து. அப்படியானால், தமிழர் தெலுங்கர் போன்ற இனப்பிரிவுகள் மாத்திரம் அரசியலில் வரலாமா? பிறகு எதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்று சீமான் கேட்கவேண்டும்? தெலுங்கரான ஸ்டாலினை அகற்றி விட்டு சர்வாதிகாரியாக பிற தமிழ் சாதிகளை ஆளவேண்டும் என்பதே சீமானின் சதி. தமிழர்களே கவனம்!

    • @balachandarr3562
      @balachandarr3562 Рік тому +1

      @@serupaalaadipa தமிழ் இரத்தம்

    • @BabuMarshal-bp8rj
      @BabuMarshal-bp8rj 5 місяців тому

      Eantha veeram

  • @nijandran7841
    @nijandran7841 2 місяці тому +1

    வணக்கம் ஐயா எங்கள் ஆதரவு உங்களுக்கு

  • @anandananya2031
    @anandananya2031 Рік тому +12

    Semaaa annaaaaaa.......

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +20

    அனைத்துக் கட்சிகளுக்கும் மனமாற்ற கட்சி மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் கிடைப்பார் விரைவில்

  • @anbu1582
    @anbu1582 Рік тому +7

    Naam tamiler ❤️

    • @SenthilKumar-ci9gi
      @SenthilKumar-ci9gi 10 місяців тому

      அன்பு தமிழில் எழுதும் நோக்கம் கொள்வோம் தோழரே

  • @ASaran-zl3gc
    @ASaran-zl3gc Рік тому +8

    One and only King is #Seeman anna💯☝️🔥🔥🔥🔥🔥🔥

  • @DisneyJF
    @DisneyJF Рік тому +51

    விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் 🙏. நாம் தமிழர் கட்சி தவிர தமிழ் நாட்டில் ஒரு கட்சியும் நல்லது செய்யாது. ஒப்பற்ற தலைவன் தமிழ் மகன் சீமான்.

    • @K_K129
      @K_K129 11 місяців тому

      உங்கள் கொள்கை என்ன, மக்களுக்கு என்ன திட்டங்களை வைத்திருக்கிறாய் இப்படி எதையுமே சொல்லாமல் / சொல்ல தெரியாமல்
      ஓட்டு போடு, சீமானை முதல்வர் ஆக்கு ன்னா எப்படி. டுமீல் டுமீல், வெட்டி போடுவேன்,மாட்டு கறி தான் எல்லா பள்ளியிலும் போடுவேன் ன்னு பேசுனா லூசு ன்னு தான் நினைக்க தோன்றும். ஒரு பய ஓட்டு போட மாட்டான்.
      தமிழ் மக்களுக்கு தான் தன் கட்சி, மற்ற மாநில மக்களை இங்கிருந்து அகற்றுவது தான் தமிழ் மக்களின் வாழ்வை சிறக்க வைக்கும் என்று பேசி வருவது நல்ல விஷயம் இல்லை.

    • @ADHIBAR
      @ADHIBAR 4 місяці тому

      நிதி கொண்டு வந்தியா😂😂😂

  • @k.gautham246
    @k.gautham246 Рік тому +569

    இது உன் கோட்டை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடு என் கோட்டை - அண்ணன் செந்தமிழன் சீமான் 🐯🔥💪

    • @fz2538
      @fz2538 Рік тому +25

      சீனி சக்கரை சித்தப்பா பேப்பரில் எழுதி நக்கப்பா

    • @parasuraman137
      @parasuraman137 Рік тому

      @@fz2538 என்னடா வந்தேரி உனக்கு இருக்குடி டேய் எச்ச சோரு

    • @vinothelangovan8715
      @vinothelangovan8715 Рік тому +24

      ஒரு சீட்டு ஜெயிக்க முடில

    • @musicnational2017
      @musicnational2017 Рік тому +1

      Yes

    • @user-xx6kl3no5m
      @user-xx6kl3no5m Рік тому

      ua-cam.com/video/6Xvxp7T4IpQ/v-deo.html

  • @vigneshk9531
    @vigneshk9531 Рік тому +4

    அண்ணா என் உயிர் அண்ணா நீங்கள்

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 Рік тому +86

    தமிழ் நாட்டில் தமிழன் கொடி பறக்கலைனா வேற எவன் கொடிடா பறக்கும். இறந்தே போனாலும் தமிழன் எவனுக்கும் மண்டியிட மாட்டோம் நாம் தமிழர் ✊️✊️✊️

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 Рік тому +1

      தமிழர் கொடியா? நாடார் கொடியா?

