மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த ஜீவசமாதி|அமாவாசை பூசை|kanakkanpatti moottaisiddar|Theni Bala|amavasai.

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த ஜீவசமாதி|அமாவாசை பூசை|kanakkanpatti moottaisiddar|Theni Bala|amavasai.‪@balasaanmeegam4884‬
    #மதுரைஞானசபை #idumbanhills #balasaanmeegam #thenibala #jeevasamathi #trending #மோகன்தோட்டம் #maduraignanasabai #பழனிச்சாமிசித்தர் #பௌர்ணமிவழிபாடு #amavasai #அமாவாசை #அமாவாசைபூஜை #புனர்பூசம் #புனர்பூசநட்சத்திரம்
    What's app channel:-whatsapp.com/c...
    Contact number Balakrishnan
    9894669574
    தொடர்புக்கு:-9894669574

КОМЕНТАРІ • 86

  • @JayaBarathiBaby-mc3sv
    @JayaBarathiBaby-mc3sv 6 днів тому +11

    அன்பு அண்ணா அண்ணி, தாங்கள் வாயிலாக ஐயாவின் அமாவாசை பூஜையைக்கண்டு தரிசித்தோம். பூக்கள் அலங்காரம், பூஜை க்கான படையல் பிரமிக்க வைத்தது. நம் ஐயா கோடானு கோடி பக்தர்களின் மனதில் குடி கொண்டுள்ளார் என்பதுதான் உண்மை. அண்ணா நான் ஐயாவைப் பார்த்து 7 மாதங்கள் ஆகிவிட்டது இது எனக்கு சோதனை காலமே. விரைவில் ஐயாவின் தரிசனம் கிடைத்திட ஐயாவின் பொற்பாதங்கள் பணிந்து வணங்குகிறேன். நீங்களும் தங்கை க்காக பிரார்த்தனை செய்யுங்கள் அண்ணா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @aswathnl6792
      @aswathnl6792 5 днів тому +1

      🎉🎉நம் எல்லோர் பிரார்த்தனை களும் நிறைவேறட்டும் 🙏🙏🙏நானும் இன்னும் சுவாமி அவர்களை தரிசிக்க கொடுப்பணை இல்லை 🙏🙏😭😭😭நானும் உங்களை போல் வேண்டுகிறேன் 🙏🙏அன்பு அஸ்வத்நாராயணன் ஓய்வு, சென்ட்ரல் சில்க் போர்டு, பெங்களூரு. பாடகன் 🙏🙏

    • @aswathnl6792
      @aswathnl6792 5 днів тому

      என் வேதனைகள் தீர வேண்டும் 🙏🙏ப்ளீஸ் எல்லோரும் எனக்காக பிரார்த்தனை செய்யவும். 🙏🙏🙏

    • @balasaanmeegam4884
      @balasaanmeegam4884  5 днів тому

      @aswathnl6792 சத்குருவே சரணம் அஸ்வந்த் கண்டிப்பா உங்களுக்கு இறைவன் பார்க்கக் கூடிய அந்த வாய்ப்பைத் தருவார் ஐயனை விரைவில் சந்திப்பீர்கள் நாமும் சந்திப்போம்

  • @ShanthiIsai
    @ShanthiIsai 6 днів тому +4

    சற்குருவே போற்றி ஜயேனே போற்றி கணக்கம்பட்டி சுவாமியே போற்றி உங்களின் ஆசிர்வாதத்தால் நாங்க எல்லாம் மண நிம்மதியுடன் சந்தோசமாக வாழ அருள்புரிய வேண்டும் சற்குருவே போற்றி

  • @PrakashKumar-yd6yu
    @PrakashKumar-yd6yu 7 днів тому +4

    ஓம் சற்குருவே சரணம் அப்பா உங்களுடைய பரிபூரண அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் பச்சை வெட்டுக்கிளியாக வந்து பழம் சாப்பிட்டார் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

