மனித உருவில் நடமாடும் சற்குரு|கேமராவில் பதிவான அதிசய காட்சி|கணக்கன்பட்டி ஜீவசமாதி|தேனி பாலா..!
Вставка
- Опубліковано 7 лют 2025
- மனித உருவில் நடமாடும் சற்குரு|கேமராவில் பதிவான அதிசய காட்சி|கணக்கன்பட்டி ஜீவசமாதி|தேனி பாலா..!@balasaanmeegam4884
#idumbanhills #thenibala #மதுரைஞானசபை #jeevasamathi #trending #balasaanmeegam #பழனிச்சாமிசித்தர் #மோகன்தோட்டம் #maduraignanasabai #பௌர்ணமிவழிபாடு
What's app channel:-whatsapp.com/c...
Contact number Balakrishnan
9894669574
தொடர்புக்கு:-9894669574
ஓம் சற்குரு அப்பா துணை 🙏🙏🙏
ஓம் என் அப்பன் முருகன் துணை இருப்பார் என்றும் நமக்கு துணை இருப்பார் ஓம் சரவண பவ. சற்குரு வே சரணம் அய்யா துணை இருப்பார் ❤❤❤❤🫂🫂🫂🫂🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏
Appa en uriru neega than appa❤❤❤❤
நான் ஏற்கனவே சாய் பாபா கும்பிட்டு வந்தேன். அதை விட்டு விட்டேன். ஆனால் அவர் படம் வைத்து உள்ளேன். சற்குரு அப்பா வை கும்பிடும் போது சாய் பாபா வருவார். காரணம் புரியவில்லை. இப்போது இந்த நிகழ்ச்சி அதற்கு result. நன்றி சகோதரர். Keep it up. Vaalthukkal.
நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் அருள் தரும் அண்ணலே சற்குருவே கணக்கன்பட்டி பகவானே பழனிச்சாமி ஐயா பாதம் போற்றி சரணம் சரணம்
சற்குருவே சரணம்🙏🙏
நானும் என் கணவரும் சற்குரு சேனலில் எப்போதும் அப்பாவின் பூஜைகளை லைவில் பார்போம் இப்ப ஓரு மாதத்திற்கு முன்பு பூஜை பார்த்து கொண்டு இருக்கும் போது அப்பாவின் ஜீவசமாதிக்கு பின்பு இரு கைகளையும் பின்புறம் கட்டிக்கொண்டு அப்பாவை போன்று ஓரு மனிதர் இரண்டு தடவை நடத்து சென்றார் அன்று அப்பாவின் காட்சி எங்களுக்கு கிடைத்தது
இது நடத்து இரண்டே நாளில் அப்பாவின் ஜீவசமாதிக்கு நேரில் சென்று அப்பாவை தரிசனம் செய்யும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்து
சத்குரு பகவான் ஞான வள்ளலே உங்கள் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
Om sri sachidananda serguruvey saram
அன்பு அண்ணா அண்ணி,நம் சற்குரு ஐயா நம்முடன் இருந்து சூட்சுமமாக நாம் கஷ்டப்படும் போதெல்லாம் உதவி செய்வார் என்பது உண்மை. அதை உணர்ந்தவர்களுக்குத்தான் புரியும். நான் அனுபவ ரீதியாக உணர்ந்த இருக்கின்றேன். ஐயா நம் பக்தர்களிடம் மனதளவில் கலந்த இருக்கிறார்,ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நம் துன்பங்களைப் போக்கு வார்டு என்பதும் உண்மையே. வளர்க உங்கள் பணி அண்ணா.
சத்குருவே சரணம்
ஐயாவின் அற்புதங்களை மிகத் தெளிவாக விளக்கி கூறியதற்கு
நன்றி அண்ணா 🙏🙏🙏
நானும் ஐயாவின் அற்புதங்களை சில நாட்களாகவே கேட்டு வருகிறேன், நான் இப்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கொண்டு ஐயாவிடம் வேண்டுதல் செய்து இருக்கிறேன், எனக்கும் அப்படி ஒரு அற்புதம் நடந்தால் மட்டுமே என் வாழ்க்கை மாறும், காத்துக் கொண்டு இருக்கிறேன் 😭😭😭
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🙏
Om sri sarguru appa saranam Saranam Saranam Saranam🙏🙏🙏 om sri muruga appa saranam saranam saranam Saranam🙏🙏🙏🙏🙏
சற்குரு. பகவான். சரணம்
Om.sarkuru. Ayya...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சற்க்குருவே சரணம்சரணம்சரணம்
ௐ சற்குருவே சரணம்
🙏🙏🙏🦋🦋🦋
Sarguruvhe saranam, Sarguruvhe saranam
Om sathguruve saranam
Anna neenga solvathu 100% true om sarguruve saranam ❤❤
Number 36💚ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு ஞானவள்ளல் பகவான் ஸ்ரீ பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் 💚🦋💚
ஓம் சத்குரு கணக்கம்பட்டி பழனிசாமி சரணம்
OM sri Sachinantha sarguruva saranam aiyya, Thank you sir.