    • @ADHIBAR
      @ADHIBAR 4 місяці тому

      நிதி கொண்டு வந்தியா

  • @gunaguna2422
    @gunaguna2422 Рік тому +67

    Super sir 🐆🐆🐆🐆🐅🐅🐅🐆🐆🐆

  • @sakkayassakkaryas3798
    @sakkayassakkaryas3798 Рік тому +13

    எங்கள் தமிழ் தந்தை சீமான் வாழ்க வளர்க என்றென்வளர்க

  • @rajbiswas8869
    @rajbiswas8869 Рік тому +115

    ❤வருங்கால முதல்வர் சீமான்🔥🔥

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Рік тому

      JEE IVARU NORTH INDIALA BJP VOTE KAETURUKARU,APRAM VIJAYA LAKSHMIYA VACHURUKARU IVLO IVAR MAEL THAVARU IRUKU PAECHALA IVAR UNGALAI KAVARALAAM AANAAAL SEEMAN NALLAVAN ILLAI.

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu Рік тому +2

      💨💨💨💨

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому +1

      @@Simon_Sebastian_Yakobu yow 🤣

  • @sathyamurthy5277
    @sathyamurthy5277 Рік тому +118

    One leader came to lead Tamil Nadu for bonded culture and heritage history knowledge all in one .

    • @ai77716
      @ai77716 Рік тому +5

      Ennada volarare 😁

    • @warriorclan2671
      @warriorclan2671 Рік тому

      😁🤣

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      @@ai77716
      'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது, அரசியலில் சாதி மதம் வரக்கூடாது' என்பது சீமானின் கருத்து. அப்படியானால், தமிழர் தெலுங்கர் போன்ற இனப்பிரிவுகள் மாத்திரம் அரசியலில் வரலாமா? பிறகு எதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்று சீமான் கேட்கவேண்டும்? தெலுங்கரான ஸ்டாலினை அகற்றி விட்டு சர்வாதிகாரியாக பிற தமிழ் சாதிகளை ஆளவேண்டும் என்பதே சீமானின் சதி. தமிழர்களே கவனம்!

  • @user-we7cu6un3p
    @user-we7cu6un3p Рік тому +76

    ***இலக்கு ஒன்று தான்...இனத்தின் விடுதலை...நாம்தமிழர்...மதுரை

  • @realmapofplaces5371
    @realmapofplaces5371 2 місяці тому +1

    ❤❤❤Seeman uyire

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 Рік тому +55

    NTK and seeman are growing 🔥🔥🔥
    This time I'll definitely make my family and friends vote for NTK 🔥❤️

  • @CPJ_TV
    @CPJ_TV Рік тому +3

    பறை என்பது எம் இனத்தின் எழுச்சிமிகு இசை

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 Рік тому +76

    TN people should support NTK 🙏🏽

    • @karthikvenugopal433
      @karthikvenugopal433 Рік тому +13

      I used to support BJP and hindutva being a tamil. But later after getting to know about tamizh kudi's and history i came to know it's totally against tamils and it's culture, religion. I support SEEMAN AND NTK NOW 🔥🔥

    • @harishramasundaram6808
      @harishramasundaram6808 Рік тому +3

      @@karthikvenugopal433 ♥️💛🔥🔥
      🙏🏽

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      @@karthikvenugopal433
      கடந்த திராவிட ஆட்சிகளில் முக்குலத்தோருக்கு அளவுக்கு அதிகமாக அமைச்சர் பதவிகள் வழங்கியபோது, சீமானுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாக தெரியவில்லை. ஆனால் இப்போது, முக்குலத்தோர் அதிமுகவில் பெருமளவில் செல்வாக்கை இழந்ததாலும், ஸ்டாலின் அரசில் அவ்வாறு நடக்காமல் சமத்துவம் இருப்பதாலும், 'சாதி காலில் ஒட்டிய மலம்' என்று பகிரங்கமாக பிரசங்கித்த சீமான், திடீரென்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தசொல்வதின் காரணம் என்ன? 'நாதக என்பது முக்குலத்தோரின் கட்சி' என்று பிரிந்து சென்ற வியனரசு சொன்னது போல், சீமானின் அரசியல் முக்குலத்தோருக்கானது என்பது உறுதியாகிறதல்லவா?

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      @@harishramasundaram6808
      'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது, அரசியலில் சாதி மதம் வரக்கூடாது' என்பது சீமானின் கருத்து. அப்படியானால், தமிழர் தெலுங்கர் போன்ற இனப்பிரிவுகள் மாத்திரம் அரசியலில் வரலாமா? பிறகு எதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்று சீமான் கேட்கவேண்டும்? தெலுங்கரான ஸ்டாலினை அகற்றி விட்டு சர்வாதிகாரியாக பிற தமிழ் சாதிகளை ஆளவேண்டும் என்பதே சீமானின் சதி. தமிழர்களே கவனம்!