  • @mariyappanvenkit1201
    @mariyappanvenkit1201 5 днів тому +5

    இந்த வீடியோ தொகுப்பு வெளியிட்ட அத்தனை பேருக்கும் நன்றி

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 7 днів тому +4

    Sarguruve Saranam 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @ps2.023
    @ps2.023 6 днів тому +7

    ஒவ்வொருநாளும் சோதனைய செல்கிறது என் வாழ்க்கை நித்தம் கண்டம் பூரண ஆயுசு என்பார்கள் அதுபோல் ஒவ்வொரு நாளும் செல்கிறது அய்யாவின் கருணையினால் என் குடும்பமும் நானும் நலமோடு வாழ வளமோடு வாழ பிரார்த்தனை செய்யுங்கள் அண்ணா சற்குருவே சரணம் சாய்பாபா சரணம் குரு பாதமே சரணம்❤❤❤❤❤❤

    • @balasaanmeegam4884
      @balasaanmeegam4884  6 днів тому +1

      சத்குருவே சரணம் உங்கள் வாழ்வில் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் சத்குரு நடத்தி காட்டுவார் சத்குருவே சரணம்!

    • @ps2.023
      @ps2.023 6 днів тому +2

      @balasaanmeegam4884 ஐயா நன்றிங்க ஐயா சற்குருவின் ஆசையால் 3 சென்ட் இடம் வாங்கி வீடு கட்டி கௌரவமாக வாழ்கிறேன் ஆனால் அதற்கு வாங்கிய கடனை அடைப்பதற்கு சரியான தொழில் சூழ்நிலை இல்லை பொருளாதாரத்தில் தடுமாற்றமாக இருக்கிறது குருவின் மேல் இருக்கும் நம்பிக்கையால் என் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிற அவருடைய பூரண அருள் எனக்கு கிடைக்க பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா மேலும் உங்கள் சேவை மென்மேலும் சிறப்பாக குருவை வேண்டுகிறேன் ஐயா

  • @SavithiriSavithiri-c9f
    @SavithiriSavithiri-c9f 7 днів тому +3

    Ohm satkuruve saranam appa 🙏🙏💐🌹💐🙏🙏

  • @SelvivasSelvi
    @SelvivasSelvi 6 днів тому +3

    நான் வந்திருந்தேன் 💚✝️💚அப்பாவிற்கு நன்றி சொல்கிறேன் ✝️💚✝️

  • @vlogwithkirubha8945
    @vlogwithkirubha8945 7 днів тому +3

    அருமையான பதிவு அண்ணா அருமையான தரிசனம் அண்ணா மிக்க நன்றி

    • @kandasamylakshmistoredglKandas
      @kandasamylakshmistoredglKandas 2 дні тому +1

      சற்குருவேஅனுதினமும்மறதிருக்அருள்வாய்

  • @alamelumathesh2941
    @alamelumathesh2941 6 днів тому +1

    ஓம் ஸ்ரீ சற்குரு வேசரணம் ஜாய 🙏🙏🙏🦋🦋🦋🌹🌹🌹 பாலாஅண்ணா நன்றி அண்ணா அண்ணி

  • @MUTHUSIVASAKTHI-n5o
    @MUTHUSIVASAKTHI-n5o 5 днів тому +1

    அண்ணன் நான் வந்து இருந்தேன் ரொம்ப அமைதியா மனதுக்கு சந்தோசமா இருந்தது

  • @GunaHarshith-tb4qv
    @GunaHarshith-tb4qv 7 днів тому +1

    சற்குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SenthilkumarR-w6o
    @SenthilkumarR-w6o 51 хвилина тому

    சற்குரு சரணம்

  • @SSachithanandham
    @SSachithanandham 6 днів тому +1

    சர்குருவே சரணம் நன்றி❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦟🦟🦟🦟🦟🦟🦟🦟🦟🦟🦟🦟🦟🦟

  • @mohana9941
    @mohana9941 6 днів тому +1

    Om sarguruve saranam Om sarguruve saranam Om sarguruve saranam appa unale parkka varanum nenga enga kudambathukku. Thunaiya irukemga i love you so much apppa❤❤❤❤❤❤❤❤❤