Om Sarguruve Saranam 🦋🦋🦋🙏🙏🙏🦋🦋🦋
OM SRI SARGURUVE SARANAM 🎉🎉🎉
சற்குருவே சரணம் சற்குருவே சரணம் சற்குருவே சரணம் 🙏🦋🦚🙏🦋🦚🙏🦋🦚🙏🦋🦚🙏🦋🦚🙏🦋🦚🙏
🙏 ஓம் ஶ்ரீ மகா சற்குரு திருவடிகளே சரணம் சரணம் 🙏
Guruve Saranam 🙏🏻 🙏🏻 🙏🏻
Sarguruve saranam
ஓம் சற்குருவே சரணம்🙏🙏🙏
Om sarguruve saranam appa nandri appa endrum engal koodave erungal appa
சற்குறுவேசரணம்🎉❤
Appave potri
Sarguruvai very great swamy sarguruvai saranam
Appa sarguru Appa saranam saranam saranam Appa ellarum nalla irukanum sarguru Appaaaa
Sarguruva saranam❤❤❤
OM sarguruve sarnam appa 🙏 Sir video super all the best 🎉💐
❤❤❤❤❤❤
சற்க்குரு அப்பா சரணம்
Anna this video super sarguruve saranam
ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏 சாமி இந்த மனோஜ் தம்பி இ எஸ் ஐ வரதராஜபுரம் இடத்தில் தான் தங்கி இருக்கார் சாமி பார்த்து இருக்கேன் சாமி 🙏🙏🙏 சற்குரு பகவானின் கருணைக்கு அளவு இல்லை சாமி 🙏🙏🙏
அண்ணன் அண்ணி இருவருக்கும் எனது வணக்கம் அண்ணா. நீங்கள் சொல்வது நூற்க்கு நூர் அண்ணே நான் நம்ம பார்க்க சென்றேன். நான் மிகவும் கவலையாக இருந்தது. நான் அப்போது வேண்டிக்கொள்கிறேன் எனக்கு கனவில் தோன்றி என்னிடம் எதோ சொல்வது போல் இருந்தது நான் உடனே எழுந்து விட்டேன்..
Om sarguru potri
Nanga kasta padura family ungaluku therintha all irunthalum sollunga ayya unga video parthu than nanum kanakkan pattikku poittu vanthen engalukku ayya than nalla vali kattanum.
Sarguruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sarguruve saranam appa
Sarguruvai potri potri
Thunai.
Sarguruvai saranam sarguruvai saranam
ஓம் ஸ்ரீ மகா சற்குருவே சரணம் 🙏🙏🙏
ஓம் ஶ்ரீ சற்குரு வே சரணம்
🙏🙏🙏🙏
Om shri sachidhanadha sarguruva sarnam
Sarkurvasaranam
ஓம் கணக்கன்பட்டி சற்குருவே எனக்கு உதவி செய்வீர்களா ஐயா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
Sargurva saranam appa enaku vendum ungal kattchi 🎉
நான் 2018 ல பழனி போய் போகரிடம் வெண்டிவிட்டு வெளியே வந்தேன். அப்போது சித்தர் அய்யா எனக்கு வியிபூதி கொடுத்து விட்டு "இனி எல்லாம் நல்லதே நடக்கும் " என்று சொன்னார். அவருக்கு 50 ரூபாய் கொடுத்தேன் அவர் ஒரு முதியவர் என்று நினைத்து. போன மாதம் கநகம்பட்டி போனவுடன் தான் தெரியும் அய்யா 2014 ல் சமாதி அடைந்தார் என்று. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
சற்குரு அப்பா திருவடிகளே சரணம் ஐயனோட அனுபவங்களை அனுபவித்தால் தான் உணரமுடியும் அப்பாவோட கருணையே கருணை
🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ayya ennoda Thambikku velinattil velai venum entru nangal ayyava vendinome neengalum engalukka ka vendikkolungal ayya
💯💯💯💯💯💯💯🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
❤
Suja sureshkumar Dharmapuri sathguru Ayya
Sarguruve pottri
எனக்கு நடந்தநிகழ்சி எப்படிஉங்கழிடம்தெரிவிப்பது
சார் 15.11.24 அன்று வாந்தேன் அதன் பின் மூன்று முறை முயற்சி செய்து வரமுடியவில்லை இன்னும் நான்கு நாட்கள் வருவேன் சர்க்குரு அய்யா என்னை அழைக்கவேன்டும் ஓம் ஓம் சர்க்குரு போற்றி
கணக்கன்பட்டி மூட்டைசாமி ஐய்யா அப்பாக்கு கால்வழி சரிசெய்யுங்கள்❤
Avaru uyirodu iruntha varaikum tan ellarukkum nallathu senjaru.aanal ippo ethuvum ille
Saiappavum sarguruvum ondrae, nan sathsaritham padikkum vithi guruvin avasiyam pattriya paguthi paditha andru iravu sarguru than kanavil vandhar nama ivara nenaikalaye babavida sathsaritham padichom ivaru kanavula vararenu ninachuruken apram unga video um pakura bakiyam kedachathu appo purinjathu rendu perum oruthare
Avuru peru sekar palladam la irukaru😅
Sisyargal ellame money ku aasai pattu yemathuranga
Ayya en kanavil Ayya Moottai sami,en sammanthi ammavidam nee ennai vendu un kanavarai kappattruven endru sonnaar.Adiynun Ayyaudan irrukkiren.Ippathu en sammanthi ann nalamudan ullar.Ithu nadanthathu Thai amma vasi muthal naal.Sathiyam.
சற்குருவே சரணம்.🙏🙏🙏🌹🌹🌹🦋🦋🦋
ஓம் சற்குருவே சரணம்
Sarguruve saranam 🙏🙏🙏
Sarguruve saranam.
சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
ஓம் சற்குருவே சரணம்
Sarguruve Saranam.
🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சற்குருவே சரணம்