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 Рік тому

      நாடார் கட்சி.

  • @vasanthkumar-dq1ze
    @vasanthkumar-dq1ze 11 місяців тому +2

    எல்லோருக்கும் பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வாழ்க்கையில் நான் ஏற்றுக்கொண்டேன். நமது தாய்நாடான பாரதம் போன்ற துடிப்பான ஜனநாயகத்தில், அதன் உள்ளடக்கம் மற்றும் கருத்து வேறுபாடுகள் நியாயமான முறையில் ஏற்றுக்கொள்ளப்படுவது எனக்கு பெருமை அளிக்கிறது.
    சுதந்திரத்துடன் நமது பொறுப்பும் வருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

  • @sugumarsugumar4767
    @sugumarsugumar4767 Рік тому +1

    Super Anna veralavel panra Anna,💋💋💋💋

  • @vktechnologies1352
    @vktechnologies1352 Рік тому +44

    நாம் தமிழர் 🔥

  • @user-it3hu3fz2j
    @user-it3hu3fz2j Рік тому +85

    நாம் தமிழர் 🌹🌹

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 Рік тому

      ua-cam.com/users/shortsH0WHknWifkA?feature=shares

  • @GayathriGayathri-tb4yq
    @GayathriGayathri-tb4yq Рік тому +1

    Anne unga pechuku naan entrum adimai.......👍💯 Entrum NTK🌍⚔️

  • @christiandhas6970
    @christiandhas6970 Рік тому +4

    Supper.anna

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 Рік тому +13

    எங்கள் வாத்தி 💪💪

  • @murugans9970
    @murugans9970 Рік тому +62

    நாம்.தமிழர்
    சீமான்
    வீரன்

    • @murugans9970
      @murugans9970 Рік тому +1

      Police
      Waste

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      # 'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது, அரசியலில் சாதி மதம் வரக்கூடாது' என்பது சீமானின் கருத்து. அப்படியானால், தமிழர் தெலுங்கர் போன்ற இனப்பிரிவுகள் மாத்திரம் அரசியலில் வரலாமா? பிறகு எதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்று சீமான் கேட்கவேண்டும்? தெலுங்கரான ஸ்டாலினை அகற்றி விட்டு சர்வாதிகாரியாக பிற தமிழ் சாதிகளை ஆளவேண்டும் என்பதே சீமானின் சதி. தமிழர்களே கவனம்!

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 Рік тому +2

      நாம் நாடார்.

  • @atrocities756
    @atrocities756 Рік тому +7

    Thalaikanam pidithavan

  • @camiltanthavarasa5401
    @camiltanthavarasa5401 Рік тому +3

    GETHU SEEEMAN
    NEXT CM.

  • @sivalingamgunesekaran4443
    @sivalingamgunesekaran4443 Рік тому +6

    Arumai seeman Anna valgha thalaiva

  • @suba-qh7ry
    @suba-qh7ry Рік тому +1

    Anna king da ntk maas

  • @pmkvarun1456
    @pmkvarun1456 5 місяців тому +2

    Pattali makkal katchi thalaivar Anbumani vazhga 💙💛❤️👑

  • @PandiPandi-nn5ki
    @PandiPandi-nn5ki Рік тому +6

    💪💪🔥🔥🔥

  • @anthionyraja5674
    @anthionyraja5674 10 місяців тому +3

    Super 💐

  • @ramkumar-po1iq
    @ramkumar-po1iq Рік тому +19

    கூட்டத்தில் புலியாக இருப்பார்கள்.
    தனிமையில் பூணையாக மாறிவிடுவார்கள். இது தான் உண்மை

  • @kathiragan2245
    @kathiragan2245 Рік тому +10

    Ntk will win soon,,, love you seeman Anna

  • @thelakisha66
    @thelakisha66 Рік тому +67

    SEEMAN IS ONLY BRAVE TAMIL LEADER IN TAMIL NADU AND ALL OVER INDIA

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      % 'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது, அரசியலில் சாதி மதம் வரக்கூடாது' என்பது சீமானின் கருத்து. அப்படியானால், தமிழர் தெலுங்கர் போன்ற இனப்பிரிவுகள் மாத்திரம் அரசியலில் வரலாமா? பிறகு எதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்று சீமான் கேட்கவேண்டும்? தெலுங்கரான ஸ்டாலினை அகற்றி விட்டு சர்வாதிகாரியாக பிற தமிழ் சாதிகளை ஆளவேண்டும் என்பதே சீமானின் சதி. தமிழர்களே கவனம்!