  • @nagalakshmia745
    @nagalakshmia745 7 днів тому +1

    ஓம் சற்குருவே சரணம். ஓம் சற்குருவே சரணம் சற்குருவே சரணம்

  • @ManiKandan-bw2ps
    @ManiKandan-bw2ps 6 днів тому +1

    ஓம் சற்குருவே

  • @tamilvanan3551
    @tamilvanan3551 7 днів тому +1

    நன்றிவணக்கம்❤❤❤❤

  • @SugunaLoganathan-m7n
    @SugunaLoganathan-m7n 2 дні тому +1

    Sadguruvay. Saraanam. Iyaa

  • @devakumariethirajan4435
    @devakumariethirajan4435 7 днів тому +1

    சற்குருவே சரணம் 💐🙏💐

  • @ohmkumar9764
    @ohmkumar9764 7 днів тому +1

    ஓம் ஸ்ரீ மகா சற்குருவே சரணம் 🙏🙏🙏

  • @RajMohan-z2c
    @RajMohan-z2c 5 днів тому +1

    Lakki lakk skriya Swami ji
    Swami ji padam saranam saranam saranam

  • @prithiviraj2560
    @prithiviraj2560 7 днів тому +1

    சற்குருவே சரணம்

  • @NithishNithish-qq1yy
    @NithishNithish-qq1yy 7 днів тому +1

    Om sri Sachinantha sarguruva saranam aiyya, Thank you sir, congratulations.

  • @v.sajeeshgopal4388
    @v.sajeeshgopal4388 7 днів тому +1

    Sarguruvea sararnam aaya 🙏🙏

  • @vidyamohan1351
    @vidyamohan1351 5 днів тому +1

    Sarguruve saranam ayya

  • @maganthiranajay3651
    @maganthiranajay3651 7 днів тому +1

    சற்குருவே சரணம்....🙏
    சற்குருவே சிவம்...🙏
    சற்குருவே சகலமும் 🙏
    ராணிப்பேட்டை மகேந்திரன்

  • @mythilisuresh4276
    @mythilisuresh4276 5 днів тому +1

    ஐயா என்னோட கை செயின் காணம் எனக்கு கிடைக்கனும் அப்பா 😭😭😭😭😭😭😭

  • @jayakumarymj5490
    @jayakumarymj5490 7 днів тому +1

    Sarguruve saranam

  • @VettukiliVelan
    @VettukiliVelan 6 днів тому +1

    ஓம் சற்குருவே சரணம்🙏

  • @tamilarasi7159
    @tamilarasi7159 6 днів тому +1

    Sarguruvea saranam❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 6 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pmurugananth4335
    @pmurugananth4335 6 днів тому +2

    Sathguru appa saranam

  • @MaragathamManoharan
    @MaragathamManoharan 7 днів тому +1

    சற்குரு. அப்பா. பரம். பொருள். வாழ்க

  • @VishaliniArunlananandasami
    @VishaliniArunlananandasami 7 днів тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🦋🦋🦋

  • @52s.varshikavle55
    @52s.varshikavle55 7 днів тому +2

    Number51 💚ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு ஞானவள்ளல் பகவான் ஸ்ரீ பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் 💚🦋💚

  • @vimalaprabhakaran3223
    @vimalaprabhakaran3223 7 днів тому +1

    Cl
    ❤சற்குறுவோசரனம்🙏

  • @pandiraj8331
    @pandiraj8331 7 днів тому +1

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு ஞான வள்ளல் கணக்கன்பட்டி மகான் ஸ்ரீ பழனிச்சாமி ஐயனே அப்பனே தகப்பனே வாழ்க வாழ்க

  • @yesodhas7904
    @yesodhas7904 6 днів тому +1

    Sathguru Appa saranam

  • @SunilSunil-p4p
    @SunilSunil-p4p 7 днів тому +1

    Guru saranam🎉🎉🎉

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 6 днів тому +1

    ஓம் கணக்கன் பட்டி சித்தரே போற்றி போற்றி

  • @srinivasan27117
    @srinivasan27117 6 днів тому +1

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் திருவடிகளே சரணம்
    🌹🙏🏻🦋🙏🏻🌹