    • @boi-rr6tf
      @boi-rr6tf Рік тому

      Rendu sandha thaanduna kooda yaarukum theryaadhu🤣

  • @inthiraKulathor_Mediya
    @inthiraKulathor_Mediya Рік тому +5

    தமிழகத்திற்கு கிடைத்த தங்க தலைவர் அண்ணன் சீமான் அவர்கள்

  • @srinivasanperiyasamy3196
    @srinivasanperiyasamy3196 Рік тому +35

    Courage LEADER...

  • @rocketraja8397
    @rocketraja8397 Рік тому +8

    Super thalaiva semma mass sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sankara6510
    @sankara6510 Рік тому +3

    Super

  • @sksuresh3992
    @sksuresh3992 Рік тому +70

    நாம் தமிழர் 🌾

  • @lolmemer5849
    @lolmemer5849 Рік тому +8

    Next TN CM Seeman 😏💪💪💪

  • @pandithurai1243
    @pandithurai1243 8 місяців тому +1

    உன் சான்றிதழ் காண்பிக்க வேண்டும் அதிபர் அவர்களே

  • @gana_logesh_official
    @gana_logesh_official Рік тому +35

    நாம் தமிழர் ❤️

  • @Devil_JWGB
    @Devil_JWGB 2 місяці тому +2

    🐯🐯🐯நாம் தமிழர் 🐯🐯🐯

  • @shibivarun7535
    @shibivarun7535 Рік тому +18

    Seeman anna ❤️❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm Рік тому +2

    NTK

  • @arumugam4208
    @arumugam4208 11 місяців тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @thirumurugan2361
    @thirumurugan2361 Рік тому +8

    Duparkoor

  • @sirajbba7025
    @sirajbba7025 Рік тому +6

    Anna mass

  • @nantamizh369
    @nantamizh369 Рік тому +1

    Sema super ANNA

  • @creativei3394
    @creativei3394 Рік тому +34

    உங்க திறமைக்கு பிரதமர் ஆகவேண்டும் 👍👍👌👌🙏

  • @Nandha1323
    @Nandha1323 Рік тому +11

    செந்தமிழன் சீமான்...🔥

  • @MohanRaj-ye6zf
    @MohanRaj-ye6zf Рік тому +18

    நாம் தமிழர் கட்சி
    புரட்சியாளர் சீமான் அண்ணா 💪💪💪

  • @angamuthu5336
    @angamuthu5336 Рік тому +3

    இவர்.எல்லாம்.ஒருதலைவர்.சிரிப்பு.வருது

  • @user-iy9lp4ft3g
    @user-iy9lp4ft3g Рік тому +4

    இதிலும் தமிழ் ஊடகங்கள் இந்த கழகம் செய்தது பொது மக்கள் என்று அவதூறை பரப்பி உள்ளது ஆனால் INDIA TODAY என்கிற ஆங்கில ஊடகம் தெளிவாக நடந்ததை கூறியுள்ளது

  • @sundarluckyuk2676
    @sundarluckyuk2676 Рік тому +1

    MY District Tiruvannamalai my vote Annan seman naam tamilar 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 next CM Annan than

  • @sumanenjoymusiclife1670
    @sumanenjoymusiclife1670 Рік тому

    Anna vera leval ya

  • @gowthamang2794
    @gowthamang2794 Рік тому +11

    Next ruling party NTK is on fire.

  • @user-we7cu6un3p
    @user-we7cu6un3p Рік тому +50

    ***அமைதியாக அரசியல் பண்றது தான் கஷ்டமாக இருக்கு...சண்டைனா உடனே ரெடி...ரொம்ப சுலபம்...அதனால் தேவையில்லாமால் அடி வாங்கி சாகாதீங்கடா...நாம் தமிழர் மதுரை

    • @shaann23
      @shaann23 Рік тому +1

      அப்போ AK 47 எடுத்துடுங்க நண்பா...

  • @user-gg7vd7gc7r
    @user-gg7vd7gc7r 5 місяців тому +1

    Ntk❤❤❤❤❤

  • @rishikariya3047
    @rishikariya3047 5 місяців тому +1

    நம்ம ஒரு நாள் வெல்லுவோம் அண்ணா

  • @Motivation19
    @Motivation19 Рік тому +5

    Future cm

  • @suryaorton6021
    @suryaorton6021 Рік тому +4

    அண்ணா என் ஓட்டு உங்களுக்கு தான் பேச்சு சூப்பர் ஆனா விஜயகாந்த் அவர்களும் தமிழன் தான்

    • @gothandaperumalbalan9848
      @gothandaperumalbalan9848 Рік тому

      வரலாறு தெரியாம பேச கூடாது . விஜய்காந்த் ஒரு தெலுங்கர்

  • @invisible-fm6lz
    @invisible-fm6lz Рік тому +2

    He is the perfect example for urban naxalite