  • @Prabu-ym2vv
    @Prabu-ym2vv 6 днів тому +1

    ஓம் சத்குருவே saranam

  • @Suganthi-c6x
    @Suganthi-c6x 7 днів тому +1

    Om sri sachidananda serguruvey saram

  • @Rajendran-i5l
    @Rajendran-i5l 7 днів тому +2

    ❤s❤u❤p❤e❤r❤

  • @sarithasaritha4638
    @sarithasaritha4638 7 днів тому +1

    Appa sarguru Appa saranam saranam Appa

  • @MPrema-sc5qo
    @MPrema-sc5qo 6 днів тому +1

    Om.satkuruve saranam

  • @KARTHIKR-tb8xl
    @KARTHIKR-tb8xl 7 днів тому +1

    Sargurvea saranam

  • @MAHESWARI-mw2bd
    @MAHESWARI-mw2bd 7 днів тому +1

    om sargurusaranam Saranam saranam 🦋🦋🦋🙏🙏🙏

  • @kumarmanga6663
    @kumarmanga6663 6 днів тому +1

    Kumar🙏🙏🙏

  • @SenthilKumar-q6q
    @SenthilKumar-q6q 5 днів тому +1

    Om sarguruve saranam

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 6 днів тому +1

    சற்குருவே கண்ணை திறக்க வேண்டும்

  • @sukumaranj6508
    @sukumaranj6508 6 днів тому +1

    இறைவன் நல்ல குரல் வளம் கொடுத்திருக்கிறான் எனக்கு பல பாடல்கள் பாடியிருக்கிறேன் ஞான வள்ளலை பாடும் சந்தர்பம் கிடைக்குமா

    • @balasaanmeegam4884
      @balasaanmeegam4884  6 днів тому

      சகுருவே சரணம் சுகுமாரன் இறைவன் நிச்சயமாக மனது வைத்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பை தருவார் கவலை வேண்டாம்

  • @thekaramadaico-operativema2682
    @thekaramadaico-operativema2682 7 днів тому +2

    Om sadgurudev Sharanam

  • @godisgreat7972
    @godisgreat7972 7 днів тому +1

    Appa.sargu.appa❤❤❤❤

  • @JohnSarguru
    @JohnSarguru 7 днів тому +1

    Om maha Shri sachidhanadha sarguruva sarnam

  • @BavaniBavani-q7h
    @BavaniBavani-q7h 7 днів тому +1

    Om sarguruve sarnam appa 🙏

  • @jayanthinagamuthu1467
    @jayanthinagamuthu1467 6 днів тому +1

    Ayya sarguruve saranam🌹🌹🙏🙏 en mgan sanjeev bala 6vayathu aakirathu nantraga peachu vara vemdum ayya aasirvatham seiungal ayya romba kastama irukku ayya😭🤲🌹🌹🌹🌹🌹🙏🙏🙏👨‍👩‍👦‍👦

  • @RajMohan-z2c
    @RajMohan-z2c 5 днів тому +1

    Om Sri samartha sad guru palani kanakanpatti mootal Swami padam saranam saranam saranam
    Swami ji padam saranam saranam saranam
    Mumbai Rajmohan

    • @balasaanmeegam4884
      @balasaanmeegam4884  3 дні тому

      சத்குருவே சரணம் வணக்கம் கவலை வேண்டாம் ராஜ்மோகன்

  • @esakkiesakki9612
    @esakkiesakki9612 7 днів тому +1

    Sarkurvasaranam

  • @BoothaPandi-e3p
    @BoothaPandi-e3p 3 дні тому +1

    கணக்கன்பட்டி சித்தரே சரணம் ஐயா எனக்கு தொழில் ரொம்ப முடக்க இருக்கு குடும்பத்திலும் பிரச்சனையா இருக்கு ஐயா என் பொண்ணு என் பையன் பேச்சை கேட்க மாட்டாங்க நல்ல படிப்பறிவு கொடுக்கணும் என்னதான் நான் கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும் ஓனர் அடுத்தவங்க பேச்சை கேட்டு தானே திட்டுற ஓனருக்கு நல்ல புத்தியை கொடுக்கணும் வீர ஞானசேகர்சேகர் பெயர் பழனியம்மா நானே கஷ்டப்பட்டு காலையில் காலையில் 9:00 மணிக்கு வந்தா நைட் 10:00 மணிக்கு தான் வீட்டுக்கு போறேன் மணி 12 ஆயிரம் வீட்டுக்கு போகல இவ்ளோ நேரம் இப்போ வேலைய பார்த்து அடுத்தவங்க என்ன சொல்றாங்களோ அதை கேட்டு நீ சத்தம் போட்டு தாங்க சீக்கிரம் ஒரு கணக்குப்படி ஐயா நல்ல அறிவையும் குடுக்கணும் என் பேரு பூதபாண்டி என்னோட கஷ்டத்துல சொல்லிட்ட கணக்குப்படி சித்திரையை போற்று என்னோட கஷ்டம் வறுமை எல்லாம் நீங்கி நான் சீக்கிரம் ஐயாவை பார்க்கணும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வடக்குப்பட்டி சித்தரே போற்றி கணக்குப்படி சித்தரே

  • @AlagupandiAlagupandi-m9m
    @AlagupandiAlagupandi-m9m 6 днів тому +2

    சற்க்குருவே சரணம் என்னால் இன்னும் கனக்கம்பட்டிவரமுடியல அண்ணா எனக்கு கால்வலி ண இன்னும் செல்போணில் தான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் அண்ணா சற்குரு சரணம் அய்யன் திருவடிகள் சரணம் 😂

  • @sujasuresh7005
    @sujasuresh7005 6 днів тому +1

    Suja sureshkumar Dharmapuri sathguru kanakampatti aaeyaa

  • @sankaralingam3313
    @sankaralingam3313 3 дні тому +1

    கணகபட்டிசித்தர்ஜயாஎங்கள்மகளைஅந்தகுடும்பத்தில்இருந்துமிட்டுகொடுங்கஜயா

  • @selva-c2d
    @selva-c2d 7 днів тому +1

    om. Sarguruve saranam Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦁

  • @KrishnamoorthyS-ui8pi
    @KrishnamoorthyS-ui8pi 7 днів тому +1

    Sarguruvesaranam.senthiljobvetoiya

  • @SarathikumarSarathikumar-cy5tv
    @SarathikumarSarathikumar-cy5tv 6 днів тому +1

    Sadguru ke Bhojpuri

  • @ayimmalpalanisamy5354
    @ayimmalpalanisamy5354 7 днів тому +1

    Om Maha Sri Sarguruve Saranam Appa 🙏🙏🙏🦋🦋🦋🙏🙏🙏

  • @rekharamakannu905
    @rekharamakannu905 6 днів тому +1

    சத்குருவே சரணம் 🙏🙏🙏

  • @arasiputra1660
    @arasiputra1660 6 днів тому +1

    Sarguruve Saranam 🙏🙏🌹🌹🌹🌹

  • @packiyaraj8558
    @packiyaraj8558 5 днів тому +1

    Sarguru. Ayya...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayprabha3283
    @vijayprabha3283 6 днів тому +1

    Sarguruve saranam

  • @KRISHNA-j4h7i
    @KRISHNA-j4h7i 6 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @malaramma5510
      @malaramma5510 5 днів тому +1

      சற்குருவே சரனம்

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 6 днів тому +1

    Om sachidanadha sarguruvai pottri pottri

  • @Saraswathi-l5e
    @Saraswathi-l5e 6 днів тому +1

    Om sargurve saranm appa 🙏

  • @amsalakshmi1660
    @amsalakshmi1660 5 днів тому +1

    Om sarguruve saranam appa